Ooty Dangerous Forest Road | 43+ 27+ Hairpin Bends

  Рет қаралды 204,765

Manda Kashayam

Manda Kashayam

Күн бұрын

Пікірлер: 306
@MandaKashayam
@MandaKashayam 2 жыл бұрын
அதிரப்பள்ளி அருவி kzbin.info/www/bejne/hIrSgHd_ncl4hJI அதிசய தொட்டி பாலம் kzbin.info/www/bejne/Y5ecoYCMaJqqnq8 குரங்கு அருவி kzbin.info/www/bejne/eF6QqGafoa2ebac
@raviv4293
@raviv4293 Жыл бұрын
அருமையான வர்ணனை. நேரில் சென்று எங்களுக்கு காட்டியது மாதிரி இருந்தது. வாழ்த்துகள்..!
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி நண்பரே
@lakshmipoyyamozhi3885
@lakshmipoyyamozhi3885 Жыл бұрын
ஆண்டவன் படைப்புகள் அனைத்தும் அற்புதமானது. இதைக் காண கண் கோடி வேண்டும். மிக்க நன்றி நண்பரே
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
சரியா சொன்னீங்க.
@manipk55
@manipk55 20 күн бұрын
இந்த ரோட்டில் பிப்ரவரி 2020ல் மஞ்சூரில் இருந்து இறங்கி இருக்கிறேன். மாலை நான்கு மணி அளவில். மிக மிக மிக ஆபத்தானது த்ரில்லிங்கான அனுபவம். அப்படி ஒரு தனிமை அப்படி ஒரு அமானுஷ்யம்
@saravanang475
@saravanang475 Жыл бұрын
மிகவும் அருமை சார் புதுமையான இடங்களை தெளிவான விளக்கங்களுடன் வீடியோவாக பதிவிட்டுள்ளீர்கள். நாங்கள் பார்க்க முடியாத போக முடியாத இடங்கள். Really super. Thank you for useful information 🙏
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி. மேலும் சிறந்த படைப்புகளை உங்களுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்
@tastaker5418
@tastaker5418 Жыл бұрын
இந்த வழியில் ஊட்டி போக ரொம்பநாள் ஆசை ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டால் நிறைய யோசனை செய்ய வேண்டி உள்ளது
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நண்பர்களுடன் பாதுகாப்பாக போங்க ப்ரோ.
@ramakrishnank.c8286
@ramakrishnank.c8286 17 күн бұрын
I have worked in Gethai Power House during 1960 -61 and traveled many times from Coimbatore's and back ny bus.
@gurusounder3115
@gurusounder3115 Жыл бұрын
Thanku bro super'ah sonninga nan 3 years manjorla erunthen nan eppo en sontha ஊருக்கு வந்தாலும் nenga சொன்ன வழில தான் பஸ்ல வருவேன் உண்மையாவே பயம்+ஹேப்பி ரெண்டும் கலந்து இருக்கும் thanku so mach
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
உங்களின் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்தமைக்கு நன்றி 🙂
@jasheerjasi7028
@jasheerjasi7028 Жыл бұрын
அண்ணா இந்த ரோட்ல 7 பேரு (நண்பர்கள் ) இரவு 7pm டிரைவ் பண்ணிருக்கொம் bike டிரைவ் நீங்க சொல்லும்போது இருக்கும் பயம் அதை விட அதிகமாக பயம் இருந்தது . அப்போ நாங்க எடுத்த வீடியோ போஸ்ட் பண்ண முடியல . அண்ணா முடிந்தால் இரவு இதே பாதையில் பயணித்து வீடியோ போஸ்ட் பண்ணுங்க . கண்டிப்பா சொல்லுறேன் இருவு பயணம் இந்த பாதயின் இன்னும் கொடூரமான முகத்தை பார்க்கலாம்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
😱😱
@SmallBoys_v_v
@SmallBoys_v_v Жыл бұрын
bro enna reson check post la sonna allow pannuvaga! bike la pona?? please solluga🤗
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
@@SmallBoys_v_v Yen relative anga irukanga Bro!
@Arunn389
@Arunn389 15 күн бұрын
இந்த சாலையில் 3 ஆண்டுகளுக்குமுன் நண்பர்களோடு பயணித்து உள்ளேன் இப்படிக்கு நினைவுகள்!!!
@siva4000
@siva4000 Жыл бұрын
தேனி போடிமெட்டு வழியே மூணார், கேரளா செல்லும் அனுபவம் இதே போல்தான் ஆனால் அங்கு யானைகள் நடமாட்டம் குறைவு.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
ஒருமுறை போயிருக்கிறேன்
@vijaysm
@vijaysm Жыл бұрын
2018 la nanga poitu vanthachu bro super ah irukkum
@senlee5170
@senlee5170 Жыл бұрын
Once upon a time Beautiful Place to Live ❤️ இன்றைய நவீன உலகில், அமைதியான இடம்... Naxalites from Kerala are entering, forming team against the Government... இதுதான் இப்பா தையில் செல்ல அனுமதி கிடைப்பதில்லை... Geddhai biggest Power House in Nilgiris 👍 நீங்க சொல்ற அளவு இது Dangerous கிடையாது ஜி... யானையும் மக்களோடு மக்களா இருக்கு...NIGHT RIDE definitely not Advisable... Beautiful route to visit... Restrictions due to Naxals threat... Previously only Mulli Checkpost was Functional...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Oh ok. That's a new information. Thanks bro
@muthukumar-my5ss
@muthukumar-my5ss Жыл бұрын
இந்த ரோட்டில் நான் மூன்று முறை பயணம் செய்து உள்ளேன் மிக மிக ரிஸ்க்கான ரூட் மிக மிக த்ரில்லிங்கான ரூட் கூட இவர் வீடியோல சொன்னது போல் அப்படியே இருக்கும்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks bro
@meenabalu6350
@meenabalu6350 Жыл бұрын
S, த்ரில்லிங் road'il ,travel பண்ணி "அன்ன மலை" temple'kku போன experience,it's really super.
@kandaswamirajkumar53
@kandaswamirajkumar53 Жыл бұрын
காட்டு நடுவிலே காருக்கும் பக்கத்துல‌ நம்மூர் யானைகள் வந்தாலே பயந்தான்.ஆனா நீங்க போட்டோவில் காண்பிச்ச மாதிரி கெத்தை மஞ்சூர் சாலையில் ஆப்பிரிக்க யானைகள் வந்தது ஆச்சரியந்தான்.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Ha ha ha... சகோ அதுக்கு வீடியோ இல்ல, அதுனால ஒரு கிராபிக்ஸ் சும்மா... :)
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Well documented Sad you could not encounter elephants. Iam from ooty and loved to see the beauty of my mother land. I have travled with my father when young to singara power house thengumarada etc. Thanks for your video. Jayaram now settled in Mumbai.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks for your feedback and encouraging words
@yogeshn1307
@yogeshn1307 Жыл бұрын
Back in 2016 when I went with friends for 3rd time on this road my friend bike got punctured in between the forest. No one available as you said, but we managed to take the bike till Manjoor being a tubeless tyre and only one person riding the bike. I picked another friend in my r15 v2 as triples. The road was more dangerous before 2013 sir. The most dangerous road I would say is the road to Ladakh via kishtwar Road and Rohtang pass sir.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Great experience Bro!
@manis6582
@manis6582 Жыл бұрын
Felt as though I traveled myself watching this great video..! This is a complete video and was 100% on all aspects, especially the awareness part..Thank you my dear friend..!!
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you so much for the encouraging words. I will continue to present the same way as much as possible
@sreenivasanv7351
@sreenivasanv7351 Жыл бұрын
I went on a solo bike ride in this road but I started from coimbatore - anaikatti -karamadai - kedhai -mulli - Emarald.. It was so thrilled feel and from the time I started down until I reached manjur there was no people or any other vehicles
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks for sharing your thrilling experience with me Bro!
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 Жыл бұрын
இயன்ற வரை ஆங்கில உச்சரிப்பைத் தவிர்க்கலாம். வர்ணனை நன்றாக இருந்தாலும் தேவையின்றி ஆங்கிலப் பயன்பாடு அதிகமிருப்பதால் சற்றே நெளியச் செய்கிறது. காட்சிகள் அருமை. முதன்முதலாக இப்பகுதிகளைக் காண்கிறேன். நன்றி.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
முயற்சிக்கிறேன் நண்பரே
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
அருமையான பசுமையான பயங்கர காட்டுப் பதிவு பயம் கலந்த பாராட்டுக்கள்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி சகோ
@Joel-hz1so
@Joel-hz1so Жыл бұрын
Super presentation with Google Earth overlay ❤️ Would be great to add English subtitles for people who do not understand Tamil
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you bro. Sure bro will try to add it this week.
@muralimohan5979
@muralimohan5979 Жыл бұрын
sir Already Endha Road la Travel Pannierkku Me and My friends Two wheeler la Four friends but One bike panchar ayeduchi first Air pin bend la Mullu varaikkum two wheeler Thallittu ponom but forest view points semma Bro en lifa la edhi varukkum endha madiri road and forest view points semma Bro en lifa la marakka mudiyaatha anubhavam super 👌👌👌
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Ayyo,,, Kashtam thaan Brother. Travel Safe!
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 20 күн бұрын
FANTASTIC BRO
@kumaaranck9023
@kumaaranck9023 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரரே... தங்களின் வீடியோவைப் பார்த்த உடன்- எப்படியாவது இப்பாதையில் ஒருமுறையேனும் கட்டாயம் பயணித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது. அருமையான காணொளி... தங்களின் பணி தொடர்ந்திட உளம்நிறை வாழ்த்துகள்...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@solomonjohn941
@solomonjohn941 Жыл бұрын
Very well explained good sharing good concern rules and regulations upto dates properly provided thanks brother,,,
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
So nice of you
@ravikumar-uk6uk
@ravikumar-uk6uk Жыл бұрын
தங்களுடைய வர்ணனை விளக்கம் மிகவும் அருமை. நன்றி
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி
@veertamilandachannel5646
@veertamilandachannel5646 Жыл бұрын
நண்பா மிகவும் அருமையான பதிவு அனைத்தையும் பார்த்து ரசித்தேன்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி நண்பரே
@jackcoolbuzz
@jackcoolbuzz Жыл бұрын
Night 6 clock mela eri Check post la sema thittu vangi ... Approm Canada powerhouse check post la sollitanga .. uiroda poninganna periya visiyam enna la video eduka mudila .. ana sema Sangu
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Sema Bro!
@avgtheexplrer1533
@avgtheexplrer1533 Жыл бұрын
Being a malayali I've been travelled twice this route recently.
@elangkumarans1168
@elangkumarans1168 10 ай бұрын
Wonderful video sir. Feels we itself travelled with you sir. 👌👍 Not everyone can travel or visit every places. But watching your videos we are getting the feeling like we itself travelled for those places... 👍👌
@MandaKashayam
@MandaKashayam 9 ай бұрын
Thank you Sir! Happy you loved watching the video!
@srinivasankck2935
@srinivasankck2935 Жыл бұрын
நல்ல தரமான வீடியோ பதிவு...நன்றி
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி
@m.muhammadhaziq9393
@m.muhammadhaziq9393 Жыл бұрын
Romba time car la poiruken manjoor ku but ore time evening bike la thaniya vandhen , anaki life mudinjaju nu ninachen oru vehicle kuda varla semma feeling Kerala ponadhum tha , jeichutom maara nu feel aachu
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
த்ரில்லிங்
@blacktraveller1451
@blacktraveller1451 Жыл бұрын
அருமையான பதிவு அது உங்களுடைய வர்ணனை வந்து ரொம்ப நல்லா இருந்தது
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@vishnusagarak
@vishnusagarak Жыл бұрын
Very good information bro Next month we are planning
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
All the best
@venkataramaniseetharaman7095
@venkataramaniseetharaman7095 Жыл бұрын
Hi iam residing manjoor,athikadavu,pillur 40 years before
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
நல்ல தகவல் மற்றும் இயற்கை காட்சியுடன்... வாழ்த்துகள்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@fawzulameenameen4109
@fawzulameenameen4109 Жыл бұрын
Super👍 நாமே போய் வந்த மாதிரி இருக்கு, நன்றி வணக்கம்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி நண்பரே 🙂
@rajasekeran5248
@rajasekeran5248 Жыл бұрын
Vera level vedio bro. Really enjoyed. Thank you.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you sooo much bro
@johnkumar719
@johnkumar719 Жыл бұрын
மஞ்சூர் to கிண்ணகோரை போகங்க மாஸா இருக்கும்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
கண்டிப்பா போறேன் வருங்காலத்தில்
@viswanathan3852
@viswanathan3852 Жыл бұрын
Nann poieruken
@chandrasekharv3503
@chandrasekharv3503 Жыл бұрын
During 1975 to 1990 we were going by walking from Korakundah to Carrington estate and Taishola in these forest area. Wow, what a great experience.
@vijayab6681
@vijayab6681 2 ай бұрын
Thank you sir. For your valuable feedback
@urs_truly_selva
@urs_truly_selva Жыл бұрын
Naa intha road la poiruka bro❤️🔥 semaya irukum...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yes bro
@vikky9534
@vikky9534 Жыл бұрын
அருமை அருமை ப்ரோ,, நேரில் நான் சென்றதை போல் உணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள்,,, விளக்கம் அருமை,, காணொளி சூப்பர்,,, வாழ்த்துக்கள் கோடி
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Nandri bro
@mmmtn3
@mmmtn3 Жыл бұрын
While visiting itself, whenwe are to take lots of precautions, imagine how many would have suffered while providing the infra structure and building the structural buildings, and other areas as you have told on top.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yes I can imagine suffering
@manikandan-ji9cz
@manikandan-ji9cz Жыл бұрын
Super Anna i am ooty
@vijaysingam3790
@vijaysingam3790 Жыл бұрын
Really miss you spot your explain very smart I am Tirunelveli.😎
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you so much 😀
@sathamhussainsathamhussain4459
@sathamhussainsathamhussain4459 7 ай бұрын
அருமையான இயற்க்கை காட்சிகள்
@MandaKashayam
@MandaKashayam 7 ай бұрын
மிக்க நன்றி
@gunaviru6811
@gunaviru6811 Жыл бұрын
Pazhaya road la old 800 car la ponom... marakka mudiyatha sambavam...semma route
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
True bro
@kundrathurreportergyim3625
@kundrathurreportergyim3625 Жыл бұрын
அருமையான பதிவு
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி
@babuk4981
@babuk4981 Жыл бұрын
Namakkal kollimalai vanthu paarkkavum
@mohamedsiddik4168
@mohamedsiddik4168 Жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Жыл бұрын
பயனுள்ள தகவல்.... வாழ்த்துக்கள் மா...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Ty
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 ай бұрын
பயனுள்ள தகவல்
@MandaKashayam
@MandaKashayam 6 ай бұрын
நன்றி நண்பரே
@muralimurali-mi1kc
@muralimurali-mi1kc Жыл бұрын
Super sir innum neraya natural video podunga
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
கண்டிப்பா போடுறேன் ப்ரோ
@ShahulHameed-ni3qp
@ShahulHameed-ni3qp Жыл бұрын
Kadaisi varaikum pesikite thaan irukiriye,location olunga kaatave maatikiriye?
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
:(
@marimuthumarimuthu8797
@marimuthumarimuthu8797 Жыл бұрын
Unmai
@sivabalan1999
@sivabalan1999 Жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான் மண் உப்பு( மோவ்ன்ட் எல் கான்) யானைக்கு பிடித்தமான உப்பு மண் இதில் ca ,mg, na கலோரிகள் கிடைக்குது. இது பெரும்பாலும் கென்யா உகண்டா வில் தான் அதிகமா கிடைக்கும். இருந்தாலும் உங்கள் வீடியோ அருமை.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@rajusri9922
@rajusri9922 Жыл бұрын
good congrutulations
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you bro
@rajeshg7944
@rajeshg7944 2 ай бұрын
தேங்க்யூ சார் 20:57
@ramkisalem5122
@ramkisalem5122 Жыл бұрын
Your video very useful thank you so much
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you 🙏
@rajusri9922
@rajusri9922 Жыл бұрын
ennudaya pallikaranai paruvathil sutria super road
@Masterguess-s3
@Masterguess-s3 Жыл бұрын
Time ponadhe theriyala anna super video nama travel panna madhiri feel
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you Bro 🙂
@arunachalamm1243
@arunachalamm1243 Жыл бұрын
Super bro
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you bro
@aalbertalexis7124
@aalbertalexis7124 Жыл бұрын
Super sir.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
நன்றி.
@gowrisankarp7376
@gowrisankarp7376 Жыл бұрын
👍👍👍 super bro
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks Bro 🙂
@sebastinpackiam9015
@sebastinpackiam9015 Жыл бұрын
Sir we went to this place after watching your video and we encountered by a single elephant... Vera level experience.. na onnu than ninaichen nenga sonnadhu elephant naduvula vandhuda koodadhunu pray pannikonganu😜😜. Adhu nenga Yen sonninganu yesterday than yosichen😩😩
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Really... Thanks for sharing your experience with me Bro! Travel Safe
@arunaruncp
@arunaruncp Жыл бұрын
Last week travel this area semma thrilling experience I saw single elephant thank you
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Super Bro, thanks for sharing your experience with me.
@santhosh9044
@santhosh9044 Жыл бұрын
Very nice video enjoyed and subscribed
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you bro
@monishd5764
@monishd5764 2 жыл бұрын
Super video sir
@MandaKashayam
@MandaKashayam 2 жыл бұрын
Thank you so much Bro
@houseofmusic5284
@houseofmusic5284 Жыл бұрын
Each second good information nice
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
So nice of you
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 Жыл бұрын
Native land Manjoor ❤️
@vijaipeepa
@vijaipeepa 2 жыл бұрын
😀 Nice sceneries sir
@cptrader311
@cptrader311 Жыл бұрын
ஒரு நல்ல வழிகாட்டி மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி.. வாழ்த்துக்கள் ..💕😃😃
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
ஊக்கதிர்க்கு மிக்க நன்றி சகோ
@cptrader311
@cptrader311 Жыл бұрын
நீங்கள் இது போல பல காணோளிகள் பதிவிட மனதார வாழ்த்துகிறேன் தோழா💕
@rameshgomathi5754
@rameshgomathi5754 Жыл бұрын
I'm in Geddai..
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Don't u feel afraid when u get down in that forest . Be safe always. And precaution steps when u get inside inthe forest.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yeppa ponaalum precautionary steps yeduthuttu thaan poguven naan
@preeth16
@preeth16 Жыл бұрын
Was it shot on Insta360?
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yes bro
@maclassicalsongs1173
@maclassicalsongs1173 Жыл бұрын
you are looking like Channel Way 2go ,madhavan
@vikkyvinu6449
@vikkyvinu6449 Жыл бұрын
சகோ ஒரு சின்ன திருத்தம் யானைகள் அங்க வரல நாமதான் அதுங்க எடத்த அக்ரமிச்சிட்டோம் குறிப்பு: பூமியில் மிக கொடிய மிருகம்??? யாரு அது மனிதர்கள் ஆகிய நாம் மட்டும் தான் 🤣🤣🤣
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Fact fact fact
@MohammedMohammed-nv6sf
@MohammedMohammed-nv6sf Ай бұрын
Bro two Wheeler allowed aa
@vkumaresan3085
@vkumaresan3085 Жыл бұрын
அருமை சகோ
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@lifetoday-vo5xc
@lifetoday-vo5xc Жыл бұрын
Wooooow I am very happy, thank you brother
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Glad to hear that
@karthikeyanmskm956
@karthikeyanmskm956 Жыл бұрын
Worth to watch❤️. thank you bro...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you too bro
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
My fav Road❤️ but very very dangerous...
