No video

OMG அநியாயம் பண்றாங்க😱 | Shocking Zambia Transport | Tamil Trekker

  Рет қаралды 295,200

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

Hey guys! Welcome to the latest travel vlog! After staying in Zambia, my next destination was Livingstone via bus.
Here's my day-3 vlog exploring the local places and food with the new Indian friend from Rajasthan.
Watch the video to know full detail of my hotel room, budget, and my plan to visit Nairobi.
#livingstone #zambia #tamiltrekker #travel
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 529
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
கண் இமைக்க கூட முடியவில்லை சகோ. சூப்பர் நேரிடையாகவே சென்றது போல் இருந்தது.. அங்கே கூட நம் தமிழர்களின் அன்பான வார்த்தைகள். நன்றிகள் ஆயிரம்
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
அருமை இன்னும் Victoria falls அழகை எல்லாரும் ரசிக்கும்படியா கொஞ்சம் மெதுவ காட்டிருக்கலாம்...என் கணவர் ரமேஷ் மாமா வ காட்டினது கூடுதல் மகிழ்ச்சி.💓💓💓💓💓💓 தமிழ் போல் என்றும் இளமையாய் வாழ்க தம்பி புவனி.💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maragathavelc4992
@maragathavelc4992 2 жыл бұрын
வேற லெவல் சகோ... தமிழ் மண்ணில் காவிரியின் ஒகேனக்கல் அருவி போல் 🙏🙏🙏 மொழியால்... தமிழ் மொழியால்... சந்தோஷமாக சந்திப்பு .... சந்திப்பில் இதெல்லாம் youtube வருமா அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்துக்கள் சகோ
@ThailandThamizhan
@ThailandThamizhan 2 жыл бұрын
நண்பா கடந்த முறை சந்திக்க முடியவில்லை...இந்தமுறை தாய்லாந்துவரும்போது சொல்லுங்க மரணமாஸா சந்திப்போம் ❤️🙏🇹🇭
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 2 жыл бұрын
Thailand thamizhan peru different ah irukku bro 🤙
@ThailandThamizhan
@ThailandThamizhan 2 жыл бұрын
@@Rahul-Rocky1995 தாய்லாந்தில் வசிக்கும் தமிழன் சகோ...அதான் தாய்லாந்து தமிழன்னு பெயர் வெச்சிருக்கேன் 🙏😍
@Devil97773
@Devil97773 2 жыл бұрын
Ur insta I'd sollunga bro
@nasifmr2004
@nasifmr2004 2 жыл бұрын
Thailand Tamila Enna work panringa?
@ThailandThamizhan
@ThailandThamizhan 2 жыл бұрын
@@nasifmr2004 Business bro 😄
@MrsundararajanKing
@MrsundararajanKing 2 жыл бұрын
அருமை மிக்க அருமை....... வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ATOZISLAM-hj1jq
@ATOZISLAM-hj1jq 2 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல சகோ. உங்களை நேரில் சந்திக்க ஆசை❤️‍🔥 உங்கள் வீடியோக்களை காத்திருந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தன்❤️‍🔥
@tamila1health
@tamila1health 2 жыл бұрын
தமிழ் வாழ்க கண்களுக்கு குளிர்ச்சி விருந்து வளர்க புவனிதரன்
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
ஜாம்பியா நாட்டை இதற்குமுன் வெள்ளையர்கள் ஆட்சி செய்ததால் இந்த நாடு ஆப்பிரிக்க நாட்டிலே மிகவும் சுத்தமான நாடு.
@fram4246
@fram4246 2 жыл бұрын
British ruled our country too. One of the dirtiest in the world.
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY Жыл бұрын
@@fram4246 and that too for very long period
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
நாட்டு நிலைமை காரணமாக உங்கள் காணொலியை பார்க்க முடியவில்லை அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது love from Sri Lanka 🇱🇰❤️
@mohamedruzaik3483
@mohamedruzaik3483 2 жыл бұрын
Seeing Tamil people in another country is always nice experience.
@deebandeeban7069
@deebandeeban7069 2 жыл бұрын
அண்ணா இஸ்ரேல் ரோம் ஜெருசலேம் அந்த மாதிரி வரலாறு சிறப்புமிக்க இடத்துக்கு போங்க 👍🤝🙏🙌👏🤲
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
3:41 really expect this. Before starting any travel we, Christians, would pray. But he says semma comedyaa irukku. this word upsets me a ls a Christian.
