இந்தம்மா எதோ ஒரு சித்தருடைய மறுபிறவி யா தோணுது இன்னும் பல தகவல்களை சேகரிக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு என் சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்
@johnsiranir385717 сағат бұрын
I am also 59 batch student.Very Excellent and Informative session. By Grace of God only we are getting the excellent class. கல்பனா அம்மாவுக்கும் ஐயா அவர்களுக்கும் சித்த முத்திரை குழுமத்திற்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
@selvisubramaniam4855Күн бұрын
ஆம் நானும் 59 பேட்ச் மாணவி தான் கடவுள் கொடுத்த உடலையும் மனதையும் நாம் எப்படி அறியாமையால் கெடுத்துவிட்டோம் நல்ல வேளை கடவுள் அருளால் கல்பனா மேம் முத்திரை வகுப்பில் சேர்ந்து சரிசெய்து கொள்ளலாம் என உணர்ந்துகொண்டேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இந்த பதிவு நன்றி சித்தமுத்திரை குழுவிற்கு
@ompragashompragash967723 сағат бұрын
நன்றி அம்மா நான் யோக பயிற்சி ஆசிரியர் தாங்கள் கூறிய தாமரை முத்திரை எனது 17 வயது மாணவியின் பிடிவாத குணத்தை மாற்றி வாழ்க்கையைப் பற்றி புரிய வைத்தது நன்றி ❤
@SiddhaMudra12 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@mathivyskarthivys73477 сағат бұрын
my daughter have bedwetting mam pls taik what mudhra cure
@Tj-slКүн бұрын
யாரம்மா நீங்க உங்கள் பண்பு , நீங்கள், எங்கள் வரம் . நானும் உங்கள் மாணவிதான். நன்றி. நன்றி. நன்றி.
@KaranChandrasekarКүн бұрын
Yaanda…😊
@padmabalaji1562Күн бұрын
நான்.59 பேட்ச் மாணவி.என் குரு அம்மா அவர்களுக்கு நன்றிகள் கோடி.🎉
@kpriyadharshini88058 сағат бұрын
நன்றி அம்மா. உங்களின் விலை உயர்ந்த பதிவுக்கு 🙏🙏🙏
@jsivakumar623014 сағат бұрын
ஐயா, அம்மா வணக்கம் 🙏. நான் 59 பேட்ச் பயணிக்கிறேன்.. சிறப்பு... நல்வாழ்த்துக்கள்
@ezhil23953 сағат бұрын
God bless you you are a blessed soul வாழ்க வாழ்க வாழ்க
@aproperty200913 сағат бұрын
அருமையான பதிவு kindly share to all please...
@SuganyaRamesh-px4vx14 сағат бұрын
Most needed for All human being. Everything is Right.Happpy to learn this awesome art❤
@sobhanasridharan37398 сағат бұрын
நன்றி ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்தமுத்திரை சிறப்பு மருத்துவர. நான் 59 பேட்ச் ஸ்டூடண்ட். அதீத மகிழ்ச்சி மேம். என்றும் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பினை நல்க வேண்டும் மேம். தொடர்ந்து தங்களின் இந்த முத்திரை மூலம் நோய்களை இந்த பிரபஞ்சத்தில் இருந்து விலக்க மற்றவர்களுக்கும் முத்திரை பயன்களை என்றும் எடுத்துரைப்பேன் இது என் வாழ்நாள் கடமை. வாழ்க்கை முறையை உணர்த்திய அட்சய லக்ன பத்ததி ஜோதிட தந்தை வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் சித்த முத்திரை குழுமத்திற்கு ம் மிக்க நன்றி
@santhamanisubramanian165512 сағат бұрын
மிகவும் சிறப்பு ங்க அம்மா வாழ்க வளமுடன்
@aproperty200913 сағат бұрын
both god bless you.. thanks for your information
@kavithasenthilkumar137223 сағат бұрын
I am also the student of mudhra class batch 55.I am very proud to say that the student of Dr. Jk mam.It is very useful information for human beings.
@kkumar10829 сағат бұрын
How to join the course
@dharas1216 минут бұрын
very informative video.Thank you jayakalpana madam and Rajesh Sir
@maryrani.a899214 сағат бұрын
Thank you 🙏 for sharing😮.
@Divya_kvp7 сағат бұрын
Great work...God bless you thangam
@Divya_kvp7 сағат бұрын
Excellent interview ma God bless you ma
@Rakshan-e7dКүн бұрын
🙏 மேம் முகத்தில் மங்கு , நரம்பு சுருட்டு (வெரிக்கோப்ஸ்) இதற்கு முத்திரை எதாவது பயன் படுத்தினால் குணமாகுமா.