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yes
@shanmugapandiyan1834
@shanmugapandiyan1834 Жыл бұрын
Bro na bikela sola travel pani matikite lifela enala antha moment marakave mutiyathu oru elephant familye irunthuchu but antha routla iruka bus triver real life heros bus vanthathum tha elarum cross panom video clips iruku
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Sema Bro 👍
@JenifferAudio-777
@JenifferAudio-777 Жыл бұрын
God bless you brother
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you Sister 🙏
@assumptaeugene6385
@assumptaeugene6385 Жыл бұрын
MR. MANDAKASAM, VIDEO SUPER. BUT DON'T FOLLOW ARTIFICIAL MUSIC. IT IS NOT FIT TO THE NATURAL SCENES.
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
I understand, I am getting mixed feedback about it, so will test varieties and make changes. But I thank you for your comment
@karthikp3947
@karthikp3947 Жыл бұрын
சூப்பர்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you
@New-car-decor
@New-car-decor Ай бұрын
Good
@MandaKashayam
@MandaKashayam Ай бұрын
Thanks
@Shajin-lh3lq
@Shajin-lh3lq Жыл бұрын
Same feeling very த்ரில்லிங்
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Super 👍
@mohamedsathik2253
@mohamedsathik2253 Жыл бұрын
Wow
@MohamedAli-pm5is
@MohamedAli-pm5is Жыл бұрын
Super tour pona feel thanksbro!
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you Brother
@santhoshtravels4401
@santhoshtravels4401 Жыл бұрын
super video💐..super voice 😃.. thank you 🙏
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you very much :)
@nagarajendran6404
@nagarajendran6404 Жыл бұрын
Bro 4 years back Karamadai valiya Manjoor ponom bike la. Are you saying now this route is not open for all?
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Yes Bro, entry is restricted now
@nagarajendran6404
@nagarajendran6404 Жыл бұрын
@@MandaKashayam But still from the checkpost they can allow us kno?
@arasuramanan
@arasuramanan Жыл бұрын
super info
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks a lot
@vishnub1648
@vishnub1648 Жыл бұрын
bro from kerala to mulli TN vechile la vandha allow panuvanga my own bike
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
TN registration ah irundhalum permission illa bro. If your relatives are living nearby this area or if you know someone, only then you can get permission to cross the checkpost
@ashikbatcha786.
@ashikbatcha786. Жыл бұрын
Super ji
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thank you
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Very detailed report bro
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
Thanks a ton
@thamizhan3752
@thamizhan3752 Жыл бұрын
தலைவா எனக்கும் இந்த பாதையில் செல்ல விருப்பம், எப்படி அனுமதி பெறுவது... ஐடியா சொல்லுங்க தலைவா 🙏
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
மஞ்சூர் வழி கீழே இறங்கலாம். மேலே பிரைவேட் காரில் தகுந்த காரணத்தை சொல்லி பகலில் செல்லலாம்.
@azarudeena3168
@azarudeena3168 11 ай бұрын
Manjoor my area
@MandaKashayam
@MandaKashayam 11 ай бұрын
Super 👍
@jagg3679
@jagg3679 Жыл бұрын
it is not a public road,From Velliankadu to Manjur it belongs to the Electricity Board and is for the use of the Electricity Board only
@MandaKashayam
@MandaKashayam Жыл бұрын
You are right
ஊட்டி|Ooty 3 days Travel with proper plan|Travel plan
9:13
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 39 МЛН