உஸ்மான் (ரலி) அவர்களின் ஜனாஸாவுக்கு ஏற்பட்ட அவமரியாதை - இமாம் மாலிக் அவர்களின் ஆதாரபூர்வ தகவல்

  Рет қаралды 6,850

Online Dhava 24x7

Online Dhava 24x7

Күн бұрын

உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை - பாகம்-03
சொர்க்கத்திற்கு நற்ச்செய்தி சொல்லப்பட்ட சஹாபாக்கள் | ரமளான் தொடர் உரை - 2023
உரை : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
நாள் : 28/05/2023
இடம் : தக்வா மஸ்ஜித் NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்
தலைப்பு : உஸ்மான் ரலி அவர்களின் ஜனாஸாவுக்கு ஏற்பட்ட அவமரியாதை இமாம் மாலிக் அவர்களின் ஆதாரபூர்வ தகவல்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள Online Dawah 24X7 KZbin Channel ஜ Subscribe செய்யவும்
/ @onlinedawah24x7
/ onlinedhavahd24x7
@OnlineDawah24x7
Follow us on other social sites
/ onlinedhavahd
/ adiraithowheed

Пікірлер: 76
@umarsheriff3450
@umarsheriff3450 Жыл бұрын
Masha Allah,,, arumaiyana thelivu ,,, valthukkal sagotharar pj
@farookali1799
@farookali1799 Жыл бұрын
டிஎன்டிஜேவில் இருக்கும் போது இவர் இந்த கருத்தை சொல்லி இருந்தால் பல பேர் குலம்பி இருப்பார்கள் தன்னுடைய பேச்சை யாரும் கேட்க விலை என்பதற்காக சரியோ தவரோ என்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை ஒரு சொல்கிறார் போல் தெரிகிறது
@umarsheriff3450
@umarsheriff3450 Жыл бұрын
Masha Allah,, enakku irundha vegu naal ayyathai pogiyavar ,, pj avargal,,,, Allah ungalukku arul seyyatum ....
@sardharsherif1454
@sardharsherif1454 Жыл бұрын
நடு நிலையோடு இந்த செய்திகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. யாரையும் வெறுப்பது இல்லை என்ற உறுதிமொழியை ஏற்க்க வேண்டும். அஹ்லுல் பய்த் என்ற பெயரில் ஷியா ஆதரவு பிரச்சாரம் நடக்கிறது, கவனமாக இருக்க வேண்டும். ஷியாக்களின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க இது உதவும். கர்பலாவை மட்டும் பார்க்காமல். இந்த கடிதம் முதல் உள்ள செய்திகளை கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று கேள்விகள் பதில் தெரிந்தவர்கள் சொல்லவும். 1. முஆவியா (ரலி) அவர்கள் கவர்னராக இருந்தும் ஏன் அவர் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு உதவவில்லை. 2. மர்வான் ( ரலி) என்ன ஆனார்கள். 3. அந்த கடிதம் வைத்து இருந்த அடிமை என்ன ஆனார். அந்த கடிதம் சம்மந்த மான உண்மை பின்னாளில் வெளிவந்ததா?
@rayeesahmed2846
@rayeesahmed2846 Жыл бұрын
குற்றம் செய்த கூட்டத்தை அல்லாஹ் நன்கு அறிவான் மறுமையில் கண்டிப்பாக களையடுப்பான் கடுமையாக தண்டிப்பான் நம்முடைய முதுகை நம்மால் பார்க்க முடியாது போது மற்றவர்களை குறை சொல்ல கூடாது ஆகையால் மக்களே தாங்கள் அல்லாஹ்வை நம்புங்கள் உங்கள் அறிவை நம்பாதிர்கள் வாய்ப்புக்கு நன்றி
@j.m.agoatfarm1036
@j.m.agoatfarm1036 Жыл бұрын
அல்லாஹ் காப்பாற்றுவானாக அலி ரலி குறை சொல்கிறார் இவர்.
@mohamedhiras4652
@mohamedhiras4652 Жыл бұрын
இவர் கூறிய பத்து கை மாறி வந்த ஹதீஸ் அது முதலாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த ஹதீஸே அல்ல. அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு உலாமாவின் கருத்து அவ்வளவுதான். உலமா அவரின் பார்வையில் வரலாற்றை சொல்கிறார் அது அறிவிப்பாளர் வரிசை தொடரான வரிசையில் வந்துள்ளது எனவே அதுதான் வரலாறு என்று இவர் நம்பிவிட்டார் எனக்கு இவரை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இப்படி நூற்றுக்கணக்கான உலமாக்கள் நூற்றுக்கணக்கான வரலாறுகளை சரியான அறிவிப்பாளர் தொடர் வரிசையில் சொல்லி உள்ளார்கள் 😂.
@hirasmaths6034
@hirasmaths6034 Жыл бұрын
Mm
@NewsHiras
@NewsHiras Жыл бұрын
இப்ராஹீம் நபி அவர்கள் எனது சந்திஇனருக்கு இமாமத்தை வழங்கு என்று துஆ கேட்டபோது... தருகிறேன் ஆனால் அது கெட்டவர்களை சாராது என்று கூறிய அல்லா... தனது நிராகரிப்பாளரான மகனை கப்பலில் ஏற்றி கொள்ளவா என்று நூஹ் நபி கேட்டபோது அதெல்லாம் முடியாது நிராகரிப்பாளர்களில் ஒருவராக நீ மாறி விடாதே என்று எச்சரித்த அல்லாஹ்... இருந்த ஹலிபாவை மாலிக் போன்றோரின் தலைமையில் ஆட்களை இறக்கி கொல்ல திட்டமிட்டு கொன்றும்விட்டு ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு நயவஞ்சகத்தனம் கொண்ட ஒருவருக்கு நபியின் மருமகன் என்பதற்காக அஷ்வத்தல் முபஷ்ஷரா எனும் உயரிய பட்டத்தை வழங்கியது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது...! உங்களுக்குமா?
@aryaamajmeer9166
@aryaamajmeer9166 Жыл бұрын
அலி (ரலி) அவர்களைக் குறை சொல்கிறாரா? அல்லது, எழுதிப் பாதுகாக்கப்பட்ட வரலாற்றை எடுத்துச் சொல்லி நியாயம் கேட்கிறாரா? இவர் எடுத்துக் காட்டும் ஆதாரங்களுக்கு நீங்கள் பதில்தான் தரவேண்டும்.
@j.m.agoatfarm1036
@j.m.agoatfarm1036 Жыл бұрын
@@aryaamajmeer9166 சுவர்கத்தில் இளைஞர்களின் தலைவர் கவ்சர் தண்ணிர் தடாகத்தின் அருகில் இருப்பவர் சுவர்க்கவாசி முதல் முஸ்லீம் ரசூல்லாவின் நம்பக்கைக்கு பாத்திரமானவர் அபூபக்கர் உமர் உஸ்மான் ரலிகளின் அன்பிற்க்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் இஸ்லாத்தை காக்க அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி உயிரையும் தனது குடும்பத்தையும் இழந்தவர் அண்ணாரின் காலில் பட்ட தூசிக்குகூட நாம் பொருட்டு இல்லை அப்பேர்பட்டவரை குறைகானும் ஈனபிறவிகள் பற்றி பேசி பயன் இல்லை. அல்லாஹ் அவர்கள் மீது தக்க தண்டனையை இறக்கவேண்டுமாய் நான் சாபமிடுகிறேன்.
@ahamedanfas7317
@ahamedanfas7317 Жыл бұрын
ஏழு பேர் பேரை சொல்லவில்லை கண்டிப்பா அலி கிடையாதாம் இவனுக்கு ஞானம்
@jamanulhaque7247
@jamanulhaque7247 7 ай бұрын
ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலை நகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர். மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலை குலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இந்த இடத்தின் பெயரென்ன’ என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப்’ என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். தோழர்கள் காரணம் கேட்ட போது ‘(என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப்’ என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள். நூல் : அஹ்மத்-24254 (24758) ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை. தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். ‘அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் ‘உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது’ என்று கூறினார்கள். ‘அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அஹ்மத்-27198 (25943) இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். பீஜே நீங்க இந்த ஹதீத்கள் படிக்கவில்லையா! ஆயிஷா ரலி அலி ரலியை எதிர்தார்கள் பார்த்தீர்களா அலி தவறிழைத்துவிட்டார்னு விட்டு அடிக்கிறீர்களே. அலி ரலியை எதிர்க்கும் என் மவைிகளில் ஒருவர் தவறான முடிவில் இருக்கிறார்னு நபிகளே சொல்லியிருக்கிறாங்க. பேச வேண்டும் என்பதற்காக எதையாவது உளராதும்மைய்யா.
