No video

😱மனிதனால் கடவுளாக மாற முடியும்😳Omgod Nagaraj 🙏🕉 | Dhanasekar Official |

  Рет қаралды 30,157

Dhanasekar official

Dhanasekar official

Күн бұрын

கடவுள் இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் உங்கள் இதயத்தை திறந்தே வைத்திருங்கள் கடவுள் இருக்கிறார் என்று ஒருநாள் உங்களுக்கு புரியவரும் என்று கூறும் ஓம் காட்டு நாகராஜ் சுவாமிகள்
#dhanasekar #dhanasekarofficial #thiruvannamalai #tiruvannamalai #omgod #sivanadiyar

Пікірлер: 139
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
Dhanasekar official Super .நல்ல ஆன்மா. எல்லா Video-வும் நன்றாக உள்ளது. குறிப்பாக திருநங்கைகள்.
@lokithesailor5694
@lokithesailor5694 Ай бұрын
ஓம் நமசிவாய 🙏 நாகராஜ் துறவியை பற்றி அடிக்கடி வலைதளத்தில் நான் தேடுவேன் 🙏 அவரின் சொற்பொழிவை கேட்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும் 😊 இந்த பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
@kumarb3122
@kumarb3122 Ай бұрын
Naanum appadithan 🙏.. manadhirkku amaidhiyai tharugiradhu
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
ஆகஸ்ட் 8 நாகராஜ் சாமி திருவண்ணாமலைக்கு சரணாகதி ஆகிய பிறந்தநாள் வாழ்த்து.அண்ணாமலையார் உண்ணாமலை அம்மை.
@Rames-hi5zi
@Rames-hi5zi Ай бұрын
உண்மை 100% உண்மை இவர் கூறுவது ஓம் நமசிவாய 📿🕉🌌
@AnanthiThilaganathan
@AnanthiThilaganathan 5 күн бұрын
Nagaraj suwami unkal peddi Ellam Thodarnthu paarththu kondu irukkiran Thank You
@chanthini5408
@chanthini5408 2 күн бұрын
முதல மனிதனாகவே வாழுவோம்
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Ай бұрын
வாழ்க நாகராஜன் சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவு...
@sangujodhI
@sangujodhI Ай бұрын
ஐயா உள்ளார்ந்த நன்றியுடன் வணக்கங்கள் ஐயா உண்மையை உரக்க சொல்லும் தன்மை தங்களுக்கே உரியது ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@Sudharshana_official
@Sudharshana_official Ай бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@kalamani6154
@kalamani6154 Ай бұрын
🙏🙏ஓம் நமசிவாய அத்தனையும் உண்மை ஐயா 💐💐🙏🙏
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 Ай бұрын
ஓம் நமசிவாய நமஹ
@vishallakshmi6579
@vishallakshmi6579 10 күн бұрын
Every word is true. My namaskaram..
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 26 күн бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 Ай бұрын
ஆன்மீகம் அறிவியலோடு விஞ்ஞானம் to மெய்ஞானம் தரமான தரவு நான் என்ன நினைத்த மாதிரி ஆன்லைன் மூலம் தெரிவித்தது பரமானந்தம் நன்றி..
@balajisrinivasan4853
@balajisrinivasan4853 Ай бұрын
வாழ்க வளர்க நன்றிங்க நன்றாக புரிய வைத்தீர்கள்
@jagan7366
@jagan7366 29 күн бұрын
நாகராஜ் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@prakashp7203
@prakashp7203 3 күн бұрын
Om namasivaya
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
மனிதன் என்பவன் *தெய்வமாகலாம்*, வாரி வாரி வழங்கும் போது *வள்ளல்* ஆகலாம்.... மனிதன் எந்த காலத்திலும், *கடவுளாக* மட்டும் ஆகவே முடியாது... கடவுள் என்பவர் படைப்பாற்றல் மிக்கவர்... மனிதனின் படைப்பு ஒரு வட்டத்துக்குள் நின்று விடும்...
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
மனிதன் தன்னை இழந்து, கடவுளுடன் ஐக்கியமானால்? அத்வைதம்: அனைத்தும் மாயை, உலகம் மாயை, நான் என்பது மாயை, ஆத்மா ஒன்றே உண்மை
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@neverdyingtruthiscommonforall ஜோதி ஜோதியோடு கலந்து விட்டது, ஐகியம் ஆகிவிட்டது.. என்பது எக்காலத்திலும் நடக்காத ஒன்று... எல்லா மனித ஆத்மா ஆத்மாக்களும் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் வந்தே ஆக வேண்டும் என்பது நியதி...
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
@@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு! ஆன்மா என்பது பரிபூரணம், நித்யம், நிரந்தரம் அகங்காரத்துக்கு(ஜீவன், நான்(விருப்பு வெறுப்பு ஆசைகள்) பிறப்பு இறப்பு உண்டு. உண்மையில் ஆன்மா ஒன்றே உண்மை. இவ்வுலகம் கனவு போன்றது, தூக்கத்தில் உலகம் தோன்றி எழும்போது மறைகிறது, அதுபோல் ஜீவன் தன்மை, உலகை உருவாக்கி பல பிறவிகள் எடுக்கிறது, தூக்கம் கலைந்து பின்பு(தன்மை அழிந்து சொரூப ஆன்மஞானம் தெறித்த பின்பு) ஆன்மா ஒன்றே உண்மையாக விளங்குகிறது. ஆன்மா என்றும் ஆன்மாவாக தான் விளங்குகிறது,எந்த மாற்றமும் அடைவதில்லை, அதுவே பூரணத்துவம். அதை ஜோதி, ஒலி என்று எப்படி கூறினாலும், அது அதுவாகவே பூரணமாக விளங்குகிறது
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
@maharaja2675 ஆத்மாக்கு ஏது பிறப்பு இறப்பு! ஆன்மா என்பது பரிபூரணம், நித்யம், நிரந்தரம் அகங்காரத்துக்கு(ஜீவன், நான்(விருப்பு வெறுப்பு ஆசைகள்) பிறப்பு இறப்பு உண்டு. உண்மையில் ஆன்மா ஒன்றே உண்மை. இவ்வுலகம் கனவு போன்றது, தூக்கத்தில் உலகம் தோன்றி எழும்போது மறைகிறது, அதுபோல் ஜீவன் தன்மை, உலகை உருவாக்கி பல பிறவிகள் எடுக்கிறது, தூக்கம் கலைந்து பின்பு(தன்மை அழிந்து சொரூப ஆன்மஞானம் தெறித்த பின்பு) ஆன்மா ஒன்றே உண்மையாக விளங்குகிறது. ஆன்மா என்றும் ஆன்மாவாக தான் விளங்குகிறது,எந்த மாற்றமும் அடைவதில்லை, அதுவே பூரணத்துவம். அதை ஜோதி, ஒலி என்று எப்படி கூறினாலும், அது அதுவாகவே பூரணமாக விளங்குகிறது
@RanchithamalarThavarajah
@RanchithamalarThavarajah Ай бұрын
Super Nagaraj samy neenka speech pannura ellam 100‘/‚ sari 🌼neenda kalam valavendum🌼
@balasubramaniyam6054
@balasubramaniyam6054 Ай бұрын
ஓம் நமச்சிவாயா
@B.Guruprakash
@B.Guruprakash 25 күн бұрын
மனிதன் னால கடவுள் ஆக மாற இயலாது ஆனால் சாமியாக மாறலாம் கடவுள்>மனிதன்>சாமி>ஒன்றுமில்லாத நிலை
@gnanasubramani4616
@gnanasubramani4616 13 күн бұрын
Nagarajan sollraar manihan kadavul aghalaam endru sir
@B.Guruprakash
@B.Guruprakash 13 күн бұрын
@@gnanasubramani4616 புரியலீங்க கடவுள் னா என்னனு கேக்குறீங்களா🤔
@B.Guruprakash
@B.Guruprakash 13 күн бұрын
