சாமி உங்கள் உபந்யாசங்கள் அனைத்தும் அருமை.... அசாத்திய ஞானம் உங்களுக்கு....
@karthickkarthick48032 күн бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐🙇🙏
@thamilselvan18342 күн бұрын
மிகவும் அருமை அய்யா. நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்.
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ6342 күн бұрын
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்👋❤
@elangopn23892 күн бұрын
கண்ணன் குழல் இசைக்க,அதற்கு பசுக்கூட்டம் மெய் மறந்தது போல் உங்கள் விளக்கம் என்னை மயக்கியது.
@maryappanudhai92793 күн бұрын
அருமையான பதிவு
@KarthiKeyan-qx6fl3 күн бұрын
நன்றி சாமி
@Radhekrishna-ig6gk2 күн бұрын
Radhekrishna Swamiji 🙏🙏
@subramanianmariyappan86713 күн бұрын
அபாரம்🙏🙏🙏
@ganeshmc2212 күн бұрын
Jai shree krishna
@renganathannr15043 күн бұрын
Good, Valga bharat India, Valaga bharat India
@radhamadhuranath79413 күн бұрын
Arumai
@unitedbrothers48933 күн бұрын
Thanks sir..
@gokulj72993 күн бұрын
ஓரேழுத்து மந்திரம்*ஓம்*
@rathinasabapathivt6590Күн бұрын
உங்கள் மேலை நாட்டு பெயரை மாற்றி கொண்டு உபதேசம் செய்யுங்கள்
@esakkimuthu464323 сағат бұрын
அண்ணா ரத்னா சபாபதி அவர்களே தனது குருநாதர் அவர்களின் கட்டளைக்கு பணிந்து பெயரை மாற்றாமல் உள்ளார். வைணவத்தில் பெயர் மிக மிக முக்கியம் . குருவின் ஆணை அவருக்கு சேவை செய்வது என்பது வைணவத்தில் மிக மிக முக்கியம். இதை கடைபிடிப்பவர்களில் பல பேர்களில் திரு ஜோசப் அவர்களும் ஒருவர். ஆகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் பேசுவது சரியாக இருக்காது என்பது தாழ்மையான கருத்து.
@gokulj72993 күн бұрын
நாதத்தில் இருந்து தான் உலக உயிர்கள் தோன்ற காரணம் என்று அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது அய்யா