6:15 உன்னால் முடியாது எவராலும் முடியாது True 💯 sir 👍 Actor Parthiban his performance in Aaythril oruvan and Suzhal web series and Director Parthiban unrecognised in Tamil cinema his different way of making in cinema More over Parthiban sir Deserves more and name in the tamil cinema industry 👍
@hpstudios2 жыл бұрын
Just watched the movie. It's a wow. I can't believe it's a single shot ❤️
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்...மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@veerasikku.p61562 жыл бұрын
பார்த்திபன் சார் வணக்கம் உள்ளே வெளியே மாதிரி படங்கள் நீங்கள் தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருந்திருந்தால் அந்த அங்கீகாரம் உங்களுக்கு நிச்சயமா கிடைத்திருக்கும் அப்படின்னு நினைக்கிறேன் இது என்னோட கருத்து
@ramnathan26212 жыл бұрын
Veliyil theriyaatha velicham sir neenga...... Intha ulagam oru naal ungalai viyarnthu paarkum.... 👏👏👍🙏
@dr.arunachalamramasami7772 жыл бұрын
இரவின் நிழல். இரவிற்கு நிழலா? வாய்ப்புண்டா? இருக்கிறது ஆனால் இருக்காது, தெரியாது. நிழல் எப்போதும் இருக்கிறதல்லவா? வெளிச்சத்தில் தெரியும். இரவில் தெரியாது. பகலின் நிழல் தெரியும். இரவின் நிழல் தெரியாது. ஆனால் இருக்கிறது. நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நம் நிழல்கள். சில நேரம் வெளியே தெரியும். சில நேரம் தெரியாது. ஆனால் அவைகள் நமது நிழல்கள். எப்போதும் உடனிருக்கிறது. நமது மறைவில் மறையும். இல்லையில்லை. பின்பும் தொடரலாம். மற்றவர் பேசலாம். பார்த்திபனின் "இரவின் நிழல்" இதைப்பற்றி அற்புதமாகப் பேசுகிறது. ஒருவனின் சூழல் எவ்வாறு ஒருவனைத் தயார் செய்கிறது. பசி, பட்டினி எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது. கட்டாயம் பாருங்கள். நான் கதையைச் சொன்னால் பத்தாது. அதை பார்த்திபன் சொல்லும் விதத்தைப் பாருங்கள். இன்றுவரை கதையைத்தான் பார்த்தோம், ரசித்தோம். இப்படத்தை கதை எவ்வாறு சொல்லப்படுகிறது என்பதை முதல் பாதியில் பார்த்து ரசியுங்கள். ஒவ்வொருவனுக்கும் இருட்டுண்டு. தன்னாலோ, தன்னைச் சேர்ந்தவனாலோ. அந்த இருட்டைப் பார்த்தால் ஒருவர் மீதிருந்த மரியாதை போய் ஒருவனாகிவிடுகிறான். அம்மணமாகிவிடுகிறான். இதைத் தோலுரித்துக் காட்டும் விதத்திற்கு பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள். புதுமையான கண்ணோட்டம். புதுமையான படைப்பு. மனிதனின் ஆதிமுதல் கதை தொடர்கிறது. ஒவ்வொருவனிடமும் (ஒவ்வொரித்தியிடமும்) இருப்பது. இரவின் நிழலது. ஒருவன் தனது நிழலைத் தான் தான் பார்க்க முடியும். ஒருவன் தனது இரவின் நிழலைப் பார்த்து தனது கதையைச் சொல்கிறார். ('ன்' 'ர்' ஆகிவிட்டது.) பார்த்திபன் படைப்பாளியாக உலகதரத்திற்குச் சென்று விட்டார். பாருங்கள். மற்றவர் இரவின் நிழல் என்றும் சக்கரை தானே. நமது இரவின் நிழல். அய்யோ ஆளை விடுங்கள். பாட்டுக்கள் அர்த்தமானவை. கடைசிப் பின்னணிப் பாடல் 'பாவம் செய்யாதே மனமே, பாவம் செய்யாதே மனமே...' புரியுதா?! நிஜம் நிழலாகியது. அய்யோ! அது மீண்டும் நிஜமாகவேண்டாம்.?!....
@sangeethapurushothaman16782 жыл бұрын
Parthiban sir, movie super sir... Congratulations 🎉 sir...
@Manikandan_svs2 жыл бұрын
சகிப்புத்தன்மைக்கும் உயிர் உண்டு உணர்வு உண்டு உருவம் உண்டு உலகில் நடமாடிக்கொண்டு இருக்கிறது பார்த்திபன் போல...
@yogaraj41002 жыл бұрын
Hi parthiban sir.. All the best.. And for open pannu channel also.. For 3lack...
@hyperkumar1352 жыл бұрын
16:07 Thug life🔥❤😂
@rajamohammed15902 жыл бұрын
சார் பட அருமையா இருக்கு சார் 100% கேரண்டி சார்
@natarajanskrajan37152 жыл бұрын
Dear Parthiban Sir, we feel proud your creatives our Tamil industry shades ,We wish this creative create gold coins
@abuma81962 жыл бұрын
இலங்கையில் 1997இல் இருளின் நிழலில் என்ற ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர்: வேதாந்தி வெளியீடு: மூன்றாவது மனிதன்.
Vikram 2 la Vijay sethupathi character Ivar panni irukalam innum massa irunthiruum Kamal sir vs Parthiban sir vera range la irunthirukum vikram 3 la lokesh kanagaraj please give character for Parthiban . Parthiban sir is another Kamal sir please don't compare Kamal sir with half baked dhanush Kamal sir is pure genius enna thara puravathai thooki katite irukeengale😂😂 i like your pachakuthirai then kudaikul mazhai intha movies you tube la ye illa i will this movie for the legend ar.rahman sir and Parthiban sir.
@dr.s.bharathirajasowriraja26482 жыл бұрын
Parthiban sir...Surely I shall see the film in theatre FDFS...
@nivasramachandiran7912 жыл бұрын
Sema interview. Thoroughly enjoyed. Time ponadhey teriyala. Great follow up questions
@mohammedanis44552 жыл бұрын
Tara is a pleasant anchor ❣️👍🎵
@dineshanblazahan98432 жыл бұрын
I wish it’s getting released in USA 🇺🇸
@neoblimbos2 жыл бұрын
Its being released on July 15th, look out for AMC theaters in your area or Regal or Cinemark
பொய் சொல்லப்படாது 👎🏼. " Fish & Cat " Non linear கதைதானே? Variety Magazineல் விமர்சனம் பொய்யா? பார்த்தீபன் + குழுவின் பெரும் உழைப்புக்கு வாழ்த்துகள். " உங்க வீட்டு பெண்னை ஸ்வாக பண்ண போறேன்" பெண்களைப் பற்றிய உங்கள் மன நிலை?
@pravinalex74052 жыл бұрын
Parthiban sir. Unga peachu rasanaiya padam pakura mari eruku.
U cannot be replaced Mr. Parthiban sir.... U r one and only
@CAAKARSH2 жыл бұрын
Can’t wait to watch the movie
@ABHlSHEK2 жыл бұрын
missing abishek interviews
@asarofficial53062 жыл бұрын
Parthiban sr deserve victory
@AnandKumar-nk1fe2 жыл бұрын
I want abi anna. I miss abi anna so much. Because he makes this video more interesting. Sorry Akka.
@whatsappraj65542 жыл бұрын
First comment and first like.....yeah
@rdj14622 жыл бұрын
#legend 🙇🏻♂️
@Amandaberry082 жыл бұрын
பாக்யராஜ் not talk much.never highhanded. shuttle humble person.
@vishnu36s812 жыл бұрын
Than actor Parthiban, i like the film maker Parthiban. Just like Kamal haasan, his ideas are always stands apart. However he is highly underestimated, he deserves more name and reward in this industry! All the best sir....
@kgiridaramoorthy2 жыл бұрын
Paavam related huh pesuringa.. Iravu means paavam.. Apo Iravin Nizhal means pavaththal varum thunbam huh..?
@dharshinipriya66182 жыл бұрын
Niraikudam Thazumbathu... He is an Example... He is beyond Comparison!!
@maxmadagascar50912 жыл бұрын
Nice question’s
@vigneshrocksvigneshvignesh56752 жыл бұрын
Waiting for movie
@njmanimaran53852 жыл бұрын
Waiting For Beriyani Scene On July 15th Sir 😄
@ஔவைபாரதி2 жыл бұрын
செம
@rajamohammed15902 жыл бұрын
தாரா
@muhammedsanjid44122 жыл бұрын
Waiting
@vigneshwarbmvs10902 жыл бұрын
Ninga intha channela ena pandringa
@aayushvedanthglobalholisti72322 жыл бұрын
Padam hit sir
@aayushvedanthglobalholisti72322 жыл бұрын
Saerndhae iruppadhu Varumaiyum + pulamaiyum.! Adhu appadithaan.! Ungala future kondaadum sir.! Dont worry about acknowledgement.!
@prkarthik19802 жыл бұрын
Enna ma @VJ Tara, you left Behindwoods and joined Open Panna? Mr.Abishek movie direct panna poittara? we know he is going to direct a movie...please confirm
@divinegoddess_32 жыл бұрын
Vithagan
@rskentertainment7302 жыл бұрын
Hi thala
@rmmr79352 жыл бұрын
Thara palla kammi ya kaatunga.. bayama irukku.. especially when u r listening to the guest...
@StudyMaterialForYou2 жыл бұрын
Na than da 1st comment
@thirathanimai59062 жыл бұрын
Ninga solraealla sari padam pakka kasu 🤔vangara Sampalame paththala😭 ithula varam varam oru padamvaruthu enna pandthu?
வேரு மொழி படமாய் இருந்தால் கொண்டாடி இருப்பார்கள்.. தமிழ் படம் என்பதால் கவனிக்க தவருகின்றனர்
@rajesha35202 жыл бұрын
Pavam da evan
@inspiregrow23362 жыл бұрын
Vj abhisek enga?????
@Karthi_Boring_Life2 жыл бұрын
4:00-4:41 antha timela na E avar mella nikkuthu oru nalla decent place illaya ungaluku eduka evlovo edam iruku neat eduthutu polam ,ithe periya artista iruntha ipudi than pannuvingala guys worst nenga
@smileinurhand2 жыл бұрын
பொய் சொல்லப்படாது 👎🏼. " Fish & Cat " Non linear கதைதானே? Variety Magazineல் விமர்சனம் பொய்யா? பார்த்தீபன் + குழுவின் பெரும் உழைப்புக்கு வாழ்த்துகள். " உங்க வீட்டு பெண்னை ஸ்வாக பண்ண போறேன்" பெண்களைப் பற்றிய உங்கள் மன நிலை?