@@gnanasubramani4616 manidhan kadavul edhu endru terindha piragu manidhan kadavul dhane Adunaala dhan avaru manidhan kadavul aagalam endru solrarunga மனிதனுக்கு கடவுள் எது என்று உணர்ந்த பின் மனிதன் கடவுள்தானே இது சரியானதான்னு பாக்கனுன்னா நீங்க கடவுள் என்ன என்று தெரிஞ்சுக்க வேண்டும்.கடை+உள்=கடையுள் அதுவே மருவி கடவுள் என்றானது.....புரிஞ்சுதுங்களா.....😳
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 Ай бұрын
Ungalal mudiyum .ningal nganthai viraivil adaivirgal.thank you ayya
@kumarvennila555
@kumarvennila555 Ай бұрын
ராஜயோக தியான வகுப்பு சென்றால் எல்லாம்
@geethagovindan19
@geethagovindan19 Ай бұрын
Tq sir. As always good sharinh. Sivayanamaom 🙏
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Ай бұрын
Guruve saranam 🙏🙇
@redtiger8052
@redtiger8052 29 күн бұрын
அய்யா உங்களை சந்திக்க வேண்டும், அனுமதி தாருங்கள், என் மன குமுறல் அழுத்தம், எல்லாம் தங்களிடம் சொல்லி அழவேண்டும் அய்யா
@gnanasubramani4616
@gnanasubramani4616 Күн бұрын
Ivar sollaporryya car la poo appa peassuvaar ivarai paarthalum peassinalum ondrum nadakkathu idhu unmai unmai
@gnanasubramani4616
@gnanasubramani4616 Күн бұрын
Naan partheaa n prayojanum illai
@subramanij5552
@subramanij5552 Ай бұрын
YOU ARE REALLY GENIOUS....IAM A FOLLOWER OF YOU FROM THE DATYYOU STARTED YOU TUBE,,,YOU ARE MY REAL INSPIRATION...OM NAMA SHIVAYA....
@user-qo8te2rs7t
@user-qo8te2rs7t Ай бұрын
Arumai aiyaa
@sanjayabimanyu120
@sanjayabimanyu120 Ай бұрын
Exactly lucy movie like this ❤
@bhavani80
@bhavani80 12 күн бұрын
Yes I have seen that movie
@ssntamilboss1923
@ssntamilboss1923 Ай бұрын
Om namasivaya Nagaraj samy we want your spiritual speach
@mahisarmag4563
@mahisarmag4563 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🔱🙏🔱🙏🔱🙏🔱
@karthikcharan8400
@karthikcharan8400 Ай бұрын
தானே அருளின் சிவயோகம் தங்காது.....நாமே முயற்சி செய்தால் மட்டுமே தியானம், தவம், தர்மம், தானம் செய்ய இயலும்...
@Kaleeswaran007
@Kaleeswaran007 Ай бұрын
Lucy movie review nallarukku
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
நாகராஜ் சாமி வணக்கம். குருவே துணை. சில நாட்களாக சிந்தனை திருவண்ணாமலையில் சத்குரு ஸ்ரீசேஷாதரி சுவாமிகள் ஜீவசமாதி சீரடியில் சாய்பாபா ஜீவசமாதிஇருக்கிறது. ஆனால் நான் மட்டும் மனதில் நினைப்பது என்று இல்லை எந்த மாநிலத்தில் இருந்தாலும் வேறு நாடுகளில், லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறோம் இருந்தாலும் எப்படி செல்கிறது என்று இப்போது புரிந்துவிட்டது. நன்றி சாமி.
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Ай бұрын
Happy to see you Guruji. Thank you for this video.
