இது கடவுள் கொடுத்த பரிசு இதை யாராலும் தடுக்கவோ மறுக்கவோ முடியாது... அவர்கள் முறைப்படி பணம் கொடுத்து தான் வாங்கி உள்ளார்கள் திருப்பூரை சேர்ந்த நபர்களுக்கு தாமதமாக கொடுத்தாலும் உரிய நபர்களுக்கு வழங்கியது கேரள அரசிற்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉
@Jamalkhann005 Жыл бұрын
அதா கேரள அரசு இதெ தமிழ்நாடா இருந்துருந்தா கிடைச்சிருக்காது
@mahalingam7502 Жыл бұрын
Goldl😅song
@saravananthangavel129911 ай бұрын
0⁹
@kaneerthuligal Жыл бұрын
என் அன்பு சொந்தங்கள் அனைவரும் எவ்வழவு மகிழ்ச்சியாக வாழ்த்து சொல்லி இருகிறார்கள் அந்த நாள்வருக்கும்....கேரள மக்களுக்கும் வாழ்க வழமுடன் மக்களே🙏🙏💐💐💐🎉🎉🎊🎊
@karthismartboy Жыл бұрын
Cognizant earn money website you interested reply me
@srivelcardsflex Жыл бұрын
பரிசு பெற்ற நண்பர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
@sundararajuduraisami146 Жыл бұрын
சூப்பர்.வாழ்க வளமாக வாழுங்கள் தமிழர்களே.
@dmkloverforever Жыл бұрын
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூட வேண்டும் என்று சொல்லும் நபர்களுக்கு இந்த சம்பவம் சமர்ப்பணம்.
@DAVIDG3322 Жыл бұрын
கேரளாவைப் போல தமிழ்நாடு அரசே லாட்டரியை எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்/பணப்புழக்கம் அதிகரிக்கும்
@prabaharan5045 Жыл бұрын
நல்ல யோசனை ஆனால் இது தமிழ்நாடு அது கேரளா
@100acre Жыл бұрын
Tamilnadu 420 pa kerala appdi illa
@SivakumarK-xq5ob Жыл бұрын
எதுக்கு சாராயக் கடையில கொடுத்துட்டு 5, 10 ஏதோ வீட்டுக்கு கொண்டு போறான் அதையும் புடுங்கிட்டு விடவா லாட்டரி ஆபத்தானது அது ஒரு சைக்காலஜிக்கல் ஆக மாயை உண்டாக்கி மனதை இழுக்கக் கூடியது விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்ற எண்ணத்தை நம்பிக்கையை போதையை கொடுத்துக் கொண்டே இருக்கும் ஆகையால் லாட்டரி எல்லாம் தமிழ்நாட்டில் அளவு பண்ண கூடாது
@Balasaravan-e2b Жыл бұрын
Eadhuku ticket rate 100 na 130 keapanuka keata vidiyal aatchi nu solluvaaga
@edwinjebaraj9480 Жыл бұрын
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்பட்டால் குலுக்கல் கேரளாவைப் போன்று வெளிப்படையாக இருக்குமா . இங்குள்ள ஊழல் பெருச்சாளிகள் பரிசுத் தொகையையே அவர்களுக்கு ஏற்றது போல் மாற்றி விட வாய்ப்புண்டு 😮
@punithasekar1227 Жыл бұрын
மதுக்கடைகளை. மூடி விட்டு. இந்த. கடைய.திறக்கலாம்😢
@venkatachalamselvi648611 ай бұрын
Yes
@smscommunications826510 ай бұрын
Yes
@gavaskaransulmisra2282 Жыл бұрын
கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருந்தா அறக்கட்டளை செருப்படி வாங்கி உள்ளது. உங்களுக்கு ஏன் வலிக்குது பொறாமை வயிறு எரிச்சல் இந்த பிருந்தா அறக்கட்டத்திலேயே தடை செய்ய வேண்டும்.. உண்மையில் கேரள மக்களுக்கும் கேரள அரசுக்கும் பாராட்டுகள் நியாயமானவர்களுக்கு பரிசு வழங்கியதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள் ஐயா 💐💐💐💐
@ArulganesaPandiyan-nj1rl7 ай бұрын
தடை செய்யப்பட்டுள்ளது ???
@SrinivasanM-dz6jc15 күн бұрын
Brinda arakattalai loose
@arumugamarun5964 Жыл бұрын
பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@NJS-r7v Жыл бұрын
கேரளாவை போன்று தமிழக அரசும் லாட்டரி விற்பனை செய்ய வேண்டும் மக்களுக்கும் வருமானம் வரும் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும்
@muthuprabha1934 Жыл бұрын
Kandippa. Pirochanamairukkum.
@chinniahlingam3012 Жыл бұрын
Umbum
@MARITHURAI-j1j Жыл бұрын
அருமை சார்.தமிழக அரசஉமதஉக்கடஐதஇறந்தஉமக்களஐகவர்ந்தவர்கள்.பின்மக்களின்வாழ்வாதாரம்.விவசாயம்.முன்னேற்றபாதை.இவைகளின்பாதைதெரியாதஜாம்பாவான்கள்.காரணம்மக்கள்கைகளில்பணம்புரண்டுவிட்டால்.இந்தமாணங்கெட்டபயல்களுக்குபிடிக்காது.மரியாதைபோய்விடும்என்றபயம்..இதற்குகேரள அரசைபாராட்டலாம்.மாதம்அல்லதுதினமும்ஒருகுடும்பம்லட்சாதிபதிஆக்கிகொண்டுதான்இருக்கிறது.மக்களின்வாழ்வாதரம்உயர இதுவும் ஒரு காரணம்..இந்த எண்ணம் தமிழ்நாட்டில் எந்த ஒருகட்சிக்கும்இல்லையே.எல்லாம்லஞ்சம்.கொள்ளை..கமிசன்கிடைச்சாபோதும்.ஆடிகாரில்காரில்அனல்பரக்கபோவார்கள்.பின்காற்றுகைதுசூறாவளிவந்தா.செந்தில்பாலாஜிசார்போலபிறவிஊமையாக இருந்துவிட்டு தப்பிக்கும் வழி அரசாங்கம் என்னும் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்டு.ஐயோநெஞ்சுவலிவலிஎன்றுஓசியில்சர்சரிநடக்கும்இதுநம்தமிகத்தின்நிலமை
@kvdp123 Жыл бұрын
Nama makkal lottery ku adimai agiduvaga Kuduchu sotha alikaramaari lottery la alichutu iruthaga athanala thaan ban panaga Kerala makkal appdi ila
@edwinjebaraj9480 Жыл бұрын
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்பட்டால் குலுக்கல் கேரளாவைப் போன்று வெளிப்படையாக இருக்குமா . இங்குள்ள ஊழல் பெருச்சாளிகள் பரிசுத் தொகையையே அவர்களுக்கு ஏற்றது போல் மாற்றி விட வாய்ப்புண்டு 😮
@thangarajtailor573 Жыл бұрын
கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தமிழகத்தில் கனிம வளம் விற்பதில் இந்தியாவில் முன்னோடி திராவிட மண் கூறு போட்டு விற்கப்பட்டு வருகிறது
@dmkloverforever Жыл бұрын
அதை ஒன்றிய பிஜேபி வேடிக்கை பார்க்கிறது.😂
@thangarajtailor573 Жыл бұрын
@@dmkloverforever கேரளாவில் ஒன்றிய ஆட்சி நடைபெறவில்லை வேறு மாநிலத்திற்கு கேரளாவில் இருந்து மணல் விற்பனை செய்வது கிடையாது உன்னைப் போன்ற பொத்தடிமைகளை சொன்னாலும் புரியாது
@thangarajtailor573 Жыл бұрын
@@dmkloverforever கேரளாவுக்கும் ஒன்றிய அரசுதான் நீ ஒரு லோடு மண் வாங்கி வந்து விடு பார்ப்போம்
@umasankar48078 ай бұрын
திமுக 39 எம் பி பலமாக இருக்க@@dmkloverforever
@BalaMurugan-zn9zf Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கடவுளுக்கு நன்றி
@venkatesans89715 ай бұрын
All Kerala and Tamil Nadu😅😊border Kerala lottery centre sales very very super👏😢😂All 👭👬Tamilans only❤🥰 buying for so many crores. But lpumber price 17 crores delayed by the Kerala government without😮😅😊reason. So don't buy Kerala government lottery😢😮😅
@ravindrantp66077 ай бұрын
கேரளா அரசு திருவோணம்பம்பர்பரிசாக 17 கோடி பெற்ற என் அன்பு ஸஹோதரர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@gowdhamang3544 Жыл бұрын
Congratulations brother
@prabahar8762 Жыл бұрын
அந்த ஆம்புரோஸ் சொத்தை பறிமுதல் செய்து சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
@ArulganesaPandiyan-nj1rl7 ай бұрын
உடன் செயல்பாடு வரவும்
@srisairammetalworks3468 Жыл бұрын
வாழ்க வளமுடன்❤❤
@padhmanabanmuthu4850 Жыл бұрын
Congratulations brothers👍👍👍
@saisilver5026 Жыл бұрын
17....கோடிக்கு 😢... க்கு எத்தனை சைபர் வரும் 000😓😩😣
@schoolboy7384 Жыл бұрын
லட்சம் 5 சைபர் கோடி ரூபாய் 7 சைபர்
@saisilver5026 Жыл бұрын
@@schoolboy7384 🤔000000zero... 👋🏼
@MES-dx9um Жыл бұрын
கேரள லாட்டரியின் 70% சதவீதம் தமிழ்நாட்டில்தான் விற்பனை?
@MK-oy1cl Жыл бұрын
உருட்டு உருட்டு
@sonyganesh22 Жыл бұрын
Yaru sonna
@chandrasekar9226 Жыл бұрын
Brother ku valthugal 🎉🎉🎉🎉
@Murugaiyan925 Жыл бұрын
Big salute for kerala state government
@JayathevarPandithevar Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வந்தர்கள்
@saisilver5026 Жыл бұрын
😂😂
@muruganmurugan590 Жыл бұрын
நாமும் கேரளா போவோம் லாட்டரி வாங்க வேண்டி தான்
@durgaumar7781 Жыл бұрын
நானும் வரேன்
@pugalendis2236 ай бұрын
OK, Boas
@kathi7235 Жыл бұрын
Namaku gpay la oru 5rubaa kooda vizhamaatingudhu paaa... namma raasi apadi... Mmm
@balasingh42 Жыл бұрын
இப்போ ராமசாமி குப்புசாமி எல்லாம் கோடீஸ்வரன் ஆகிட்டாங்க.. நம்மள தான் கடவுள் கண்டுக்கவே மாட்டுறாங்க.... 😭😭😭😂😭😂
@POLLACHI-LIC Жыл бұрын
ஏன் ராமசாமி குப்புசாமி கோடீஸ்வரன் ஆக கூடாதா
@rojasara7019 Жыл бұрын
S
@Shaan-mo8ke Жыл бұрын
Ramasamy rule thaan inga
@MohanRaja-ty3er Жыл бұрын
விடுங்க 4 பேரு கழுத்த அருத்து போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிசம் பண்ணி கோடீஸ்வரர் ஆகிடுவோம் ஆனா என்ன கடைசியில் encounter ல சாகனும் சாவோம் நல்ல வாழ்நாதுட்டு சாவோம்
@JanibashaJanibasha-n1m Жыл бұрын
நான் தான் அடுத்த கோடிஸ்வரன் கேசர் கொடு
@tamilnadu9318 Жыл бұрын
வாழ்த்துக்கள்....
@sarangansarangan9112 Жыл бұрын
அம்புரோஸ் வயிற்று எரிச்சால் நீதி வென்றது
@pradeepamani5271 Жыл бұрын
75% டிக்கெட் தமிழர்கள் தான் வாங்குகிறோம்.
@peterselvaraj7022 Жыл бұрын
அம்ப்ரோஸ் என்பவர் மலயாளியாக இருக்கலாம். 😄
@udhayaudhaya1885 Жыл бұрын
Vazthukkal 👍👍👍
@narayanaraj9602 ай бұрын
Vazthukkal... Vaztukkal
@jskchemistryexams6481 Жыл бұрын
Vazhthukkal..
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி..அண்ணா லாட்டரி கொண்டு வந்தார். இப்போது இல்லை ஆனால் அண்ணா பற்றி புகழ்ந்து பேசுவார்கள்
கேரள அரசே... கேரளா லாட்டரி தமிழக மக்களால் அதிகம் வாங்க படுகிறது கோவை வருபவர்கள் கேரளா வருவார்கள் கேரளா வருபவர்கள் ஆசையாக லாட்டரி வாங்கிவிட்டு மிகுந்த கணவுடன் வருவார்கள் கோவிலுக்கு போய்விட்டு சீட்டு வாங்கி செல்வார்கள்.. அவர்களுக்கு பரிசு கிடைத்தால் கேரள அரசு மகிழ்ச்சியுடன் தரவேண்டும்... ஆனால் திருடர்களை விசாரணை செய்வது போல் செய்து பிறகு தருவ மிக வருந்த கூடியது.. எனவே சீட்டு வைத்து இருந்தால் அவர்களிடம் தேவை ஆவனங்கள் பெற்று பரிசு தொகையை அவர்கள் அக்கவுண்டில் உணனை வரவு வையுங்கள்
@raghupathy6480 Жыл бұрын
Congrats🎉❤
@Balasaravan-e2b Жыл бұрын
Ipa kerala govt intha amount kodukalana peariya issue aairukum so good decision taken by Kerala government congratulations
@bala397 Жыл бұрын
சந்தோஷம் ❤️
@POLLACHI-LIC Жыл бұрын
கேஸ் போட்ட எங்கே அந்த அம்புரோஸ்
@sarangansarangan9112 Жыл бұрын
வயிற்று எரிச்சால் பிடித்தவன்
@leoaccounts2974 Жыл бұрын
Congratulations🎉🎉🎉🎉
@punithasekar1227 Жыл бұрын
நல்லா இருங்க🌹
@SelvamKavita2 ай бұрын
சூப்பர் ✋
@KselvakumarSelva-tu6se Жыл бұрын
Valthugal🎉🎉🎉🎉🎉
@gopalsumathi82552 ай бұрын
நானும் தற்போது கேரளா சென்று பம்பர் லாட்டரி வாங்கி வந்துள்ளேன் முதல் பரிசு விழுந்தால் இதே சிக்கல் வருமா? கேரளா நேரடியாக சென்று பம்பர் டிக்கெட் வாங்கி வந்ததற்கான ரயில் டிக்கட்,பஸ் டிக்கட் வைத்து உள்ளேன் முதல் பரிசு விழுந்தால் கிடைக்குமா இதே போல் சிக்கல் வருமா அப்படி என்றால் கேரளா மாநில சார்ந்த மக்கள் மட்டும் தான் டிக்கட் வாங்கணும் என்று அந்த டிக்கெட் விற்பனை சட்ட விதிகளில் செய்து இருக்க வேண்டும்
@BalaMurugan-zn9zf Жыл бұрын
Super anna all best 👌 👍
@bkvijay93843 ай бұрын
Super pa ✌️👍😊
@mariappank7313 Жыл бұрын
இது போன்ற ஆம் ரோஸ் இந்த நாட்டின் சாபக்கேடு
@ramyas229611 ай бұрын
Hi kerla lottery win pannen sir but amount hold la iruku neenga 8000 pay pannanuga solranga
@RajKumar-zq9bj9 ай бұрын
Vankitingala
@kaliappannagarajan467 Жыл бұрын
பரிசு கிடைத்தால் கேரள மக்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்களா. இதில் என்ன விசாரணை.
@Nonecares452 Жыл бұрын
Online la vaanga koodadhu. Nerla poi dhan vaanganum.
@offscreensingers7644 Жыл бұрын
தமிழனுக்கு விழுந்த லாட்டரியை தமிழனே தடுத்து கடிதம் எழுதுறான்.த்தூ
@schoolboy7384 Жыл бұрын
அம்புரோஸ் தாய்லிக்கு பொறாமை
@ArunArun-mn1zx Жыл бұрын
Well done Kerala government 🎉 complaint koduthavanai tamilnatilirunthu thuratha vendum
Editor, if you create videos like this without proper editing then you will loose the subscribers . Please check how Polimer is good in their editing level . Suddenly no audio and don’t think subscribers are fool.
@selvaking87 Жыл бұрын
டாஸ்மாக் கடைகள் முடிவிற்கு வாரம் 5 பேர் லட்சாதிபதி ஆவான்
@Harish-zc9tn Жыл бұрын
Congratulations brother 🎉🎉🎉
@Humanity-ff9rm3 ай бұрын
தமிழ் நாட்டில் அரசு லாட்டரி தடை செய்தது ஏன். தனியார் லாட்டரிகளை தடை செய்தது ok. அரசு லாட்டரியை இன்னும் சிறப்பாக நடத்தியிருக்கலாமே🥸