தாமதமான பிறப்பு/இறப்பு சான்று பெற புதிய நடைமுறை அரசாணை வெளியீடு||Common Man||

  Рет қаралды 17,436

Common Man

Common Man

Күн бұрын

Пікірлер: 23
@RamKumar-le9bb
@RamKumar-le9bb Ай бұрын
Thanks
@CommonManRTI
@CommonManRTI Ай бұрын
மகிழ்ச்சி
@narpavithangam8542
@narpavithangam8542 9 ай бұрын
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@chitras5739
@chitras5739 Жыл бұрын
Super 👏👏👏⚘⚘⚘
@velpalni7056
@velpalni7056 Жыл бұрын
ஐயா வணக்கம் குழந்தைபிறந்ந்து ஒரு வயாதாகி விட்டது ஆனால் பிரப்புசான்றிதல் நகல்மட்டுமே உள்ளது.ஒரிஜினல் இல்லை எப்படி வாங்குவது?
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
@kasskas321
@kasskas321 10 ай бұрын
I have obtained NAC from cimmissioner municipal, which documents may be produced with NAC to RDO for apply death certificate, please inform
@solaiarasiponraj3446
@solaiarasiponraj3446 Жыл бұрын
1956ல் இறந்தவாருக்கு என்ன வழிமுறை கூறவும். நன்றி.
@VijayKumar-gd9wd
@VijayKumar-gd9wd Жыл бұрын
2015 ல் ஹக்கீம் அவர்கள் செல்லையா அவர்களுக்கு ஆக்கிரமிப்பு மனு ஒன்றை எழுதினார் அதன் நகல் தேவை ஐயா
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 15 сағат бұрын
ஒருவர் போலியாக இறந்த தேதியை சொல்லி இறப்பு சான்றிதழ் பெற முற்பட்டால் அதை எப்படி தடுப்பது??
@chokkalingammuthu3861
@chokkalingammuthu3861 3 ай бұрын
Sir how to get without aadar
@balamurugan-ye9dw
@balamurugan-ye9dw Жыл бұрын
இந்த நடைமுறை ஏற்கனவே ஆர்டிஓ ஆடியோ அலமுனு அலுவலகம் மூலமாக செயல்படக்கூடிய நடைமுறை இருந்துள்ளது கிராம நிர்வாக இதில் அதற்கும் இதற்கும் என்ன
@sounduvideo6933
@sounduvideo6933 5 ай бұрын
ஐயா வணக்கம் நான் 1999 ஆம் வருடம் பிறந்தேன் எனக்கு எவ்வாறு பிறப்பு சான்றிதழ் வாங்குவது என்று கூறுங்கள் ஐயா
@SWASTIK_VDFE
@SWASTIK_VDFE 2 ай бұрын
உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் உங்கள் அருகாமையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு இல்லை சான்று முதலில் பெற வேண்டும்,பின்பு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழுக்கு என பிரத்ரேக பார்ம் உண்டு அதை வாங்கி முதலில் முழுவதுமாக எழுதி முடிக்க வேண்டும்,பின்பு அதை சார் ஆட்சியர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் அதை வட்டாட்சியருக்கு மாற்றி அமைப்பார்,பின்பு வட்டாட்சியர் அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கு மாற்றுவார், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலருக்கு மாற்றி அமைத்து அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிடுவார். பின்பு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கையை வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிப்பார், வருவாய் ஆய்வாளர் ஒரு அறிக்கையை எடுத்து அதனை வட்டாட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பார், வட்டாட்சியர் ஒரு அறிக்கையை பதிவு செய்து அதனை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பார். பின்பு இரு நபர் வாக்குமூலம் பெறப்பட்டு உத்தரவானது சார் ஆட்சியர் மூலம் வழங்கப்படும், அந்த உத்தரவு உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும், பின்பு கிராம நிர்வாக அலுவலர் அதனை பிறப்பு இறப்பு பதிவேட்டில் பதிவேடு செய்வார். இவ்வாறு எனது பிறப்பானது பதிவு செய்யப்பட்டது, எனவே எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்,இந்த வருடம் டிசம்பர் மாதம் கடைசியில் இந்த வாய்ப்பானது முடிகிறது. இந்த வாய்ப்பினை விட்டு விட்டால் பின்பு பிறப்பானது பதிவு செய்ய முடியாமல் போய்விடும்,எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.(பிறப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பவர் மட்டுமே)
@KanagarajP-s3m
@KanagarajP-s3m 5 ай бұрын
லட்சமா லஞ்சம் கேட்டா என்ன செய்வது
@dineshdev9036
@dineshdev9036 Жыл бұрын
அண்ணே..... எங்கள் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 2(j) ன் கீழ் கள‌ஆய்வு செய்ய மனு செய்தேன்..... அதற்கு பதில் தகவலாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வு செய்ய வழி வகை இல்லை என்றும் பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது......கள‌ஆய்வு என்பது சரியா, தவறா அண்ணே......
@sethuav364
@sethuav364 Жыл бұрын
நீங்கள் மேல்முறையீடு செய்யுங்கள்
@ShivanyaShivanya-d2r
@ShivanyaShivanya-d2r 3 ай бұрын
பிறந்த சான்றிதழ்களை அந்த மருத்துவமனையிலே வாங்குமாறு செய்தால் நன்றாக இருக்கும் ,இத வாங்க எவ்வளவு அழைய விடுவிங்க
@sreerajan3231
@sreerajan3231 Жыл бұрын
நண்பரே என் கேள்விக்கு இன்னும் Reply. கிடைக்க வில்லையே கேள்வி கிராமப்புரச்சாலைகளை சீரமைக்கக்கோரும் மனு யாரிடம் முதலில் கொடுக்க வேண்டும Vao Tahsilthar Pdo
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
கிராம ஊராட்சி என்றால் பிடிஓ
@sreerajan3231
@sreerajan3231 Жыл бұрын
Thank-you
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
birth certificate apply in tamil | death certificate apply in tamil | how to get birth certificate
14:08
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 46 М.