@whiteheart-wr5vo
@whiteheart-wr5vo Жыл бұрын
10 சொர்க்கவாசிகளின் அவரும் ஒருவர் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்... ஹராம்.. தெரிந்தால் பேசவும் அரைகுறை பேச வேண்டாம்...
@mkchannel5318
@mkchannel5318 Жыл бұрын
பிஜேயின் பேச்சு வழிதவறிய பேச்சு
@Umar-bo2io
@Umar-bo2io Жыл бұрын
நபி(ஸல்) கூறினார்கள் யார் எனக்கு நேசரோ அவர் அலிக்கும் நேசர் திர்மிதி 3713
@AbuAbu-rs6xy
@AbuAbu-rs6xy Жыл бұрын
நீங்கள் இவரை சந்தேகப்படுவது நியாயம்தான். ஆனால் கொஞ்சம் இவர் கூறியதை ஆதாரத்துடன் விசாரித்து விட்டு பொய் என்றால் இவரை குறை கூறலாம்.. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.
@2sath
@2sath Жыл бұрын
உஸ்மான் (ரழி) & அலீ (ரழீ) அவர்கள் இருவரும் கண்ணியமானவர்களே. சீஆக்காரனும் நாஸிபிகளுமே கேவலமாக நடக்கிறார்கள். அலீ ரழியை விமர்சிக்க பீஜெ என்ற மனிதனுக்கு துளி அளவும் அருகதை கிடையாது..
@mohamedriyas5467
@mohamedriyas5467 Жыл бұрын
கூபாவில் இருந்து 200 பேருடன் அலி அவர்கள் மதினாவுக்கு மாலிக்கை இறக்கியதாக கூறுகிறீர்கள்...! அவ்வாறு நீங்கள் கூறிய ஹதீஸில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது அது உங்களது கற்பனையா?
@hirasmaths6034
@hirasmaths6034 Жыл бұрын
Correct
@NewsHiras
@NewsHiras Жыл бұрын
இப்ராஹீம் நபி அவர்கள் எனது சந்திஇனருக்கு இமாமத்தை வழங்கு என்று துஆ கேட்டபோது... தருகிறேன் ஆனால் அது கெட்டவர்களை சாராது என்று கூறிய அல்லா... தனது நிராகரிப்பாளரான மகனை கப்பலில் ஏற்றி கொள்ளவா என்று நூஹ் நபி கேட்டபோது அதெல்லாம் முடியாது நிராகரிப்பாளர்களில் ஒருவராக நீ மாறி விடாதே என்று எச்சரித்த அல்லாஹ்... இருந்த ஹலிபாவை மாலிக் போன்றோரின் தலைமையில் ஆட்களை இறக்கி கொல்ல திட்டமிட்டு கொன்றும்விட்டு ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு நயவஞ்சகத்தனம் கொண்ட ஒருவருக்கு நபியின் மருமகன் என்பதற்காக அஷ்வத்தல் முபஷ்ஷரா எனும் உயரிய பட்டத்தை வழங்கியது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது...! உங்களுக்குமா?
@mohameduwais6291
@mohameduwais6291 Жыл бұрын
இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை கேட்டு மௌலவிமீது பொய் வதந்திகளை பரப்பும் சகோதரர்களே முதலில் இவர்கள் சொல்லும் விஷயத்தில் முதலில் ஆதாரப் பூர்வமான உண்மை இருக்கின்றதா என்று நிதானமாக அளசி ஆராயாது வெறும் பழிவாங்குவதலில் ஈடுபடுவது நியாயமா!
@mohamedriyas5467
@mohamedriyas5467 Жыл бұрын
@@mohameduwais6291 மௌலவி அவர்கள் பேசிய ஒரு மணித்தியாலம் ஐம்பத்து எட்டு நிமிட பயனையும் கேளுங்கள் அதில் அவர் கூற விடயத்தை கூறயிருக்குறோமா?
@AbuAbu-rs6xy
@AbuAbu-rs6xy Жыл бұрын
நீங்கள் சந்தேகப்படுவது நியாயம்தான். ஆனால் கொஞ்சம் இவர் கூறியதை ஆதாரத்துடன் விசாரித்து விட்டு பொய் என்றால் இவரை குறை கூறலாம்..
@Syedali12371
@Syedali12371 Жыл бұрын
யோவ் கம்முனு போய உளராத
@roseferoos3552
@roseferoos3552 Жыл бұрын
யோவ் யாருடா உலருரா ! நீதான்யா முட்டாள்தனமா பேசுர அவரது ஆதாரத்துடன்தான் பேசுகிறார் .
@mohamedsadham5553
@mohamedsadham5553 Жыл бұрын
இதோ பிஜேக்கு மணி அடிக்கிறவர் வந்துட்டாரு.. ஆதாரத்தோட சொல்றாரா. இவர் பெரிய வழிகேடர் இவரை பின்பற்றுனிங்கனா நரகத்திற்கு தான் போகணும் இவ்வளவு பட்டும் திருந்த மாட்டாங்க ஜனங்க அவர் எவ்வளவு பெரிய போலியான வரும்னு தெரிந்தும் சமுதாயம் திருந்த மாற்றுக்கு...
@AbhulNazar
@AbhulNazar Жыл бұрын
Allarum allahvai payanducholluggal
@godistrueking5136
@godistrueking5136 Жыл бұрын
Idellam irukatum. Saudia panna aniyayathai asingathai ivaru thatti ketu oru naalum naa paartha thillaye. Adu
@fareedabanufathima6650
@fareedabanufathima6650 Жыл бұрын
எல்லாம் வல்ல ரஹ்மான் பூரண உடல் நலத்துடன் உங்கள் பணியைத் தொடர அருள் புரிவானாக. ஆமீன்.
@whiteheart-wr5vo
@whiteheart-wr5vo Жыл бұрын
அஸ்தஃபிருல்லாஹ்... தவறான செய்தி... 😢
@mohamedriyas5467
@mohamedriyas5467 Жыл бұрын
Correct 💯
@jashaik1
@jashaik1 Жыл бұрын
Don’t say bad about any Sahabi, especially the stature of Ali bin Abutalib
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
அந்த காலத்தில் ஜனாதிபதியா?மன்னராட்சி தானே அப்பவெல்லாம் நடந்தது! ஜனாதிபதி ஆட்சி என்றால் வாக்கெடுப்பு நடந்து அதன் அடிப்படையில் பதவி ஏற்றார்களா?!.
@nahar7637
@nahar7637 Жыл бұрын
நபியவர்கள் ஆட்சியாளரை தெரிவு செய்யும் உரிமையை மக்களிடமே ஒப்படைத்து விட்டு விட்டார்கள்.
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
@@nahar7637 : நிஜமாகவா?அப்படின்னா அந்த காலத்திலேயே வாக்கெடுப்பு முறை அமலில் இருந்ததா?🤔🤔
@yacoobsiraj4739
@yacoobsiraj4739 Жыл бұрын
Khilafath enum nabi vali atchi murai nadakum
@nahar7637
@nahar7637 Жыл бұрын
நபியவர்கள் முக்கியமான அறின்சர்கள் குழு ஒன்றின் மூலமாக ஆட்சியாளரை தெரிவு செய்யும் முறையை ஏற்படுத்தியிருந்தார்கள்
@abdulmalik-gw9tj
@abdulmalik-gw9tj Жыл бұрын
Muslimathathula thappi pirantha oru saniyan nee
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
நல்ல வேளையாக , ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் , அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அவர்களும் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுவதில் இருந்தும் , இறைவன் காப்பாற்றியதற்கு நன்றி . அல்ஹம்துலில்லாஹ் ! தன் முனைப்பும் , சுயநலமும் , ஒற்றுமையின்மையும் நமது உடன்பிறந்தவைகளாக இருப்பதால் , மிக விரைவில் இறைவனை வணங்க ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் . கியாமத்து நாளும் நெருங்கி விடும் என்று பெரிதும் நம்புகிறேன் .
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 86 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
மிக்தாத்(ரலி) மற்றும் அபூகைஸமா(ரலி) அவர்களின் மறுமை நேசம்
50:11
Uthman Ibn Affan(Ra)┇ Abdul Basith Bukhari
1:11:01
Abdulbasithbukhariofficial
Рет қаралды 109 М.