விஜய் சேதுபதியின் உள் மனதையும் படித்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவள்.... ராஜேஷ் சார் நீங்கள் உணர்ந்த விஜயகாந்த் சேதுபதி ஒற்றுமையை நானும் உணர்ந்த இருக்கிறேன்... PURE SOUL என்பார்களே... அவர்கள் இருவரும் அத்தகையவர்கள் எனத் தோன்றும்..... அதேபோல் ராஜேஷ் சார், உங்களின் சாயல் மற்றும் நடிக்கும் விதம்... நிறைய இடங்களில் நடிகர் திலகத்தை நினைவுபடுத்தும் நன்றி. வணக்கம்
@praveenkumar-tx6bx3 ай бұрын
ஜாக்குவார் தங்கம் அய்யாவுடன் இன்னும் நிறைய பதிவுகள் பதிவு செய்ய வேண்டுகிறேன் இவரிடம் நிறைய தகவல்கள் உள்ளது..
@samygovind70993 ай бұрын
😊😊😊😊
@jothiIyer3 ай бұрын
Poda loose uhh
@matchbox9193 ай бұрын
@@jothiIyer மரியாதை தெரியாத ஜென்மம்.
@mmfluidtecnologies89183 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இரு மாமனிதர்களையும்
@RajKumar-fp4vw3 ай бұрын
வணங்கு வணங்கு
@matchbox9193 ай бұрын
@@RajKumar-fp4vwதெரியும் நீ மூடு
@RuckmaniM3 ай бұрын
தன்னம்பிக்கை, ஒழுக்கம், தேடல்- எல்லாவற்றையும் தரும்.
@a2v245zzrf3 ай бұрын
வாழ்க வளமுடன் ராஜேஷ் சார்❤ஜாகுவார் தங்கம் இப்போது சித்தர் தங்கம்❤ வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் பிறந்தவர்கள் இங்கு உள்ள சித்தர்களையும் மகான்களையும் அறியாமல் மேல்நாட்டு கீட்ஸ் சொன்னத நம்புரேன் என்பது 18:00 தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழில் வசனம்பேசி நடித்து சம்பாதித்த வாழ்ந்து கொண்டிருப்பவர் தமிழ்நாட்டில் உள்ள சித்தர்கள் மகான்கள் பற்றி அறியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. அதற்கு காரணம் அவர் மதமாக இருக்கலாம். இப்போதாவது ஐயா ராஜேஷ் தமிழ் சித்தர்களை மகான்களையும் அவர்களின் நூல்களையும் படிப்பீர்கள் என நம்புகிறேன். மதமாற்றத்தினால் தமிழ் பொக்கிஷங்களை நாம் இழக்க நேரிடும். கீட்ஸ் பூட்ஸ் பற்றி படிப்பது தவறில்லை. செல்வீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் எல்லாம் புணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்று சொன்னான் பாரதி. ஆனால் நம் நாட்டு புராதான பொக்கிஷங்களை மறந்து விடாதீர்கள் 🙏❤️
@meenakshisundaramrm91703 ай бұрын
@@a2v245zzrf ஜாகுவார் தங்கம் பிராடு அடுத்து நான் தான் கடவுள் சொல்லுவான்
@murugarajpalpandian66903 ай бұрын
அவர் கடம்பன் கடவுள் வம்சம் கடவுள் தான் @@meenakshisundaramrm9170
தமிழ் தமிழ் மதம் சித்தர்கள் பற்றி மறைப்பதை நிறைய உருவாகிறார்கள்
@selvarajchettiar50393 ай бұрын
ரஜேஷ் சார் வாழ்த்துக்கள் ❤️❤️❤️ நீடுழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்🎉🎉🎉
@vaalhanalam50403 ай бұрын
எனக்கும் விஜயசேதுபதி ரொம்ப பிடிக்கும்
@mookkammalamirthavelaytham38033 ай бұрын
ராஜேஷ் சார் வாழ்க வளமுடன்
@creativeapparelartof3dfash5583 ай бұрын
ராஜேஷ் ஜயா நீங்கள் நீடூழி வாழ கடவுளின் அருள் வேண்டுகின்றேன் உங்கள் பள்ளி மாணவன்
@prakashrajangam28662 ай бұрын
தமிழ்நாடு உலகத்தின் புண்ணிய நிலபகுதி. தமிழ் கடவுளின் மொழி. தூய தமிழன் இறைவனின் சக்தி. ஓம் நமச்சிவாயம் 🙏
@angavairani5383 ай бұрын
வணக்கம் இராஜேஷ் சார்.உங்களுக்கும் உங்கள் சேனலுக்கும் ஒரு மரியாதை இருக்கு.சில டுபாக்கூர் ஆண்களோடு பேட்டி எடுப்பது நல்லதல்ல.நன்றிகள் சார்.🎉
@ksmani59383 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்& ஜாக்குவார் சார்
@govindaraj95443 ай бұрын
ராஜேஷ் சார் மிக மிக அற்புதமான மனிதர். அவருடன் பேசிப் பழகியிருக்கிறேன். சார் நீங்கள் அப்படியே இயல்பாக இருங்கள்... நன்றி ❤❤
