ராஜேஷ் சார் , மனிதகுலத்தின் வியாதிகளை அறிந்து அதற்கான மருத்துவர்களை அனுகி தீர்வுகளை காணொளிமூலம் தெரிவிப்பது கோடி புண்ணியம் 🙏 நந்தகோபால் சார் ஜீனியஸ்...
@linksramalingam7 ай бұрын
😮super sir
@VPKumar-ge1zv7 ай бұрын
ராஜேஸ் ஐயா தமிழ் மருத்துவத்தில் வரும் முப்பு ( Philosophers Stone ) பற்றி சித்தர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழ் கூறும் நல் உலகிற்கு திரு. C.K. நந்தகோபால் அவர்கள் மூலமாக விரிவான காணெலிகள் போடும் படி வேண்டுகின்றேன். ( திரு.கருணாகர சுவாமிகளின் அகர ஆய்வு என்னும் நூலைப் போல ) . மிக்க நன்றி.
@Susheela-o6x7 ай бұрын
% In a 5G ep is mi@@❤ ni😢😂😮 by@@linksramalingamby in BHI mm
@kuppusamymohanarajan253 ай бұрын
NanriTambl ❤
@vaalhanalam50407 ай бұрын
ஆகா அருமையான தகவல்கள் தரும் இரு மேதைகளுக்கும் வணக்கமும் நன்றியும் எப்போதும்😊😊😊😊😊😊
@kumarannathan49117 ай бұрын
டாக்டர் அய்யா உங்களின் எதார்த்த நடடைமுறை பேச்சு மொழி மிகவும் ரசிக்கும்படி இருக்கு தெளிவாக புரியும் படி இருக்கிறது நன்றி!
@kalyanib17577 ай бұрын
எனக்கு ராஜேஷ் ஐயாவை ரொம்ப பிடிக்கிறது. நமக்கு தேவையான நிகழ்ச்சிகளை கொடுக்கிறார். நமக்கு என்ன ஐயம் வருகிறதோ அதை அப்படின்னா என்று கேட்கிறார்.ஐயா வாழ்க வளமுடன்
@umarani67357 ай бұрын
Tuberculosis பற்றி dr சொல்வது உண்மைதான். 15 வருடங்கள் முன்பு என்னுடைய வேறு ஒரு டெஸ்ட் ரிபோட் tuberculosis? என்று இருந்தது. டாக்டரிடம் கேட்டதற்கு ? இருப்பதால் பயபடுவதற்கு ஒன்றுமில்லை, பலரது உடலில் சிறிதளவு tb இருக்கும் என்றார். இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறேன். My age is 66.
@Sakthivel-by7ob7 ай бұрын
மருந்தில்லா மருத்துவம் இரு நூலகமும் கலந்துரையாடும் போது நமக்கு கிடைக்கும் இலவச விழிப்புணர்வு வாழ்த்துக்கள் ஐயா 🙏
@banumano-uf7ld7 ай бұрын
இருவரும் எங்களுக்கு நிறைய சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள் நன்றி
@candyphotographer40017 ай бұрын
Hi Rajesh Sir. Thank you for making video like this. And nandhagopal sir also. 1. Saltwater flush ( vayitrai sutham seiya salt water kudicha bedhi agum nu soldranga idhu udalukku nalladhaa?) 2. More Mind discussion needed. ( depression, relaxation, padhattam idhellam edhanaal varudhu eppadi kattu paduthuvadhu)
@vaalhanalam50407 ай бұрын
நிச்சயம் நிறைய கேள்விகள் கேளுங்கள் ராஜேஷ் சார். அற்புதமான தகவல்கள். எந்த துறையிலிருந்து கேள்விகள் கேட்டாலும் சரியான் பதில்களை தரும் அறிவுஜீவி டாக்டர் சிகேஎன். நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அறிவாளர் அவரே. அள்ள அள்ள குறையாத அறிவூற்று. நன்றி ராஜேஷ் அவர்களே
@varadarajanganesan97727 ай бұрын
This combo never gets bored 🎉❤
@murugesanr52857 ай бұрын
ஐயா தமிழ் மருத்துவத்தில் பஸ்பம் செந்தூரங்கள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள அதன் ரகசியங்களை சொல்லவும்
