இயேசப்பா என் கணவர் உமக்கு சித்தமான வாழ்க்கையை வாழ கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏
@holywayholyway62875 ай бұрын
Holy Bible Word Search: பிரகாசம் எபேசியர் 5 14: ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். எபிரெயர் 10 32: முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. வெளி. 19 8: சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. வெளி. 21 23: நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. வெளி. 22 5: அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். வெளி. 22 16: சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
@holywayholyway62875 ай бұрын
❤❤❤❤❤❤❤ நிச்சயமாக அற்புதமான காரியம் செய்வார் ❤
@Gow4743 ай бұрын
Amen yesappa yen thirumanam um sithathin padi nadaka kirubai seiyum
@pavichithirai57404 ай бұрын
சூப்பர்😍
@sakewa18383 ай бұрын
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi
@alphonesf21363 ай бұрын
God bless u
@UnknownUser-b7k6 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Super
@sriramr49286 ай бұрын
Super speach brother 🎉🎉🎉❤❤❤❤❤
@prakashraj82989 ай бұрын
Good message. But in a marriage reception very few are listening. It is great that pastor is not getting irritated at the back ground noise.