ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் போர்வாள் நாங்கள் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மதுரை மாவட்டம்
@selvakumar22382 ай бұрын
❤நல்ல மனிதர் ஓபிஸ்
@RameshKumar-dv3br2 жыл бұрын
விவரித்து சொல்லும் விதம் செம்ம.வாழ்த்துக்கள்.
@krishnaprasadh67352 жыл бұрын
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்களை பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@kathirmurugankathirmurugan3912 жыл бұрын
Ayya ops
@manoharanthanga49852 жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு.
@rajuhari31662 жыл бұрын
எந்த கட்சில இருந்தாலும், அங்கு உண்மையாக, விசுவாசமாக இல்லை என்றால்?, யாராக இருந்தாலும், இந்த நிலை ஒரு நாள் வந்தே தீரும் என்பதுதான் விசுவாசமான உண்மை.
@arun54062 жыл бұрын
Puducherry CM - N Rangasamy pathi & Former PY CM - V Narayanasamy pathi video podunga....
@riyakarthik79932 жыл бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி ஒரு கானோளிகள் போடுங்கள்
@karthikm.s.k23182 жыл бұрын
Ops than best leader 🌱✌️✌️ admk thalaivar ops vazaga 🌱✌️🌱
@premvendan2 жыл бұрын
மிஸ்டர் மினிஸ்டரில் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான மாண்புமிகு சா.சி சிவசங்கர் அவர்களின் வரலாற்றை காண ஆவலோடு இருக்கிறோம்.
@pmktn53192 жыл бұрын
வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 - செப்டம்பர் 21, 2001) தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 - மார்ச் 1, 2002) பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 - 13 மே 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.
@kabikabi82332 жыл бұрын
Super Political Stories, Mister Minister & Mister Thalaivar...... 😍
@ramas_592 жыл бұрын
Super OPS 👍🙏
@selvarajselva16822 жыл бұрын
ஜயா.OPS.வாழ்க
@manivelan23072 жыл бұрын
நிச்சயம் பன்னீர் செல்வம் ஜாதகம் அதிசயம் நிறைந்து என்று கூறலாம்
@PraveenKumar-em2vc2 жыл бұрын
More advertisement coming @ tamilnadunow
@veeramuthuduraiyan2692 жыл бұрын
@@PraveenKumar-em2vc p
@rajamohamed92822 жыл бұрын
நத்தம் விஸ்வநாதன் பற்றி video போடுங்க தலைவா
@venkatesanjayavel25727 ай бұрын
அம்மா ஒரு டம்மி ஆளை தேடினார் தற்போது இந்த ஓபி கிடைத்தார்
After started folllowing your page I started feeling that the tamil film industry can make many movies(big or small but we will get employment, people get entertainment movies) out of each minister's story for sure everyone will have a story for sure.
@SabariBala-xi5vy6 ай бұрын
Super sir ops
@jackyr99292 жыл бұрын
captain vijayakanth pathi podunga boss
@aravinthp47712 жыл бұрын
அண்ணா மறைந்த திரு.கோவை செழியன் ஜயா அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Agathees_K Жыл бұрын
ஆமாம், கோவை செழியன் அய்யா பற்றிய காணொளி வேண்டும்
@gopalp92312 жыл бұрын
OPS🌱🌱🌱✌✌✌
@rajkiran762 жыл бұрын
Ops✌️✌️✌️✌️✌️✌️
@அபிபெரியார்2 жыл бұрын
சசிகலாவும் பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்து அதிமுகவில் நடத்த வேண்டும்
@muthuarumugam88802 жыл бұрын
Ops🔥
@mukilanllyeareee85422 жыл бұрын
இதில் முதல் தவறு OPS அவர்கள் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் கிறிஸ்தவ பள்ளியில் இல்லை...
@arunajith4752 жыл бұрын
Super sir
@suuressh52572 жыл бұрын
துரோகத்தின் மறு உருவம்
@mukilanllyeareee85422 жыл бұрын
இரண்டாம் தவறு OPS அவர்களின் டீ கடை மூடப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது
@Shanmugaarasan2 жыл бұрын
விரைவில் திறக்கப்படும்
@jayr49912 жыл бұрын
ரொம்ப முக்கியம் இப்ப இது
@athinarayanan98942 жыл бұрын
Ops better than EPS
@vikramkrishnaa84392 жыл бұрын
One small correction,in 2001,paneerselvam was in charge of revenue department before becoming chief minister.
@shanthisamayalmelur54392 жыл бұрын
Super pataipu 😄👍
@priyapandi36212 жыл бұрын
முரசொலி மாறன் பற்றி போடுங்க
@maafarupcrlab8522 жыл бұрын
Vaiko pathi podunga boss
@vigneshsekar59932 жыл бұрын
Since jaya went to jail, all the events happened between 2015-2022 are interconnected
@DrKannanBPTMIAPMPH7 ай бұрын
OPS
@gowrishankarkarthick342 жыл бұрын
Sir .pls P.T.R pathi podunga bro
@cpet396 Жыл бұрын
😏😏. .OPS - the BEST "TYRE NAKKi" & a 420Fraud who accumulated thousands of Crores. .
தென் மாவட்ட மக்கள் ஆதரவாக இருப்பார்கள் தனி கட்சி தொடக்கம்
@karunakarannagooran71372 ай бұрын
ஓபிஎஸ் ஐயா வெற்றி 🌱🌱✌️✌️
@jayr49912 жыл бұрын
மொத்த தவறும் எம்ஜியார் ஜெயலலிதா இருவரும் தான் இல்லை என்றால் இப்படி ஒரு எச்ச நிலை வந்து இருக்காது பழைய நினைவு அலைகள் எல்லாம் கவனித்து பாருங்கள் 😠😠😠
@rahulpiousinfantiousjose65712 жыл бұрын
S.P VELUMANI AND P THANGAMANI PATHI STORY CREATE PANNUNGA THALAIVA
@ragulgandhi80577 ай бұрын
மோடியின் வராலாறு
@kannanbalakrishnan42902 жыл бұрын
Adhirajaram video pannunga brother
@athinarayanan98942 жыл бұрын
Ops 🔥better than EPS
@NAVEENKUMAR-ly8pt2 жыл бұрын
J Anbazhagan history ah pathi podunga Mr thalaivar la
@kaviprasath35742 жыл бұрын
ஆ. ராசா பற்றி கூறுங்கள்
@srikannansrikannan98352 жыл бұрын
Pro Raja kannappan review please 🥺
@jayr49912 жыл бұрын
#எடப்பாடி +கைப்பிடிகள் கேளுங்கள் பாருங்கள் 😠😏😏😏
@arunvelankanni49342 жыл бұрын
Ops is a very lucky person.but he is completely senseless man.his inability was creating chance for eps .eps is perfect intelligent and cunning person.first he earned sasikala support then he played perfect game to eliminate sasikala from the party.
@vikramkrishnaa84392 жыл бұрын
One more correction,jayalalithaa got bail in 21 days.she was convicted and jailed in September 27,2014.she came out in bail on oct 18,2014 after Supreme Court gave it.do correct it.paneerselvam was chief minister for only 8 months this time,not 11 months.Jayalalitha came back to chief minister chair on may 23,2015.do correct the facts.
@athinarayanan98942 жыл бұрын
Ops💪 better than EPS
@velus76732 жыл бұрын
பிணை 22 நாளில் கிடைத்தது 3 மாதம் அல்ல.
@muralimurugan38222 жыл бұрын
Tirumavalavan Vck
@rrajiraman55252 жыл бұрын
Office Oru thalachery Manithan
@priyaprity95912 жыл бұрын
Vedio vara late aguthu
@ramanathanramanathan74542 жыл бұрын
சிவகங்கை குணசேகரன் சி.பி.எம்
@agritoolsmart2 жыл бұрын
Where is EPS video ?
@sutharsananhaniruth2 ай бұрын
OPS vaalka Amma varisu ops win conform admk thoanderkal ops back
@rajarajan50972 жыл бұрын
TTV pati solluga Anna
@satishmadhu16562 жыл бұрын
சீமான்???
@sankara24227 ай бұрын
எடப்பாடி வெல்லம் மண்டிஅவருக்கு ஒரு வீடியோ போடுங்க
@thatsalemguy2 жыл бұрын
What will happen if OPS joins DMK
@magudumagudu18172 жыл бұрын
TTV dhinakaran video eppo
@muruganp70157 ай бұрын
Ops mass
@muralimurugan38222 жыл бұрын
Dr Ram Doss Pmk
@sutharsananhaniruth2 ай бұрын
2026 CM ops again
@gunap13422 жыл бұрын
Cuddalore ela.pugazhendhi 3 murai mla vaga erunthavar evarai patri ready pannunga pls
@unknown-cf1pc2 жыл бұрын
Avarudaya valarchiye pathi jaya ammave oru vedieo irrukkuthille
@rrajiraman55252 жыл бұрын
Ops Purnima Nagar
@ravirm54412 жыл бұрын
His shirt collar was pulled up. Thats is what we heard.
The way of presentation is good.A good leader like ops is needed for running ADMK party longtime, otherwise people will face a big consequence in future.
@SDArun982 жыл бұрын
Enna late aguthe
@rrajiraman55252 жыл бұрын
Ops or Poorvika Mankar
@PrinceBharathi15152 жыл бұрын
வரணும் பன்னீர் செல்வம் திரும்ப வரணும்
@bcompanybalkybhai5722 жыл бұрын
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்... நன்றி...
Entha video podathuku, neenga amaithiya adutha video pottu irrukalam, pls next video seekarama upload pannaparunga,
@karupasamymaheshwari87652 жыл бұрын
Dr.krishnasamy video bro
@nafeerahamed68372 жыл бұрын
தலைவருக்கான தகுதிகள் இல்லாமல் அதிர்ஷ்டத்தின் காரணமாக முன்று முறை முதல் மந்திரி பதவியை அனுபவித்தவர். விஸ்வாசம் இல்லாத காரணத்தால் தொண்டர்களால் புறக்கணிக்க படுகிறார்..