@rbalajibalaji31637 ай бұрын
சார் மலக்குடல் எரிவு நோய் பற்றி சொல்லுங்க சார்
@mmurugananthamtham68057 ай бұрын
இறைவன் கொடுத்த கொடை நீங்கள்
@Arumugam-cq7xl2 ай бұрын
🎉 தமிழ் சமூகத்தின் விழிப்புணர் வு 🎉🎉 மருத்துவம் சார்ந்த விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthamizhselvi-jy8rc6 ай бұрын
உங்கள் பதிவு எனக்கு பிடித்த வைசார்நன்றி🎉
@rathnaswamy56987 ай бұрын
Ckn. Excellent💯👍👏
@sarutchelvi14527 ай бұрын
Explain how to strengthen liver and which food are good for liver
@hareshkalyan15407 ай бұрын
Very clear explanation.thank you sir
@fazeelan7 ай бұрын
முட்டை, மாமிசம், பழைய சோரூ, பால், மில்க் ஷேக், ஐஸ்கிரீம், இளநீர், தர்பூசணி, நுங்கு, பதநீர், பான், சர்க்கரை, பிஸ்கெட், கேக், சாக்லேட், வெல்லம், பன், கரும்பு, தயிர், சீனி, இறைச்சி, கூதுமை உணவுகள், ரெட்டி, சாப்பிட கூடாது எதுக்கு உங்களுக்கு IBS, IBD, CHRONE DISEASE, CELIAC DISEASE, OR PROTEIN INTOLERNCE இருந்தால்
@gomathiangappan11897 ай бұрын
Sir,we, request you to give solutions for constipation
@tavamaniarumugam50847 ай бұрын
Nandri Dr.
@Suthideepanvlogs7 ай бұрын
10.02 நானும் சின்ன வயதில் கோதுமையை வாயில் போட்டு நன்றாக மென்று அதை பபுள்கம் போல கொண்டு வருவேன்...😅
@amuthaajay7 ай бұрын
Naanum
@movielover456728 күн бұрын
நன்றிகள் ஐயா 🎉🎉
@Kumar-xl1uv7 ай бұрын
அடுத்த கேள்வி பதில்கள் விரைவில் வரவேண்டும் இரு மேதை பதிவுகளை காண தமிழ் நெஞ்சங்கள் காத்துக் கொண்டிருக்கும்
@Arumugam-cq7xl2 ай бұрын
TB 🎉 குடல் நோய் 🎉 ஜீரண மண்டலம் 🎉 மூளை 🎉 பற்றிய நோய்.... மருத்துவம்.... முன் எச்சரிக்கை அறிகுறிகள் 🎉.. விளக்கம் அருமை ஐயா 🎉🎉🎉👌👌🙏🙏🙏🙏
@ramkumar90007 ай бұрын
ஐயா முந்தைய பதிவுகளுக்கு நன்றி.
@hemsai314 ай бұрын
Excellent doctor. Please post a video about liver its function and how to care for liver.
@Haru334677 ай бұрын
அருமை! சஞ்சீவி என்பது என்ன? யாராவது விளக்க முடாயுமா
@mimayavan37017 ай бұрын
Dr Sir Rajes Sir Supper 🙏🙏🙏🙏🙏
@prescilgodric88447 ай бұрын
Hiatal hernia பற்றி சொல்லவும்.
@pandikumar39187 ай бұрын
Ckn அவர்களுக்கு வணக்கம் ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் வணக்கம் நான் கோதுமை மாவு சீனி sugar lif, products super sir thank you🙏
@banumano-uf7ld7 ай бұрын
சக்கரங்களைப்பற்றி சொல்லுங்க சார் தியானம் யோகம் பற்றியும்
@rajeswariraji73647 ай бұрын
Sir H pylori & peptic ulcer
@bashamad91187 ай бұрын
ஐயா வணக்கம் வயிற்றில் வரக்கூடிய TB பற்றிய தகவல்களை கொஞ்சம் விரிவாக சொல்லவும் நன்றி
@muthukumarr.muthukumar28697 ай бұрын
ராஜேஷ் சார், பக்கவாதம் மருந்து சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏
@vijayar.vijaya39967 ай бұрын
Hernia pathi sollunga..
