Hats off to video grapher❤👍🏻, motha video um visual treat ah iruku heavenly😇, good and useful content, keep rocking!!
@SakthiOrganic Жыл бұрын
Thank you so much 😀
@sureshramasamy14504 жыл бұрын
மரமும் மழையும் தான் நம் எதிர்காலம்....நீங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா...பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது ...மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துகள் ஐயா...நீங்கள் என்னுடைய முன் மாதிரி விவசாயி...நன்றி 🙏
@venkatesharunachalam61104 жыл бұрын
வளர்ந்த மரம் இடையிலே தங்கள் பேச்சின் தரம்...அருமை..😍 வாழ்வாங்கு வாழ்க ..🙌🙏
@mrlmoorthy18424 жыл бұрын
என்னுடைய எதிர்கால கனவும் இது தான் ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு
@chelladurai57173 жыл бұрын
அருமை . எனது பெயர் கு.செல்லத்துரை நான் வழக்கறிஞர் நான் எங்கள் ஊரில் உள்ள ஒரு பொது இடத்தில் 50 வகையான மரத்தை நட்டு தினமும் காலை தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறேன். உங்கள் பணி எனக்கு இன்னும் ஊக்கம் அளிக்கிறது . நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சார்
@RaajahshekarKannan9 ай бұрын
வாழ்க வளர்க
@harikrishnaraj35218 ай бұрын
Respect u bro
@sundararajansundararajan19234 жыл бұрын
மகோகனி மரம் ,மற்ற மரங்கள் பற்றிய வீடியோக்களை விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து பதிவு செய்யுங்கள் (வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்)
@moorthythy65193 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉🎉🎉
@sakthivadivel83404 жыл бұрын
என் அசையும் இதுவே விரைவில் உங்களை சந்தித்து ஆலோசனை உடன் குட்டி காட்டை உருவாக்குவேன் நன்றி . பல காடுகள் உருவாக பலரின் மனதில் நல் ஆசைகளை விதைத்து விட்டீர் நிச்சயம் அது வளர்ந்து உங்களின் ஆசைப்படி பல காடுகள் உருவாகும். நன்றி நன்றி.🙏🤝👍🌳🌴🌲🌻🌅🌧️🌏
@gnanaveltc37054 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு. உங்கள் பணி, மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 👍
@peacenvoice65695 ай бұрын
Quad trillion wishes to All natural farming people's from general public வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் நன்றி
@bharathi5243 жыл бұрын
நல்ல மனிதர். சிறந்த இயற்கை விவசாயி.
@nvsmanian8403Ай бұрын
I am just now starting to plan agro forestry in my 13 acres land. It is a great vedio covering all aspects. Amazing knowledge. Hats off to your expert opinions. Many thanks.
@sanjaynatarajan49064 жыл бұрын
Ivlo visiyam therinchi vachirkare!! Nanri Annan!!
@jaijaiindia4 жыл бұрын
Very informative and useful for the society, especially the forest is getting destroyed & climate is getting into trouble year-by-year, it is important we start growing tree on every land wherever possible. Salute to you bro.
@SakthiOrganic4 жыл бұрын
Thank you sir.
@RAVIKUMAR-gv1jp Жыл бұрын
@@SakthiOrganic sir ivangala epdi contact pandrathu?
@arundharnesh13014 жыл бұрын
Arumaiyana pathivu thanks to arunachalam bro and thankful to sakthi organic
@karthicks26124 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@akilasuganya67903 жыл бұрын
உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதா இருந்தது. நன்றி.
@rbalaji89184 жыл бұрын
Arumai nanbarea, valthukkal, you are a blessed soul to spend time with mahan Namalvar ayya.
@neelamegamlawyer77884 жыл бұрын
மகோகனி எத்தனை வயதில் முப்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரமாக வளர்ந்து?
@thanathan76403 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் மலேசியன். புதுக்கோட்டை என் பூர்வீகம். விரைவில் அங்கு வந்து எனக்கு உரிய 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை வனம் உருவாக்கும் எண்ணம் கொண்டுள்ளேன். தங்களின் மின்னஞ்சல் எனக்கு பேருதவியாய் இருக்கும். நன்றி
@MrRaj13aug4 жыл бұрын
crystal clear about tree rear.
@indirab71574 жыл бұрын
Super 👌 nalla thagavalkal,🎪👍👌
@manivannanmanimalar17952 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி....
@rameshviswanathan47644 жыл бұрын
Well explained sir thank you 🙏👍
@SakthiOrganic4 жыл бұрын
Keep watching
@vijayalakshmignanavel6724 жыл бұрын
அருமையான பதிவு.
@rajendranrajendran93314 жыл бұрын
மரங்களுக்கு நீர் பாய்ச்சு கிரீர்களா அல்லது மானாவாரியாக வளர்கிறதா..
@rajkumarveluswamy76443 жыл бұрын
அருமையான பதிவு, உங்கள் கைப்பேசி எண்ணை பதிவிடுங்கள்,உங்கள் அறிவுரை எனக்கு வேண்டும்.
@UmaraniM-t2l4 ай бұрын
Super sir😊 very clear explanation 🎉😊
@SaravananP-qd9sq2 жыл бұрын
மிக அருமை சார்
@niyazrahumann4 жыл бұрын
கஸ்ட்டப்பட்டு வளர்த்து EIA2020 மூலமாக அரசுக்கே கொடுக்கும் ஜக்கியின் சிறப்பு திட்டம். வாழ்த்துக்கள் தியாக விவசாயிகள்.
@sv-be6be4 жыл бұрын
Konjam theliva sollunga
@MM-yj8vh4 жыл бұрын
What ??? Pls, tell the truth openly... we people will get an awareness.
@MM-yj8vh4 жыл бұрын
Please tell the truth...it will give us an awareness.
@kalirajchandran28954 жыл бұрын
Sir explain pannunga please
@kandhasamy10024 жыл бұрын
இந்த குல்லா துலுக்கன் கிண்டல் செய்கிறான். ஏன் நீ தான் வாங்கிக்கோ...
@UmaraniM-t2l4 ай бұрын
Super sir😊😊😊God bless you 🙏🙏🙏🙏
@gautambala46774 жыл бұрын
Really nice to see this nature
@bharathiperumal54324 жыл бұрын
Super Sir, congratulations
@arunmanipalaniyandi31834 жыл бұрын
Erode farmers are progressive farmers.They are hard working people.Farmers from other districts should learn from them..
@kanagunbr2 жыл бұрын
Are you Erode farmer?
@championsfunenglish Жыл бұрын
What about namakkal farmers?
@karthik59594 жыл бұрын
Wonderful, informative,God bless you.
@baluramakrishnan28224 жыл бұрын
Super God bless you
@kannanarumugam75023 жыл бұрын
அருமை 👌
@mahesh200920114 жыл бұрын
உப்புக் கூட பனையில் இருந்தும், பிரண்டையில் இருந்தும் தயாரிக்கலாம் என்கிறார்கள். ஆனால் அன்றாட சமையலுக்கு பொருத்தமாகவும் போதுமானதாகவும் இருக்குமா எனத் தெரியவில்லை
@vijaylakshmisivanandam15783 жыл бұрын
Vazgha valamudan
@sureshrapa50184 жыл бұрын
இவரோட அடுத்த விடியோ எப்ப போடுவீங்க...?
@sankarece76364 жыл бұрын
Excellent.... 🤝
@baskaransubramani20972 жыл бұрын
இதில் பறவைகள் உண்ணும் பழ மரங்கள் இருக்கிறது..பறவைகளையும் நினைவில் கொள்ள வேண்டும் அதற்கான உணவு வேண்டும்.அப்படி இருந்தால் பறவைகளே பல மரங்களை நடும்.
@prabakarsamiyappan42504 жыл бұрын
Very good video
@kumanakumarramachandran9824 жыл бұрын
இவரின் தொலைபேசி மாற்றி விலாசம் கிடைக்குமா
@astralaitadairy14844 жыл бұрын
Excellent Brother .
@SriniVasan-th8gc4 жыл бұрын
God blessed
@verapathirarkurmbar23904 жыл бұрын
பாரம்பரிய மர கன்றுகள் எங்கு கிடைக்கும் அய்யா
@avinashr28664 жыл бұрын
Sir very nice i am very much interested
@vidyar7254 жыл бұрын
Enakkum thangalai pola aasayaga ulladu.... Iyarkai thaayin madiyil...
@ushathilakraj64124 жыл бұрын
Ninga nanri iya
@MM-yj8vh4 жыл бұрын
கடுக்காய் மர நாற்றுக்கள் எங்கு கிடைக்கும் ?
@bhaskart83614 жыл бұрын
Exsalant bro👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@raasankar4 жыл бұрын
புயல் காற்று .. பெருங்காற்று அடிக்கும்போது மரங்களை எப்படி பாதுகாப்பது ?
🙏அருமையான பதிவு👌 வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ! *BIRDS PARK, பறவைகள் பூங்கா SATHYAMANGALAM 8344557755🙌🦆🦃🐦
@ramalingamd1084 жыл бұрын
Ethanai type of tree enga kidaikum
@naagha85974 жыл бұрын
esha nursery go and ask lot of plants u will get
@vijaysekar67554 жыл бұрын
Good information but snake problem eruka sir
@periyakaruppu32543 жыл бұрын
வரப்பு ஒரங்களில் நாடுவதிற்கு எற்ற மரம் கூறவும் விவாசயம் செய்யும் பகுதியில்
@ushathilakraj64124 жыл бұрын
Channei l onely one Danthana maren .thirudittanga
@arun10374 жыл бұрын
கீழே சருகு கிடக்கிறது அதாவது முடாக்கு, அதில் தீ பற்றிக் கொண்டால் என்ன செய்வது
@MrRajan69694 жыл бұрын
போடா குடாக்கு
@kandhasamy10024 жыл бұрын
தீ பிடிக்காது. காய்ந்த மரங்கள் உராய்வதால் தான் தீ பிடிக்கும்.
@mathankumar6274 жыл бұрын
Place visit... Pandrathuku.... Farm pathina.. Details kudupengala ....... Erode la enga irukunathu....
@govinthasamy1114 жыл бұрын
Puthukaraiputhore
@santhoshkumar-rt6vu4 жыл бұрын
@@govinthasamy111 contact number sir .
@svmvelu_harur3 жыл бұрын
மரங்களின் பெயர்களை வரிசையாக கூறவும்
@narendranrc11552 жыл бұрын
Anna intha anna oda mobile no kidikuma , enaku konjam அலிங்சு வர மங்கல் இல்லா வேணும்
@manivelmanivel31563 жыл бұрын
Super.anna
@MuruganMurugan-es6ce4 жыл бұрын
V good v
@paariraaju96884 жыл бұрын
Good review!!are these trees registered in the chitta !!. Nowadays felling of trees is problematic. Getting permission from the forest department, and revenue department is the worst thing. Lobbying!!. Moreover u will be fed up.
@rajkumars1434 жыл бұрын
Superman super speech,
@tammilmalarc24113 жыл бұрын
நாம் வியாபாரமற்றதன்மையில் நம்தேவைக்கே பயிர்செய்தோம் ஆனால் வியாபாரமாக்ஙியது பட்டாபோட்டது எல்லாமே ஆங்கிலகூட்டம்
@jeyaprakashudhayakumar43244 жыл бұрын
தென்னை மரங்களுக்கு இடையில் மரங்கள் வளர்க்க முடியுமா... அவ்வாறு வளர்க்க வேண்டுமேனில் எவ்வாறு தென்னை மரங்கள் நடவு செய்ய வேண்டும்... ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும்
@kumanakumarramachandran9824 жыл бұрын
நண்பரே எங்கள் ஊரில் பலபேரு தென்னை மரத்திர்க்கு நடுவே தேக்கு மரம் வளர்கின்றனர், நீங்கள் கொக்கொ சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும், பொல்லாச்சி சுற்று வட்டார பகுதிகளில் பலபேரு கொக்கொ சாகுபடி செய்து carbaris chocolate நிறுவனத்திற்கு விற்கிறார்கள்
@JOHNSNOWYT4 жыл бұрын
Sir post we to by all kind of trees
@pratheepthankaraj3 жыл бұрын
Karunkali kantru kidaikuma
@pasumaikaalam48184 жыл бұрын
👍👍👍👏👏
@instteachtamil17684 жыл бұрын
Super anna
@neelamegamlawyer77884 жыл бұрын
மரம் வெட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்று விற்பனை செய்த விவசாயி யார் யாரென்று பட்டியல் வெளியிடமுடியுமா? ஆம் எனில் அவர்களது அனுபவத்தை காணொளி மூலம் தெரிவிக்க முடியுமா?.
@ragunandan24893 жыл бұрын
Please send your mobile no sir
@devilalbhukya584 жыл бұрын
Can I get seed balls all you planted
@ramamoorthimathavamoorthi48964 жыл бұрын
Super
@SriniVasan-th8gc4 жыл бұрын
God blessed
@govinthasamy1114 жыл бұрын
Eroad;pudhukaraipudhore
@raviks14884 жыл бұрын
1st viewer
@TradeMantra58783 жыл бұрын
We want his number to get Organic products...
@arokyasamyokarokyasamy16004 жыл бұрын
👍🙏
@tamilbroilerchickfarmer98144 жыл бұрын
I need karungali and kadukai plant
@boovank3 жыл бұрын
It is available Nithya Nursery, Chithambaram
@bharathmar27334 жыл бұрын
பராய் மர கன்று கிடைக்குமா? ஐயா
@saiyeeshreddy90034 жыл бұрын
English rate
@retnamv26722 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@mukilanmukilan13 жыл бұрын
30 dislike fools
@MRogan-pq1mz4 жыл бұрын
Where is your trees. Ph no.
@syedyousuf26683 жыл бұрын
Sir, can I have contact no of this farmer , I'm very much interested to start my career in farming, please help me