@alliswell58733 ай бұрын
உங்களை இருவரையும் பார்கரதக்கே பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லணும் sir ❤❤❤
@Vijaykumar-e6v3h3 ай бұрын
😍மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன்🙌🥰🎉🎉🎉
@gopalm5296Ай бұрын
ராஜேஷ் சார் அன்பு அருமை வாழ்க வளமுடன்🙏💕
@soundararajan94772 ай бұрын
திரு.ஜாகுவார் தங்கம் அவர்களுக்கு வணக்கம். சித்தர்களைப் பற்றி பேசுகிறீர்கள், மகிழ்ச்சி. அவர்கள் சொன்ன சூட்சுமத்தை புரிந்து கொண்டீர்களா? மேலும், மக்கள் திலகம், பொன் மனச் செம்மலைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருக்க வேண்டும். அதெல்லாம் போகட்டும், நீங்கள் திரு.நக்கீரன் கோபாலைப் பற்றி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. பணத்திற்காக எதையும் செய்பவர். அவரிடம் ஞாயம் என்பது துளியும் கிடையாது. இன்னும் எவ்வளவோ சொல்லலாம். நீங்கள் ஏன் இப்படி தகுதியில்லாத மனிதரைப் புகழ்ந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்ந இரகசியம். சித்தர்களுடன் மிக நெருங்கிய ( அதுவும் போகருடன்) தொடர்பில் இருப்பதாகச் சொல்லும் நீங்கள் இப்படி பச்சைப் பொய் சொல்லலாமா? சிந்தியுங்கள்.
@pushpalatha77653 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் ஐயா ❤❤
@manickamsuppiah3 ай бұрын
Rajesh Anna salute🙏. Jaguar Thangam sir salute 🙏🏻
@kosalain3463 ай бұрын
சித்தர் இருப்பது உண்மை
@subhasree-j3h3 ай бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! KZbin என்ற ஒரு புதிய பரிமாணத்தில் தமிழுக்கும் ஜோதிடத்திற்க்கும் ஒரு புத்துணர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி
@Yogi-w8q3 ай бұрын
Rajesh sir 75 valdhukkal sir mmen melum valaranum dhirka aulod vala veandum sir nanri
@shnegavallivijayakumar6730Ай бұрын
Its true siddhar left ear la soluvanga, nambinavargaluku pala athiysiyam nadathuvanga siddhargal
@kothainaayagi513 ай бұрын
நக்கீரன் ஐயா நீங்கள் சூப்பர் ரஜேஷ்ஐயா சூப்பர் நீங்கள் இருவரும் மேன் மேலும் வாழ்க
@saravanankasi70763 ай бұрын
அண்ணா ஜாக்குவார் தங்கம் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@saravanankanakasabai72233 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉 ஜி
@divinegoddess_33 ай бұрын
Rajesh 80 Rajesh 90 Rajesh 100 🎉🎉🎉
@alexanderjoseph60953 ай бұрын
பகுத்துஅறியும்அறிவேவவாழவைக்கும் வாழ்த்துகள்Sir
@saibaba1723 ай бұрын
மிகவும் அருமை,💐👌
@jayasrib10803 ай бұрын
ராஜேஷ் ஐயா ஜாகுவரை உடல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுககான்பது பற்றி பேட்டி எடுங்கள்
@kannankannan25783 ай бұрын
ராமானுஜர் 125 ஆண்டு வாழ்ந்த தெலுங்கர். கிருஷ்ணர் ஆராய்ச்சியின் விளைவு 85 வயதில் பாரத போர் நிகழ்த்தி, அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும் போது அவர் போர் வியூகத்தை சொல்ல வயிற்றிலுள்ள அபிமன்யு அதை கேட்க, உணர்ந்த கிருஷ்ணர் இவன் விதி திரியோதகர்களால் இளமையில் மரணம் என்பதை உணர்ந்து வியூகத்தை சொல்லாமல் நிறுத்தியவர். 125 ஆண்டுகள் வாழ்ந்தவர். சமீபத்தில் பிரதமரிடம் யோகா பயிற்சி நடத்தி கொண்டிருக்கும் மிக மிக வயதானவர் இளைஞர் போல் வந்து ஜனாதிபதி கையால் கெளரவிக்க பட்டதை பார்த்தோம். இது தான் உலகம் என்றும் தர்ம வழி நடக்க நல்லது. அரசியல்,சினிமா,நடை முறை வாழ்க்கை, வாய் பேச்சி ,அதன் விளைவாக வெற்றி ,தோல்வி இதெல்லாம் ரொம்ப நாள் நிற்காது.
