விவசாயிகள் மனநிலை யில் கேள்விகள் அமைந்துள்ளது..பதில்கள் அருமையாக இருந்தது.. எங்களது நிலமும் கல்லுக்காடு தான்..அதற்கு தகுந்த தகவல்கள் கிடைத்தன.. நன்றி
@AnnaDurai-k2d Жыл бұрын
Good தெளிவான உறுதி மொழி நன்றி வாழ்க வளமுடன்
@sunmoonchannel69292 жыл бұрын
நான் பார்த்ததிலேயே பவர் வீடர் பற்றிய வீடியோக்களில் இவர் மட்டுமே உண்மை நிலையை கூறுகிறார் நேரிலும் அப்படியே இருந்தால் நன்று
@thiagarajanm922 жыл бұрын
Diesel engine 9hp நெல் வயல்களில் களை எடுக்க முடியுமா
@prakashrj4316Ай бұрын
సూపర్ సార్
@ViVo-dg7jy4545 Жыл бұрын
நல்ல நிகழ்ச்சி ❤❤❤❤
@rajagopalr55052 жыл бұрын
தண்ணீர் உள்ள வயலில் இது. வேலை சேய்யுமா?
@Johnson69115 Жыл бұрын
செய்யாது
@cheralathanr95822 жыл бұрын
Sir, நான் திருச்சி எனக்கு கொஞ்சம் தெண்ணை நிலமும் வயல் நிலமும் உள்ளது எனக்கு இரண்டு நில பகுதிக்கும் உதவக்கூடிய வகையில் எனக்கு power weeder உள்ளதா, தெண்ணை தோட்டத்தில் அதிகமான அளவில் களை உறவாகி உள்ளது சரி செய்ய அதற்கு ஏற்ற வகையில் weeder உள்ளதா sir
@cheralathanr95822 жыл бұрын
படித்தும் சரியான வேலை இல்லை விவசாயத்தில் இறங்கி பயனடைந்து சம்பாரிக்கலம் என நினைத்து முதலில் உங்களிடத்தில் கேட்கிறேன் ஆகையால் சரியா ஒரு weeder- ஐ reffer பண்ணுங்க சார் நான் உங்களிடத்தில் வாங்கிக்கொள்கிறேன்...
@SivaKumar-c3g Жыл бұрын
Karumbu barukkul oatalama sir
@thiagarajanm922 жыл бұрын
What is the price of Diesel on power weeder
@vsanagrodairyequipments2 жыл бұрын
52K
@ganeshchock35372 жыл бұрын
Do you have Branch in pudukkottai/Trichy?
@raghul07453 Жыл бұрын
Madurai chennai coimbatore
@raghudnr34602 жыл бұрын
சிறு குரு விவசாயிகளுக்கு loan வசதி மட்டும் செய்யாமல் இருந்தால் சாதாரண விவசாயி குறைந்த விலை இருந்தாலும் வாங்க முடியாது 😭
@ranjithkumar4973 Жыл бұрын
No response when calling service yeppadi namburathu
@thirunavukkarasukavinmugil78932 жыл бұрын
7 hp யுரேனஸ் மாடலில் நெல் வயலிலல் களையெடுக்கும் இயந்திரம் இணைத்து பயன்படுத்த முடியுமா?
@magilpvtltd84422 жыл бұрын
Unga manufacturing favtory vedio katunga sir i want ..
@விவசாயமீளுருவாக்கம் Жыл бұрын
Athu china la manufacturing panuranga🤣
@sathyakumar-db8oq Жыл бұрын
15 நாளா 7hp பவர் விடார் இல்லை என்று கூறியுள்ளார் எப்ப கிடைக்குமா இல்லை கிடைக்காத என்று சொல்லிடிங்கா பதில் செல்லுங்கா ஐயா
@srikutty70622 жыл бұрын
உளுந்து செடியில் களை எடுக்க முடியுமா
@thangaveijayakumar45337 ай бұрын
Good
@kuzhanthaivel19809 ай бұрын
Bro vj power weeder 104 p soluka bro
@tnceobrogaming7177 Жыл бұрын
Dindigula onga branch iruka brother
@raghul07453 Жыл бұрын
Madurai Chennai coimbatore
@santharajagopal11332 жыл бұрын
Sir 5hp,6hp irukka?