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
கண்கொள்ளா காட்சி இதுவரை இப்படி அழகாக படம் பிடித்து நான் பார்த்ததில்லை...Super.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Semma video anna 😍😍😍❤️❤️❤️👍👍👍 Antha Victoria Falls ppahhh chance eh illa anna 😍😍😍😍 romba beautiful ah iruku 😇😇😇👍👍👍 Love from Sri Lanka🇱🇰😍👍
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 жыл бұрын
It's so neat and clean, by seeing our people's it's makes so lovable,
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Vera level bro Life time memories bro semma enjoy pannunga Indians meet panurathu semma happy bro enjoy 🥰💕
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Rommbu Sirappana pathivu Zambia naatil namma Tamil Madras Restaurant namma Tamil Unavu Tamil makkal Ulagil engu sendralum thanadhu adyalathi Vituviduvargal Livingston la Vitoria water Falls Arpudhama irruku Clean water America Nayagra falls partha anubhavam Livingston il Namma Tamil makkal sandipadhil peru magizhchi parthu safety irrukanga health mukkiyam🙏🕉Vazgha Pallandu Vazgha Valamudan
@sambathkumar9025
@sambathkumar9025 2 жыл бұрын
Water falls அந்த சத்தம் vera level🤗🔥🔥
@samantha_fan
@samantha_fan 2 жыл бұрын
14:20 really graphics feelings 😍🌏💓
@gauthamraj3663
@gauthamraj3663 2 жыл бұрын
bro this is 2nd world's largest sheet of falling water in the world. also that view point is zimbabwe border bro... i miss u.. just 2 weeks before only i leave from zambia to india bro... missed u bro
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி இந்திய சுற்றுலா துறைக்கு ஒரு வருவாய் கிடைப்பதற்குன்டான ஐடியாவும் மற்றும் இந்திய மக்களுடன் உரையாடல் வித்தியாசம்
@cocktailbloody
@cocktailbloody 2 жыл бұрын
That train track is not closed.. still there is a tourist train(with steam engine) that goes from Zambia to Zimbabwe on a round trip daily.. also you can walk through that bridge to reach zimbabwe border and see victoria falls from zimbabwe side .. Visa can be availed in border..
@raninaidu3675
@raninaidu3675 2 жыл бұрын
As a son you have done the most amazing thing taking your mum on a trip and making her dream come through this is so important for all kids to do for their parents well done God bless you both ...
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
நீ வாழ பிறந்த மன்னவன் நண்பா வாழ்த்துக்கள்
@ezhilvarmanbabu6958
@ezhilvarmanbabu6958 2 жыл бұрын
Innum deep pa waterfall video potirukalam bro.semaiya irunthuchi.congrates
@christophermch
@christophermch 2 жыл бұрын
Breathtaking experience of Victoria falls!!❤… This video caption should include magnificent falls too!!!!
@shanthi2859
@shanthi2859 2 жыл бұрын
ஏற்கனவே பழகிய இடம்போல , போகிர இடம் எல்லாம் சர்வசாதாரணமாக செல்வதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது👍🤔
@mastergamingofficial7297
@mastergamingofficial7297 2 жыл бұрын
Experience ❤️
@nehamadullah
@nehamadullah 2 жыл бұрын
உங்கள் முயற்சிகளுக்கு எங்களின் வாழ்த்துகள் புவன்
@kathiravanv2342
@kathiravanv2342 2 жыл бұрын
தம்பி நீங்கள் சென்று வந்த பயணங்களில் இது காண்போருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் பதிவு நேரில் கண்ட உற்சாகம் நிறைய நிறைய.......... நிறைய .. அளிக்கிறது.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😘😘😘😘❤️❤️👍
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
தம்பி... இயற்கையின் வலிமை நீர்வீழ்ச்சி மூலம் தெளிவாகிறது.எங்கு சென்றாலும் தமிழன் ...தமிழன்.வாழ்த்துக்கள்
@bondabonda2506
@bondabonda2506 2 жыл бұрын
நண்பா நீங்கள் இடும் காணொளி இயற்கை தாயின் மடியில் பிரல்வது போல் இருக்கிறது மிக்க நன்றி நண்பரே
@karnaathi1782
@karnaathi1782 2 жыл бұрын
வாழ்த்துக்கள் brother 🥰👏👏பயணங்கள் முடிவதில்லை.. தொடரட்டும்🥰
@devarajp3104
@devarajp3104 2 жыл бұрын
Friends really it's very good and nice your tour of Africa and sorounding is really nice and fantastic I think that all days i feel with you in the tour only again I need not go to the place which had been visited by you friend without spending more money I seen in your channel my dear friend thanks a lot🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msubramaniam8
@msubramaniam8 2 жыл бұрын
Hats off Bhuvani..very beautiful vlogs ..God bless you always & be safe ...keep rocking...amazing Victoria Waterfalls ..could have been longer .what a gorgeous sight to behold
@stanlywitm8022
@stanlywitm8022 2 жыл бұрын
Remembering Lusaka bus stand ..waited here for 6 hours during my travel to mongu
@eswaran780
@eswaran780 2 жыл бұрын
ahaaaaaaaa victorya neervizhthiya ippo than nerala paartha feeelvarathu athu unga kaivanam videos la paathu iruken athuvum full rainbow la kanakidaikadha katchi bro appram namma ooru ( mayavaram , thanjavour ) senior citizens ungakitta rasichi peasanathu,vaazhthunatha paarkum podhu perimaiyum athea sometime romba romba sondhasama irukku bro 😇😇😇😇😇🥰👍🏻🤝🤝🤝✌️
@RavindranShunmugamSundaram
@RavindranShunmugamSundaram 2 жыл бұрын
Bhuvani you made our day. There is no choice to visit Victoria falls. Thanks you showed me the experience of visiting it. Thank you very much. Enjoy your trip. 🙏🙏🙏👍👍👍
@karthikarthick1197
@karthikarthick1197 2 жыл бұрын
First likea போட்டுருவோம். Eppdiyum video supera than irukum👌👌👌
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc 2 жыл бұрын
தமிழ் மக்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி💕💞
@manisudakar8375
@manisudakar8375 2 жыл бұрын
வாகாய் வாகாய் வாழ்கிறாய் நண்பா.பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டு நீ.ஆப்பிரிக்கா நாடு எனக்கு பிடிக்கும் நீ வீடியோ போட்டு மேலும் பிடிக்க வைத்துவிட்டாய்.ஒரு வருடத்திற்கு மேல் ஆப்பிரிக்கா வீடியோ பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோ.😍😍
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
Anna thamil makkalaii parthathum ungaluku evalu happy ah irunthurukkum langana vazhthukkal Anaaaa 👍👌😁😂
@raajli7330
@raajli7330 2 жыл бұрын
Neega pathathu appadiya naaga patha mathiri iruku anna. Reality ya irunthathu . Vvvvvvery nice .And very beautiful 🥰😍
@Dkdancer22
@Dkdancer22 2 жыл бұрын
Anna Ind vs Eng match pakkanum so oru few min kalichi video continue pandra..ok va bro😍
@kalidosssethuraja1650
@kalidosssethuraja1650 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍
@nistharadil7521
@nistharadil7521 2 жыл бұрын
உன் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்,
@maheshkumar-lb4pw
@maheshkumar-lb4pw Жыл бұрын
தம்பி நீங்க ரொம்ப அருமையாக விளக்குனிர்கள்.
@ramyasukumar785
@ramyasukumar785 2 жыл бұрын
Oh my God victoriya falls luks amazing.ungalala Nan angayae poetu patha feel eruku
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 жыл бұрын
Wonderful place bro🤩🤩🤩 countryum clean and developed இருக்கு...ஆப்பிரிக்கா la best country... இந்த மாதிரி நியூ country போய் expose பண்ணுங்க ராஜேஷ் குமார் ர Pharmacist Oman
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
Wow u r again here 👍 u can c clean roads and less polluted areas.
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 жыл бұрын
@@user-co5nk8co5i its really greenish like europe...thats y more tamil peoples..... I m regularly watch தமிழ் trekker...videos...
@mohamedshahim8771
@mohamedshahim8771 2 жыл бұрын
First like first comment love from Sri Lanka 🇱🇰
@stanlywitm8022
@stanlywitm8022 2 жыл бұрын
Oh wonderful reached livingstone beautiful Victoria waterfalls..thanks for making me to remember our golden memories in Victoria waterfalls
@selvasakthivels
@selvasakthivels 2 жыл бұрын
Video super bro all the best and happy journey bro enjoy u r traveling ♥️♥️♥️♥️
@freaky90s33
@freaky90s33 2 жыл бұрын
Super ❤❤TT❤❤... நம்ம தலைவன் எங்க போனாலும் கெத்து தான் 👍👍👍👍....
