African Mahogany 12 மாதங்களில் 10 அடி உயரம் வளரும்🕺🏻khaya plant sale 🌳 Ganesh nursery | Oor Naattan

  Рет қаралды 176,691

Oor Naattan

Oor Naattan

Жыл бұрын

இந்த மரங்களைப் போல் மிக வேகமாக வளரக்கூடிய டிம்பர் மரங்கள் வேற எதுவும் இல்லை
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வரப்பு ஓரங்களில் ஆறு அடி இடைவேளையில் இரண்டு வரிசைகளும் தோட்டத்தின் உள்ளே ஏழரை அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நடவு செய்தால் சுமார் ஒரு ஏக்கருக்கு 750 செடி நடவு செய்யலாம்
மகாகனி கயா இந்த மரங்களை ஏழு வருடங்களில் வெட்டினால் ஒரு டன் ₹9,000 to 12000₹ தற்போதைய விலை ப்ளைவுட் கம்பெனிகளுக்கு
அதே 10 வருடங்களுக்கு மேல் வெட்டினால் கன அடி 1100 ₹ முதல் 1300 ₹ ரூபாய் ( 2022 செப்டம்பர் விலை நிலவரம்)
ஆப்பிரிக்கன் மகோகனி 🌳 💸
இந்த மரங்களை போல் வேகமாக வளரக்கூடிய டிம்பர் மரங்கள் இந்த பூமியில் வேறு ஏதும் இல்லை ஏழு வருடங்களில் நான்கு அடி சுற்றளவையும் 15 வருடங்களில் 7 அடி சுற்றளவையும் மிக சாதாரணமாக எட்ட கூடியது செம்மரம் ரோஸ்வுட் வேங்கை போன்ற மரங்கள் நடவு செய்து 20 வருடம் காத்திருக்க முடியாத விவசாயிகள் இந்த மரத்தை தேர்வு செய்யலாம்…( நமது மயிலாடுதுறை அருகில் அருகே இருக்கும் தனியாக வளர்க்கப்பட்ட ஒரு காயா மரம் 15 வருடங்களில் 7.75 அடி சுற்றளவை எட்டி உள்ளது )
* மகாகனி & மகாகனி கயா வேறுபாடுகள்
* மகாகனி 4 அடி சுற்றளவு 9 முதல் 12 வருடம்
* மகாகனி கயா 4 அடி சுற்றளவு 6 முதல் 8 வருடம்
* மகாகணியை விட ஆப்பிரிக்கன் மகாகணியில் செய்யப்பட்ட பொருட்கள் விலை அதிகமாக இருக்கும் எடுத்துக்காட்டிற்கு ஒரு சாப்பிடும் தட்டு 24 யூரோ விற்கப்படுகிறது
*தேக்கிற்கு இணையான தரம் தேக்கு மரத்தை விட பொலிவு அதிகமாக இருக்கும்
* மகாகணியை விட ஆப்பிரிக்கன் மகாகனிக்கு நோய் தாக்குதல் மிகக் குறைவு
* விஞ்ஞானிகள் கருத்து
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாவரவியல் விஞ்ஞானிகள் 18 வருட கடும் முயற்சிக்குப் பிறகுதான் ஆப்பிரிக்கன் மகோகனியில் மொத்தம் ஐந்து வகைகளில் எந்த வகை அனைத்து சீதோஷ நிலையை தாங்கி வளர்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவில் ஆப்பிரிக்கன் மகோகனி ( khaya senegalensis) தேர்வு செய்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆஸ்திரேலியாவில் வளர்த்து வருகின்றனர்
* இந்த மரம் வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவில் அசாம் திரிபுரா காடுகளில் மிகுந்து காணப்படுகிறது எனினும் விதைகள் அதிகமாக காய்ப்பது இல்லை ஆகையால் இம்மரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது
* வரப்பு ஓரங்களில் ஆறடிக்கு ஒரு மரம் என்று விகிதத்திலும் நிலத்தின் உள்ளே தோப்பாக 8 அடிக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 750 மரம் நடவு செய்யலாம்
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு
நமது இந்தியாவில் மொகாலியில் உள்ள மொகாலி பல்கலைக்கழகத்தில் இந்த மரங்கள் டை மெத்தல் சல்பைடு என்ற கார்பன் காம்பவுண்டை வெளியேற்றுவதால் மலை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது என்பதை நிரூபித்து இருக்கின்றனர் இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படும் இடங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்
மேலும் தகவல் பெற விரும்பினால் நாங்களே பிளைவுட் உற்பத்தியாளர்கள் தொடர்பை ஏற்படுத்தி தருகிறோம்.