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Ай бұрын
அருமை அருமை🙏🙏🙏
@elangovane8534
@elangovane8534 Ай бұрын
அனைத்தும் இறைவன் செயல்
@lovelybk7847
@lovelybk7847 Ай бұрын
Lucy movie 🤠
@Omsai1222
@Omsai1222 Ай бұрын
Om namah shivaya ❤☘️👏
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 Ай бұрын
நன்றி ❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Ай бұрын
Om namah shivaaya 💙🙏🏻🔱💥
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 Ай бұрын
Ayya thank you 100sathaveetham unmai , kadavilai netil parka mudiyum . But practice in podhu brain pratice podhu namathu malakkudal suddhamaga irrukkannum and space varai aa travel pannalam . But thurumpa Manidha nilaikku varuvathrikku thairiyam vedum . Manodidam vendum. Ayya sulumunai open onal ithu nadakkum . Pinner nam masala serkkamal sapidanum .so vasikkatru melaye yerum podhu namakku porai yayurum . Ulal manam qnma suttham vendum. But 90 sathavidham varai poividdu sadharana kudumpa valvikku varuvathu migavim kastam .so mano thairiyam vendum. Nan Kanda anubava unnmai.
@geethakumaar8907
@geethakumaar8907 Ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@Rajesh30543
@Rajesh30543 Ай бұрын
Nengal atai muyarchi seithu...seithu kaatungal parkalam
@AlaganaUlagam
@AlaganaUlagam 25 күн бұрын
😢he can't
@sowmiya805
@sowmiya805 Ай бұрын
This is 100 % true I believe..there are lot of case studies in reality .
@FffRrr-zv5xe
@FffRrr-zv5xe Ай бұрын
அருமை
@selvamtm3995
@selvamtm3995 Ай бұрын
100/ உண்மை ஐயா
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Ай бұрын
Pranams Guruji.
@aravinthrjm1855
@aravinthrjm1855 Ай бұрын
Lucy padam போல் உள்ளது ஐயா
@RajeshKumar-tx3vi
@RajeshKumar-tx3vi Ай бұрын
Real super...
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Ай бұрын
His Holiness Shri Nagaraj Swamy.
@marcusananth2213
@marcusananth2213 26 күн бұрын
Thanks a lot Sir for the crystal clear explanation. Could you please share with us more details on the contact details of the Nadi Jothida Nilayam, please. Thank you🙏
@sivan700
@sivan700 Ай бұрын
சரிங்கய்யா இப்பொழுது அந்த 90% 100% மூளையை எப்படி பயன்படுத்துவது யோசிக்க வேண்டுமா சொல்லுங்கள் ஐயா எப்படி பயன்படுத்த எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் ?
@user-ie5mc2hw4e
@user-ie5mc2hw4e Ай бұрын
Well said.
@vishallakshmi6579
@vishallakshmi6579 10 күн бұрын
Athai naam payanpadutha muduyadhu. Adhu ellam podhu nalathirkaga kadavul aanaipadi nadappadhu.
@vishallakshmi6579
@vishallakshmi6579 10 күн бұрын
We cannot use that for ourselves. The almighty destine things to happen for common good.
