ஒரே இயந்திரம் பாலை 7 விதமாக மதிப்புகூட்ட | Cream Separator Machine

  Рет қаралды 367,224

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Күн бұрын

Пікірлер: 142
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 3 ай бұрын
கேள்வி கேட்டது யாரு தம்பி? வாழ்த்துக்கள். அருமையான கேள்விகள், நல்ல சரியான விளக்கம், இருவருக்கும் நன்றி!
@mathusudhanan.v323
@mathusudhanan.v323 2 жыл бұрын
சக்க பாலுக்கும், பால் சார்ந்த பட்டர் ப்ராடக்ட்டுக்கும் மார்கெட்டிங் (ஏஜன்சிகள்) இருந்தால் மெஷின் வாங்கி செய்யலாம்
@britto2507
@britto2507 3 ай бұрын
இந்த மிஷின் வந்து ரொம்ப நாளாயிருச்சு என்னமோ இப்ப வந்தது மாதிரி பேசிக்கிட்றுகௌகீங்க இந்த மிஷின் மின்சாரத்துல இயங்குறது பழைய மிஷின் ஒரு சுத்து சுத்திவிட்டா போதும் சும்மா பூமாதிரி ஓடும் அதை பாக்கவே ஆச்சர்யமா இருக்கும்
@sampathb766
@sampathb766 3 жыл бұрын
அருமை... உங்க வீடியோ பாத்துட்டு தொழில் தொடங்கினேன் நல்ல வருமானம் நன்றி 🙏🏼
@venkateshwaran4285
@venkateshwaran4285 2 жыл бұрын
என்ன தொழில்???
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
நன்றி நண்பரே..
@வேடன்-ற7ர
@வேடன்-ற7ர 4 ай бұрын
நானும் இந்த தொழில் தொடங்கலாமா
@gkmarivu8983
@gkmarivu8983 2 жыл бұрын
வணக்கம் , நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@muthusamy6280
@muthusamy6280 2 жыл бұрын
பாலில் இருப்பது நல்ல கொழுப்பு அதாவது வெண்ணெய், நெய் இது உடம்புக்கு நல்லதுதான்.
@jamesbond-ld5tc
@jamesbond-ld5tc Жыл бұрын
உண்மை
@roadchaser3092
@roadchaser3092 2 жыл бұрын
இதுவும் coimbatore ah? அதிகம் கண்டிப்பிடுகள் கோவை சார்ந்து இருக்கு சூப்பர்
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
50 years mela cream Seperator market la iruku
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
Super bro ....good information. Tnk u.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நல்ல பதிவு !!
@rcrani6035
@rcrani6035 Жыл бұрын
Super thagaval
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
மன்னிக்கவும் 1Kg வெண்ணை எடுக்க 20 To 25 லிட்டர் பால் தேவைப்படும்..
@chezhumaiagroagencies6005
@chezhumaiagroagencies6005 3 жыл бұрын
No
@k.thanzilrahmanrahman2571
@k.thanzilrahmanrahman2571 9 ай бұрын
Yes
@muthuvelKaviya.
@muthuvelKaviya. 7 ай бұрын
பாலில் இருக்கும் fat பொருத்து கிடைக்கும்
@Sri-ff4qc
@Sri-ff4qc 5 ай бұрын
Intha machine pedi purchase pandrathu ? Pls ans pannunka sir
@girishankarjayaraman
@girishankarjayaraman 6 ай бұрын
If takeout cream what content leftover? Is it good for humans?
@karunakaran6833
@karunakaran6833 2 жыл бұрын
வெண்ணெய் எடுத்த பாலுடன் சோயா பால் கலப்படம் செய்கிறார்களா
@arunkumardevendiran
@arunkumardevendiran 3 жыл бұрын
செம இயந்திரம் 🤩👏👏
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 жыл бұрын
Ye naaye ennada sema.
@alexspl7110
@alexspl7110 2 жыл бұрын
Flavoured milk ku training contact iruntha kudunga because u told the possibilities but we have no options to value added the milk
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 3 ай бұрын
தினசரி 2 லிட்டர் பால் மட்டும் மிஷின் கிடைக்குமா
@saravananudhaya975
@saravananudhaya975 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@venkateshr9296
@venkateshr9296 3 жыл бұрын
Thank you so much
@deepakutty8231
@deepakutty8231 2 жыл бұрын
Athula vara Cream ha epade ghee ya convert panrathu
@muthupandi3736
@muthupandi3736 Жыл бұрын
Yanaku intha machine venum but price details venum sir
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 жыл бұрын
Very good technology.
@planete9698
@planete9698 2 жыл бұрын
You should've asked for the approx cost... Which is very important
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
sir, price mentioned in description
@planete9698
@planete9698 2 жыл бұрын
@@MDM_ModernDairyMachines Thank you
@vijaynicee4387
@vijaynicee4387 Жыл бұрын
Evunga machine sale panna tham epdi video podranga
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 3 жыл бұрын
Super bro 👍🙏
@r.magendran4045
@r.magendran4045 3 жыл бұрын
Bro super 🤝🏻 Rate
@kanagasabapathy2666
@kanagasabapathy2666 3 жыл бұрын
It's useful Post For all groups.
@user-vm7po4kr3l
@user-vm7po4kr3l 2 жыл бұрын
Anna super What is your name
@muralibharathimurali7805
@muralibharathimurali7805 2 жыл бұрын
Machine Price ?
@RajaSekar-zh6lo
@RajaSekar-zh6lo Жыл бұрын
Price
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines Жыл бұрын
Sir please contact our team sir for current offers(Anniversary offer) and complete details -call 9042571010
@palanimanikmanik8458
@palanimanikmanik8458 2 жыл бұрын
நெய் எடுத்த பாலில் பால்கோவா செய்யலாமா சார்?
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
செய்யலாம் sir
@palanimanikmanik8458
@palanimanikmanik8458 2 жыл бұрын
@@MDM_ModernDairyMachines thanks sir
@kumarkrishnakallapatti3286
@kumarkrishnakallapatti3286 Жыл бұрын
கண்டிப்பா செய்யலாம்
@RajaSekar-zh6lo
@RajaSekar-zh6lo Жыл бұрын
@@palanimanikmanik8458 çost
@karunakaruna5580
@karunakaruna5580 2 жыл бұрын
சரிங்க சார் நெய் எடுத்த பின்னர். பாலை சுசையிட்டியில் விற்பனை செய்யலாமா அது தவறு இல்லை யா
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
Mudiyathu
@bhaskarraodb1336
@bhaskarraodb1336 2 жыл бұрын
Sir, power consumption is not revealed. I know it depends on the motor, May be that we can explain sir
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
4hrs per day 2-3 units sir
@gunasekar9810
@gunasekar9810 Жыл бұрын
மினிமம் விலை என்ன
@smile-dy1tq
@smile-dy1tq 2 жыл бұрын
Cream ah enga sell pannurathu bro
@akstudios3551
@akstudios3551 2 жыл бұрын
Local shops
@mariappansp7175
@mariappansp7175 Жыл бұрын
Backey la kelunga
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 4 ай бұрын
❤❤
@mohammeddaulathakhan9115
@mohammeddaulathakhan9115 2 ай бұрын
65 lph machine what rate
@divyasaravanan8142
@divyasaravanan8142 2 жыл бұрын
Rate tell me please
@mohanasundarammn4708
@mohanasundarammn4708 3 жыл бұрын
நாங்க ஓசூரில் டைரி வைத்துள்ளோம் நீங்கள் சொல்வது அத்தனையும் பொய்யான தகவல் என்பது உங்களுக்கு தெரியும்
@murugasamyr8455
@murugasamyr8455 3 жыл бұрын
இவருடமெசின விற்பனை செய்வதற்காக இவர் வீடியோ போடறாரு நண்பா.ஒரு லிட்டர் மாட்டு பாலின் விலை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வெண்ணை எடை ஆகியவற்றை தெளிவாக வீடியோவா போடுங்க
@SelvamSelvam-nk3pf
@SelvamSelvam-nk3pf 3 жыл бұрын
30லி கிரீம் எடுத்து 30லி கிரீம் எடுக்காத பாலோடு கலந்து சப்ளை பண்ணலாமா
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 жыл бұрын
Do we need food licence to start this business?
@thangammariappan8578
@thangammariappan8578 2 жыл бұрын
சார் வணக்கம் வரும் பாக்கெட் பால் எல்லாம் சக்க பால் தான் மார்கெட் நன்றாக உள்ளது
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
லசி செய்யலாமா
@owneditingak5593
@owneditingak5593 3 жыл бұрын
🥳
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 3 жыл бұрын
செய்யலாம்
@thirumoorthy3233
@thirumoorthy3233 3 жыл бұрын
கீரிம் எடுத்து நேரடியாக நெய்‌ காய்ச்சலாமா....???