@chitravk58003 ай бұрын
வாழ்த்துக்கள் சார்❤
@0xGowthamr_web33 ай бұрын
Waiting for the Part 2, You both are God Gifts to bring our MotherLand to Greatness
@DeviMahendra3 ай бұрын
Wonderful interview. Kudos to the interviewer. Meaningful questions and maintained good decorum.
@karthicrajendran96683 ай бұрын
அய்யா ராஜேஷ் அவர்கள் விஜய் சேதுபாதி பற்றிய குரியாது 100% உண்மை போல் உள்ளது
@rajeswariprabhakharan1533 ай бұрын
Gid bless for100yrs journey's
@damodaranvenkatachalapathy263 ай бұрын
vazhgnalla ennam ulla manithar pallaandu❤
@subramaniyankaruppiah73203 ай бұрын
Arputha manithar Rajesh valzha vazhamudan
@shakthisonuyt22133 ай бұрын
சார் வாழ்த்துக்கள் 🎉🎉
@ushasachin86433 ай бұрын
தும்மல் சளி 😢3 வருஷமா இருக்கு சரியாகுமா ஜாகுவர் சார்
@MuthuLaxmi-t9b3 ай бұрын
Rajesh sir 75❤❤❤❤
@mohanjack79523 ай бұрын
Thanks Sir ❤❤❤🙏🙏🙏
@tamilmalar62923 ай бұрын
Valga valamudan iya
@IChingastro3 ай бұрын
Vaazthukkal.
@MugueshanS2 ай бұрын
Long live sir and happy and prosperous life sir
@chitramanjunathan68753 ай бұрын
Happy 75 fifth birthday Rajesh sir🎉
@kannankannan25783 ай бұрын
எதுவும் உயர்ந்தது .எல்லாம் உயர்ந்ததே. சீனாவில் அக்கு பஞ்சர்,இந்தியாவில இல்லாத சித்தரா, இமயமலையில் இல்லையா,மதுரா கோவிலில் இரவில் இன்றும் கிருஷ்ணர் கோபியரோட விளையாடுகிற மாதிரியான சப்தம் இப்படிப்பட்ட விஷயங்கள் உலகில் எங்கும் உள்ளது. அகத்தியர் சிவனின் திருமண காட்சியை காண கயிலை செல்ல விந்திய மலையை (இன்றைய மத்திய பிரதேசம்) கடந்து தான் சென்றார். இங்கே தமிழ் நாடு மட்டுமா வந்தது. தவறு.
@jagadeeswaran37833 ай бұрын
Thanks sir 🙏🏻 🎉🎉
@Revathimuthu08063 ай бұрын
Golden word's of these two great 👍 people 💯💯🙏🙏
@aproperty20093 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@mahalakshmi30473 ай бұрын
Belated happy birthday sir
@maheshmahesh-jt4gr3 ай бұрын
வாழ்த்துகள் சார்
@vijeykumarinair72663 ай бұрын
Please do more videos with him.