( 30 மரங்களுக்கு மேல் இருந்தால் தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள மாருதி பிளைவுட் நிறுவனம் உங்கள் இடத்திற்கே வந்து இந்த மரத்தை வாங்கிக் கொள்கிறது)
குறைந்தபட்சம் 12 செடிகளை ப்ரொபஷனல் கொரியர் மூலம் அனுப்பி வைக்கின்றோம் / உயரமான செடிகள் வேண்டுமென்றால் எங்கள் வாகனத்தில் ஏற்றி உங்களுடைய தோட்டத்திற்கு டெலிவரி செய்கின்றோம்
இந்த மரம் அதிக அளவு டை மெத்தட் சல்பைட் என்ற கார்பன் காம்பவுண்டை வெளியிடுவதால் மலை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது என்ற ஆராய்ச்சி கட்டுரையை யூனிவர்சிட்டி ஆப் மகாலியில்
விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
அத நினைப்பு இதோ கீழே 👇🏻
www.hindustantimes.com/mumbai...
கேரளாவில் அதிக அளவில் காணப்படும் மகோகனி மரங்களை தேடி இந்தியா முழுவதும் உள்ள ப்ளைவுட் கம்பெனிகள் கேரளாவில் தான் இன்று வரை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்...
இந்த மரம் நம் நாட்டிற்கு வந்து சுமார் 200 வருடங்கள் ஆகிவிட்டது தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில் சரபோஜி மன்னர்கள் தங்கும் விடுதியாக இருந்து பின்னர் சத்தியமாக மாற்றப்பட்டது இருந்தது அது கட்டியது முழுவதும் மகாகனி மரங்களில் தான் தஞ்சை சரபோஜி மன்னர்கள கட்டினார்கள் கட்டிய மரங்களின் நியாபகமாக அந்த சத்திரத்தின் முன்னே இரு மகாகனி மரங்களை நட்டு வைத்தனர் அது 1978 ஆம் ஆண்டு அடித்த புயலில் சாய்ந்து விட்டது …
ஆப்பிரிக்கன் மகோகனி தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற ஆப்பிரிக்கன் மகோகனி முகநூல் பக்கத்தை ஃபாலோ செய்யவும்.
profile.php?...
இவண்
கணேஷ் நர்சரி
தமிழ்நாட்டின் பழமையான மிகப்பெரிய டிம்பர் நர்சரி.
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
maps.google.com/?q=10.514462,...
/ @indianredsandal
Contact:9943119955 / 99432 59955
Join this channel to get access to perks:
/ @oornaattan
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info?...
Face Book page
/ oornattanpage​
Twitter
/ oor_naattan​
Instagram
/ oor_naattan...​
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN​

Пікірлер: 77
@gowrishankargowri5172
@gowrishankargowri5172 Жыл бұрын
It is true. I have my home in 4 tree One year more then. 10 fits growth
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv Жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
@datatech8272
@datatech8272 Жыл бұрын
ganesh anna va pakka kandipa naan varuven namakkal praveen
@parisivan1
@parisivan1 Жыл бұрын
Loads of details in this video. It's good to see this nursery following up the growth of plants. The thing about Di-methyl sulphate is convincing. I've 8 acres of land and planning to sink in timber harvesting. Thanks to oor naattaan. You guys are going great 👍.
@prabhatrisha6978
@prabhatrisha6978 Жыл бұрын
Sir valarntha maram video poduringa maram patara sell pan dra video podunga
@baluramasamy2112
@baluramasamy2112 Жыл бұрын
Starting music Vera level nga 🥰👍🤝👌
@vinothinianbalagan
@vinothinianbalagan Жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் தான் ஞாபகம் வருது... foreign la cup seiranga,thattu seiranga athuku nanga foreign ku export pananuma???
@siddhu5300
@siddhu5300 Жыл бұрын
Sir indha variety Kali man soilla varuma.
@anojan001
@anojan001 Жыл бұрын
Clone it simple
@rubanrx3312
@rubanrx3312 6 ай бұрын
Olu, enga ooru court la iruku intha Mari maram , I checked
@RASULDEEEN
@RASULDEEEN Жыл бұрын
ஆதிவாசின்னா ஒருமை ல பேசனுமா.நீங்களள என்ன பெரிய வெண்ணெயா?
@rajans5600
@rajans5600 Жыл бұрын
I have hundreds of this tree. No buyers yet. Even if some buyer comes he is offering just 3000 rupees only for a big tree. Wasteful investment
@VinothKRM
@VinothKRM Жыл бұрын
Which area bro?
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
பிப்ரவரி பதிமூனாம் தேதி அன்று ஒரு வீடியோ உங்களுக்கு போடுகிறேன் அந்த வீடியோவில் மரத்தை விற்றவர் வாங்கியவர் இருவரின் இன்டர்வியூவும் இருக்கும் … மயிலாடுதுறையை சேர்ந்த மரத்தின் உரிமையாளர் 13 வருடமான காயமரத்தை 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வைத்துள்ளார்
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq Ай бұрын
​@@indianredsandalவாய்ப்பில்ல ராசா
@indianredsandal
@indianredsandal Ай бұрын
@@RajkumarKumar-hq1fq kzbin.info/www/bejne/qmaXeXWAg5KCqdksi=icX7oEjUPTf808cj
@v.gopalakrishnan2818
@v.gopalakrishnan2818 Жыл бұрын
Mahookani 4feet price I need 450nos
@ArunKumar-sr7xh
@ArunKumar-sr7xh Жыл бұрын
அண்ணா வணக்கம் ஆப்பிரிக்கன் மகோகனி ஒரு கண்ணு எவ்வளவு விலை எந்த ஊரில் உள்ளது நன்றி
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
100₹
@tamilmaniarumugam7343
@tamilmaniarumugam7343 Жыл бұрын
One tree amount pls bro I have one acre planting bro
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
மஹாகனி மரக் கன்றுகளை புதுக்கோட்டை அருகில் இருந்து 8 கன்ட்ருகள் வாங்கி 5 வருடஙளுக்குல் எனது வீட்டுக் கொல்லையில் வைத்தேன். 8 கன்று களும் சுமார் 30 அடி உயரம் வளர்ந்து நன்றாக உள்ளது.
@niyaza70mohamed50
@niyaza70mohamed50 Жыл бұрын
Sir, does it grow in salt water
@travelofmyviews1772
@travelofmyviews1772 Жыл бұрын
Contact number kudunga nanpa
@prasanthr7925
@prasanthr7925 Жыл бұрын
Yan sandakoley form video podhamatrega
@star-dy5mz
@star-dy5mz Жыл бұрын
Poble and the fear is AFTER 15 YEARS WILL IT BE STILL A BUYABALE TEAK IN TAMILNADU TIMBER SHOPS.IF SO PLEASE ASK AND INTERVIEW BIG TIMBER SHOPS IN TN .IT WILL GIVE MORE CLARITY AND TRUS AMONG THE FARMERS RATHAR THAN EXPORT OPPARTUNITIES. WILL IT BE WORTH SOLD TO THE NEAREST TIMBER SHOP.THATS THE QUESTION
@gokuljay7233
@gokuljay7233 Жыл бұрын
Thinkable guys
@aarudraenterprise9798
@aarudraenterprise9798 Жыл бұрын
Nice to see... keep going.. can we grow in wet land..?
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
களிமண்ணில் வளர்க்கலாம்
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
kzbin.info08ZdZ-L0eys?feature=share
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
பிப்ரவரி பதிமூனாம் தேதி அன்று ஒரு வீடியோ உங்களுக்கு போடுகிறேன் அந்த வீடியோவில் மரத்தை விற்றவர் வாங்கியவர் இருவரின் இன்டர்வியூவும் இருக்கும் … மயிலாடுதுறையை சேர்ந்த மரத்தின் உரிமையாளர் 13 வருடமான காயமரத்தை 28₹ ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வைத்துள்ளார்
@ishwaryasarathi7432
@ishwaryasarathi7432 Жыл бұрын
Waiting for this video sir
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
@@ishwaryasarathi7432 100% சொன்ன தேதியில் வெளிவரும் 👍🏻
@rockersragusemmaline6169
@rockersragusemmaline6169 Жыл бұрын
Unga u tube name
@balajim911
@balajim911 5 күн бұрын
இந்த வீடியோ link தாருங்கள்​@@indianredsandal
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
Is this real
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Yenga vikkureenga yar vangurathu athaaa pathi oru payalum unmaya sollrathu illa...
@selvaganesh9062
@selvaganesh9062 Жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்த்துட்டு கமெண்ட் பண்ணுங்க
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
@@selvaganesh9062 mulu video pathuttu thaanga sollren .... yentha mara viyabari pesuratha kattuneenga.... yentha oor la maram yeduthukiraanga... illa vetti yarukku vitheenga.. appadi yentha detailsum solla ye thotta kaarar sollam 13000 vithen 1 kodi ku vithenu......🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@selvaganesh9062
@selvaganesh9062 Жыл бұрын
@@babukarthick7616 அவரு தோட்டக்காரர் அல்ல கொங்கு குழந்தைசாமி என்றால் அனைவருக்கும் தெரியும் அவரது விவசாய முறைகளால் பயனடைந்த விவசாயிகள் ஏராளம்.. அடுத்த வீடியோவில் திருச்சியை சேர்ந்த மிகப்பெரிய டிம்பர் நிறுவனம் mahogany மரங்கள் வாங்குவது கண்டிப்பாக வரும்
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
@@selvaganesh9062 super...... ithai thaan expect panren....
@sajith4629
@sajith4629 Жыл бұрын
Dhaivu cheydhu idha namba vendam please ,poi sollurarruu. Ippidi than 15 years munnadi plant pannunom, maram vekama valarum, vanga aal illama adimatta rate ku sell panninom
@sun-zl1ir
@sun-zl1ir Жыл бұрын
வாங்க ஆள் இருக்கும் இது விவசாயம் மாதிரி இடைத்தரகர்கள் தான் லாபம் அடைவார்கள் எங்க வீட்டு அருகில் ஒருவர் மூன்று வேப்பமரங்களை 5000ரூபாய்க்கு விற்றார் ஆனால் அதை வாங்கி சென்றவர் ஒரு தடியை மட்டும் 4000 ரூபாய்க்கு விற்றார்
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
kzbin.info/www/bejne/hHmrioqvlJqhi7c
@familyfriends492
@familyfriends492 Жыл бұрын
Veta yantha maram vacha nalla labam varum
@venkatesh1091
@venkatesh1091 Жыл бұрын
Enna soltringa brother
@venkatesh1091
@venkatesh1091 Жыл бұрын
Evlo price ku sale paninga
@mankottaimanvasam4574
@mankottaimanvasam4574 Жыл бұрын
இதையெல்லாம் நம்பி யாரும் ஏமாற வேண்டாம் அவங்க அவங்க இருக்க இடத்துல உள்ள நர்சரியில மகாகணியை கேட்டு வழங்க இந்த மாதிரி ஆன்லைன்ல ஏமாந்து அதிக காசு கொடுத்து வாங்க வேண்டாம்
@niyaza70mohamed50
@niyaza70mohamed50 Жыл бұрын
1) high salt water 2) 1 acre land 3) ramanad district 4) seeval sand ... can I grow this tree sir ?
@gokuljay7233
@gokuljay7233 Жыл бұрын
🥱
@beeshma.m288
@beeshma.m288 Жыл бұрын
No...Neenga Casuarina... Eucalyptus valanga bro...Neenga oru 2 plants vangi try Pannunga bro
@enovakevin9897
@enovakevin9897 Жыл бұрын
ஆப்பிரிக்கன் மகாகனி செடியின் விலை எவ்வளவு
@j.venkatesanj.venkat7685
@j.venkatesanj.venkat7685 Ай бұрын
170
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq Ай бұрын
40 ரூ
@sakthiloga
@sakthiloga 14 күн бұрын
Over build-up.. altop person.. Looks like cheating fellow.. No knowledge abt agri..
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 7 ай бұрын
மரத்தை நட்டவன் விற்க முடியலைங்கிறாங்க
@moortymoorty5485
@moortymoorty5485 Жыл бұрын
நாள்பட இந்த மரச்சாமான்கள் வலுவிலக்கிறது விவசாயிகள் தயவுசெய்து ஏமாறாதீர்கள் மரக்கடை காரரிடம் கேட்டு தெளிலாகுங்கள் வேறு நல்ல ரகம் தேர்ந்தெடுக்கவும்
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
பிப்ரவரி பதிமூனாம் தேதி அன்று ஒரு வீடியோ உங்களுக்கு போடுகிறேன் அந்த வீடியோவில் மரத்தை விற்றவர் வாங்கியவர் இருவரின் இன்டர்வியூவும் இருக்கும் … மயிலாடுதுறையை சேர்ந்த மரத்தின் உரிமையாளர் 13 வருடமான காயமரத்தை 28₹ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வைத்துள்ளார்
@thiagudx2010
@thiagudx2010 Жыл бұрын
Link anupunga bro
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 4,4 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 68 МЛН
Think of stray animals 🙏😥
0:37
Ben Meryem
Рет қаралды 63 МЛН
My crazy pigeons egg hatching time
0:45
Joty's Aviary
Рет қаралды 11 МЛН
Artist Cat 😼 #cat #cute #pet #kitten #tiger
0:40
Petopia
Рет қаралды 6 МЛН
Artist Cat 😼 #cat #cute #pet #kitten #tiger
0:40
Petopia
Рет қаралды 6 МЛН
ВЫРАЩИВАЮ МУРАВЬЕВ С АВИТО ЧАСТЬ 2
0:58
Натали Макколи
Рет қаралды 6 МЛН
ONE BREATH CHALLENGE! 👀😱😆 | Triple Charm #Shorts
0:14
Triple Charm
Рет қаралды 6 МЛН