"ஒபரேஷன் பண்ணி பெண்ணாக மாறியிருக்காங்க..." - Riswan Painful Interview Part 3 | Thayir Chatti

  Рет қаралды 954,897

Thayir Chatti

Thayir Chatti

Күн бұрын

#emotional #breaking #interview #makeup #thayirchatti #comedy #NajathKL #riswan #funpanrom #srilanka #makeuptutorial #makeupartist #makeuplook #makeuplover #makeupvideo #prank #pranks #fuuny #funny
Riswan Bhai Contact No : 0767771256
Thayir Chatti Facebook Page : / thayirchatti
Thayir Chatti Channel Whatsapp No : +94752501875

Пікірлер: 1 500
@BlueBerry-zo6ni
@BlueBerry-zo6ni 2 жыл бұрын
ஆண்கள் பெண்களைப்போன்றும் பெண்கள் ஆண்களைப் போன்றும் இருக்கக் கூடாது என்று செல்கிறது இஸ்லாம். ??????
@nuzhanuza6191
@nuzhanuza6191 17 сағат бұрын
Inda second uyir ponaal adhoda avarda style ellam mudinjiruchii
@fawzulameen6766
@fawzulameen6766 2 жыл бұрын
இப்படி இருக்கும் இவர் போன்ற நல்ல உள்ளம் கொண்ட ஒரு நல்ல மனிதரை வாழ வாழ்த்துக்கள் 👏👍👌❤️
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@nazlakitchen383
@nazlakitchen383 2 жыл бұрын
ரிஷ்வான் நீங்கள் எதையும் பெரிசா யோசிக்காதீங்க. நீங்கள்,அழகான ஒரு ஆண் தான்.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@aaro662
@aaro662 2 жыл бұрын
Yah
@nammavillage-3108
@nammavillage-3108 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mpfJY2qVbN2Ij6c
@mohamedhusain2955
@mohamedhusain2955 2 жыл бұрын
போடி பே பு
@malarkuganeshmalar7130
@malarkuganeshmalar7130 2 жыл бұрын
@@mohamedhusain2955 ean ippadi pannuringa
@fawzulameen6766
@fawzulameen6766 2 жыл бұрын
நீங்க நல்ல உள்ளம் கொண்ட ஒருவர், உங்கள் பேச்சு மிகவும் பிடிச்சிருக்கு, உங்களுடையது இந்த நிலைமை மேலும் தொடர வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், நன்றி சகோ 👍❤️🙏
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@jesminbegumjesminbegam5626
@jesminbegumjesminbegam5626 2 жыл бұрын
இவரைப் போல் இருப்பவர்கள் தங்களை எப்போதுமே சமூகத்தை விட்டுத் தனித்து ஒதுங்கி இல்லாமல் இவரைப் போலவே தனக்கென ஒரு பாதை, தமக்கென ஒரு லட்சியம் கொண்டு வாழ்க்கையில் அலட்சியத் தடைகளைத் தாண்டி முன்னேறி உலகிற்கு உதாரணமாய் இருந்தால், இனி யாரும் கவலைப்படத் தேவையே இல்லை...💪👍 வாழ்த்துகள் நஜாத் & ரிஸ்வான் bro👌👍💐
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@fawzulameen6766
@fawzulameen6766 2 жыл бұрын
உங்களுக்கு நல்ல உள்ளம், உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் சகோ. நன்றி
@MohamedNafrasHassan
@MohamedNafrasHassan 2 жыл бұрын
ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்த முகத்தோடு தான் நேர்காணலில் இருந்தீங்க ரிஸ்வான் சகோ அந்த சிரிப்பு ஒன்றே போதும் நீங்கள் சிகரம் தொட வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹
@mohamedrimzan2474
@mohamedrimzan2474 2 жыл бұрын
Appedi ya
@iman9152
@iman9152 2 жыл бұрын
@@mohamedrimzan2474 அவன் ஒரு *****
@kunakuna5395
@kunakuna5395 2 жыл бұрын
Hi
@amfbushra9049
@amfbushra9049 Жыл бұрын
@muhajireenfirthous9079
@muhajireenfirthous9079 2 жыл бұрын
இது இறைவன் தீர்ப்பு யாராலும் மாற்ற முடியாது கவலை வேண்டாம் சகோ இறைவன் இருக்கிறான் அல்லாஹ் போதுமானவன் ❤️❤️❤️❤️
@rimzymufriha6584
@rimzymufriha6584 2 жыл бұрын
Islaththil ippdy oru inam illa awar thedy kondathu but ithu HARAM
@nfatnfat4166
@nfatnfat4166 2 жыл бұрын
Unga markka arivu romba weaknesses. ...
