ஒரே கருத்து ஒரே மெட்டு 😎 Rajini vs Kamal 🤓 | Ilaiyaraaja | Punjai Undu Song | Oru Naal Podhuma 126

  Рет қаралды 3,414

Tamil Nostalgia

Tamil Nostalgia

Ай бұрын

When the two top stars of Tamil films in the 80s decided to voice out to support the downtrodden in their movies, Ilaiyaraaja chose to give them songs in the same Raga. Sudhdha Dhanyasi was the raga of choice for both Punjai Undu Kanji Indu song from Annual Mudiyum Thambi (1988) and Koovungal Sevalgale from Thanikkaattu Raja (1982). Both the songs spoke of liberation and claiming one's rights but in different manners. While the Rajini song was aggressive, the Kamal song was pacifist. What variations did Isaignani bring in his tune and how did the songs fare? This video is a detailed analysis of this.
#tamilnostalgia #vaali #ilaiyaraaja #gangaiamaran #Shanmukhapriya #musicvsverse #tamilsongs #oldtamilsongs #unnalmudiyumthambi #thanikkaatturaja #punjaiundu #koovungalsevalgale #kamalhasaan #superstarrajinikanth
Two Raja Sir songs in Ragam Shanmugapriya: • ஷண்முகப்ரியா ராகத்தில்...
Oru Naal Podhuma episodes playlist: • Oru Naal Podhuma - Mus...
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 32
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
அருமையான இரு பாடல்களை ஒப்பிட்டுள்ளீர்கள். பாடல்கள் இரண்டுமே அருமை.! அருமையான தெளிவான ஒப்பீடு.. ஆனால் வரிகள் அந்தந்த பாத்திரங்களுக்கேற்ப எழுதப் பட்டுள்ளது. நீங்கள் சொன்னது போல ராகங்கள் அறிந்த ஒரு நாயகன்... புரட்சி எண்ணங்கள் கொண்ட தனிக் காட்டு ராஜா மற்றவர். இதனால் தான் வரிகளில் வித்தியாசம்.! நமக்கு இரண்டுமே பிடிக்கும்.👍😀🙏 மிக்க நன்றி.🙏
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
Both are equally good songs....Nicely described Priya
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 Ай бұрын
Koovunghal sevalgalae! Iravu 2 manikku kooda saptham poattu paaduvaen!
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
அரிதான பாடலுக்கு அற்புதமான அடையாளம் தந்து விளக்கம் தந்த விதம் அருமை.கவனிக்கப்படாத பாடலும் இன்று கவனம் பெற்றது உங்களால்.மிகச்சரளமான சொல்லாடல்கள் ப்ரியாஜி.சிறப்பு.தொடரட்டும்
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 18 күн бұрын
Soora samharam movie song aadum neram ithuthaan excellent. One of the best from Raja kutty.
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 Ай бұрын
அற்புத விளக்கம் மேடம்
@priyaanand2831
@priyaanand2831 Ай бұрын
Comparison between two songs are nice and superb maam. Nanjai undu song is very beautiful. Pleasant to hear.
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
Nice songs
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 Ай бұрын
Koovunghal sevalgalae spbyin simma garjanai! Punjai undu kamalukkaana menmai kural! Maatram vaendum endraal mutti thaan thirakka vaendum Sago! Gandhi desamae Kaaval ilayaaa!? endri stagil pongivittu Night vettaikku kilambi kayavargalai poattu thalluvaar Death wish Rajini! "Naan paaduttungalaa? Paappiyin birthday party song poala chandlieril thongikondu Sadhiyinai muriyadikkum kamalukku Spbyin Puli garjanai alaadhi sugam!
@sravi955
@sravi955 Ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்
@vijay-tt8np
@vijay-tt8np Ай бұрын
hi, watching ur vlog once again a long back. epothum pola, neenga romba romba alagaa irukinga.. unga saree costume, simple makeup and stylish hairstyle everting nice... all the best for tamil nostalgia.. always..
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
Nice 👍 comparison... ஒரே ராகம் என்பது கூடுதல் சிறப்பு... ரஜினி படம் பெரிய production house Kamal...thu...மிகப்பெரிய இயக்குனர் KB....sadly... ரெண்டுமே எதிர் பார்த்த வெற்றி பெறாமல் போனது... அதிலும் ஒற்றுமை...🤔
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 Ай бұрын
Kamal Radha spb janumma varudhu varudhu song versus Rajini Radha Malaysia janumma ummaela oru kannu thillalangadiyoe song! Oru comparison poadungha priya Sago!
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Rendu paatuleyum Dance master Radhavai nalla velai vaangiyiruppaanga. Good songs. Thanks.
@BC999
@BC999 Ай бұрын
IMHO, SIMILAR (not same) lyrics, DIFFERENT TUNES, and IR crafts the songs for 2 different heroes / styles. 11:40 - IR TEACHES how to sing a song including sangadhis, where to stress etc., which would be incorporated by SPB. IR conceives the song its entirety even before the lyricist arrives. In IR music, singers are called, later they arrive, learn the song and sing - entire recording happens in 2-4 hours.
@kasiraman.j
@kasiraman.j Ай бұрын
Nice comment
@cmmnellai3456
@cmmnellai3456 Ай бұрын
Ellam undu Ilayaraja win isayil....arumai....
@bala4115
@bala4115 Ай бұрын
Punchai undu is more radio song.. Lyrics was powerful but it didn't reflect in screen
@HareramBaskar-pi9hv
@HareramBaskar-pi9hv Ай бұрын
🎉புலமைப் பித்தன் அவர்களின் புஞ்சை உண்டு பாடலும், சாதி மல்லி poocharame பாடலும் இன்றும் ரசிக்க படுகிறது .
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 Ай бұрын
Priya sago! "Ullavai ellaam yaarukkum sondham endringhu maarum vaelai varum!"! Varigalai koorndhu gavaniyunghal! Ilayavarin isaiyum ellorukkum sondham thaan!😂
@RengasamyRanganathan
@RengasamyRanganathan Ай бұрын
Only one man cannot make a movie hit..UMT as a whole a good movie than TKR.. Santhana katre and Agaya Gangai from Dharma yudham are similar, melodious songs for me beautifully tuned by IR..Agaya Gangai is more popular for many reason ...
@63manian
@63manian Ай бұрын
Both the songs were popular and one of the best orchestra in Santhana Katre and both of them were wonderfully composed.
@anbarasankrishnaswamy8436
@anbarasankrishnaswamy8436 Ай бұрын
Obviously கமல் ஜெயித்து விட்டார் 👌இந்த பாட்டைக் கேட்டாலே ஒரு தனி உற்சாகம்.. "ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு"
@singaporeproperties65
@singaporeproperties65 Ай бұрын
Your logic for why the 2 songs have different views on KZbin is flawed. Thanikkattu Raja had six solid super hit songs and this song got drowned in the popularity of other hits like Santhana Katre and Rasave etc. Whereas UMT had classical songs and only 2 hit songs including this song and Ithazhil Kathal.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Everyone has their own logic. I shared mine. You are free to disagree. But saying UMT only had 2 hit songs is also seriously flawed. Enna samayalo and Unnal Mudium thambi thambi were super duper hits as well. Similarly only Santhana Katie and Raasave can be considered super hits. Naandhaan taappu or naadhaanda ippo devadas were blink and miss songs.
@BC999
@BC999 Ай бұрын
BOTH were HIT ALBUMS (one song could have been more popular than the other; that is alright).
@user-yy5is3uq8g
@user-yy5is3uq8g Ай бұрын
அழகுப் ப்ரியா அறிவோடு மிளிர்கிறார்!
@krishnant202
@krishnant202 Ай бұрын
சகோ "கூவுங்கள் சேவல்களே" அன்றய நிலையில் மிகவும் சென்றடைந்த பாடல் view போகலனா அன்றய நிலையில் சமூக ஊடக வலையொளி இல்லையே அப்படி இருக்க ஏன் இந்த காரணத்தை பொதுவாக எடுத்து ஒப்பிட்டுள்ளீர்கள் அது சரியாக படவில்லை புரட்சி என்பது மேலானவர்களை தயவு பண்ணி வருவதில்லை அப்படி தான் வரவேண்டும் என்று கூறவேண்டும் என்ற திட்டத்துடன் அதை அணுகுகிற போது அதை கட்டாயம் சென்றடைய செய்ய வெற்றி பெற செய்ய பல நுணுக்கமான வேலைகளை செய்வதுண்டு அப்படித்தான் இங்கு நடந்தது வாய் புரட்சி பேசனும் செயல் அதை முறியடிக்கனும் என்ற தத்துவத்தோடு உண்மை புரட்சியாளனுக்கு பேச்சு செயல் எல்லாம் ஒரே நோக்கில் ஆனால் தயவை எதிர்ப்பார்க்கும் வல்லான்மைக்கு ஆதரவு உள்நுட்பத்துடன் இரட்டை நோக்கம் எப்போதும் உண்டு இதை தான் மார்க்சு பூசுவாகுணம் என்பார் சரி அது சித்தாந்தம் இருக்கட்டும் ஒரு புறம் எனக்கும் பல நாட்களாக ஏன் இன்றுவரை கூட நஞ்சை உண்டு பாடலில் அத்தனை புரட்சி கருத்துகள் இமய மலையாக கொட்டி கிடந்தாலும் அதில் ஒரு frame கூட வரிகளுக்கு ஏற்றபடி இல்லை என்ற சினம் இருந்தது இன்னும் இருக்கிறது ஆனால் கதை தலைவனை நகைச்சுவை நடிகராக உலாவ விட்டிருப்பார் சினிமா இலக்கணப்படியாக நோக்கினால் கூட இது தவறு இதை நன்கு அறிந்திருந்தும் வேண்டுமெனவே அதை முற்றிலும் இயக்குனர் மிகத்தெளிவாக தவிர்த்திருப்பார் இதுவரை நான் பார்த்த சினிமாவில் இது போன்ற தந்திர படப்பிடிப்பை பார்த்ததில்லை நான் எதிர்பார்த்ததை போலவே இந்த பாடலுக்கு ஒரு நல்ல விளக்கத்தை கொடுத்தீங்க அதற்காகவே சகோ நன்றிகள் பலபல உரித்தாக்கட்டும் எனவே வெற்றி என்பதை விட அப்படியும் எப்படியும் எந்த நிலையிலும் இசையாளுமை செய்ய முடியும் என்பதை தன் நுட்பத்திறமையோடு செய்தவர் இசைஞானி அதான் அவர்❤❤❤இசைஇறைவன்❤❤❤
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
அன்று இரண்டு பாடல்களுக்கும் தான் சமூக வலைத்தளங்கள் இல்லை. ஒரு பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது என்பதைதான் நான் கூறியிருக்கிறேன். 90ஸ் கிட்ஸ் எத்தனை பேருக்கு கூவுங்கள் சேவல்கள் தெரியும் என்று கேட்டு பாருங்கள். அதை மட்டுமே நான் ஒப்பிட்டுள்ளேன். நான் அரசியல் பேசுவதில்லை. இசையை பற்றி மட்டுமே பேசுகிறேன். Thank you.
@krishnant202
@krishnant202 Ай бұрын
​​@@TamilNostalgia நன்றி சகோ அரசியல் இன்றி அணுவும் இல்லை இருந்தாலும் நான் அதை உங்களிடம் நிச்சயம் எதிர் பார்க்கவில்ல சொல்லப்போனால் நான் கூறியது அரசியலே இல்லை அது ஒரு நுட்பமான ஒரு சித்தாந்தம் அவ்வளவுதான்.... நீங்கள் இசையில் எத்தனை நுட்பமாக போகிறீர்களோ அதை போலவே அது சமூக நுட்பம் இரண்டும் கலந்த ❤ இசைஇறைவனின்❤ படைப்பு என்றதால் கூற விழைந்தேன் அவ்வளவுதான் நன்றி நிச்சயம் அது நடப்பு அரசியல் அல்ல இன்றய அரசியலில் நுளைய எனக்கும் விருப்பம் இல்லை... இசை மட்டுமே என் மூச்சு மூச்சு நன்றி நன்றி நன்றி
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@krishnant202 🙏
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 77 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
இசை ஆளுமை இளையராஜா 82
18:31
Alumaigal
Рет қаралды 1,9 М.
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 20 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,7 МЛН
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20
МАКАРОН
Рет қаралды 7 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 2,9 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН