மிகவும் அருமையான பகிர்வு சகோதரா வாழ்த்துக்கள் தங்கள் பணிகள் மென்மேலும் தொடர
@panneerselvams29005 ай бұрын
Very nice explanation without any test a service oriented government job for the public should be given to you A PRECIOUS PEARL FROM THE VILLAGE TANQ ALL THE BEST
@loganathanpanjalan79962 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரருக்கு வாழ்த்துக்கள்..
@vinaayakkshatriyan35312 жыл бұрын
Great job Congratulations to you 👍 Your information helps all common people's of india 🇮🇳
@guna3652 ай бұрын
நன்றி வேல்முருகன் ❤🎉❤🎉❤
@jamesruthjamesruth20954 ай бұрын
நல்ல அனுபவம் மற்றும் நல்ல ஆலோசனை தம்பி நானும் நீங்கள் இருந்த நிலையில் தான் இருக்கிரேன் தம்பி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறிஇருக்கிறார்கள் பார்போம் 🎉🎉🎉
@Mani-jq2ef2 жыл бұрын
You did a great job by following all the law, Hats off to you.. Can you please post another video explaining the step by step procedure clearly ? I am in same situation that need to take death for my grand mother who died 15 years back.
@@VelmuruganKasiyyyut hn and தான் 99ஜினியோ tyu yy hh. H. ++++7 w😂 ஒப்பனை 😂😂 என்று அவர் கூறினார் ஆனால் அவர் தன்
@sakthivels87252 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🔥,
@guna3652 ай бұрын
Awesome explanation ❤🎉❤.
@kalaivananvellore91422 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@amsconsultancy4877 Жыл бұрын
GREAT WORK THANK YOU FOR REFERENCE OF LEGAL SITE
@venkateshwarancr47292 ай бұрын
நன்றி.🙏
@kalimuthu4040 Жыл бұрын
13-11-2002 அன்று எனது தாத்தா என் அப்பாவின் தந்தை இறந்துவிட்டார் அவருக்கு நான் 2015 ஆண்டு வேடசந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இறப்பு சான்று கேட்டு மனு குடுத்தேன் பத்துநாளில் எனது தாத்தாவின் இறப்பு சான்று கிடைத்தது அதாவது எனது தாத்தா இறந்த ஒருமாத்தில் எங்க அப்பா எங்க கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம் வாங்கி அதைவைத்து வேடசந்தூர் தாலுகா ஆபிசில் உள்ள சார் நிலை கருவூலத்தில் 5 ரூபாய் சலான் கட்டி இறப்பை பதிவு செய்து வைத்திருந்தார் அதனால சீக்கிரம் கிடைத்தது
@chidambaramprakash2 жыл бұрын
well done keep it up bro 👍👍👍👍👍👍👍👍👍
@nagarajan46292 жыл бұрын
Vera level
@smsrikanth19822 жыл бұрын
சென்னையில் கொளத்தூர் 57 வீடுகள் 50 வருடமாக வாழ்ந்த வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு நியாயமாக இழப்பீடுகள் வழங்கவில்லை நாயைவிட கேவலமா நடத்தப்பட்டு இருக்கிறர்கள் அது பற்றி ஒரு பதிவு இடுங்கள்.
@rf-rfff2 жыл бұрын
ஐயா நான் பஞ்சாயத்து ஒப்புதல் வாங்க வேண்டும் வீடு கட்டுவதற்கு. என்னுடைய வீட்டு மனை அளவு 435 ச.அடி (பட்டா) இடத்திற்கு ஒப்புதல் மற்றும் வீடு கட்டுவதற்கு ஒப்புதல் வேண்டும். ஆனால் என்னிடம் 50000 லஞ்சம் எதிர்பார்க்கின்றனர். உங்களிடம் எதாவது வீடியோ உள்ளதா. Please Help Marimithu anna, how to proceed?
@palanisamyarumugam96312 жыл бұрын
Very informative post.. Thanks for sharing experience.
Vannakkam bro, enga grandpa en oor krishnagiri la 2009 irandhutaru but enga oorla death tharamatranga enga apo va annan SI ah irundhaaru So avru Dharmapuri irandha madhiri pooi solli vaangitaru....
தம்பி வணக்கம் உங்க தாத்தா காலத்துல ஆதார் கார்டு இருந்ததா
@omsreeprasanth30052 жыл бұрын
பிறப்புச் சான்றிதழ் வேண்டி 23/07/2021 ல் மனு கொடுத்துள்ளேன்,, ஆறு மாதங்கள் முடிவடைய போகுது இதுவரை ஆர்டிஓ பிறப்புச் சான்றிதழுக்கான சான்றிதழ் கொடுக்க வில்லை, இன்று நேரில் சென்று ஆகியும் நடவடிக்கை இல்லை என்று கூறினேன் உடனே ஆர்டிஓ ஆறு மாதங்கள் தாமதமானால் என்ன என்று கேட்கிறார்,,
@purushlypurush90992 жыл бұрын
Neenga advocate ah bro eppdi ivolo periya velaya panninga இந்திய சாட்சி சட்டம் pdf iruntha kudunga bro
அண்ணா இந்திய சாட்சியா சட்டம் 1872 பிரிவு 76-ன் படி காவல் நிலையத்தில் வழக்கு சமந்தமான ஆவணங்கள் சான்றாக பெற முடியுமா அண்ணா????
@VelmuruganKasi2 жыл бұрын
முடியும் kzbin.info/www/bejne/movUgaOsYptnZqc
@tamilselvanm43722 жыл бұрын
Ok anna
@toughlife83292 жыл бұрын
Can you share your pdf application form format... It was helpful for everyone....
@deenas76052 жыл бұрын
Sirappu
@VenkatesanS-v5n2 ай бұрын
ஐயா வணக்கம் எந்த அரசு அதிகாரிகளும் மக்களுக்கு வேலை செய்வது இல்லை இதற்கு ஒரு சட்டம் எடுத்து வரவேண்டும் ஐயா 🤚👃🙏👏💯🌹
@saravananm7864 Жыл бұрын
Very good sir
@bharathamraju99122 жыл бұрын
One question from 2004 what were you doing?
@chellapandichellapandi41202 жыл бұрын
சார் எனது அம்மா இறந்து 30 வருடம் ஆகிறது ஆனால் அவருடைய அடையாள அட்டை இல்லை எப்படி வாங்குவது
@experiments93932 жыл бұрын
20 yrs aachu vaarisi saandrithal vaangala yenna pandrathu anna
@cprabhu9584 Жыл бұрын
🔥Super👍👏🙏😍
@angelinvini18746 ай бұрын
I have submitted all the documents for my grandfathers death certificate in the month of december in nagercoil rdo but not yet received any information ,what to do?
@s.rameshsakthi5364 Жыл бұрын
Ipo andha death year la irunthu 2022 varaikum death register pannalanu certificate vangitu vaanga nu solli every year kum amount கட்ட solitanga
@VenkatesanS-v5n5 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் தான் உள்ளது இதற்கு என்ன வழி?🙏👃🤚👏ஆகையால் பட்டா மாற்ற முடியவில்லை ஆனால் 2004 இறந்தார்ஃ🙏👃🤚👏
@ramanujavaradhan52152 жыл бұрын
Irappaiye varavazhaikkum irappu chaanridhazh
@mohan6328 Жыл бұрын
Anna en periyamma periyyappa death certificate ku na manu poda mudiuma
@muzammilmuzzu535 Жыл бұрын
Super 👍
@KMK289527 күн бұрын
Ithu ellam mea pdf file link kodunga screen la onnum mea theriyala
@svijayakumareee2 жыл бұрын
Intha mathiri laws enga ungaluku kedaikuthu
@ramanujamthiruvannamalai46812 жыл бұрын
Super sir
@itsme-xs8pi2 жыл бұрын
Bro, CC na enna please explain
@KishoreKumar-je5wg2 жыл бұрын
Good evening Anna
@asfamily51452 жыл бұрын
நண்பர்களே தயவு செய்து யாரேனும் சகோதரர் மாரிமுத்து அவர்களின் கைபேசி எண்ணை பகிருங்கள்
@ayyanark64792 жыл бұрын
Bro death certificate la name change pannanum na enna pannanum?
@suganyameenachi75172 жыл бұрын
Enga Kollu thatha death 1992 avagaluku varisu certificate vagamudiyuma please solluga
@AARUMUGHAM-u2z3 ай бұрын
Above same procedure
@saravanannarayanannaidu77832 жыл бұрын
PDF kitaikkuma sir
@suriyaprakashm97762 жыл бұрын
அண்ணா எந்த ஆண்டு முதல் உயில் எழுதப்படுகிறது
@sathamusain62712 жыл бұрын
Yallarum nubsollathkudathu avaru oru sella nallavanga erukangaa..
Enga patti ku death certificate apply pannirukan sub collector office la iruthu mannu vanthuruku but avanga oru date la vara solirukanga death anavanga 1994 la avanga ration card adhar card onnum kadiyathu enna pannanum
@manikandan-py4uv2 жыл бұрын
Varisu kula adhar card smart card katurukanga adhu original kondu ponuma ella xerox kondu pona pothuma
@ramanujavaradhan5215 Жыл бұрын
Irappaiye varavazhaikkum irappu certificate
@kamatchin35912 жыл бұрын
2007ல்அம்மாவிற்கு2018ல்இருந்துஅலைந்துஒய்ந்துவிட்டேன் வெறுப்பாக இருக்கிறது