@Myvalli-cy3xq2 сағат бұрын
இதற்கு மேம் முத்திரை சொல்லி இருக்காங்க பாருங்க
@KalkiThangavel23 сағат бұрын
வாழ்க வளமுடன் மா...வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@padmanabanlakshmanaperumal41249 сағат бұрын
வாழ்க வளமுடன் DR அம்மா
@S.ARULJOTHIS.ARULJOTHIКүн бұрын
நன்றி மேம், 🙏🙏
@silabarasan.g705715 сағат бұрын
Thank you mam ❤ I'm Biochemist
@Deviguna-ct4urКүн бұрын
Valuable information mam
@beautystarsathya92163 сағат бұрын
இருவருக்கும் கோடான கோடி நன்றி நாக்கில் புண்கள் வராமல் இருப்பதற்கு என்ன முத்திரை செய்யலாம்.
@sudhar1049Күн бұрын
Am in mam class..very very effective..learnt a lot
@MD-uo5moКүн бұрын
Fee how much, online or offline??
@GenialSpokenEnglishAlexКүн бұрын
On line. Fees Rs 5500. 100 days program.
@jancyprabha2903Күн бұрын
Online only fees 5500me also batch 56,59,61student very effective and excellent
@MD-uo5moКүн бұрын
@@jancyprabha2903 classes throughout the week or only during weekends
@GenialSpokenEnglishAlexКүн бұрын
பிராண முத்திரை செய்தால் மண் முத்திரை நீர் முத்திரை செய்தால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும
@maryrani.a899214 сағат бұрын
Muthiraigal manithan ku iraivan koduthha theervalikum varam.
@geethasundararajan22638 сағат бұрын
ராஜேஷ் சார் கரெக்டா எப்ப குறுக்கிக் கூடாதோ அப்ப சரியா குறுக்கிடுகிறார்.கவனிக்கவும்😂😂😂
@arunam803315 сағат бұрын
Yes.Naan ithai en vishayathil Dr idam kooda kooriyirukkiren.En cancerkku Karanam puraiyodi pona theeratha melum thidarum kayanga thaan endru.But naan ithaielkam padikkavillai
@YasoParasu2 сағат бұрын
ஒரு நாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம்
@jeevaswaruparani26Күн бұрын
செய்வினை செய்பவர்கள் எப்படி மன்னிப்பது
@h4xminatoКүн бұрын
Same problem
@SiddhaMudra11 сағат бұрын
you can remove all negativity with in you by doing shebana mudra . to accept and forgive other do Mann mudra
@kalpanasuresh48936 сағат бұрын
Hi sir pls continues sneezing nose block running nose watery eyes iruku pls ethuku solution kelunga rombha kadapadurom
@ஐந்துவீட்டுசாமிதுனை5 сағат бұрын
நீர் தன்மை இல்லை இருக்கு என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும்
@velmuruganvelmurugan6506Күн бұрын
எத்தனைமுத்திரை ஒருநாளைக்கு செய்யலாம்
@LathaDhinakaranSuresh9 сағат бұрын
Hi mam please teach mudra foe diabetic
@vasudevans971112 сағат бұрын
ராஜேஸ் ஐயா. பேச விடுங்க நல்லா இருக்கும்
@srm590910 сағат бұрын
டாக்டர் மேடம் , தயவுசெய்து Vertigo பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள். நன்றி.
@SubaBalakrishnan-n7m23 сағат бұрын
Thank you mam
@KalaiSelviG-h4pКүн бұрын
Amma ungalai neril parkka adress kodungalen
@manimegalaikalai2282 сағат бұрын
திருச்சி ஹாஸ்பிடல் அட்ரஸ் வேணும் மேடம்
@kalpanasuresh48936 сағат бұрын
Pls sir next interview la adukku thummal thodar mookuadaipu runny nose kelungal moochivida siramaga ullathu
@kalamahendran225143 минут бұрын
Linga muthirai
@sevagamimanikam66575 сағат бұрын
I have lichen planus in my mouth what mutrai should I do
இருவருக்கும் மிக்க நன்றி. புராண முத்திரை செய்தால் மண் முத்திரை நீர் முத்திரை கொடுக்கும் அனைத்து பயன்களையும் கொடுக்குமா? வெரிகோஸ் வெயின் சரியாக முத்திரை சொல்லவும். நன்றி
@poornimaselviКүн бұрын
ருத்ர முத்திரை வெரிகோஸ் வெயினுக்கு சகோ...
@GenialSpokenEnglishAlexКүн бұрын
Thank you very much
@KaranChandrasekarКүн бұрын
She is fraud 🎉🎉🎉
@abarna.arumugam11 сағат бұрын
Where can i know about mudra courses ?
@sumathisivam-p5hКүн бұрын
நன்றி ஐயா
@Hm-cm-24Күн бұрын
Rajesh sir, pls keep quiet for some time 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kpriyadharshini88058 сағат бұрын
ஒரு நாளைக்கி எத்தனை முத்திரை செய்யலாம். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக எத்தனை முத்திரை செய்யலாம்
@sarojas208712 сағат бұрын
காதல் தோல்வியில் இ ப்போதுஒரு மூடன்ஒரு கதை சொன்னான் அந்த கதை என் கதை தானேஇன்று அது தான்
@marimari86803 сағат бұрын
மெடம் கழுத்து வலி க்கு முத்திரை பேடுங்க
@kuman9536Күн бұрын
Why can these doctors do a survey across terminal patients for statistics.
@SiddhaMudra11 сағат бұрын
yes sir, we are initating such scientific researh at our hospital.. soon we will increase the sample size across Tamilnadu
@sudhachandar190815 сағат бұрын
Kodaana kodi nadrikal both of us
@arunam803315 сағат бұрын
But varuna mudra just 3 seconds seithale cold and throat pain varugirathu.what to do for this?
@bootgaming23557 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@UmaDevi-jl9bn16 сағат бұрын
ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் கவலை உள்ளது ஒருவர் இறப்பு தாங்கமுடியாத துக்கத்தில் வாழ்கிறோம் இதை தவிர்க்க முடியவில்லை
@maryrani.a899214 сағат бұрын
Yes.
@SiddhaMudra11 сағат бұрын
do mann mudra..it will enhance the acceptance..
@karthickkarthi983711 сағат бұрын
Flower medicine la, எமோஷன் sa control panni manasa சந்தோஷமா vachikalam
@meganathen.mmurugasan29411 сағат бұрын
10.58 true
@banuprasad8197Күн бұрын
Obviously
@jayalakshmiparthasarathy9439 сағат бұрын
மோதிர விரல் மட்டும் நேராக நிற்க மாட்டேங்குது. ஏன்?
@இராவணன்அழகர்மூண்டவாசியார்23 сағат бұрын
யூரிக் அமிலம் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த மாதிரியான முத்திரைகள் செய்ய வேண்டும்..
@SiddhaMudra11 сағат бұрын
try neer mudra
@இராவணன்அழகர்மூண்டவாசியார்10 сағат бұрын
@SiddhaMudra நன்றி அக்கா..
@poovaragavan739713 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@choushithКүн бұрын
மேம் என்னால் நீர் முத்திரை செய்ய முடியவில்லை வேறு தீர்வு உண்டா
@aniibbu200112 сағат бұрын
Palaga palagatan varum
@believerthebest3628 сағат бұрын
Rajesh sir...i know you know so many things... but kindly let the doctor speak rather than you interrupt the most often ...it is my request please
@thirumalaikumaranmakesh30737 сағат бұрын
10 வயது பையனுக்கு இரத்தப்புற்றுநாய்.அவனும் முத்ரா பண்ணலாமா?
@cchitra8767Күн бұрын
முகத்தில் மங்கு உள்ளது.. இதற்கு என்ன முத்திரை ? நான் 60 batch student.
@b.amulya932523 сағат бұрын
குழுவில் கேளுங்கள் ... அட்மின் பதில் சொல்வார்கள் ... நானும் 56th batch மாணவிதான் ...
@cchitra876714 сағат бұрын
@b.amulya9325 Batch ல் தான் இந்த பதிவை share செய்து உள்ளார்கள்
@SiddhaMudra11 сағат бұрын
try neer mudra..
@cchitra87677 сағат бұрын
@SiddhaMudra so many thanks
@RasumanakkadavuКүн бұрын
Hara Hara Mahadeva Jai Sri Ram
@PoongodiM-g4k12 сағат бұрын
அம்மா கேன்சர் இருப்பர்கள் செய்ய வேண்டிய முத்திரை சொன்னிர்கள் ஆனால் புரிய வில்லை தயவு செய்து புரியும் படி சொல்லவும்
@phoenixpersonified348411 сағат бұрын
Rajesh sir is back to square one 🙄, interrupting the guest constantly. No offense. I like Rajesh sir, but this constant interruption dilutes the impact of the content in the video 🙏
@lathamaheswarir795713 сағат бұрын
அந்த அம்மாவை பேச விடுங்க
@lathamaheswarir795713 сағат бұрын
நீங்க பேச்சை குறைங்க
@KaranChandrasekarКүн бұрын
Number one fraud 😊🎉🎉🎉
@mariselvi12Күн бұрын
Why sir
@TAARUSКүн бұрын
@@mariselvi12 பதில் வராது
@subhashinisreenivas9723Күн бұрын
Plz change your mind set sir.... I am her student ....she is equal to God 🙏
@SiddhaMudra10 сағат бұрын
we are trying to bring back all our traditional practices for developing a healthy world. It is our vision and mission to develop a healthy world without much medication. if you have any feedback and enquiry,kindly call us and let us know. we will improve and go ahead with our great GOALS.
@subramanig217710 сағат бұрын
How can you giving your Statment randomly, prove your statement correctly. Don't do demoralise anyone without getting proper knowledge.