@AD-zv3ne6 ай бұрын
Thyroid வந்தால் என்ன செய்வது, starting stage.. control பண்ணுறது எப்படி thyroid full details கொடுங்க sir...
@balakrishnan89407 ай бұрын
பக்கவாதம் பற்றி கேளுங்கள் ஐயா
@ramkumar90007 ай бұрын
ஐயா என் குழந்தைக்கு 2 அரை வயதாகிறது, பிறந்ததில் இருந்து தோல் உறிந்து கொண்டே இருத்தல் மற்றும் தலையிலும் பொடுகு போல் தோல் உறிதல் பிரச்சினை உள்ளது. இதற்கு அலோபதியில் தீர்வு இல்லை. இதற்கு ஐயா சி.கே.நந்தகோபாலன் ஐயாவிடம் காரணம் அறிய உதவுமாறு கேட்டு கொள்கிறேன் .நன்றி ஐயா
@susilaellomalai85623 ай бұрын
CK Nantagopal vanakam, paipass pananavagalku sangivi oil adukalama, நான் Malaysia vil erukiren.... நான் vangguvatuku uthavi vendum sir, epadiku unggl ரசிகை.
@vbvijayalakshmi34207 ай бұрын
Acute iron present in the blood. How to reduce it.
@manikamk63897 ай бұрын
ராஜேஸ்சார் தயவுசெய்து இந்த நன்னீர் என்றால் என்ன அது எங்கு கிடைக்கும் அதை எப்படி உருவாக்குவது என்று தெளிவாக கூறுங்களேன்
@selviselvi-z7o7 ай бұрын
Rajesh sir health weeks irupathaka therikerathu health nalla parthukollungal sir
@murali46977 ай бұрын
Sir marupadium bhupathiraja sir Kitta interview panunga....
@brokengaming51665 ай бұрын
Very nice speech sir
@sinnaiahmaragathammani70956 ай бұрын
Dr plse advise how to cure Gerd naturally. Thank you. All your infos are very helpful to us.
@FamousDilipvideos7 ай бұрын
Dear Rajesh sir , please ask to Dr about high platelet count in blood,why? what will happen if too high,or too low? Please ask questions on behalf of our subscribers..
@priyasrinath99977 ай бұрын
Sure, make naneer available in amazon. If I call to ckn product purchase number, no response
@rajanlourthumary2887 ай бұрын
What is Sanjeeve. Please explain sir
@rbalajibalaji31637 ай бұрын
என்னய்யா இது❤
@amudha27437 ай бұрын
Soriyacis medison sollga iya
@thenmozhimohan29197 ай бұрын
Sir valippu noikku edhanaa sollunga, enakku porandhadhula irundhu fix varudhu sir ippo age 29 please solution sollunga sir, tblt aayisu muzhukka podanumnu sollittanga naan pottuttu irukkan😪😪😪
@padmam48667 ай бұрын
Very nice 👌 👍
@Vijaykumar-zs8bd6 ай бұрын
Very use full thanks
@sivachandran47425 ай бұрын
Deep veen thurombus patri keluga sir
@bhuwaneswarimohangopal73252 ай бұрын
Rajesh sir is very lean iam a fan
@sudhagars59407 ай бұрын
Sir super ur great
@muthub26407 ай бұрын
இருவருக்கும் நன்றி
@mdasthageer77873 ай бұрын
Seizure tablets is also harmful a sir
@geetha3047 ай бұрын
Sir pls talk about pollen Allergie. I'm in Germany hire pollen allergy is more. How allergy comes. Who born in Germany they dont have allergy in begining and later they get pollen allergy. How this changes?
@ankayerkkannivijeyaraghava1947 ай бұрын
Yummy!! I love jack fruit curry,
@shivsarankavis6 ай бұрын
ஐயா சஞ்சீவ் பொருள் என்ன
@mrk79blr6 ай бұрын
Rajesh sir, your video helps us a lot. Like to know how to cure chronic ITP(less platelets issue. As per doctor our own WBC attack our own platelets ). My daughter is going through this problem. Tried with multiple allopathic doctors (blood related doctor) all suggest steroids medicine. But it has lot of side effects like kidney failure, diabetes etc. so I haven’t given that to my daughter. She is having this problem around 3 years. She is 17 years now. Can you please check about this with dr nadhagopalan and other siddha doctors and guide us a permanent solution? I know many other kids also having this issue. Your step will help to save my daughter as well as many other kids. Please
@manikandanrajagopal11427 ай бұрын
Meniditis mika koduramaana noi..cancer ai vida.tb attack pannum.
@AB-ry2pp7 ай бұрын
Sir wheezing erumail treatment choillunka please
@jayabharathi77217 ай бұрын
ஐயா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை முதலில் நாம் எடுத்துக் கொள்கிற மாத்திரை மாத்திரையை நாம் எடுத்துக் கொள்வதால் நமக்கு மலச்சிக்கல் ஏற்படும் மலச்சிக்கலால் பல வியாதிகள் நமக்கு ஏற்படும்
@koorimadhavan89517 ай бұрын
நன்றி அருமை வணக்கம்.
@vinodkumardmana6107 ай бұрын
ராஜேஷ் sir டல் ஆக தெரிகிறார்
@umaramarumaramar83377 ай бұрын
வணக்கம் ஐயா🙏 உங்கள் தொலைபேசி எண் சேனல் தெரியபடுத்தவும் உங்களை அனுக வேண்டி
@llovedy7 ай бұрын
Superb!🤍💕
@deepasuresh39677 ай бұрын
Sir nowadays some pediatricians advising to avoid cow's milk as it carries viruses that causes tb is it true or are thy promoting milk powders
@kaaviyanv92357 ай бұрын
Super arumai
@SivaKumar-oj5zd7 ай бұрын
Good. Sir
@rameshm1986 ай бұрын
ஐயா வணக்கம் நம் முன்னோர்கள் நூற்றாண்டை கடந்து வாழ்ந்ததை கண்டோம் இந்த தலைமுறை 50 40வயதில் வாழாமல் இறக்கின்றனர் தலைமுறை குன்றிய வாழ்க்கை காண்கிறோம்
@aruljothielectron83136 ай бұрын
நீங்கள் கண்டுபிடித்த சஞ்சீவி வாயில் மிகப் பிரமாதம் நான் மூலத்துக்கு பயன்படுத்தி பலருக்கு சொல்லி வெற்றி இதைப்போல இருதய அடைப்பு தீர ஏதாவது மருந்து இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்
@charleshprabakaran48146 ай бұрын
இந்த ஆயில் எங்கு கிடைக்கும்
@lavancrafts39307 ай бұрын
Tuberculosis ku medicine solunga ckn sir, unga kita medicine iruka
@SudarsanaDeviR5 ай бұрын
Govt. Hospital, corporation hospital il 15 natkalukku / 1 month ikku tablet tharugirargal. Noi in thanmaikku erpa 6 month 9 months or 1 yr. Naduvil vidamal Sappida vendum. 1 or 2 madhathileye nangu pasikkum. Edai koodum. Nalla munetram theriyum. One condition. Dr. aalosanai illamal Namaga medicine niruththa koodadhu. Vazhnalil thirumbavum varadhu. Vazhga nalamudan.
@Mullainb2 ай бұрын
16:21🙏🙏🙏❤❤❤
@peteramalaanand36653 ай бұрын
சஞ்சீவி மூலிகை எங்கே கிடைக்கும்?
@saravanana35727 ай бұрын
CKN,sir,❤,
@beautystarsathya92167 ай бұрын
இருவருக்கும் வணக்கம் தயவுசெய்து யோகாவை பற்றி வீடியோ போடுங்க சார் இல்லன்னா நான் செத்துருவேன்
தம்பி, யோகாசனத்திற்கும் நீங்கள் சாவதற்கும் என்ன சம்பந்தம். யோகாசனம் என்றால் என்ன என்றே தெரியாமலே பலர் மிக ஆரோக்கியமாக, மிக நலமுடன் உள்ளனர். என்ன பைத்தியக்காரத்தனமாக உள்ளது உங்கள் பதிவு. யோகாசனத்தை இவர்களைத்தவிர வேறு எவரும் கூறமாட்டார்களா ? ஒவ்வொரு ஊரிலும் மிக அருமையான யோகா ஆசிரியர் இருப்பார்கள், அவர்களிடம் சென்று நேரடியாக கற்றுக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@rkrraji45437 ай бұрын
WHAT IS SANJEEVEE SIR
@இயேசுவேதேவன்4 ай бұрын
❤❤ நீ என்ன தான் உடலை பேணினாலும் உனக்கு ஒரு நாள் மரணம் நிச்சயம்.. எனவே ஆன்மா சொர்க்கம் செல்லும் வழியை தேடு .. அதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழி ❗❗ மறந்திடாத ❗❗🛡️🛡️
Doctor contact panna mudiyuma. Pls give the phone number
@PiyaFashionFood6 ай бұрын
🎉🎉🎉
@konganar99156 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️🤝
@rajantirouvengadame97707 ай бұрын
👍👍👍🙏🙏🙏
@Kalai5557 ай бұрын
@12.45 I know a woman. As he told happened to her. 20. March she dead 😢
@murugadass55377 ай бұрын
Doctor contact details
@vgopi-on3wm6 ай бұрын
@murugadass5537 14:51
@SmilingIslandRetreat-xg1fm6 ай бұрын
Please I need the doctor number Please
@vaalhanalam50407 ай бұрын
என்னங்க இன்னும் வரலயா
@arunsethu75437 ай бұрын
Indha rajesh kadavule illanu dravida stock ta pesuraapla, over channel perum interview edha base panni iruku paarunga makkale 😂 maanamaavadhu roshamaavadhu
@Deekayy-m2h3 ай бұрын
இந்த டாக்டர்,,, வழ, வழன்னு பேசிட்டு இருக்காரே ஒழிய,,, நன்னீர், நன்னீர், சொல்றாரு... அது எங்க கிடைக்குது? அது செய்வதாக இருந்தால் எப்படி செய்வது ?அதைப் பற்றி எல்லாம் சொல்லாமல்,,, பேசிட்டு இருக்கிறார்... ஆனால் உண்மையில்,,, எனக்கு தெரிந்த வகையில்,,, பேட்டி எடுப்பவரிடம்,,, கேள்விகளை இவரே எழுதிக் கொடுத்து,,, கேள்வி கேட்கச் சொல்கிறார்..... இவருடைய நிறைய பேட்டிகளை பார்த்ததிலிருந்து,,, எனக்கு தெரிந்தது ஒன்றுதான்..... இவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.... மக்களை குழப்புகிறார்.... ஒரு லிட்டர் 200 ரூபாய் என்று,, நன்னீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.... இவருக்கு மட்டும் எப்படி அது தயாரிக்க முடிகிறது????? இவர் என்ன கடவுளா ?????மழை பெய்யும் பொழுது,,, அந்தத் தண்ணீர் தான்,, உண்மையான "நன்னீர்"...... இவர் R.O வாட்டரை பாட்டிலில் பேக் செய்து,,, வியாபாரம் செய்து வருகிறார்..... நானும் ஒவ்வொரு பேட்டையிலும்,,,, பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... அந்தப் பேட்டியை பார்த்தவர்கள் அனைவரும்,,,, ஐயா நன்னீர் என்பது என்ன ????அது எங்கே கிடைக்கும் ????.அது எப்படி தயாரிப்பது???. எதுவுமே சொல்ல மாட்டீர்கள் என்று,,, கூறுகிறார்கள் ......மழை வரும் பொழுது,,, மழை தண்ணீரை பிடித்து வைத்து,,, உபயோகப்படுத்துங்கள்..... அதுதான் நன்னீர்.....