@Victorious280
@Victorious280 28 күн бұрын
🙏🙏🙏
@kshyamsundar5157
@kshyamsundar5157 Ай бұрын
Sama sama sama
@sivan700
@sivan700 Ай бұрын
ஐயா கரெக்டா சரியா சொன்னீர்கள் என்னுடைய பெயர் சிவன். நான் கண்டிப்பாக அந்த மாதிரி 30 சதவீதம் நூலையே நிறைய சதவீத மூலிகை நான் பயன்படுத்தி இருக்கின்றேன் நான் அதுபோலதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இந்த உலகத்தில் எந்த மக்களோடும் நான் பேசுவதில்லை சேர்வதில்லை. ஆனால் எல்லாருமே தவறான பழக்கத்தில் ஒரு ஆண் என்றால் ஒரு பெண் மேலை இன்பம் ஒரு பெண் என்றால் ஒரு ஆண்மையை இதே போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதெல்லாம் கிடையாது நான் கடவுள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எனக்கு நான் உண்மையிலேயே கடவுள் நம்புகிறேன் இது உண்மை ஐயா
@user-kw7mv9ku1i
@user-kw7mv9ku1i Ай бұрын
Super
@THOR-xt9pk
@THOR-xt9pk Ай бұрын
Om nama shivaya
@saibaba14235
@saibaba14235 9 күн бұрын
Neriya peru kadavul aguranu irukka valamaiyai kaya paduthikiranga
@vjvh8905
@vjvh8905 Ай бұрын
SUPPER ANNA GOOD
@nimmustalk1245
@nimmustalk1245 Ай бұрын
Lucy movie 😂😂😂 yovvv
@vythilingamniranjan1762
@vythilingamniranjan1762 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshvhare7929
@maheshvhare7929 14 күн бұрын
Maadi Jodhidam Anubavam enakkum irukku. Nan Kanchipuram la pathen. But en son 13years la death aiduvan nu sollave illa. En endru puriyavilai. Fever naala death avaan nu nan ninaikkave illa because Naadi Jodhidathil sollavillai endru
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
வீரத்துறவி நாகராஜ் சாமி வணக்கம். குருவே துணை. குருவின் அருள் இல்லாமல் ஆன்மா இல்லை. தங்களுக்கு எதிரில் இருக்கும் நந்தி சாமிக்குவிளக்கு போடும் போது புரிந்தது. குரு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் .தமிழ் style_ஆபேசுறீங்க. நிறைய ஆங்கிலம் பேசுவதினால். காய்ந்த கருவாடு போல் இருந்த என் உடம்பு தங்களை கிரிவலப்பாதையில் கண்டபின்பு பரவாயில்லை சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சீரடி சாய்பாபா சரிசெய்து இருக்கலாம். கர்மவினை வாழ்க்கை பாடம். நன்றி சாமி.
@greenDark-xn4yw
@greenDark-xn4yw 25 күн бұрын
Lucy MOVIE❤❤😂
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 19 күн бұрын
SameyRakakadavolmudeyathe
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 21 күн бұрын
RAMANERSWAMYKANGEPEREVAGA MUDEYATHE
@thangavelthangavel7476
@thangavelthangavel7476 Ай бұрын
😮
@ragavansrinivasan1961
@ragavansrinivasan1961 Күн бұрын
Chance ea kidiyathu, mahangal epadi pasamattargal. Sathugal only north side
@Ramanamam2957
@Ramanamam2957 Ай бұрын
மாயை கட்டி போட்டுள்ளது.அவன் அருளாலே தான் விலக்க முடியும்.
@GreenshivaR
@GreenshivaR Ай бұрын
Seri take these type of diamond character partners...like VM ❤NV pair in maaligai .....but VM will see my pain and will care me inch by inch whether he kept me in kudisai or maaligai at that instant ( he won't allow velaikaran and all ) 😂😂😂....andha dedication irukkanum....ezhaya vaalndhalum panarakaarana vaalndhalum between partners !!! They are only gud pairs !!!
@kumarvennila555
@kumarvennila555 Ай бұрын
ராஜயோக கிளாஸ் போக எல்லாம்
@thangavelthangavel7476
@thangavelthangavel7476 Ай бұрын
நான் அருகில் கூட அமரவில்லை கடன் வாங்கி தின்னு போட்டு பொண்டாட்டி புள்ள இல்ல விட்டு ஒரு பேக்கை தூக்கி கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறான் என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் திருவண்ணாமலை சென்று வருவதற்காக என் வீட்டு அனுமதி தான் நான் சென்று வந்தேன் சென்ற இடத்தில் துறவிகள் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்னை பத்தி எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்வது இதுதான் துறவிகளின் பண்பா
@user-vd2si8gn2t
@user-vd2si8gn2t Ай бұрын
Iya neenga enga irukinga thiruvanna malaila
@THOR-xt9pk
@THOR-xt9pk Ай бұрын
Thurvasar temple opposite
@gnanasubramani4616
@gnanasubramani4616 Ай бұрын
Sari kadavul aanaudn enna paana porea neepeasss. Al iru
@gnanasubramani4616
@gnanasubramani4616 Күн бұрын
Innum kadavul Aaghalaiya why peassamal iruppavan nambalaalam
@gnanasubramani4616
@gnanasubramani4616 Ай бұрын
Mudhalil neengha kadavul aaghanum iyya eppo sir
@jayasurya1829
@jayasurya1829 28 күн бұрын
antha research report link share pannunga
@Ramanamam2957
@Ramanamam2957 Ай бұрын
மெளனமே வழி காட்டும்.
@pradeepkumar-oy6mg
@pradeepkumar-oy6mg Ай бұрын
Lucy movie
@gnanasubramani4616
@gnanasubramani4616 Ай бұрын
Innum kadavul aaghalaiyaa why mudhalil nee kadavul aaghu poi peassagoodayhu
@manimani7525
@manimani7525 Ай бұрын
Now.what.you.are
@cookoo3017
@cookoo3017 Ай бұрын
Time travel: 😂
@thg2123
@thg2123 Ай бұрын
Pona piravi paathu, Pepsi tin ilukka why I use 100 percent brain
@user-sp1jz2lr6g
@user-sp1jz2lr6g 27 күн бұрын
Lucy movie paruga
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w Ай бұрын
🙏 now, where is nagaraj Swami????
@c.pichandypichandy3992
@c.pichandypichandy3992 Ай бұрын
கடவுள் ஒரு மாயை மனிதனால் அந்த மாயை வெல்ல முடியாது!?.
@cookoo3017
@cookoo3017 Ай бұрын
20சதவிதம்_செத்து போய்டும் உடம்பு_இல்ல பித்து புடிச்சுடும்
@cookoo3017
@cookoo3017 Ай бұрын
Ellam correct tu nee uruturadhu ellam correct tu
@user-ly2wn6mj7q
@user-ly2wn6mj7q Күн бұрын
🙄Nigal solvadu thavarga Ulladu Kadavukukku pasiyo uruvomo kidayadu appadi irukkumpodu oru manithan kadavulin arugil kuda oogamuduliyadu ungalin vidhiyayeve ennal ekudavum matravum mudium avan than iraivan sitargal en jiva sanadi adaigrargal❓❓❓edarkku padil seriyaga sollamudiuma❓❓❓🙄
@venkatavaradharagavan534
@venkatavaradharagavan534 Ай бұрын
********************
@narayanan3486
@narayanan3486 13 күн бұрын
முத நீங்க evluv மூளை payanpaduthernga
@rjarja5790
@rjarja5790 9 күн бұрын
neengal sollu varuvathu enna iya
@nmkr90
@nmkr90 Ай бұрын
சாமி, உங்கள் ஜாதகம் சொல்ல முடியுமா? கற்றுக் கொண்டுள்ளேன்.... ஆய்வுக்காக... நீங்கள் மீன லக்னம் தானே ஐயா
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
கடவுள் இருக்கிறாரா இல்லையா? நாய்க்குட்டிகள் கன்றுகுட்டிகள் பன்றி குட்டிகள் குரங்கு குட்டிகள் மற்றும் பறவையினங்கள் இந்த ஜீவராசிகள் எல்லாம் பிறக்குது வாழ்கிறது இறக்கிறது. கடவுளைப் பற்றிய சிந்தனை இருக்குமா? காலம் நேரம் இருக்கிறதா?
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
உலகம் அனைத்தும் ஒரு பெரிய சக்தியால் இயங்குகிறது, ஈஸ்வர சக்தி. சொல்லப்போனால் அந்த சக்தி ஜட பொருட்களாகும், இயக்க பொருட்களாகும், ஆக்கம், அழித்தல், இயங்குதள் இவ்வாறு அந்த சக்தி உலகை, மனிதனை, விலங்குகளை இயக்குகிறது முக்தி ஒன்றே ஹிந்து மதத்தில் குறிக்கோள், அந்த முக்தி என்றால் என்ன? நான் என்று நாம் ஒரு தன்மை உணர்வை உருவாக்கி, இந்த உலகில் நான் வாழ்கிறேன் என்று வாழ்கிறோம். உண்மையில், நான் என்பது ஒரு எண்ணம், எண்ணங்கள் உருவாக்கப்படுவது, உண்மை இல்லை, ஒரு கற்பனை ஆகவே இந்த தன்மை(நான்) என்பது இல்லாமலே இந்த உலகில் உடல் உயிர் இயங்கும் வல்லமை அந்த சக்தியால் நடக்கிறது. இந்த தன்மை அழிந்தால் அந்த சக்தியினை நம்மால் உணர முடியும் நான் அழிந்தான், அந்த சக்தியாகவும் நாம் மாறிவிடுவோம், உலகில் அந்த ஒரு சக்தி மட்டுமே உள்ளது இந்த நான் என்னும் கற்பனையால் தான், ஆசை, தேவை, போராட்டம், துயரம், இன்னும் நிறய துன்பங்கள் நான் என்னும் இருக்கும் வரை, கனவு போல இருக்கும் இந்த உலகில், கணகில்லத பிறவிகள் எடுத்து எடுத்து சாகிரோம் இந்த நான் என்பது உண்மையில் உள்ளதா? ஒருபோதும் நாம் கேள்வி கேட்டதில்லை We take it for granted, that is the problem Further read, Ramana Maharishi
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
கடவுள்(படைபவர்) என்பவர் நிச்சயம் இருக்கின்றார்... அவரை மானசீகமாக உணர மட்டுமே முடியும்... ஸ்தூல கண்களால் பார்க்க முடியாது... நல்லது, கேட்டது சரி, தவறு இது போல பகுத்து ஆராய்தல் மற்றும் *படைப்பாற்றல்* எனும் சக்தி *மனித உருவம்* தாங்கி நடிக்கும் உயிரினத்திற்கு உண்டு....
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
ஆன்மீக பயிற்சியில் ஆன்ம சொரூபத்தை எண்ணங்கள் அற்று, சாத்வீக குணங்களுடன் உணர்கின்றோம், உண்மையான முழுமையான ஆன்ம சொரூபம் உணர, ஆன்ம சொருபமாகவே நாம் இருக்க வெண்டும் மனதால் அழியும் பொருள்களை உணர முடியும், மனதிற்கு ஒளி கொடுப்பதே ஆன்ம சொரூபம் தான். தன்னை உணர, முதலில் தான் தானாக இருக்க வேண்டும், மனதால் உணர்வது நான் அடங்கி(சாத்வீக அமைதி குணத்தை).
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
@@maharaja2675 நன்றி.
@mr.petluv6156
@mr.petluv6156 Ай бұрын
@@neverdyingtruthiscommonforall நன்றி.
@ramabalaji4068
@ramabalaji4068 Ай бұрын
இது உண்மை இல்லை சுவாமி! அந்த மாதிரி credible research ஒண்றும் இல்லை! I verified with someone as physician at Stanford hospital! So many neurons fire in the brain all the time. Better keep spirituality away from Science.
@Rajesh30543
@Rajesh30543 Ай бұрын
Ivar nalla vaai jaala karar avalavu than...verum ondrum illai
@AlaganaUlagam
@AlaganaUlagam 25 күн бұрын
🎉😂
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn Ай бұрын
Paithiyam thump data vachi aadharcardla aduthurupan 😂😂😂
@mdillibabu3981
@mdillibabu3981 Ай бұрын
Pothum adutha samiyar aiettingoo poo
@Rajesh30543
@Rajesh30543 Ай бұрын
Paitiyam ivar
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn Ай бұрын
English padam lusi paathutaru pola😂😂😂😂😂
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН