சந்தேகம் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு கொடிய நோயைவிட கொடுமையானது அதை அனுபவிக்கும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும் வெளியில்'சொல்ல முடியாத நரக'வேதனை தன் மனைவி மீதோ காதலி மீதோ சந்தேகம் ஒன்று வந்துவிட்டால் எப்படியாப்பட்ட அன்பும் ஒரு நொடியில் அஸ்த்தமானமாய் போய்விடுகிறது ஒரு உண்மையான அன்பினுள் என்றும் சந்தேக படாதீர் எதுவாக இருந்தாலும் கண்முன்னே பேசித்தீருங்கள் நம்பிக்கை என்னும் வேரில் தான் வாழ்க்கை என்னும் மரம் வாழ்கிறது அந்த வேரினை ஒருபோதும் கரையான் என்னும் சந்தேகத்தை அனுமதிக்கதீர்
@ramyarajendran32834 жыл бұрын
MuThu hero mathiri love, and husband kitacha life semaya irukum..... Lovely muthu
@jayaprakashkumar53714 жыл бұрын
அருமையான படம்,படத்தின் ஹீரோ மிகவும் எதார்த்தமான கதாநாயகனாக இருக்கிறார்