@thiagarajanm922 жыл бұрын
Vanagaram Chennai address please
@nilanthagamage4955 Жыл бұрын
Good work
@jamesrajiah79872 жыл бұрын
Do you have branch in Coimbatore
@vsanagrodairyequipments2 жыл бұрын
Yes sir Neelambur coimbatore
@krishnks922 жыл бұрын
Coimbatore branch pona oru 3 vehicle irunchu avalvu tha gali goudown yanga tha mithi vandi iruku nu thayrila ...pathutu work out ahgama kisan Kraft la vangiya 9 hr both center and back rotary
@uthirakumarmuthu2610 Жыл бұрын
நான் ராமநாதபுரம்மாவட்டத்தில் நிலகடலை விவசாயம் செம்மண் பூமியில் செய்கிறேன் எனக்கு உளவு செய்ய மட்டுமே அதிகம் தேவைப்படும் இதில் கலப்பை மாட்டி உளவு செய்யலாமா அதை பற்றி வீடியோ இருந்தால் பதிவிடவும்
@amirtharasu2 жыл бұрын
எர்த் ஆகர் அட்டச்மெண்ட் இருக்கிறதா
@frmermedia5932 жыл бұрын
Sir I am thirumoorthi form dharmapuri EMI option iruka sir
@sathyakumar-db8oq Жыл бұрын
7hp power weeder diesel engine latest self start model iraku ka
@SASIKUMAR-ux2uf2 жыл бұрын
Send the address of Chennai branch please
@vsanagrodairyequipments2 жыл бұрын
Captain TV backside, Vanagaram, Chennai.
@muruganandam7058 Жыл бұрын
Back rotary tiller venum sir
@jayapandiansamuel3634 Жыл бұрын
தெனனைக்கு வட்டபாத்தி எடுக்க முடியுமா?
@Prabhu_poultryfarm2 жыл бұрын
Do u have branch in Salem? I need one...
@sandallokesh Жыл бұрын
Me tooo
@sureshpavadi3190 Жыл бұрын
Price 7 hp..??
@kumarvinoth63842 жыл бұрын
9hp எவ்வளவு நேரம் ஓட்ட முடியும்
@saravananp53352 жыл бұрын
Rate pls
@bonyfosh89162 жыл бұрын
ஸ்ரீ லங்காவில் இது எங்க கிடைக்கும்
@tamilselvansomasundaram67992 жыл бұрын
பெட்ரோல் வீடர் க்கு டிரெய்லர் உண்டா உங்களிடம்?
@love_beats_Ms2 жыл бұрын
20 k ku yethana eruka
@muthaiahmuthaiah41082 жыл бұрын
போர் வெல் பம்பு வேண்டும்
@r......91632 жыл бұрын
இவர் சொல்வது போல் 7HP டீசல் power weeder - க்கு 32 பிளேட் தரவில்லை எனக்கு. 24 பிளேட்ரகள் மட்டுமே தந்தார். இது பற்றி புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. வீடியோவை நம்பி ஏமாற வேண்டாம். போன் செய்து உறுதி செய்யவும்.... 7 HP Uranus . diesel.
@arunwilsonraj2 жыл бұрын
vangalama
@r......91632 жыл бұрын
@@arunwilsonraj 32 blades தந்தால் வாங்கலாம்.
@geethasteels1027 Жыл бұрын
அது மட்டும் இல்லை. இவர்கள் 15 போன் நம்பர்கள் மேல் வைத்து கொண்டு ஒருவர் இன்னொருவரை குறை சொல்லி கொண்டு வாங்கிய machine வெறும் பத்து மணி நேரம் மட்டுமே ஓடி விட்டு வேலை செய்யாமல் உள்ளது. இதற்கு consumer Court compalint செய்யலாம் என்று நினைக்கிறேன்.. மிக பெரிய ஏமாற்றம் இந்த machine
@RajamanickamMelvin9 ай бұрын
Need one
@makeasence13442 жыл бұрын
Super but land demo
@tnjallikattu5152 Жыл бұрын
முழு விவரம் தூய தமிழில் மொழி பேசுங்க நண்பா
@tamilakms72382 жыл бұрын
Emi iruka
@michaelthomas9022 жыл бұрын
நாங்கள் வாங்குவதற்காக சென்னை வானகரத்திலுள்ள அலுவலகம் சென்றோம் .இயந்திரங்களை பற்றி விளக்கம் சொல்ல எவரும் முன் வரவில்லை. இயந்திரத்தை பாருங்கள் , பில்லை போடுங்கள். அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். விற்பனையின் போதே பேசத் தயங்குபவர்களால் நிச்சயமாக விற்பனைக்குபின் சர்வீஸ் கிடைக்காது என்பதை உணர முடிந்தது. எனவே வாங்காமல் திரும்பி விட்டோம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்.
@SaravananS-tc1yw2 жыл бұрын
என்னடா வேலை இரண்டு மணி நேரம் ஓய்வுஒரு மணிநேரமா இது வேண்டாம்
@rajnishsachdeva5704 Жыл бұрын
Behtar Zindagi farmers Ecommerce platform, sell on that
@vishnuprakash56332 жыл бұрын
Engine problem coming 😂
@ramalingamr11552 жыл бұрын
There's no good service provider at trichy
@rams3152 жыл бұрын
Hihloj
@mrrajan3217 ай бұрын
முதலில் விலையை சொன்னதற்க்காகவே உங்களுக்கு வாழ்த்துக்கள்.