@cookwithchitrasamayal9772
@cookwithchitrasamayal9772 3 жыл бұрын
Nice👌
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
நன்றி
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Ty sister
@ushathilakraj6412
@ushathilakraj6412 3 жыл бұрын
Sir u made one litre or 2 litre machine also pl It's use for homemakers also
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
S
@manjunath2401
@manjunath2401 2 жыл бұрын
Hosurla staff irukaanglaa sir
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
sir, we have a service person there
@saieswaranramasamy3094
@saieswaranramasamy3094 3 жыл бұрын
We converted the remaining milk to curd and sold and cream as ghee or to bakery nga
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
லாபம் முக்கியமாக ஆரோக்கிய முக்கியமா? காணொளியை பார்ப்பவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யவும்
@imperial8985
@imperial8985 2 жыл бұрын
Price plz Sir
@RRR00280
@RRR00280 Жыл бұрын
Sri lanka ku anupa mudiyuma
@dhasankabilanvalar1130
@dhasankabilanvalar1130 Жыл бұрын
mechine rate sir
@deepakutty8231
@deepakutty8231 2 жыл бұрын
Ithuku training kudupangala
@saransuriya8789
@saransuriya8789 3 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@meenakshimeenakshi6143
@meenakshimeenakshi6143 Жыл бұрын
Meachine rate
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 жыл бұрын
Neega ipdi oru machin kandu pidithathaal makkalukku sathulla paal kudupathukku illai.munbu ellam maattu paal yetho thanneeya kidaithathu.ippo sake paalthaan kodukkuraga.kulathaikalukku thaai paalukku pathil maattu paal koduthom.ippo unga kandu pidippal pachilam kulathaikalukku sakka paalthaan kodukkurom.unga kandipidippu naasama poga.neega nallave irukkamaatteegada.
@veersathish
@veersathish 3 жыл бұрын
Those who are able to market their produce, only buy this machine. Initially start with 5 litres per day. U have to create a brand name. Find shops and u should able to canvass them to buy ur product. Then if u succeed, move ahead with tin number, gst, licence etc. And then broaden ur investment.
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Hai r u doing this?
@harishagri4687
@harishagri4687 3 жыл бұрын
Ss.sir.R U DOING THIS BUSSINES
@saraswathiboopathi8577
@saraswathiboopathi8577 2 жыл бұрын
1 litres milk la evlo ml vennai kidaikkum
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
40 to 50 gram vennai
@SathishKumar-ur6sl
@SathishKumar-ur6sl 19 күн бұрын
50 to 60grams
@gnanamprakash8295
@gnanamprakash8295 3 жыл бұрын
இவர் சொல்றத பார்த்த 1லிட்டர்40ரூபாய் பாலில் வெண்ணெய் +பண்ணீர் 400+400=800/-வரும்போல.
@murugesanp4094
@murugesanp4094 2 жыл бұрын
சிரிப்பு வருது சித்தப்பூ😆😀😄🤪😜
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👏👍
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
நன்றி
@jrkexports9638
@jrkexports9638 3 жыл бұрын
👌🏻👍🏻
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Ty
@ManikandanManikandan-tc2nb
@ManikandanManikandan-tc2nb 2 жыл бұрын
Price range
@LakshmananKannan
@LakshmananKannan 2 жыл бұрын
Machine price for home use
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
price mentioned in description sir. for more details please contact us
@saieswaranramasamy3094
@saieswaranramasamy3094 3 жыл бұрын
You have to bear heavy loss initially to earn money
@mistyvalley3988
@mistyvalley3988 3 жыл бұрын
How much cream is derived and how is the cream market? You have not told anything about that
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
1kg ghee ku 20 to 25 liter milk process pananum
@saieswaranramasamy3094
@saieswaranramasamy3094 3 жыл бұрын
Urutu urutu un vaai un urutu andha Madhiri dhan irukunga naanga 25 years munnadiya indha buisness panom nga you have to have more money nga
@ealientamil1982
@ealientamil1982 3 жыл бұрын
எல்லாம் பிரித்து நாசம் பன்னிவிட்டார்கள் ,,,,
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
நன்றி சரியான பதிலடி கொடுத்தீங்க நண்பா
@sugu3602
@sugu3602 3 жыл бұрын
👍
@sivakumar3455
@sivakumar3455 Жыл бұрын
rs
@VigneshVicky-ph1yn
@VigneshVicky-ph1yn 2 жыл бұрын
Protien percentage kammi aguma??
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
No
@kasikasi4315
@kasikasi4315 2 жыл бұрын
how much bro
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
price mentioned in description
@murugesansamy5656
@murugesansamy5656 2 жыл бұрын
1லிட்டர் பால்லா நெய் எவ்ளவு கிடைகும்
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
sir, call us for more details number in description.
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 3 жыл бұрын
Machine price
@harishagri4687
@harishagri4687 3 жыл бұрын
I need some training for this business any body help me
@rajkumarp9630
@rajkumarp9630 2 жыл бұрын
சூப்பர்
@emayawisdom1446
@emayawisdom1446 3 жыл бұрын
அப்டியே குழி வெட்டும் இயந்திரம் கண்டுபிடிங்க ,போட்டு எல்லாரயும் poothachidalan
@Antony-15
@Antony-15 Жыл бұрын
Nallaaa memory panii story soluuraa marii soliituu irrukaruuu....🤦🤦
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 жыл бұрын
Makkalukku nallathu seiya mudiyalainalum kettathu seiyatheegada.saththu illatha paal kandupidippu madu vaithu irupavanukku laapamthaan.
@ramajeyam9341
@ramajeyam9341 2 жыл бұрын
Anna rate
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 2 жыл бұрын
price mentioned in description
@saravanankumar4537
@saravanankumar4537 3 жыл бұрын
Fool, don't cheat us. Still you are thinking we are fool.
@jeromeanthonysamys7582
@jeromeanthonysamys7582 2 жыл бұрын
Bad.. Bad.. Bad... பணம் பணம் பணம்... காசு, பணம், துட்டு, மணீ... பால் பொறைந்து தயிர் ஆகும்போது, நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகின்றது... அதை கடைந்தால் நல்ல வெண்ணெய் கிடைக்கின்றது... கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்டால் கிடைப்பதுதான் மோர் ஆகும்... கடைந்ததால் கிடைத்த நல்ல வெண்ணெயை உருக்கினால் வருவதுதான் நெய்... அதில்தான் மருத்துவ குணம் இருக்கும்... மாறாக குறுக்குவழியில் பாலிலிருந்து எடுக்கப்படுவதை நெய் என விற்பது "அறம்"அல்ல... காசு, பணம், துட்டு, மணீ சம்பதிக்க மனிதன் என்னவேணா செய்யறான்... சா.ஜெஅசாமி 20-09-2022
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
ப்ரூட்டி மாரி ஒரு மில்க் ஷேக் கொள்ளாமலேயே
@iyyapanvartharajan7224
@iyyapanvartharajan7224 2 жыл бұрын
Mrkat daff
@anjelansid
@anjelansid 10 ай бұрын
T ,p Nomber thanga
@raviravi.m7946
@raviravi.m7946 3 жыл бұрын
எல்லாம் எடுத்துட்டு பால் என்ன பண்றது
@js-zw6ge
@js-zw6ge 3 жыл бұрын
அதும் வாங்க மார்க்கெட் ல ஆளு இருப்பாங்க அவங்களே வந்து வாங்கிட்டு போவாங்க
@elumalair8768
@elumalair8768 3 жыл бұрын
Pooda pee payale👊👊
@dineshr9349
@dineshr9349 3 жыл бұрын
Use proper language.
@nagarajanp4310
@nagarajanp4310 3 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
Ty
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 жыл бұрын
Ennada arumaiyana pathivvu.saththu illatha paal.ithu arumaiya.
@js-zw6ge
@js-zw6ge 3 жыл бұрын
@@kalaranikalarani9467 இல்ல பாஸ், ரொம்ப பேருக்கு உடல் எடை கூடி இருக்கு ல அதனால அவங்கள மாதிரி ஆளுங்களுக்கு சரி பட்டு வரும், இனி வரும் காலங்களில் இத விட டெக்னாலஜி எல்லாம் வேற மாதிரி வர போகுது, உடம்பு வளச்சி வேலை செய்யாம இருப்பாங்க ல அவங்களுக்கு தான் இந்த மாதிரி அருமையான பதிவு
@speditorcreation1050
@speditorcreation1050 3 жыл бұрын
Super bro
@agniautopack2173
@agniautopack2173 3 жыл бұрын
Machine price
@MDM_ModernDairyMachines
@MDM_ModernDairyMachines 3 жыл бұрын
sir, kindly check the description
@rajaraja-jd9lj
@rajaraja-jd9lj 9 күн бұрын
Rate
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН