Father of nations என கிறிஸ்தவர்களால் அழைக்க படும் ஆப்ரஹாம் ஆரம்பித்தது தான் ஹஜ். மேலும் விருத்த சேதனமும் அவர் ஆரம்பித்தது. தான். மக்கா என்ற நகரம் உருவாக அவர் மனைவி ஹாஜரையும் மகன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டார். ஓரிறை கொள்கையை நிலை நாட்ட ஈராக்கிலிருந்து புறப்பட்டு பல நாடுகளுக்கு நடந்தே சென் றார். இப்படி நடந்தே மக்கா வந்து காபா என்ற ஆலயத்தை கட்டினார்அதனால் அவரை பாராட்டும் விதமாக. அவர் காலடி தடம் பட்ட அச்சு கல் இன்றும் தங்கத்தினால் மூட பட்டு காபா வின் அருகிலேயே பாதுகாக்க படுகிறது. கடவுள் வைத்த அத்தனை சோதனைகளிலும் வெற்றி பெற்றார். அதனால் கடவுளின் நண்பரானார். ஆப்ரஹாம் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...
@Mashaallah-s9z Жыл бұрын
@@abdulrajak1577 ஆபிரகாம் இல்லை இப்ராஹிம் நபி
@Mashaallah-s9z Жыл бұрын
@@abdulrajak1577 நீங்கள் கிறிஸ்தவரா முஸ்லிமா
@dilshathakbar Жыл бұрын
Assalam alikkum baba
@abdulrajak1577 Жыл бұрын