@stuntactorkarateramesh48233 ай бұрын
super
@jayammalp66873 ай бұрын
ராஜேஷ் சார் வணக்கம் ஜாக்குவார் ஐயாயிரம் முதுகுத்தண்டு பிரச்சனைக்கு துண்டு வைத்தியம் கேட்டு சொன்னால் என்னைப்போல ( ஜாக்குவார் ) பாதிக்கப்பட்டவர்களுக்காக நலம்பெற உதவியாக இருக்கும்
@nazeebalikhan29083 ай бұрын
Uruttu uruttu un vaai un uruttu😂😂
@mohanchandk38892 ай бұрын
சித்தர்களின் அனுக்ரஹம் கோடம்பாக்கம்,சென்னை 600015, காரர்களுக்கு நிறைய உண்டுங்கோ!
@jbbritto2233 ай бұрын
Vanagam thotheram
@dhanushfj6496Ай бұрын
❤❤❤❤
@suriyasrinivasan6053 ай бұрын
Thoongum bodhu nai kudichi irukum 16:15 BOAT ( Biggest Ole of All Times)😂😂
@venroh13 ай бұрын
Nee oru oolu
@neelansneelans00063 ай бұрын
VJS good ❤
@vaalhanalam50403 ай бұрын
70 கடந்த இரு இளைஞ்சர்கள் ஜாகுவார் &ராஜேஷ் சார்
@பொ.மூர்த்திАй бұрын
ஐயா இடுப்பில் எனக்கு அடிபட்டு வழி உள்ளது அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
@kannankannan25783 ай бұрын
இந்த இந்தி படம் போட்டோவை பார்க்கும் போது பாசமலரில் தொழிலாளர் சங்க தலைவரான தன் பாசமிகு தாயில்லாத தங்கையை காதலிப்பவர், தன்னோட ஒருகாலத்தில் சிவாஜி தொழிலாளியாக இருந்து நிர்வாகத்தை எதிர்த்த நண்பன் இன்று முதலாளி சிவாஜியை அதை நிலையில் உள்ள தொழிலாளி ஜெமினி கணேசன் தொழிலாளர் தலைவனாக ,மில் போராட்டம் காரணமாக இழுத்து மூடிய தற்போது மில்லின் முதலாளியிடம் ஞாயம் கேட்க வந்து நடிக்கும் காட்சியில் இங்கே இப் படத்தை பார்க்கும் போது ராஜேஷ் சிவாஜியாக விஜய் சேதுபதி, ஜெமினி கணேசனாக வீர ஆவேச உரையாடலில் பார்த்த குலோசப் shot காட்சி இப்படித்தான் இருக்கும். எத்தனை வருடம் ஆனாலும் பழைய படங்களாக இருந்தாலும் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாரும் நடிக்க முடியாது.
@gopalc35883 ай бұрын
Eruvarum pallandu valka valkavea
@SureshK-yx2ht3 ай бұрын
Really super sir
@saibaba1723 ай бұрын
Super 🔥
@gurumurthy33063 ай бұрын
People are enlightened only after reaching richness in wealth. Prior to attaining richness, all have rebel nature derogatory speeches about our ancient culture, God, Vijay Sedupadhi is blessed personalty.