@karbioster
@karbioster 2 жыл бұрын
0:10 Enga mummy daddy anga thaana Livingston.
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
Bro antha rainbow area nalla irunthuchu bro super
@loguuma5538
@loguuma5538 2 жыл бұрын
Wow amazing wonderful marvelous arumai aruputham ethu mathere na parthathella nandre bro
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Thanks bhuvani falls super naangalum ungaludan inainthu enjoy pandrom mikka makizhchi 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍💚💚💚💚💚
@balapraveen3927
@balapraveen3927 2 жыл бұрын
Wow🤩🤩🤩..... What a place...... Semmaya iruku bhuvani bro..... Keep rocking...... Ungalala Africa full uh rasikamudithu veetla iruthutae..... Kandipa inthaa place la poitu pakkanum.... 😍😍
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Great video and content as usual 🎉🔥❤️❤️
@target4219
@target4219 2 жыл бұрын
Unga video ஓரு 🌟 ஸ்டார் படம் புதுசா வெளிய வந்த எவலே. Happy Padam பகுரமதரி இருக்கு
@KaviBharathiGovindan
@KaviBharathiGovindan 2 жыл бұрын
16:00 wow experience water falls rainbow..
@silversun3489
@silversun3489 2 жыл бұрын
Zimbabwe Sida LA erutha paartha Victoria falls beutfull a erukum
@Dkdancer22
@Dkdancer22 2 жыл бұрын
Cenima la dha pathadhu bro..editing illama semmaiya kannuku neradi kaachi nadri thalaava..i will meet soon and travel both of you😍💯
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 жыл бұрын
Thambi really marvellous, thank you so much
@pavalarcreations4968
@pavalarcreations4968 2 жыл бұрын
உங்க குணத்திற்கு நீங்க இன்னும் வெகு தூரம் முன்னேறி சென்று கொண்டே இருப்பீர்கள் நன்றி சகோதரா. ❤️
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 2 жыл бұрын
Bro valntha ungala maari vaalanum enna valakai bro unnaku have a safe trip bro
@marimuthu-hx7qi
@marimuthu-hx7qi 2 жыл бұрын
நண்பா உன்மூலம் உலகத்தின் பலநாடுகள் நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் . முதலாவதாக கமண்ட் பண்ணுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@santhanasekar1106
@santhanasekar1106 2 жыл бұрын
சகோ உங்கள் கண்கள்👀 பார்ப்பது. எங்கள் கண்களுக்கு விருந்து. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😍💓
@SureshS-dg1fw
@SureshS-dg1fw 2 жыл бұрын
I am from lusaka, Livingstone is a famous & best tourist spot in zambia country, there is helicoper ride you can see the river also you can see lot of animals in the spot.
@sabanagendran
@sabanagendran 2 жыл бұрын
Just breath-taking shots.. U nailed it Buddy.. Second best, next to Bafoon hunting video
@vickyvicky7298
@vickyvicky7298 2 жыл бұрын
Vera level bro neenga 🔥🔥
@zulutraveldairy8096
@zulutraveldairy8096 2 жыл бұрын
உங்களது சாம்பியா குறித்து உள்ள விளக்கம் ஏளனமாக தெரிகிறது , ஏரளமான சுற்றுலா இடங்கள் உள்ளது , பிரிட்டிஷ் கட்டிடம் முன் இருக்கும் சிலை அந்த இடத்தை கணடுபிடித்த லிவிங்ஸ்டன் உடைய சிலை , Entrance fees நோர்மல் தான் ஓகே பார்ப்பது உலகத்தின் மிகப்பெரிய (அகலமான ) பால்ஸ்சை ஓகே
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
உண்மை இன்னும் எத்தனை இடங்கள் காணக்கெடுக்குது.....spring falls, kariba dam, livingstone boating for watching animals lively, u can meet cheif house in island,....more farming places.......he doesnt cover more places for world audiences...
@imranameer5243
@imranameer5243 2 жыл бұрын
Unaku therama illa pa. Namma payaluga pona victoria falls vachu atleast 10 vds potrupanga. Unaku innum therama pathala pa.. road to victoria falls. Falls revealing to content ready pannirupanga
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
1 million gold button God bless u all ROBINSON CURUSOE. பட்டாம்பூச்சி
@jaganathanvelraj6572
@jaganathanvelraj6572 2 жыл бұрын
Super bro enjoy pannunga , congratulations
@bhuvanap2952
@bhuvanap2952 2 жыл бұрын
Good to see the Majestic Victoria falls, nice video as always thambi 👍
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளி.
@mobayv
@mobayv 2 жыл бұрын
Thank you B for the wonderful video. amazing show victoria falls. thanks
@jayaprakashk25
@jayaprakashk25 2 жыл бұрын
Bro one request, entha country ku ponalum anga irukkura street food ah oru vlog ah podunga bro🙏🏼 naangalum atha paathu therinjikkurom 😉
@Rxlover__69
@Rxlover__69 2 жыл бұрын
Ama 🥰
@arulselvan5147
@arulselvan5147 2 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@imranameer5243
@imranameer5243 2 жыл бұрын
Bro itha thumbnail ah vacheengana neraya per enjoy pannuvanga.
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Awwwwwwwwwwww how clean place superb one . Waterfall is extraordinary ❤💯🔥
@narendrakumarsm1601
@narendrakumarsm1601 2 жыл бұрын
Super thambi 👏 Salute
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
உலகத்தை சுற்றி வரும் புவனிதரன் வாழ்க😍😍😍
@prakashtkm8015
@prakashtkm8015 Жыл бұрын
Nice
@suryasharmu1460
@suryasharmu1460 2 жыл бұрын
வருங்கால சுற்றுலா துறையின் அமைச்சர் tamil trakker
@jothis566
@jothis566 2 жыл бұрын
Thambi super a iruku. Iyyo arumai.sema experions. Nane ponathu pol ullathu.
@PradeepKumar-zi1co
@PradeepKumar-zi1co 2 жыл бұрын
Bro na chumma nencha enna da Ivaru 300 kwacha kuduthu poraru ..but impressed bro 😍😍😍😍😍😍😍😍...wow amazing view bro 😍💎💎💎💎 .best bro .love you bro 💖
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
Zambezi rivet flowing from Zambia to Zimbabwe. Rafting bunkee jumping etc and a lot of water sports. But beware of crocodiles 🤔🤔🤔🤔
@kanagaraj229
@kanagaraj229 2 жыл бұрын
Victoria falls sema view thanks bro
@SathishNJX
@SathishNJX 2 жыл бұрын
Bro drone video potu irukalam vera level iruthukum
@Manikandan_Boopathi
@Manikandan_Boopathi 2 жыл бұрын
Aaha , what a place to visit , I am adding this to my bucket list, Thanks for showing such a beauty.... nalla irune pone
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
U should visit Zambia in life time, there is many places to visit,,, but buvani went very soon from Zambia.
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 2 жыл бұрын
Tamil Trekker அ தெரியாதவங்களும் இருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே..
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Ramesh anna semaiya irukaaru ☺️👍✨
@Basschanneltamil
@Basschanneltamil 2 жыл бұрын
Now subcribed bro 🎉👍 all the best create more videos my support for u
@srinivasanr5393
@srinivasanr5393 2 жыл бұрын
Thanks a lot. We have met in Livingston. You maintained your promise. All the best you . Take care
@vnishanthini3692
@vnishanthini3692 2 жыл бұрын
புவனி சீக்கிரம் ஹமேசன் நீர் வீழ்ச்சிக்கு சென்று வீடியோ போட என் வாழ்த்துக்கள்
@SureshS-dg1fw
@SureshS-dg1fw 2 жыл бұрын
Again good to see in lusaka, transport is expensive in zambia, no local bus services from govt all are private. For Local travel you have to use mini van on share basis this is cheapest. Mostly above middle class is to use own vehicle. Good Roads and City will be clean.
@arulselvan3251
@arulselvan3251 2 жыл бұрын
Tirunelveli ❤️❤️❤️❤️
@naveenkumar-fl5he
@naveenkumar-fl5he 2 жыл бұрын
Truly awesome 👏 bro.. Vera level
@siddharthiyer6060
@siddharthiyer6060 2 жыл бұрын
Hi. You should have met the indian community-ZATACA-There are many other beautiful placces here and nice people
@dushandcrewz5139
@dushandcrewz5139 2 жыл бұрын
Aathadii evlo periya waterfallsuu 🔥👌🙄🤩 thanks to show this bro.. bro Sudan katunga.. fan from Kandy, srilanka
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
அருமையான பதிவு புவனி வாழ்த்துக்கள்
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,3 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Tamil Trekker
Рет қаралды 937 М.
TEN THINGS TO KNOW BEFORE VISITING ZAMBIA
10:36
The Zambian Local Guide
Рет қаралды 28 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2 МЛН