@reality.YouTubeTV
@reality.YouTubeTV 2 жыл бұрын
@@rimzymufriha6584 யார் சொன்ன அப்படின்னு ஆணுமில்ல பெண்ணுமில்ல அலி
@MoodHack
@MoodHack 2 жыл бұрын
@@rimzymufriha6584 bro neenga mean pana koodiya oru inam markathil irukku .... aravanihalai patri nqbi sallallqhj qlaihi vasallam koorum podhu.... aravanihal oru aanahave ajinabj vidYaththil karuzapqda venum endj sollirukkuranga... azoda ivar oru alai illai .... avar oru aaan matrjm ivarazu prippula ivaroda hormongal arj aanudayqzj pola seeraha than secret aavinazu .. but ivar ivara profession kH mathikondanga
@fathifathi5692
@fathifathi5692 2 жыл бұрын
U da Allah da mela ikkira nambikka enna iwalo koraw ....idhellam Islam maarkathula illawe illa pachcha haraam idhu
@snegakahawatta9444
@snegakahawatta9444 2 жыл бұрын
உடல் தோற்றமோ, முக அழகோ உங்கள் வாழ்க்கையை முடிவெடுப்பதில்லை....இது உங்களுக்காக இறைவனால் கொடுக்கப்பட்ட அழகிய உலகம்.....😍😍😍 வாழுங்கள் வாழ்க்கையை உங்களுக்காக😎😎😎
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you so much!🤝
@zazugamer1347
@zazugamer1347 2 жыл бұрын
Suparga apaditha iruganuga ❤️❤️love u bro
@LEE_X_DONZ
@LEE_X_DONZ 2 жыл бұрын
💯 FACT 💙
@najebaab6894
@najebaab6894 2 жыл бұрын
Vetri netseyam valthukal riswan
@nironirosha7566
@nironirosha7566 2 жыл бұрын
❤❤❤ ரொம்ப அழகா இருக்கிறீங்க யார் எதைச் சொன்னாலும் யோசிக்காதீங்க god bless you
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel! Thank u! ❤️
@iman9152
@iman9152 2 жыл бұрын
பொத்துடா
@motivationalvibestamil127
@motivationalvibestamil127 2 жыл бұрын
உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டிருத்தலே மிகப்பெரிய வெற்றி. நீங்களும் ஒரு மாற்றுத்திறனாளி தான். ஆன்மீகத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். சகோதரம்‌ நிச்சயம் இறைவன் உதவி செய்வான்.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you!
@indhu.r9178
@indhu.r9178 2 жыл бұрын
அழகான பேச்சு நேர்மையான மனிதன் 🥰 உங்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அண்ணா...... 🤝✨✨✨
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@firefirequeen4249
@firefirequeen4249 2 жыл бұрын
Bro u dont worry உங்க வாழ்க்கைய நீங்க தான் வாழ வேண்டும் யார் என்ன சென்னாலும் நீங்க கவலை பட்டு உடைந்து போக கூடாது உங்கள் திறமையை நீங்கள் வெளி காட்டி உயர்ந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks
@ramzanmilhanaameenyaallah5339
@ramzanmilhanaameenyaallah5339 2 жыл бұрын
haram illlaya
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
U. R. Talented .... ..
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr 2 жыл бұрын
நீங்க பேசுற தமிழ் ரெம்ப அழகா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் 💐👌🤝👍
@ihetmylife4286
@ihetmylife4286 2 жыл бұрын
Semmapa ninga
@aalampara7853
@aalampara7853 2 жыл бұрын
ஈழத்தமிழ் மொழி ❤
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@Singer sikka official 🤣🤣🤣 சிங்களமா?
@LovelyRifky
@LovelyRifky 2 жыл бұрын
சமூகத்திற்கு தேவையான இப்படிப்பட்ட நிறைய videos போட வாழ்த்துக்கள் 👍
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@A.Hashini
@A.Hashini 2 жыл бұрын
அவங்க பாவம் இல்லையா
@LovelyRifky
@LovelyRifky 2 жыл бұрын
@@A.Hashini யார் பாவம்..?
@sumoo_cj0707
@sumoo_cj0707 2 жыл бұрын
I Really Proud Of You Rishvaan Bro.❤️ எல்லாரும் ஒரே ஜாதி,ஒரே இனம். மனித இனம்.❤️Rishvaan நீங்க ஒரு சாதனையாளர் உங்கள கிண்டல் பண்ண ஒரு தகுதி வேணும்.❤️ Don't Judge A Book By it's Cover.❤️
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@faththanifal2475
@faththanifal2475 2 жыл бұрын
0
@S.Magendiran
@S.Magendiran 5 күн бұрын
இந்த காணொளியை இன்றைக்குத்தான் நான் பார்த்தேன். இவருடைய தன்னம்பிக்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் உண்மையிலேயே சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இரண்டரை கலந்தவர்கள் ஆக இருந்தாலும் சரி. கானொலி அருமை.
