ஓம் நமசிவாய! ஓம் சிவாய நம:, ஓம் சரவணபவ! ஆஹா என்ன ஒரு அருமையான சொற்பொழிவு! ஐயா வின் சொற்பொழிவுகள் கேட்க கேட்க உள்ளம் குதூகலிக்கிறது மட்டுமல்லாமல் எத்தனையோ ஆன்மீக தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. 18 புராணங்களை மிகச் சுருக்கமாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார். கந்தபுராணம் பற்றிய தகவல்கள் அதை நமக்கு தந்த அருள்மிகு கச்சியப்ப சிவாசாரியாரின் பெருமைகளையும் மற்றும் இதுவரை கேட்டிராத எண்ணற்ற ஆன்மீக தகவல்களையும் அளித்து சொற்பொழிவை கேட்க கேட்க பசி தூக்கம், துக்கம் எல்லாம் பஞ்சாக பறந்திடச் செய்கிறது அவர் தம் நல்லுரை. ஐயா அவர்கள் இன்னும் பல நூறாண்டு காலங்கள் வாழ்ந்து மக்களை ஆன்மீகத்தில் அழைத்து அனைவரும் நல்வழி மார்க்கத்தில் பயணிக்க அருள் செய்வாராக. ஓம் சரவணபவ! திருச்சிற்றம்பலம்.
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@anbuanbu49822 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் 🦚🙏
@kumaran24514 ай бұрын
இதுபோல் புராணங்களை தங்களை போல் எடுத்து சொல்ல வேறு யாரும் இல்லை அய்யா 🙏. மிகவும் நன்றி 🙏
@vedicvoicemedia3 ай бұрын
Thanks for watching👍
@Murugakumarakugahema8 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@padminithiagharajan51602 ай бұрын
Muruga saranam🙏🙏🙏🙏🙏
@SundarS-c8s2 ай бұрын
😊😊
@Thirrupugazhmurugansongs8 ай бұрын
🙏முருகா சரணம் 🙏 சிறந்த தமிழ் ஆசிரியர் அய்யாவின் மூலம் இவ்வளவு சிறந்த ஆவணப்பட எபிசோட் வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி🙏 🦚கச்சியப்பர் சிவாச்சாரியாருக்கு அரோஹரா🦚🙏🙏🙏
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@subashinisivamoorthy93312 ай бұрын
Om❤❤❤❤❤❤
@bharathirajar41196 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much iyya Valli Deivanei Manala potri
@vedicvoicemedia5 ай бұрын
Thanks for watching👍
@annamalai86358 ай бұрын
ஓம் சரவணபவ முருகா குமரன் குகன் 😢
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@lalitha38045 ай бұрын
Saravanabhava🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vedicvoicemedia5 ай бұрын
Thanks for watching👍
@ThalaGowsick4 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ
@vedicvoicemedia3 ай бұрын
Thanks for watching👍
@shanmugaraja33587 ай бұрын
Ayya ayya ayya great
@vedicvoicemedia7 ай бұрын
Thanks for watching👍
@PALANIVEL-zi3ic8 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..
@vedicvoicemedia8 ай бұрын
Thanks for watching👍
@karunanithithirumalai8768 ай бұрын
. Om nama sivaya
@vedicvoicemedia7 ай бұрын
Thanks for watching👍
@banupriya47238 ай бұрын
Mind-blowing...what a wisdom.. thankyou so much ❤❤❤❤❤❤