விவசாயத்தை சுலபமாக்கும் இயந்திரம் | Power Weeder Machine | Oor Naattan

  Рет қаралды 184,811

Oor Naattan

Oor Naattan

2 жыл бұрын

உங்கள் விவாசாயியின் உழைப்பில் கண்டறிந்த விவசாய மற்றும் கால்நடை சம்மந்தமான தொழில் இயந்திரங்கள் மிக குறைந்த விலையில்
.....................................................................................................................................................................
Contact Vsan Agro :
7338888917
8056056738
8056056736
7395931549
.....................................................................................................................................................................
EMAIL : vsanagro@gmail.com
Website : www.vsanagro.com/
Location Map
maps.app.goo.gl/NVCnsQhkLhHeu...
.....................................................................................................................................................................
Contact :
Venkatachalam Sanjeevi (CEO)
Vsan Agro And Dairy Equipments
Plot No.10, Ground Floor ,first Floor, Rajarajan Nagar Extension,krishna Industrial Estate,
Vanagaram, Chennai - 600095 , Tamil Nadu , India
Power weeder price list
--------------------------------------
Urenus 1000 model petrol 7 HP : 35000/-
Urenus 95 D- diesel : 45000/-
Jupiter 620Z - 7 HP diesel back Rotary : 80000/- ( including 1 set J blade, 1 set L blade, 1 set tyre, 1 set gauge wheel. )
.....................................................................................................................................................................
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info?...
Face Book page
/ oornattanpage​
Twitter
/ oor_naattan​
Instagram
/ oor_naattan...​
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#PowerWeeder #PowerTiller #Dairy Farm Equipment #agroequipment

Пікірлер: 62
@agriarun294
@agriarun294 2 жыл бұрын
யாரும் இந்த தொழிற்சாலையில் எந்த ஒரு இயந்திர மதம் எடுக்க வேண்டாம் very worst service இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் தரம் இல்லாதவை நான் ஒரு 3 in 1 தீவணம் நருக்கும் இயந்திரம் மற்றும் பால்கரவை இயந்திரம் வாங்கி 10 நாட்கள் கூட சரியாக ஓடவில்லை, மோட்டார் பழுது. அதை சரிசெய்ய அணுப்பி 2 மாதங்களுக்கு மேல் ஆகியூம் இன்னும் பழுது நீக்கி தரவில்லை போன் கால் எடுக்க மாட்ராங்க யாரும் நம்பி எந்த ஒரு இயந்திரமூம் வாங்க வேண்டாம் அணைத்து இயந்திரமூம் போலியானவை
@chinnarajurajagopal6251
@chinnarajurajagopal6251 Жыл бұрын
E
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
எல்லோரும் உழவு ஓட்டின காட்டுலயே டெமோ காட்றீங்க. நம்பற மாதிரி டெமோ காட்டுங்க ப்ரோ.
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
well said. no live demo.
@devarajan7279
@devarajan7279 2 жыл бұрын
மணல்ல டெமொ காட்டாதிங்க கலிமன் நிலத்தில டெமொ ஓட்டிகாட்டுங்க கலிமண்காட்ல வண்டி போகல
@sreeramintegratedfarm1977
@sreeramintegratedfarm1977 2 жыл бұрын
சூப்பர் நேப்பியர் சோளத் தட்டு அறுக்கும் ரிப்பர் பிளேடு இதில் அட்டாச் பண்ண முடியுமா
@SivaSiva-mg4og
@SivaSiva-mg4og 2 жыл бұрын
அண்ட ஒறம் (அண்டை வெட்டுதல்) மொசின் இருக்க?
@user-wg9pl9lo5l
@user-wg9pl9lo5l 2 жыл бұрын
Super nanba ❤️
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
இதை வைத்து உழவு செய்ய முடியுமா நண்பா. தயவு செய்து பதில் கூறவும். நன்றி🙏💕 அரசு மானியம் கிடைக்குமா.
@B.Natesan
@B.Natesan Жыл бұрын
முடியாது
@siva5947
@siva5947 2 жыл бұрын
எல்லாரும் உழவு ஒட்டின வயல்ல ஓட்டுறீங்க, தருசு நிலம் ஓட்டலாமா?
@ram8335
@ram8335 2 жыл бұрын
Mmm nalla uruturinga
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 Жыл бұрын
நீங்கள் ஏற்கனவே உழுது சமம் செய்த இடத்தில் உங்கள் இயந்திரத்தின் பயன்பாட்டை காட்டினீர்கள். இது முறையான சோதனை அல்ல. தயவு செய்து கடினமான புல்வெளியில் பயன்படுத்தி காட்டுங்கள்.
@thiagarajanm92
@thiagarajanm92 Жыл бұрын
Paddy weeder and gauge wheel need ed how to get it
@rajabalakrishnan921
@rajabalakrishnan921 2 жыл бұрын
Rate please
@saravananmurugan4245
@saravananmurugan4245 2 жыл бұрын
காண்டாக்ட் பண்ண நீங்க எடுக்குறீங்களா அதுக்கு பதில் கொடுக்கிறீர்களே நான் 35 ஆயிரம் மாற்று ஆற்றல் போடலாம்னு பார்த்தேன்
@thiagarajanm92
@thiagarajanm92 Жыл бұрын
Will u sell paddy weeder only
@annamalaimalai8117
@annamalaimalai8117 2 жыл бұрын
Government subshidy unda bro
@thiagarajanm92
@thiagarajanm92 Жыл бұрын
How much it cost what's the mode of payment, how will you send me the machine
@suriyamoorthysuriyamoorthy4485
@suriyamoorthysuriyamoorthy4485 2 жыл бұрын
நடவுக்குசகதி சேர்உழவுசெய்யலாமா
@govindarajgovindaraj4779
@govindarajgovindaraj4779 2 жыл бұрын
Covai addrese please
@PsaravananThaniyamangalam
@PsaravananThaniyamangalam Жыл бұрын
பெரிய டிராக்டர் உழவு செய்த இடத்தில் உழவு செய்து இருக்கிறது
@harikirushnan4897
@harikirushnan4897 Жыл бұрын
How much price
@SasiKumar-yj3hr
@SasiKumar-yj3hr 2 жыл бұрын
Engine branded a illa China make a
@JeganJegan-yx6zn
@JeganJegan-yx6zn 2 жыл бұрын
Cage wheel price how much sir
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
Cost
@muruganmrk2395
@muruganmrk2395 2 жыл бұрын
Rate ena
@rgopalakavitha
@rgopalakavitha 2 жыл бұрын
620z best in all
@jayamrathnam
@jayamrathnam 2 жыл бұрын
Bro 620 means?
@amuthamkumaran5808
@amuthamkumaran5808 2 жыл бұрын
இதெல்லாம் களி தரையில் பயன்படாது
@TamilSelvan-ey8ls
@TamilSelvan-ey8ls 2 жыл бұрын
Unmai tha
@vsangroups
@vsangroups 5 ай бұрын
Hi
@palanichinnapayan17
@palanichinnapayan17 Жыл бұрын
சேற்று உழவு சாத்தியமா?
@Sasikumar-qw9pq
@Sasikumar-qw9pq 2 жыл бұрын
It is practically impossible to work for longer duration with this machine
@ieca6650
@ieca6650 2 жыл бұрын
ஆம்
@revasilkfarm
@revasilkfarm 11 ай бұрын
Go with VST
@kumareshs3637
@kumareshs3637 2 жыл бұрын
ஸ்பேர் கிடைக்குமா
@vsangroups
@vsangroups 2 жыл бұрын
Available
@vinoth9712
@vinoth9712 2 жыл бұрын
ரேட் கம்மிய இருக்கு ஸ்பே.ர் கிடைக்குமா
@vsanagrodairyequipments
@vsanagrodairyequipments 2 жыл бұрын
Yes all spare available
@francisxavier317
@francisxavier317 2 жыл бұрын
Super low price compare to other brand with same power
@vsanagrodairyequipments
@vsanagrodairyequipments 2 жыл бұрын
Thanks
@user-bh9cg6xl1n
@user-bh9cg6xl1n 2 жыл бұрын
Complex operations for the uneducated farmers. Even though educated it's difficult to understand the engine and operations
@asaithambik9558
@asaithambik9558 2 жыл бұрын
இதன் விலை மற்றும் அரசு மானியம் உண்டா என்பதை தெரியப்படுத்தினால் நல்லது
@k.r.l.k.r.l.543
@k.r.l.k.r.l.543 2 жыл бұрын
உழவு கலப்பா கிடைக்குமா
@pasupathyd6321
@pasupathyd6321 2 жыл бұрын
EMI வசதி உண்டா bro Bajaj finserv EMI
@m.vasanthakumar-ece-ucet1832
@m.vasanthakumar-ece-ucet1832 2 жыл бұрын
Vsan... Agro.... Nambalama.. Bro.. Eppadi avangla. Nambi.. Amount send panna mudiyum
@vsanagrodairyequipments
@vsanagrodairyequipments 2 жыл бұрын
Visit coimbatore / Chennai factory direct.
@gokulakrishnanvenkatesan2525
@gokulakrishnanvenkatesan2525 2 жыл бұрын
நாங்கள் ஒரு ஜனநாயக நாடு
@user-wg9pl9lo5l
@user-wg9pl9lo5l 2 жыл бұрын
Edha mari panna helth nalla irukkuma nanba sollugga plz
@rdhanfapanibabu2512
@rdhanfapanibabu2512 2 жыл бұрын
இது இந்திய தயாரிப்பா அல்ல து சீனா வா னு ,,,,,,,விவரம் செரல்லுங்க
@user-fu2bo9tw7w
@user-fu2bo9tw7w Жыл бұрын
விலை
@narayanasamyrathinam3024
@narayanasamyrathinam3024 2 жыл бұрын
Dont buy this machnie. Very poor quality. No after sale service. High price for spares
@maheswarimaheswari8332
@maheswarimaheswari8332 Жыл бұрын
Fradu company yarum vangathinga
@rathinakumar7719
@rathinakumar7719 2 жыл бұрын
viberate varum vangathinga
@user-wg9pl9lo5l
@user-wg9pl9lo5l 2 жыл бұрын
𝙼𝚊𝚛𝚊𝚖𝚊𝚛𝚒
@rajmanickam6676
@rajmanickam6676 2 жыл бұрын
லைஃப் வராது.
@babukanthan2506
@babukanthan2506 2 жыл бұрын
Ret solluka
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 160 МЛН
54- Attachement - அசர வைக்கும் Power weeder | Vsan Agro and Dairy Industries
16:39
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 176 М.