@mohamedifhamdtc0196
@mohamedifhamdtc0196 2 жыл бұрын
Rizwan sir 👌 masha allah. உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ❣️ hasbunallahu vanihmal vakeel.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u
@faznafazna4391
@faznafazna4391 2 жыл бұрын
Mohamed ifham sariya sonninga
@ramzanmilhanaameenyaallah5339
@ramzanmilhanaameenyaallah5339 2 жыл бұрын
haram illayaa
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 2 жыл бұрын
Rivaan kettikkaarmanithan ,Peettiyalar Athaivita Kettikkaara Paiyan .superta.
@ME-yj4yi
@ME-yj4yi 2 жыл бұрын
@@ramzanmilhanaameenyaallah5339 Its completly haram
@MohamedNafrasHassan
@MohamedNafrasHassan 2 жыл бұрын
பல சோகங்களை சுமந்துகொண்டும் சிரித்த முகத்தோடும் குரும்புத் தனத்தோடும் இருக்கீங்க பார்த்தாலே பரவசம் 🌹🤝🌹🤝🌹🤝🌹
@amfbushra9049
@amfbushra9049 Жыл бұрын
@saradhas6048
@saradhas6048 2 жыл бұрын
நான் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லி கொடுப்பேன்..... மகிழ்ச்சியா இருங்க ரிஸ்வான்
@kaushifernando9698
@kaushifernando9698 2 жыл бұрын
Man sinhala...e unata tamil hodata therenawa. ....man me wage ayawa kawadawath pahath karanne na...meyalath minissu....e eyalage jiwitha....riswan oya hari nihathamani charithayak...adarei❤god bless you
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks dr
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
Oyala wage minissu thama me society ekata waramak, god bless u too
@pramibennykumar569
@pramibennykumar569 2 жыл бұрын
ரொம்ப பிடிசசிருந்தது இந்த interview🥰🥰rishwan♥️♥️♥️
@raveenradik6825
@raveenradik6825 2 жыл бұрын
This 3 days. Ivar kooda job hostelra stay panni eakuren. Very helpful man, pure soulful human being . I feel very happy 😃 with him 💯🤙
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
So nice of you, Thank you!
@Future-doctor-happy
@Future-doctor-happy 2 жыл бұрын
பொறாமை காரர்கள் நிறைந்த உலகம் இது... ‌so don't think too much... வெற்றி உங்களுக்கே சகோ..... ❤️💯
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!❤️ - Welcome to Thayir Chatti KZbin Channel🤝🏻
@aysha_ayshu6376
@aysha_ayshu6376 2 жыл бұрын
No words to mention 🥺🤝🏻 he is really great
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks
@herin5
@herin5 2 жыл бұрын
Iwarta irundhu naanga niraya vishyam padichu kollanum. Semma interview all the best Rizwan bro! good work Thayir chatti team.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank you so much 🤝❤️
@abubakkerthabzeer9924
@abubakkerthabzeer9924 2 жыл бұрын
Risvan bro... இது தான் ஆரம்பம் உங்க வாழ்க்கையில் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் you will go a top allah witht you... And najath bro you great job இந்த சமூகத்துல இப்டி இருக்குறவங்களுக்குள்ள இப்டி ஒரு சூழ் நிலை இப்டி ஒரு மனப்பாங்கு இருக்குறது இன்னைக்கு உங்களாலதான் எங்களுக்கு தெரிய வந்திச்சு இப்போ நாங்க ரிஸ்வான் நானா மாரி ஆகல புரிஞ்சிகிக்கிட்டு நடக்க அது உதவும் இன்ஷாஅல்லாஹ் நீங்க இன்னும் சமூகத்துக்கு உதவக்கூடிய videos போடணும் தயிர் சட்டி இன்னும் உயரனும்... இன்ஷாஅல்லாஹ்.....(#go home சாத்தான்)
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much brO!
@ramzanmilhanaameenyaallah5339
@ramzanmilhanaameenyaallah5339 2 жыл бұрын
haram illlaya
@Azar_Official22
@Azar_Official22 2 жыл бұрын
இஸ்லாம் அனுமதித்த படி இருக்க சொல்லுங்க மக்கள் மதிப்பார்களே தவிர அவமானப்படுத்த மாட்டார்கள்
@mohamedusman3867
@mohamedusman3867 2 жыл бұрын
Last aah sonna advice 100% superb and true RISWAN bro... ogada konatthukum arivukkum neegga innum innum life la uyaratthuku peitte eapigga... good luck for your all works and studies...
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!❤️
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ரிஸ்வான் ப்ரோ கவலைப்படாதீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு
@vishnupriyakrishnan7151
@vishnupriyakrishnan7151 2 жыл бұрын
ரிஷ்வான் இன்றைக்கு தான் உங்களை முதன் முறையாக youtube ல பார்க்கிறேன்.உங்களுடைய பேச்சிலையே உங்க கள்ளம் கபடம் இல்லாத மனசு தெரியுது.உங்களுக்கு கடவுள் நல்லதுதான் பண்ணுவாரு.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you so much!👍
@jilokshy3911
@jilokshy3911 2 жыл бұрын
Intha Anna kku niraya kavalai irukkum paavam plz avara kayapaduthathinka frds kadavul kudutha life avaru nalla irukkanum.. ☹️☹️☹️☹️🥰🥰🥰🥰
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks
@jazlithariq3718
@jazlithariq3718 2 жыл бұрын
Rizwan post ku Haha react adichu irukkan averre post kette comment yethum adichethu illa. Rizwan oru mathiriyaa ninaichum irukkan 😢 Averukullayum ipdi oru unarvu irukkudu kaadine inthe KZbin channel ku jashakallah kairan. Allah barahath saivanake ♥️
@ajaykannan6017
@ajaykannan6017 2 жыл бұрын
உண்மையான தமிழ் பேசும்‌ மனிதர்கள் இன்னும் இலங்கையில் இருக்கிறார்கள்
@fathizulu2209
@fathizulu2209 2 жыл бұрын
நீங்க ஒரு நல்ல மனிதர்.. ஆண் சிங்கம்.. யாரு என்ன சொன்னாலும் அத kekkathiga.. உங்களுக்கான அல்லாஹ் தந்த alahana வாழ்கை ithu.. யாரெல்லாம் ogala thappa pessinaagalo avaga feel pannura alavukku nalla nilamaikki varuviga.. Don't worry about it.. Allah bless you every day.. 😍 ✨
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel! - THank u!
@ifhamshafra4159
@ifhamshafra4159 2 жыл бұрын
Riswan.... ungal thiramai innum valara vaaalththukkal 👍👍👍
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@fazlasvlogs2343
@fazlasvlogs2343 2 жыл бұрын
I saw part 1 ,part 2 and part 3. Such a good soul riswan bro is. How kind he is. Ipdi aalkala thedi interview pannunga bro. Worth interview. En enda I learnt many things like how to care and help people and so many. May Almighty Bless Riswan bro.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
sure, keep supporting us dr! Thank u!
@fazlasvlogs2343
@fazlasvlogs2343 2 жыл бұрын
@@thayirchatti ❤❤
@fathifathi5692
@fathifathi5692 2 жыл бұрын
Ennappa Islam Markam ellam enga?...nabiyawangada samooham nabiyawangala pin patraama enga pora indha samooham
@dilsanabanoon2140
@dilsanabanoon2140 2 жыл бұрын
கண்கலங்கி விட்டேன்!😭😭😭
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
😭😭😭
@alwaysselflover6288
@alwaysselflover6288 2 жыл бұрын
Me too 😢
@NasranShaf
@NasranShaf 4 күн бұрын
இது மக்களுக்கு தேவையா இறைவன் கொடுத்த அழகு தான் உண்மையான அழகு
@hajar-cu1ip
@hajar-cu1ip 2 жыл бұрын
நல்ல அழகா தாடி கூட வளந்திருக்கு. Make-up போடாம இருந்தீங்கன்னா handsome man ஆ இருப்பீங்க. எதுக்கு இந்த போம்பல வேஷம்?
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 2 жыл бұрын
நீங்கள் எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்தும் நியாயமான மனிதன் வருத்தம் வேண்டாம் .. உங்கள் துறையில் சாதனை செய்யுங்கள்....வாழ்த்துக்கள் தமிழ் பேச்சு அருமை.....
@sethudeepak4752
@sethudeepak4752 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍ரிஷ்வான்💐 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்😇
@mohamedashfak452
@mohamedashfak452 2 жыл бұрын
Unkala pola nalla manasu ikkuravagala pakum pothu rmba santhosama ikku❤️
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you so much 🤝
@hasna3212
@hasna3212 2 жыл бұрын
I really cried when he smiled hiding his pain💔
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks!
@jaseerahamed1208
@jaseerahamed1208 2 жыл бұрын
Hi Hasna pawam riswn bro
@ramzanmilhanaameenyaallah5339
@ramzanmilhanaameenyaallah5339 2 жыл бұрын
haram illaya
@Sparrow9585-u5
@Sparrow9585-u5 2 жыл бұрын
ரிஷ்வான் Bro திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை உங்க திறமைகள் மேலோங்கி உங்கள் பெயர் புகழ் பாடும் நாள் வெகுதூரமில்லை எதிர்மறைகளை புறக்கணித்து உங்களது இலக்கை நோக்கி பயணியுங்கள் கேலி கிண்டல் செய்யும் மனிதப்பிறவிகள் உணர வேண்டும் மனிதம் என்பது யாவர்க்கும் பொதுவானதென்பதை...❤
@ramakrishnansajini2713
@ramakrishnansajini2713 2 жыл бұрын
👍👍👍👍 super brother உங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much
@nagamanimaheswaran2114
@nagamanimaheswaran2114 2 жыл бұрын
உங்கள் தனித்துவமான வழிக்கு வாழ்த்துக்கள், யாவும் அந்த இறைவனுன் தெரிவே அன்றி எதுவுமில்லை
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@shadhirahamed4506
@shadhirahamed4506 2 жыл бұрын
Huge respect for Rizwan💕... Congrats for all your future endeavors
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!❤️
@sydneytamilan5337
@sydneytamilan5337 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான நேர்காணல். ரிஸ்வான் வாழ்க்கையில் மேன்மேலும் பல வெற்றிகள் காண அன்பான வாழ்த்துக்கள்.
@zulfikarmsa8189
@zulfikarmsa8189 2 жыл бұрын
நல்ல பேட்டி ஒன்று. கேட்க கவலையாகவும் உள்ளது, பாவம்.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you!
@selvanajakamkajanthan5489
@selvanajakamkajanthan5489 2 жыл бұрын
நீங்கள் நீங்களாவே இருங்கள் எங்களுக்கு உங்களை பிடிக்கும் உங்களுக்கு கடவுள் துனைஎப்பவும் இருக்கும் 👌👌👌👍👍👍🙏🙏🙏
@nafanafa9992
@nafanafa9992 2 жыл бұрын
Naan Iwarda uur .. iwar padicha school a than padichen.. iwarkita solrathuku oru ketta palakkamo ketta ennamo illa.. good boy... ellarukkum help pannuwaru.. thotrathula than mari irukkare thawira konathula konjamum mari illa.. IWARUKKAHA NAAN DUA SAIREN.. FUTURE LA NALLA WARANUM..AWAMANAPPADUTHINA ELLARUM IWARA NIMIRTHU PARKKANUM PARKKANUM.. ...
@arshabu7388
@arshabu7388 2 жыл бұрын
Dnt wry happy'a vazunga idhu unga life Allah irkaan
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank u so much!
@abdeabdullah1363
@abdeabdullah1363 2 жыл бұрын
Riswan உடைய episodes தான் உங்களுடைய Channel இல் Most viewed Congratulations
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@priyangasp9778
@priyangasp9778 2 жыл бұрын
Appo unga tamil um azhagum pathutu erukanum pola erukku riswan lov u so much❤️❤️❤️
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@Mr.Indexer
@Mr.Indexer 2 жыл бұрын
நல்ல மனசு சார் உங்களுக்கு. இறைவன் துணை என்றும் உங்களுக்கு இருக்கும். வாழ்க வளமுடன்
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@AjmalKhan-hj1ti
@AjmalKhan-hj1ti 2 жыл бұрын
rizwan bai..Vunka vedieo paaka than evaru channel subscribe panreen..wish you all the best..
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!❤️ - Welcome to Thayir Chatti KZbin Channel🤝🏻
@anassrafiq9512
@anassrafiq9512 2 жыл бұрын
Assalamu alaikkum raswan Ungada video 3 part-um parthen enakku unga kitta pudicha sila vishayam ungada innocent smile and open talk . Bro neenga innum neraya saadhanaigala seiyya rabbu ungalku thunaiyiruppan . Insha allah neenga edukuura owworu halal mudivum allah qhair aakuwan . Allah always with u dear go head and dont change ur innocent smile its mesmarizing others . All the best dear
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!❤️
@kunakuna5395
@kunakuna5395 2 жыл бұрын
Hi
@nizamrinos
@nizamrinos 2 жыл бұрын
Thanks for soulful interview. Hats-off to Rizwan hope you will reach your aim soon Insah Allah.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you!
@hadhihasein3905
@hadhihasein3905 2 жыл бұрын
Inshaa Allah
@phonetime7684
@phonetime7684 2 жыл бұрын
Grad 👍
@மினியன்ருக்கு
@மினியன்ருக்கு 2 жыл бұрын
உலகில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு விஷயத்தில் சிறு குறையோடுதான் இருக்க முடியும்.. முழு பூரண உயிரினம் என்பது எங்குமே இருக்க வாய்ப்பில்லை... காரணம் "இதுதான் பூரணம்" என்பதைப் படைத்த இறைவன் மட்டுமே அறிவான்.. குறைகள் என்பவை மற்றவர் கண்களுக்குத் தெரியும் ஒரு மாயப் பிழை மட்டுமே... நாம் எல்லோருமே ஏதோ ஒரு விஷயத்தில் குறைகளோடு பிறந்தவர்களே... புற உடல் குறைகளை கணக்கில் எடுக்கும் இச்சமூகம், வெளியில் தெரியாத வண்ணம் குணத்தில் குறைகளைக் கொண்டு சமூகத்தில் வலம் வரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை என்பது ஒரு சமூகப் பிழை... ரிஸ்வான் சகோ போன்றவர்களின் சுய முயற்சியின் வெற்றியே நம் சமூகத்தின் தவறான பார்வைகளுக்கு பதிலாக இருக்கட்டும்...💪👌💐 பாராட்டுகளும் வாழ்த்துகளும் நஜாத் சகோ & ரிஸ்வான் சகோ🤝🙌💐
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u dr!❤️
@sulaiha6340
@sulaiha6340 2 жыл бұрын
அருமையான ஒரு வீடியோ வாழ்த்துக்கள் நஜாத் ரிஸ்வான் மிகவும் அழகானவர் அவர் பேச்சு சூப்பர்
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@amudhaachari2699
@amudhaachari2699 2 жыл бұрын
Rizwan you are a wonderful person, Don't worry about anybody, you are a best person 💐
@muhammath332
@muhammath332 2 жыл бұрын
இப்படியானவர்களை கேவலப்படுத்துவது குடும்பங்கள்தான் இருந்தாலும் இவர்களை குடும்பங்கள் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்
@ramzyaramees4284
@ramzyaramees4284 2 жыл бұрын
Rizwan Bhai you are so sweet, kind hearted. I wish you success in your field. You become a youtuber soon.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
s, Thanks!
@shala2856
@shala2856 2 жыл бұрын
Neengal kadavulin pillaigal... mellum munnera vaazhthukkal
@selvic6430
@selvic6430 2 жыл бұрын
கவலை படாதீங்க பிரதர்
@ireefafathima4280
@ireefafathima4280 2 жыл бұрын
தனித்து நின்றாலும் சத்தியத்தால் தலை நிமிர்ந்து வாழலாம். வாழ்த்துக்கள்.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel!❤️ Thank u!❤️
@fawzanazanvazook2450
@fawzanazanvazook2450 2 жыл бұрын
Riswan bro ongada indha nalla manasukku our nal ni romba periya aal aahuvinga insha allah aameen
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks
@angelQueen214
@angelQueen214 2 жыл бұрын
RISWAN nana masa allah evvalo nalla manusan neenga innum lifela vetri adanchikitta povinga avangala vida peralahana ponnu allah ungkaluku tharuvan avanga koota wife baby nu semmaya vaalvinga in sha allah🤲🤲🤲 ameen
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u
@sandyakshu1815
@sandyakshu1815 2 жыл бұрын
Unga tamil kahave ungala thaniya rasikiren don't worry be happy...
@rifkhanjustin6169
@rifkhanjustin6169 2 жыл бұрын
எல்லாம் ok thaan but 2 பேரும் muslims but ஈமான் ரீதியாக oru வார்த்தை கூட pesuringe இல்லயே என்ன தான் இருந்தாலும் we are Muslims don't forget it Ellam இறைவனின் எழுத்து இவருடைய கலா கத்ர் ipdi namma ondum seiya ealaa Enna nadanthalum alhamdulillah
@jameeldrawings3875
@jameeldrawings3875 2 жыл бұрын
You are a good person bro mashallah 😍 im girl
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றி உங்கள் கருத்துக்கு... வீடியோவின் கடைசிப் பகுதியைப் பார்க்கவும்!
@rifkhanjustin6169
@rifkhanjustin6169 2 жыл бұрын
@@jameeldrawings3875 💖
@rifkhanjustin6169
@rifkhanjustin6169 2 жыл бұрын
@@thayirchatti mm💖
@sarojlnl4330
@sarojlnl4330 2 жыл бұрын
ரிஸ்வான் நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க மற்றவர்களைப் பற்றி நமக்குத் தேவை இல்லை நாம் எதை செய்தாலும் இறைவன் ஏற்றதாக செய்வோம்❤❤❤❤ உங்கள் பியூட்டிபுல் எங்கு இருக்கிறது என்று கூறுங்கள்
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank u so much!❤️
@Hden4la
@Hden4la 2 жыл бұрын
Sometime he is jocking. But u are such a good heart rizwan bro. Keep rocking. Allah is with u. 🥰
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks
@jaseerahamed1208
@jaseerahamed1208 2 жыл бұрын
Hi nala sisy pawam riswn bro
@aso93700
@aso93700 2 жыл бұрын
ரிஸ்வான் சகோ மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@aranilevi9413
@aranilevi9413 2 жыл бұрын
Neega menmelulum valara valthukal brother 👍👍😇neraya award vaganum🤝🤝
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@shifanbaanu6204
@shifanbaanu6204 2 жыл бұрын
நானும் tiktok ல ஒங்கள பார்த்திறுக்கிற பட் ஒங்கள பத்தி எனக்கு சரியா தெரியல்ல ஏஹ் இவர் இப்படி இருக்கிற என்று நான் யோசிச்சுருக்கிற but ஒங்க மனசு ரொம்ப நல்லம் கவலை படாதீங்க bro நீங்க இன்னுமின்னும் முன்னுக்கு வரணும் 👍👍🌹🌹
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much
@sasikanthanar8482
@sasikanthanar8482 2 жыл бұрын
தன்னம்பிக்கையான‌ உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள் 💐
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank u so much!
@mohammadrifty1428
@mohammadrifty1428 7 ай бұрын
Good person
@Jilaniejithu
@Jilaniejithu 2 жыл бұрын
ආදරේ නැති වුනාට කමක් නැහැ වෙනස්කම් කරන්න එපා 🙏🏻🤍 බුදුසරණයි අයියා
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!💖
@suryaananth2405
@suryaananth2405 2 жыл бұрын
Ivanga manasu polavey... Life il nalla nilamaila varuvanga... God bless you....
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank you so much 🤝❤️
@ysys8527
@ysys8527 2 жыл бұрын
Interview vera level Najath Sir 😇 Manam nohadhapadi konduponiga..... & May Allah bless u Riswan Bro😇 ungal hard working,naatu patru ellam miha sirandhavai😇🇱🇰
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!
@mohomedrazan8782
@mohomedrazan8782 2 жыл бұрын
Rizwan Neega very very very best person.... don't worry aduthawaga pesuradha perusaa edukkaama ongada career la won pannuga
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u!
@majorukshan
@majorukshan 2 жыл бұрын
He sounds like a good human being
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@cutepupi496
@cutepupi496 2 жыл бұрын
Super bro.... Nege negala erunga nega talenter. ungaluku athum pothu.thannala seiya mudiyathavunga than aduthavungala kuri kuruvanga... Valthukkal bro...
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel! Thank u!
@valikattaltvtv8019
@valikattaltvtv8019 2 жыл бұрын
He is a fantastic human .I think he will get best future.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!💜
@muraligayathri5856
@muraligayathri5856 2 жыл бұрын
Neenga romba alaga irukkinga rizwan. Unga voice enakku romba pidichirukku. Unga language so super.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel🧡 - Thank you so much! 🤗
@dadsprincessah3073
@dadsprincessah3073 2 жыл бұрын
Riswan bro neega edhaum yosikkama happy ah ikanum...insha allah...
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel! Thank u! ❤️
@mumufee3774
@mumufee3774 2 жыл бұрын
Riswan brother ungala manasu pola neega nalla irupeega..ungal thiramaikku nalla life iruku..congurats bro🤝
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel!❤️ Thank u!❤️
@mixtapechennal9267
@mixtapechennal9267 2 жыл бұрын
nowhere to be found like this man.what a honest man.what a talent.woow
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel! Thank U!
@muneera.binth.ramalan
@muneera.binth.ramalan 2 жыл бұрын
நான் இவரை பார்த்து இருக்கிறேன். அது ஒரு ஸ்வாரஷ்யமான நிகழ்வு. இப்போதைக்கு 6 வருடங்கள் முன்னதாக. நானும் எனது தாயும் பயணம் செய்த பேருந்தில் இவரும் ஏறினார். அப்போது எனக்கு திருநங்கையர் பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை. எனக்கு தெரிந்த வரை ஹோர்மோன் காரணமாக பெண்ணின் குணாதிசயம், பாவனைகளைக் கொண்டவர்கள் என்பது மட்டும் தான். அப்போது பேருந்திலே இவரை பார்த்து சிலர் நக்கலடிப்பதும் சில பார்த்தைகள் கூறவும் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நான் பொது இடம் என்றும் பாராமல் அழுதே விட்டேன். என் தாயாரிடம் நான் பருவ வயது முதல் சொல்லி வந்த ஒன்று யாருமே திருமணம் செய்ய விரும்பாத உறுப்புகளில் ஏதேனும் குறைகளை கொண்ட ஒருவரை திருமணம் செய்து அவருக்கு குறை உள்ளது என்றே உணராத அளவு பார்த்து கொள்ள வேண்டும் என்பதே. இவரை பார்த்தவுடன் என் தாயாரிடம் ஒரே அழுகை இவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று. இதை பார்த்த பழக்கமான ஒரு சகோதரர் இவரது பெயர் உட்பட இவரை பற்றி கூறி திருமண பந்தத்திற்கு சரி வராது. தாம்பத்தியமோ குழந்தைக்கோ வாய்ப்பில்லை என கூறினார். அதுவும் பரவாயில்லை நான் திருமணம் செய்கிறேன் என அழுதேன். இறுதியாக அவர் இதை விரும்பவோ உங்களை ஏற்றுக் கொள்ளவோ மாட்டார். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் அவர்க்கு விருப்பம் வராது என்று அறிவுருத்தவே சற்று சமாதானம் ஆனேன். இவ்வாறு ஒரு விடயம் நடந்திருக்கும் என அவரே நினைத்திருக்க மாட்டார். அவரை விட அவரது பெற்றோர்க்கு தன் மகனை பற்றி திருமணம் பற்றி எவ்வளவு ஆசைகள் இருந்துருக்கும் என்ற கவலையுமே தான் என்னை அப்படி ஒரு முடிவெடுக்க செய்தது.
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
உங்கள் எண்ணமும் மனதும் எல்லோருக்கும் வராது! Thank you so much!👍
@muneera.binth.ramalan
@muneera.binth.ramalan 2 жыл бұрын
Jazakallaahu khairah bro. And u mostly welcome.
@mohammedrashan2834
@mohammedrashan2834 2 жыл бұрын
Riswan bro neenga ongala change pannika vanam neenga neengala irunga other person solrathu mind pannadinga nana ellam ok aahum allah bless u always pa
@kashni123kashni6
@kashni123kashni6 2 жыл бұрын
Neengkal Nalla manappanmai Ulla sirantha manithan nallavaruvaingkal bro thanks
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank you so much 🤝❤️
@suprdupr1111
@suprdupr1111 2 жыл бұрын
Unmaya riswan bro supper... Hero dan... Avaru oru boy than., kandippa அவருக்கு nama support panna wendum.! God avrukku halp pannuwanga!
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thanks!
@marzookhibraznajreeem28
@marzookhibraznajreeem28 2 жыл бұрын
salute yena hard work and will be a winner in life stay strong rizwan na eppa unga big fan
@ry-hw2fj
@ry-hw2fj 2 жыл бұрын
Oh my god..such a good guy...may Allah bless you success and happiness
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Welcome to Thayir Chatti KZbin Channel - Thank u so much!
@thamizhvaanavil6288
@thamizhvaanavil6288 2 жыл бұрын
Engaluku riswana romba pudikum evaruku nalla gunam eruku riswan valga valarga najath bro endha e.n.u supera eruku tnk u...
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
நன்றிகள்!
@princesshawla7153
@princesshawla7153 2 жыл бұрын
I don't feel sad but I feel really happy and proud bro..Allah bless only few people with a good heart..u are one of the person who owns a golden heart..May Allah bless you more with eternal happiness and success..May Allah bless you to lead a normal life so that u won't face hatred
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@fathimathahzeen
@fathimathahzeen 2 жыл бұрын
semme ya neega interview edukkuringale🤣🤣🤣
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much!
@cgcmotivation872
@cgcmotivation872 2 жыл бұрын
Good job Najath bro! Painful interview; and such a great human Mr Rizwan! Keep going 💖👍
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank u so much sistr!❤️
@fathimaamanaramzan6897
@fathimaamanaramzan6897 2 жыл бұрын
Assalamu walikum
@venkateshbanna4714
@venkateshbanna4714 2 жыл бұрын
Romba azlagaaa irukingaaa Risvan
@amdshaf4511
@amdshaf4511 2 жыл бұрын
Thaliwa Veara Maari Veara Level 🔥💪🔥
@thayirchatti
@thayirchatti 2 жыл бұрын
Thank you so much
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
simga penne #anamdhi#happyness
4:54
Om sam saravana bhava creation
Рет қаралды 40 М.