@rakache-k9o3 ай бұрын
Ennanga ❤
@rdhyanithi49073 ай бұрын
ஜயா. அருமை
@Animalsss103 ай бұрын
சளி, தலைவலி என்ன சொன்னீர், எங்களுக்கும் சொல்லுங்களேன்
@ushasachin86433 ай бұрын
எனக்கும் 3 வருஷமா இருக்கு எப்ப சரியாகுமா
@RaviKrishnan-e7n3 ай бұрын
ஆமா...உண்மை. முண்ணுணர்வு,தொலைவுணர்வு....என்ற புத்தகத்தில்... நான் படித்துயிருக்கேன்., ஒரு இடத்திலிருந்து...வேறு இடத்தில் நாம் இருப்பது.(,udal+uyir)🙏💚🙏 அன்புடன்,பணிவுடன்:Rk.அனிதா.Ed.(aana ap..puththagam en siruvayathil padiththathu..,eppothum...ap..book..thedugiren..book's kankaachil...pls help me (athai ezhuthiyavar yaar? Bathippagam? 🙏🙏🙏
@MeghnaJai3 ай бұрын
Captain
@Gurunathan-u6n3 ай бұрын
Om kireya babaji namaha hum
@vaalhanalam50403 ай бұрын
வணக்கம் வணக்கம் வணக்கம்
@ponnammalindra40183 ай бұрын
1935pm johor malaysia sir if in a family all has passed away what will happen to the photo
@murugarajpalpandian66903 ай бұрын
போகர என்பவர் முருகன் தான்
@j.josephinesuganthi61923 ай бұрын
எந் தலைவன் சி கே என் 😭அழைக்கவில்லை😢 வருத்தம்😢
@ManushyaDarshana3 ай бұрын
🙏🙏🙏
@malathisethuraman70563 ай бұрын
Rajesh enaku pidithanadihar
@vasankrishnaswamy26063 ай бұрын
கட்டுமரம் கருணாநிதி குடும்ப்த்தை ஒழிந்தால் போதும் இந்த தமிழ் நாடு மிகப்பெரிய ஆன்மிக சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பது தெரியவரும்
@sornajegajothijegajothi6283 ай бұрын
நன்பரே உங்களை போல்தமிழ்மக்கள் சிந்திக்கவேண்டும் தமிழ்நாடு உருப்படும்
@SathishKumar-pz2vf3 ай бұрын
மிகவும் சரி...
@kalirajp19883 ай бұрын
Dark comedy 😂😂😂😂
@elangos57903 ай бұрын
அவர பூம்பலனா உங்களுக்கெல்லாம் தூக்கமே வராதாடா
@meenakshisundaramrm91703 ай бұрын
100% உண்மை தான் ஐயா ஆனால் தமிழனுக்கு போதை பழக்கபடுத்தி வைச்சு இருக்காங்க என்ன பண்ணுவீங்க ஆனா கண்டிப்பாக இதற்க்கு விரைவில் தீர்வு கிடைக்கும் விஜய் சேதுபதி தெலுங்கன் அவனை நம்ப கூடாது
@ச.செந்தில்குமார்-ம8ட3 ай бұрын
என்னாங்கடா இது...😅
@mr.godwin91033 ай бұрын
😂😂😂
@tamilmalar62923 ай бұрын
❤❤
@AniShi7863 ай бұрын
Rajesh sir plz support Mahavishnu for this controversy issue
@umaganapathisubramanian72563 ай бұрын
ராஜேஷ் ச
@jeyanthic33813 ай бұрын
சலதோசம் சொல்லுங்கள்
@dhiwakaranm20463 ай бұрын
Sir neengaa yellorum konjam doctor aaa paarungaaa plz.....
@balasoudjananemanicasswamy18323 ай бұрын
தூங்குவதர்க்கு சித்தர் ஆகனுமா
@ArasanArasu-ep4re3 ай бұрын
செக்கு ஓர் ஐயா படம் நானும் பார்த்தேன் படம்லாம் சூப்பர் நக்கீரன் கோபால் திமுக கைக்கூ
@kumaranmuthuvel9793 ай бұрын
200 ஆண்டுகள் வாழ முடியாது... இவரின் ஆன்மா 200 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும்... அதற்கு பின் முக்தியா... இல்ல அடுத்த பிறவியா... சிவன் விட்ட வழி🎉🎉🎉
@MuthuK-x5d3 ай бұрын
பிளாக் மெயில் பண்ணுறவனை எல்லாம் ஜாக்குவார் புகழ்வது அசிங்கமா இருக்கு
நான் கூட தான் டெய்லி ஒருத்தர் உடம்புக்குள்ள புகுந்து வெளில வரேன்
@KumarVel-d5f3 ай бұрын
அப்படியா???என் உடம்புக்குள்ள வருவீகளா???
@silambarasansilambarasan1513 ай бұрын
நீங்க அத்தனை பேரும் என்ன உறவு
@meenakshi54393 ай бұрын
இப்படி புளுகுறீங்களே??😮😮
@SureshM-re4zj3 ай бұрын
🎉
@Perumal-dj7zi3 ай бұрын
தங்கம் மாஸ்டர் நீங்க சொல்றத ஃபுல்லா பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு மாஸ்டர் எப்படி சொல்லிக் கொடுப்பீங்க தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் சொல்லுவாங்க அதே மாதிரி நீங்க கத்துக்கிட்ட யோகாவை என்னை மாதிரி இல்லாதவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பீங்க