தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் வழிபடும்- தமிழக மக்கள். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் மறு உருவம் தேவர் திருமகனார் 🙏🙏 தேவர் திருமகனாரின் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்🙏🙏
@sundaramoorthyk3480 Жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்
@tamilvibess-b4w Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவுகளை வெளியிட்ட ஒன் இந்தியா சேனலுக்கு நன்றி
@kalimuthumuthu8900 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது என்னை தாயே
@RaviRavi-pt7bo Жыл бұрын
நந்தினி மேடத்துக்கு கோடான கோடி வணக்கம் நன்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மட்டுமல்ல மருதவ சகோதரர்கள் வேலுநாச்சியார் புலிதேவன் தேசத் தியாகிகள் அவர்களை வணங்குவதால் நன்மைதான் தரும் அனைவருக்கும்
@sivaranjanibegins3790 Жыл бұрын
ஓம் உ.முத்துராமலிங்கதேவர் போற்றி போற்றி 🙏🙏🙏
@pariyakarupan8290 Жыл бұрын
Arumaiyana explanation my dear daughter real history with full of dates and figures no deviation from the real story of Thevar Ayya. Thanks and congratulations.
@kumaranthirunyanam3041 Жыл бұрын
வணக்கம் நந்தினி உங்கள் பதிவு அனைத்துமே மிகவும் சிறப்பானதாக இருக்கும் அதனால் உங்கள் பதிவை தினமும் பார்த்து விடுவேன் அதுபோல் இன்று தேவர் திருமகன் அய்யாவை பற்றி உங்கள் பதிவு மிகவும் அற்புதமாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் அவரின் வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக பதிவிட்டு இருந்தீர்கள் முக்கியமாக எங்கள் முன்னோர்கள் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பட்ட கஷ்டங்களையும் கொஞ்சம் விளக்கி இருந்தீர்கள் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sankarkabilan941011 ай бұрын
1000 ஆண்டுக்கு முன்பும் சரி 1000 ஆண்டுக்குப் பின்பும் சரி முத்துராமலிங்க தேவரை போன்று ஒரு காண முடியாது புரட்சித் தலைவர் MGR புகழாரம் 🦚🐓🦚🔥⚔️🔰
@tamilvibess-b4w Жыл бұрын
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவரை குறுகிய வட்டத்தில் கொண்டு வர முயற்சி அன்றைய நாளில் நடந்தது
@pariyakarupan82903 ай бұрын
My dear Sister you have given a clear true and perfect version of the life of Thevar Ayya. Thanks for all concerned.
@murugesanramalingam2831 Жыл бұрын
Very informative. Please the participation and contribution of Muthu Ramalinga Thevar in Samarasa Suttha Sanmarga Sanga m Vadalur, His indepth knowledge in Thiru Arutpa could have been added.
❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து நாடு அதை நாடு என் மாரிமுத்து என்கிற மாரி
@P.BALAMURUGATHEVAR4 ай бұрын
தேசத்தின் பெருமானே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போற்றி போற்றி போற்றி...
@vallavanukkupullumaayudham42914 ай бұрын
❤❤❤❤ வாழ்த்துங்கள் சகோதரி
@velmuruganarangasamy1942 Жыл бұрын
Very motivation news madam thanks
@MuthuMurugan-hx4cc Жыл бұрын
Nice Explaination
@balavelsamy6808 Жыл бұрын
நன்றி
@ramarramar2762 Жыл бұрын
Super 👍😍
@gouthamangouthaman915819 күн бұрын
நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள் 😊
@Balabala-rz9gd Жыл бұрын
தேவரே தெய்வம்❤❤
@RaviRavi-pt7bo Жыл бұрын
முக்குலத்தேவரின் முன்னோர்கள் சார்பாக அனைத்து தமிழர்களும் தேசப்பற்றும் தெய்வீக பற்றோடு வாழ வேண்டும் என்று அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன் 🔰🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🚩🙏🚩🙏
@pandip78064 ай бұрын
அருமை அக்கா
@நேதாஜிபோர்படை-த4ன5 ай бұрын
சூப்பர் அக்கா ❤
@mariyappan0034 Жыл бұрын
தெய்வத்திருமகன் 🙏🙏🙏
@paulpandian8715 Жыл бұрын
நன்றி நந்து
@hman384Ай бұрын
Super explanation about truth hero & freedom fighters history.
@sundarapandiyan86373 ай бұрын
Super history sister ungal voice tamil alagu
@MarimuthuMarimuthu-ss9vf3 ай бұрын
❤ என் மாரிமுத்து ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவன் நான் இந்த வகுப்பில் பிறந்த எத்தனையோ சமுதாய மக்களை இன்றளவும் குறை சொல்லி அவர்களை கீழ்ப்படிய என ஒதுக்கி ஒதுக்கி இன்றளவும் கூட அண்ணாமலையார் கோயில் கொடிமரத்தில் நடும் போது நான் போய் ஒரு அர்ஜுன ஆளு நானும் ஒருவன் அந்த கொடிமரத்தை தூக்கலாம் என்று முயற்சி செய்தேன் முதலியார் வகுப்பைச் சேர்ந்த நீ தாழ்த்தப்பட்டவன் எல்லாம் வந்து கொடிக்கம்பத்தை தொடலாமா தொடக்கூடாத அப்படின்னு சொல்லி என்னை அந்த இடத்தை விட்டு என்னை அப்புறப்படுத்த அப்ப அண்ணாமலையார் பாட்டு மட்டும் தான் கட்டியணை கடல் நீர் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே அண்ணாமலையாரே என்று சொல்லி அண்ணாமலையார் திருவடிகளில் நீ என்னுடைய விண்ணப்பத்தையும் மனவேதனையும் கோரிக்கையும் வைத்து வணங்கிவிட்டு இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் ஆண்களையும் பிறக்க வைத்து எங்களையும் இப்படி இருகுல தோறும் என எங்களை முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது உன் திருவடியை நாட முடியவில்லை உன் கொடிமரத்தை தொடவும் இல்லை உன் திரு அலங்காரத்தை பார்க்கத்தான் முடிகிறதே தவிர தூக்கவோ கொல்லவோ எந்த ஒரு செயல்பாட்டுக்கும் எங்களை ஏற்கவில்லை இந்த சமுதாயம் என்று திருந்தும் என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என் மாரிமுத்து நாடு அதை நாடு
@Nimmi-f9tАй бұрын
Ippavum appadi ulladaa
@akasinath3684 Жыл бұрын
தேவர் வரலாற்றை சொன்ன oneindia tamil நன்றி 🙏
@Tradez-sz5ry Жыл бұрын
வாழ்த்துக்கள், நல்ல தெளிவான உரை அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சரியாக கூறியிருக்கிறீர்கள்.