லாபம் கொழிக்கும் மாட்டுபண்ணை மாற்று பொருள் தயாரிப்பு/ cow dung and urine value added product.

  Рет қаралды 128,481

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

Күн бұрын

Пікірлер: 258
@logasubramaniyanpalanidura9722
@logasubramaniyanpalanidura9722 4 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை இவ்வளவு படித்த உங்களைப் போல் உள்ளவர்கள் இந்தத் தொழிலுக்கு வந்து இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டு அடுத்தவர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது பல ஆண்டுகள் மாடு வைத்து இருப்பவர்களுக்கு எனக்கும் சேர்த்து கொடுக்கும் சவுக்கடி நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@muthupsk3823
@muthupsk3823 4 жыл бұрын
நாட்டு மாடுகள் வெட்டுக்கு போகாமல் தடுக்க கூறிய வழிகள் மிக அருமை.மக்கள் இதை உணர்ந்து அதனுடைய மதிப்பு கூட்டிய பொருள்களை வாங்கி நாட்டு மாடுகளை பாதுகாப்போம்
@rajan9088
@rajan9088 2 жыл бұрын
உண்மை.
@mallikaabvns6555
@mallikaabvns6555 4 жыл бұрын
அருமையான தகவல் ,இதை தங்களைப்போன்றவர்கள் இன்னும் பெரிய அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையில் பல்வேறு வகையில் சென்று சேர திட்டங்கள் மேற்கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும் ,நல்வாழ்த்துக்கள்🙏
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவாக கருதுகிறேன். நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள்.
@sadasivam6283
@sadasivam6283 4 жыл бұрын
நாட்டு மாட்டின் முழு பயன்களையும் அவற்றை பாதுகாக்க வேண்டிய காரணங்களையும் கூறிய சகோதரிக்கும் இந்த சேனலுக்கும மிகுந்த நன்றிகளையும் சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் 🙏🏼 சாணத்தை எரி வாயுக்கும் பயன்படுத்தலாம் ஒரு சந்தேகம் நாட்டு மாட்டு கோமியத்தை எவ்வாறு முழுமையாக சேகரிப்பது என்ற விளக்கம் தரவும் 🙏🏼💐
@vaitheeswaran_96
@vaitheeswaran_96 4 жыл бұрын
அருமையான தகவல் கிடைத்தது தகவல் கூறியதற்க்கு நன்றி
@vars-itlearnings7467
@vars-itlearnings7467 4 жыл бұрын
அருமையான முயற்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்....
@baskar606
@baskar606 4 жыл бұрын
சூப்பர் அக்கா எனக்கும் இந்த மாதிரி எல்லாம் பண்ணனும்னு ஆசைப்படுறேன் ஆனா எங்ககிட்ட நிலம் எல்லாம் எதுவும் கிடையாது உங்களுடைய இந்தப் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் ,மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த தகவல்கள் நன்றி.
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
கறவவை மாடு பற்றி பல விஷயங்களை அருமையாக விளக்கினார்.நன்றி!உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.தனியாக கோசாலை அமைத்து இந்த பணிகளை மேற்கொள்கிறீர்களா மேடம்.
@sivashankar1987
@sivashankar1987 4 жыл бұрын
மிக அற்புதமாக எடுத்துச் சொன்னேன் அக்கா🙏🙏🌱
@jdasan
@jdasan 4 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்து.வாழ்க வளமுடன்.
@kolandaivelusivasubramania1358
@kolandaivelusivasubramania1358 2 жыл бұрын
Our experience with Panchakavya - We had an aged dog in our construction site-very week- almost lost its hair We used to prepare Panchakavya for agriculture purposes.in a drum. We add jaggery to increase good bacteria. The dog used to eat the spilled P.K . It's a miracle not only the dog outlived and gained all its graceful look. Our great ancestors used P.K abishegam specifically IN SIVAN TEMPLE. .SUNDARAMOORTHY NAYANAR HAS SUNG IN THEVARAM.
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
this what cow mother...not equal one step high than mother
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 жыл бұрын
Cow is divine in nature. Let your wonderful dreams come true. I really appreciate your organic farming.
@இராச.கவின்
@இராச.கவின் 4 жыл бұрын
அருமையான முயற்ச்சி சகோதரியே....
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
You are doing TOP notch work. We seek more God’s blessings for you and your family
@v.nandagopal1244
@v.nandagopal1244 2 жыл бұрын
நல்ல முயற்சி.வாழ்க வளமுடன்.
@kavithaanandkumar574
@kavithaanandkumar574 4 жыл бұрын
vazhga valamudan... people like you are the greatest inspiration for us.. Agriculture must be prioritised in all peoples mind and soul... god bless ur endeavour abundantly
@gv3148
@gv3148 2 жыл бұрын
arumaiyana vilakkam... thank you
@mahadevanr2348
@mahadevanr2348 2 жыл бұрын
நல்ல முயற்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@La.Manikandan
@La.Manikandan 2 жыл бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு
@shanmugamsundaram9813
@shanmugamsundaram9813 2 жыл бұрын
Vallka valamudan
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Yr service is top notch.vv useful romba ths
@maniveera1091
@maniveera1091 2 жыл бұрын
It's very very useful message, vazhgavalamudan.
@nandhuj7
@nandhuj7 3 жыл бұрын
Very useful... Appreciate the way you went back to native cow breeds and it's by products... Thank you 🙏🙏🙏
@MuthuRaj-iz8wt
@MuthuRaj-iz8wt 4 жыл бұрын
அருமையான பதிவு அக்க .. கூடிய விரைவில் உங்களை பயிற்சி வகுப்பு சமந்தமக தொடர்பு கொள்கிறேன் அக்கா
@MuthuRaj-iz8wt
@MuthuRaj-iz8wt 4 жыл бұрын
நீங்கள் பயிற்சி தருவீர்கள் என்ற நம்பிக்கையில்
@MR-zv6fg
@MR-zv6fg 4 жыл бұрын
வணக்கம். நல்ல பணி தொடரட்டும்
@manikandank914
@manikandank914 2 жыл бұрын
அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@muralimanikam1210
@muralimanikam1210 4 жыл бұрын
VANAKKAM SISTER VERY IMPORTANT MESSAGE THANKS SISTER GOD BLESS YOURS FAMILY
@leemarose6536
@leemarose6536 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா மென் மேலும் வளர வேண்டும்
@Mahendranya13622
@Mahendranya13622 4 жыл бұрын
mana noi theerkum panja kavyam...best example my friend
@prakanisanth5977
@prakanisanth5977 4 жыл бұрын
உங்கள் நண்பரின் அனுபவத்தை (பஞ்சகாவியத்தை,அளவு, எவ்வளவு நாள் பயன்படுத்தினார்) பகிர்ந்துகொண்டால் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@maxpain4501
@maxpain4501 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@christuraj2818
@christuraj2818 4 жыл бұрын
Dear sister, the information you shared is so valuable. I sm sure this video will be a great motivation to many people. Continue your researches and all the best.
@kannanjayasudha6642
@kannanjayasudha6642 3 жыл бұрын
மிக அருமை ஊது பத்தி சாம்பிரானி கிடைக்குமா
@amruthaiyer1043
@amruthaiyer1043 Жыл бұрын
preetha u r great hats off ur protecting the cows, which our ancestors have said
@mrithyunjayamcounselling3917
@mrithyunjayamcounselling3917 4 жыл бұрын
A CLASS INFORMATION.. AS SHE SAID THE IMPORTANT ASPECT IS " AWARNESS" LET ALL OF US GET TOGETHER AND DO TOGETHER AND BE HEALTHY AND WEALTHY. THANK YOU SAVE DAIRY FARMS AND MADAM PREETHAM
@raj-uz8ky
@raj-uz8ky 4 жыл бұрын
Thank you Madam. I will do my best to enter into this healthy world.
@thecommonmangopinath
@thecommonmangopinath 2 жыл бұрын
Sure I'll buy this product..
@thecommonmangopinath
@thecommonmangopinath Жыл бұрын
I bought this product and given to my mom for sinus issue, doctor said 100% operation required but after using this product effective result , now doctors said good improvements there so operation not required. This is my own experience... thank you mam..
@dineshmagusu3697
@dineshmagusu3697 4 жыл бұрын
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வையகம் வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே பிரபஞ்சமே உங்கள் உங்கள் பணி மென்மேலும் வளர மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@alwaysgodiswithus
@alwaysgodiswithus 2 жыл бұрын
Excellent mam. Big hats off to you and your service
@drumstickalagar8724
@drumstickalagar8724 4 жыл бұрын
Very good , really it is creative and income generating attempt and l wish you all the best. Dr.A.P.Algarsamy
@vidyaraju6954
@vidyaraju6954 3 жыл бұрын
Thayi nee theivam amma nee nalla irukkanum
@fitnesspark7206
@fitnesspark7206 Жыл бұрын
Enakum ithula romba interest iruku...unga video romba motivate ah iruku sister. sikiram nanum intha mari business start pannanum nu aasai paduran💯😄
@manivannanm437
@manivannanm437 4 жыл бұрын
அருமையான பதிவு.
@madhurabuilders
@madhurabuilders 4 жыл бұрын
நல்ல சிந்தனை... நல்ல பகிர்வு....வாழ்க வளமுடன்....
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq Share it bro
@muruganjagadeesan1411
@muruganjagadeesan1411 4 жыл бұрын
A health and social contribution made by you. Thank U very much.
@srisimma
@srisimma 4 жыл бұрын
Excellent advice and services please update more excellent thanks mam
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
நல்ல விஷயம் சொன்னிங்க மேடம்
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 4 жыл бұрын
17:00 - 20:00 line words good information medicine details
@vidhyvidhya678
@vidhyvidhya678 4 жыл бұрын
Dr
@santhanakrishnan1075
@santhanakrishnan1075 2 жыл бұрын
God bless you my sister
@poobalasingamsajeepan8936
@poobalasingamsajeepan8936 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@RameshRamesh-ph4jz
@RameshRamesh-ph4jz 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@ScNathankk
@ScNathankk 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
@gunafarmfreshgunafarmfresh7609
@gunafarmfreshgunafarmfresh7609 4 жыл бұрын
Akka really u r great akka mudinja alavuku interested person ellarukum guide pannuga training kuduga so much tq
@krishnannagappan5174
@krishnannagappan5174 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@praveenn7329
@praveenn7329 2 жыл бұрын
Appa ivalo kedaikutha naatu maadu kitta irunthu nanum oru nattu nattu maadu vanga pora for home use ku
@varshaparthiban7245
@varshaparthiban7245 2 жыл бұрын
Excellent explanation sister I remember by grand parents life and life style. I Parthiban 57 years from Bengaluru. Like you youngsters to come forward to bring back our old and traditional cultures which will be very essential our future generations. We have to live healthy life not Medicinal life.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@user-cp6hc2ug1z
@user-cp6hc2ug1z 2 жыл бұрын
Great👍👍👍👍👍👍👍👍👍👍👍
@veepillai7276
@veepillai7276 2 жыл бұрын
Thanks madam,Informative and interesting explanation. We have to keep this speech as a lesson in school level. We are more about computer learning but never teach our value for living. Wishes to continue your excellent promoting importance of returning to our olden culture.
@piraivadivud8725
@piraivadivud8725 4 жыл бұрын
Sister...I am going to buy kangayam....very useful information
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 2 жыл бұрын
Skin problem ku panjakavya help pannuma.?
@100acre
@100acre Жыл бұрын
Gud show
@swamybk4494
@swamybk4494 4 жыл бұрын
Very good. Appreciate. Wish you all the best.
@kavithamahesh3588
@kavithamahesh3588 3 жыл бұрын
Very nice explanation and useful tips for me to save native breeds.
@tellurjayaramanravindran8352
@tellurjayaramanravindran8352 3 жыл бұрын
மிகவும் அருமை
@muralimanikam1210
@muralimanikam1210 4 жыл бұрын
VANAKKAM SISTER VERY VERY GOOD MESSAGE THANKS SISTER SUPER I SALUTE
@muthumari8056
@muthumari8056 2 жыл бұрын
Good Explanation madam. I have two cows in chennai. This video is very helpful for me madam
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 2 жыл бұрын
Thank you very much for sharing this wonderful news. 😊
@Prasannasubramaniankaushik
@Prasannasubramaniankaushik 4 жыл бұрын
Thanks save dairy farms team for this excellent job
@viswanath1979
@viswanath1979 4 жыл бұрын
Miga arumai... Useful to us
@paramuparamu7257
@paramuparamu7257 22 күн бұрын
Super mam. try pannen mam but sales kontu porathu theriyala mam
@nellsaravanan7029
@nellsaravanan7029 2 жыл бұрын
Super akka
@jayakumarpv-rv1ms
@jayakumarpv-rv1ms 11 ай бұрын
Best 😊details
@kumaresanm7020
@kumaresanm7020 3 жыл бұрын
அருமையான பதிவு நான் இந்த பதிவில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் சகோதரி சொன்ன காஞ்சிபுரம் வாலாஜா கோசலை பெயர் என்ன
@umamaheshwari1180
@umamaheshwari1180 2 жыл бұрын
Pancha kavya villaku seirengala
@dharmadevi9820
@dharmadevi9820 Жыл бұрын
Super ma.🤩👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@sampathmurasu2932
@sampathmurasu2932 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@kumarkumar-pv4nh
@kumarkumar-pv4nh Жыл бұрын
Very good
@jothimani1434
@jothimani1434 Жыл бұрын
Excellent
@shivanuja
@shivanuja 3 жыл бұрын
Kudos to you Mrs Preetha! It is a great Service you are doing!!
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
மேடம் நாங்க village farmar எங்களையும் குழுவில் சேர்த்துங்க
@muthurathnavel5908
@muthurathnavel5908 4 жыл бұрын
Super அக்கா
@rajendranrajendran1155
@rajendranrajendran1155 4 жыл бұрын
All product very best and corono medicine maa
@vinodhkanna2005
@vinodhkanna2005 Жыл бұрын
Jersey maadu saanam use pannalama?
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 жыл бұрын
Wish you all the very best. Congratulations.
@balamurali6565
@balamurali6565 4 жыл бұрын
Great work akka, vaalthukal,,, Usefull video ka..
@tirumurtikrishnakumar3171
@tirumurtikrishnakumar3171 2 жыл бұрын
superb presentation
@ushasachin8643
@ushasachin8643 2 жыл бұрын
Dust alergy medicine yerukka
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 жыл бұрын
👍👍👍👌👌👌மேம்.we are discussing about .
@antochannel7400
@antochannel7400 2 жыл бұрын
I am really appreciating your work sissy
@sathishkrishnan936
@sathishkrishnan936 4 жыл бұрын
Your work is nice thanks...
@balasubramaniansundaram7025
@balasubramaniansundaram7025 10 ай бұрын
Nice explanation and divine effort
@cmrbusinessinfo8270
@cmrbusinessinfo8270 4 жыл бұрын
Very good information madam🙏🙏🙏
@vaidi865
@vaidi865 4 жыл бұрын
Very honest information. All the best mam.
@subhaamuthuveerappan8635
@subhaamuthuveerappan8635 4 жыл бұрын
Good information nice
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 жыл бұрын
Let your goals of health related interests get succeed. God bless.
@senthilmurugan-bk3mo
@senthilmurugan-bk3mo 4 жыл бұрын
Mam supper save nature for future
@maruthupandi4278
@maruthupandi4278 2 жыл бұрын
Mam pancha kavya விளக்கு செய்ய பைண்டிங் power use பண்ணுறாங்க எப்படி பண்ணுறது pls sollunga
@siva.dsiva.d8180
@siva.dsiva.d8180 3 жыл бұрын
Super madam. God bless you
@srisimma
@srisimma 4 жыл бұрын
Superb mam thanks
சாணமும்-கோமியமும் பணமாக மாற்றனும்/ Cow dung urine value added product
10:02
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 10 М.
ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
29:22
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 150 М.
60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech
4:26
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 211 М.
மாடு மெஷின் இல்ல ஆவேசமான நம்மாழ்வார்.
4:51
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 108 М.
She saved the kitten 😿😻 LeoNata family #shorts
0:18
LeoNata Family
Рет қаралды 6 МЛН
Smart Cat 😢❤️🐈 #cat #cats
0:18
COSEFNASTYA SHORTS
Рет қаралды 44 МЛН
Приколы с животными
1:01
Super Enot
Рет қаралды 5 МЛН
Bug on the cat #cat #cats
0:19
CurlyBri The Cat
Рет қаралды 2 МЛН