Soundscape of Ilaiyaraaja & RD Burman | Aattama Therottama | Mehbooba | Oru Naal Podhuma Ep 129

  Рет қаралды 45,679

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Film songs are mostlycreated for a particular situation in a movie. Mehbooba Mehbooba song from Sholay is a classic template for a song performed in a dacoit's den. This set a precedent for many songs to come that had the same setting, including Ilaiyaraaja's Aattama Therottama from Captain Prabhakaran. The origin for these songs came from a Greek singer's gypsy number. I explore these connections
#tamilnostalgia #ilayarajssongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #sholaymoviesong #mehboobamehboobasong #rdburmansongs #soundscapes #musicdiscussion
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 196
@kasiraman.j
@kasiraman.j 3 ай бұрын
What KS Ravikumar sir is saying is similar to going to an architect, discuss about the model designs they have already come across previously as their inspiration, make architect to design their own building and afterwards saying the design of that architect has their own share also😂😂😂
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Great analogy 👌👌 yes…directors are like clients giving specs👍👍
@m.s.viswanathan277
@m.s.viswanathan277 3 ай бұрын
Music comes from creative ability of musician's mind which depends on 7 swarangal. Ilayaraja excelled in his music.
@JayeeJagan
@JayeeJagan 2 ай бұрын
Architects has the full final view of the building in his mind and assign each part of the work to the creators for remuneration. Even though the architect is super accomplished (Backiyaraj or TR) he himself can't manage all the work to the best. If one creator works to the dissatisfaction of the architect he may employ another. The creator on his own interest does his best to get continue in the job. Even though the creation and creativity becomes a masterpiece the creater has been duly paid for that and thus no further remuneration of any sort is justifiable. The printer puts his name in bottom of invitation card for sake of information only. Being generous is more important than to be a genius.
@sundararajanmurari222
@sundararajanmurari222 2 ай бұрын
OSSI BISSA Pattu kooda Mehboob ku inspiration
@sampathkumar9341
@sampathkumar9341 2 ай бұрын
​​@@kasiraman.j kasiraman as ravikumar told having paid to the architect for a particular design which is exemplary, the architect has no right over that. *This is agreeable if and only if the employer who employs the architect to design an exemplary design doesn't make money out of it.* *The artistic creation of Ilaiyaraja the great can not be equated with money as such an artistic work pleases calms down crores and crores of souls everywhere now and then.* .
@MayilvagananS-og3rk
@MayilvagananS-og3rk 3 ай бұрын
அருமை.. சகோதரி.. நிறைய இசை பற்றிய நுனுக்கங்களை அழகாக தெளிவுபடுத்தினீர்கள்... கிட்டத்தட்ட துள்ளுவதோ இளமை எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாவினுடைய இசை கூட ஏறக்குறைய MGR அவர்களின் படத்தில் இதேபோல சூழலில் அமைந்த பாடலாக தான் இருந்திருக்க வேண்டும். சாரியாக சொல் கின்றேனா தெரியவில்லை மாயமாளகவ்ள ராக சாயலில் பாடல் அமைந்துள்ளதாக நான் உணர்கிறேன். கடைசியாக காப்பிரைட் பற்றிய ஒரு விஷயத்தை பதிவு செய்தீர்கள்.. ஒரு பொருளுக்கு பேட்டன் ரைட் இருப்பதைப் போல இளையராஜா அவர்கள் தனது இசைக்கு ஒரு தனித்துவமான ஒரு முத்திரையை பெற்றிருக்கிறார்..அவரின் அடையளமே அவரின் இசைதான்.. எத்தனையோ இசையமைப்பாளர்கள் இந்தியாவில் பிரபல்யமாக இருந்திருக்கின்றார்கள் பிரபலமான பாடல்களை அளித்திருக்கின்றார்கள். மொழிகள் கடந்து பல பாடல்கள் வெற்றியடைந்து இருக்கின்றன.. தாங்கள் சொல்வதை போல இந்த பாடலை கூட நாம் ஏற்றுக் கொள்ளலாம் எத்தனையோ பாடல்கள். இளையராஜா திரை இசைக்கு உள் வந்த பொழுதே தெளிவாக சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார் என்பது நாம் நான்கு புரிந்து கொள்ள வேண்டும் அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்த அவர் இன்று வரை அவரது பாடலுக்கு அவரே உரிமை கொண்டாடுகிறார் இதில் பலருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்னுடைய தாழ்மையான ஒரு கேள்வி படத்தை எடுப்பவர்களுக்கு அல்லது ப்ரொடியூசருக்கும் தான் அனைத்து உரிமைகளும் சொந்தம் என்று சொன்னால் ஏன் அவர்கள் இளையராஜாவை தேடி வந்து பாடலுக்கு உரிமையை வழங்கி விட்டு படத்தை எடுத்திருக்கின்றார்கள்.. நான் பாடல் உரிமை குடுக்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய உரிமையை அவரிடம் இருந்த பொழுது ஏன் இளையராஜாவை தேடி வந்து இளையராஜாவின் கட்டாயத்திற்கு ஆளாக வேண்டும்.. ஆக அன்றே அவர்கள் அவரது இசைப் பாடல்களுக்கான இந்த இந்த காப்பி ரைட் உரிமையை வழங்கியும் ஒத்துக்கொண்டும் தான் இளையராஜாவை அவர்கள் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார்கள்.. இளையராஜா பாடல்கள் மூலம் படம் வெற்றி பெற்று அவர்களும் சம்பாதித்து இருக்கிறார்கள்... ஆனால் இளையராஜா அவர்கள் எக்கோ இசைத்தட்டு நிறுவனம் நடத்தி தனது பாடல்களை இசைத்தட்டுகள் மூலமாகவே அப்பொழுது வெளியிட்டிருந்தார்.. அப்பொழுதெல்லாம் வாய மூடிக் கொண்டிருந்த இவர்கள் காப்பி ரைட் பற்றி ஏன் இப்போது பேசுகிறார்கள்... ஆக இளையராஜாவை வைத்து நிறைய சம்பாதித்து பேரும் புகழும் அடைந்தவர்கள் ஏராளம் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அவர் செய்தது தனக்கு கிடைத்த வருவாயை நலிந்த இசை கலைஞர்களுக்கு கொடுப்பதற்காக எழுதிக் கொடுத்து விட்டார் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க கட்டிடத்தை சென்று பாருங்கள் ஒரே நிலையில் தான் உள்ளது.. இளையராஜா அவர்கள் தனது பாடலுக்கு காப்புரிமை பெறாமல் இருந்திருந்தால் எத்தனையோ அற்புதமான தமிழ் பாடல்கள் முடங்கி போயிருக்கும் தமிழையும் தமிழ் இசையையும் காப்பாற்றிய பெருந்தகை எங்கள் இளையராஜா வாழ்க.
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 3 ай бұрын
ஏன்யா இப்படி ஆவி பறக்க பேசுகிறீர்கள்? ஒழுங்கா ஒப்பந்தம் போடாம கோயில்/ஆஸ்ரமம்/சாமியார் னு சுற்றிக் கொண்டு இருந்து விட்டு இப்ப காலம் போன் காலத்தில் புலம்புகிறார் உங்க ஆளு. டூ லேட்.
@angamuthupalanisamy919
@angamuthupalanisamy919 3 ай бұрын
ஒரு இயக்குனர் சூழலை விவரித்தாலும் எல்லா இசையமைப்பாளர்களிலட மிருந்தும் ஒரே மாதிரியான இசை வருவதில்லை. அதனால் தான் இசை ஒரு அறிவுசார் படைப்பாக கருதப்படுகிறது. இசையமைப்பாளர் கற்பனை திறன் தான் சூழ் நிலைக்கு மெருகூட்டுகிறது. சூழ்நிலையை பார்வையாளருக்கு தெளிவாக்குகிறது.
@70sand80s5
@70sand80s5 3 ай бұрын
மிகவும் உண்மை. உதாரணம் உரிமைக்குரல் MSV இசை பாடல் விழியே கதை எழுது.. இது தெலுங்கு remake படம். ஒரிஜினல் தெலுங்கு படப் பெயர் தசரா புல்லோடு.. இசை KVM.. இதே விழியே கதை எழுதுsituationக்கு அங்கு உள்ள பாடல் சேயிலோசேயேசி செப்பு பாவா.. என்ற பாடல் . இரண்டு பாடல் டயூனுக்கும் எந்த ஒற்றுமையும்இராது. ஆனால் இரண்டும் ஒரே உணர்வை தரும். இன்னொரு உதாரணம் வசந்த மாளிகை இதுவும் தெலுங்கு to தமிழ் இரண்டுக்கும் KVM அவர்கள்தான் இசை.. மயக்கமென்ன தமிழ் பாடல் same song தெலுங்கில் நீகோசம் வெலிசிந்தி.. இரண்டுக்கும் சம்பந்தமே இருக்காது . ஆனால் இரண்டும் அற்புதமாக ஒரே feel ஐ தரும். தமிழில் எத்தனையோ அம்மா பாடல்கள்ராஜா வருவதற்கு முன்வந்து விட்டன.. அம்மா என்றால் அன்பு.. தாயில்லாமல் நானில்லை.. இப்படி பல ..ஆனால் அதற்காக அவர் அசரவில்லை ..அவர் தன் பாணியில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என உருக்கவில்லையா? தனித்துவம் வாய்ந்த பிறவிக் கலைஞர்கள் எவ்வளவு கட்டுப்பாடு விதித்தாலும் சொந்தமாகத்தான் பாட்டு போடுவார்கள்..அது சுகமாகவும் இருக்கும். அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடலும் அம்ம்ம்மா தம்பிஎன்று நம்பி பாடலும் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் பாடலும் கிட்டத்தட்ட ஒரே situation தான். மூன்றும் தனித்துவமாக இனிக்கிறதே..!
@vaseer453
@vaseer453 2 ай бұрын
👌👌👌👍👍👍​@@70sand80s5
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 3 ай бұрын
ஆட்டமா "...carrier.. best' of Swarnalata. Great composition by Raja Sir 👌...still revolving in our ears after decades.
@premd8440
@premd8440 3 ай бұрын
I'm glad I grown up hearing both rd Burman and Ilayaraja sir music, both are legends of Indian cinema
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 3 ай бұрын
துணி தைக்க அளவு கொடுப்பது நமது வேலை துணி தைப்பவர் கையில் தான் மீதியெல்லாம், அது போல ஒரு பாடலுக்கு என்னென்ன வேண்டும் என்று அதன் இயக்குனர் கூறி விடுகிறார் படைப்பு அந்த இசையமைப்பாளருடையது தான், அதற்கு அவர் காசு பெற்றுக்கொள்கிறார் அந்தப்படத்தில் பயன்படுத்த மட்டுமே, மற்ற படங்களில் அதே பாட்டை வணிக நோக்கத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த படைப்பாளியிடம் கேட்க வேண்டும் தானே? அது தானே காப்புரிமை சட்டம் சொல்வதும்?
@rcsekar3897
@rcsekar3897 3 ай бұрын
Solid truth
@arumugamannamalai
@arumugamannamalai 3 ай бұрын
நல்ல திறனாய்வு இரண்டு பாடல்களை ஒப்பிட்டு வழங்கியது. நன்றி அம்மா 🙏
@ellonenterprises3805
@ellonenterprises3805 3 ай бұрын
இந்த ஒப்பீட்டை தாங்கள் மறுபரிசீலனை செய்யுங்கள். மேகபூபா பாடலில் பாடகர் குரல் மட்டுமே வலிமையாக உள்ளது. இசை ஒன்றும் உணர்வை கொண்டுவரவில்லை, ஆனால் இசைஞானியின் இசை காட்டின் தோற்றம், பெண்ணின் மனதின் எண்ணம் என அனைத்தையும் தம் உணர்வால் உணர செய்கிறது.
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 2 ай бұрын
கேப்டன் பிரபாகரன் வில்லன் பாத்திரமே ஷோலே அம்ஜத்கானின் காப்பிதான். பாட்டில் வரும் நடனமும் காப்பிதான். ஷோலே பல வருடங்கள் முன்னரே வெளி வந்தது. பின்னர் இசை அமைக்கும் போது சிறிது மேம்படுத்துவது இயல்பு. அன்று கம்ப்யூட்டர் எல்லாம் இல்லை. முழுவதும் இசைக்கலைஞர்கள் வாசிக்க ஸ்பூல் டேப்பில் பதிவு செய்யப்பட்டது. பெரிய அளவில் இசைக் கலவை செய்ய முடியாது. இன்றைய தொழில் நுட்பம் அன்று இல்லை என்றாலும் மிக சிறப்பாக இசை அமைக்கப் பட்டது.
@karuppaiyant5860
@karuppaiyant5860 2 ай бұрын
ஹிந்தி பாடலின் இசையும் சரி பாடகரின் குரலும் சரி மிகவும் புகழ்பெற்றது.மற்றதெல்லாம் காப்பிதான்
@RajaRani-mk8nl
@RajaRani-mk8nl Ай бұрын
மிக மிக சரி.
@muruganandhamm.a2083
@muruganandhamm.a2083 Ай бұрын
ஹிந்தி பாடலை மீண்டும் தெளிவாக, உற்று கேளுங்கள். அவர் சொன்னதும் அனைத்துமே அமுதமாக அப்பாடலில் உள்ளது. அப்பாடலில் உள்ள இசைக்கருவிகளின் இன்னிசையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
@srikumar4751
@srikumar4751 Ай бұрын
சொர்ணலதா அவர்களின் மேஜிக் சார்,என்ன ஒரு குரல் அது,❤❤❤❤❤
@pandianponnurangan6547
@pandianponnurangan6547 3 ай бұрын
துள்ளவதோ இளமை..பாடல். குடியிருந்த கோவில் படத்திலிருந்து..also an example
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 3 ай бұрын
Prelude of the Aatama is a masterpiece.
@ksaminat
@ksaminat 3 ай бұрын
One more trivia in this song, RK.Selvamani this film director in an interview said, for this situation Raja sir composed different song and the director was not happy with that song and he was hesitant to convey that to Raja sir. But some how Raja sir understood that and over night he composed this song and sent to the film crew, so that by next day it was ready for shoot. He would have given reference of Mehabooba song to the composer, see the speed he composes the song which saved lots of money to the producer those days. (not all composers could do this rite) But what a thinking, though director convey the situation the idea is composers work. Copyright is for that creation, for that thought process. If the song is not good we blame the composer.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Agree…directors convey expectations and act as catalyst for the creative process.
@abusid4588
@abusid4588 3 ай бұрын
If the whole film fails who will be responsible.. ? For a two and half hour film song is made only for the situations of the story and only director of the film decides where to insert a song or fight or comedy tracks etc..
@ksaminat
@ksaminat 3 ай бұрын
@@abusid4588 Guys absolutely true coming to cine music directors have to come out with the situation, but the idea and creation is from composer, not everyone think alike, just imagine for the same situation if the composer could not come up with the proper song with in that timeline then it impacts the whole film - that's the only point In cine music we agree that directors come up with the situation, even raja sir or any composer wont deny that, but we also have to agree how the composers perceive it and come up with their own creation. Can everyone do it answer is big no. Please watch : kzbin.info/www/bejne/pGnYkqeDorWboqM My POV is same here There are many things to talk, in many scenarios raja sir came up with his own creations and created situations for those compositions in the film. It applicable for any compose not only for raja sir. In future only songs are going to stand out everyone will forget the movies, actors, directors, etc - that's when all these debates are starting to come up.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 3 ай бұрын
Same situation...same murder plan by heroine Kanchana... remember?? பட்டத்து ராணி...by LR ஈஸ்வரி...சூப்பர் duper hit by MSV.... Greatest hit song... from. சிவந்த மண்.
@seshdwarakanath955
@seshdwarakanath955 3 ай бұрын
Not surprised by the similarities. Ilayaraaja's music to some extent was influenced by the talented Hindi composers - Naushad and Pancham da., who both, later acknowledged "Isaigyanani's" greatness!!
@chichasasikala9860
@chichasasikala9860 3 ай бұрын
அற்புதமான அலசல் ப்ரியாஜி.பல நல்ல அரிய கலாச்சாரம் இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் அறிய வியப்பாக இருந்தது.அதை எடுத்து முறையாக விளக்கிய தங்களின் அறிவாற்றல் அதைவிட வியப்பு. மிகச் சிறப்பு.தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 3 ай бұрын
Everything said mam,illayaraja sir is different from other composers,how he handles each and every raga is personified by the actors,and also other composers songs are also very good,but it does not touch our soul,you forget after listening to it,where as raja sir songs it makes you to travel other world,his songs are present in all our day
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
I don't disagree at all. I am a fully committed Raja sir fan. However this video is only to showcase how the creative process unfolds.
@sampathkumar9341
@sampathkumar9341 2 ай бұрын
​@@TamilNostalgiaஅதான் பார்த்தேன். இவ்வளவு analyse பண்ற நீங்க மட்டும் ராஜா Sir fan இல்லன்னு சொன்னீங்கன்னா, நிச்சயம் நேர்ல வந்து கன்னா பின்னான்னு திட்டிடுவேன். ஜாக்ரதை. எம்எஸ்வி எவ்வளவோ பண்ணி இருக்காரு. இல்லன்னு சொல்லல.‌"வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு"‌ preclude ல வர்ர strings அது ஓங்கி ஒலிச்சு படிப்படியா ஓயும்போது strings time length எவ்வளவோ அதற்கு இணையான flute அது அப்படியே மெள்ள ஆரம்பிச்சு follow பண்ணும் போது .. என்ன அறியாம நான் அழுது இருக்கேன் மேடம்...அது என்னவோ பண்ணும் மனச...அதே மாதிரி second BGM ultra modern . .."ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன" *ஓராயிரம் கம்போஸர் வந்தாலும் ராஜா மனசுக்குள்ள நுழையற மாதிரி வேற யாரும் இல்ல மேடம்...*
@s.raajakumaranshanmugam783
@s.raajakumaranshanmugam783 2 ай бұрын
சுவாரஸ்யமான தகவல்கள்! இசை குறித்த உங்கள் பார்வை சிறப்பு! இனிய வாழ்த்துகள் ‼️💙👍
@kajamaideen4399
@kajamaideen4399 3 ай бұрын
ஒரு பாடலில் இவ்வலவு பிமிப்பா உங்கள் வர்னனை மிகவும் அருமை
@ramani.g390
@ramani.g390 3 ай бұрын
1975 இலேயே ஆர்.டி பர்மன் எலக்ட்ரானிக் மியூசிக்கை கொடுத்தவர்.கம்ப்யூட்டர் இசையை 1979-80 இலேயே கொடுத்தவர் ஆர்டி பர்மன்.
@nandharajanranganathan
@nandharajanranganathan 3 ай бұрын
வணக்கம் ராஜா சாரை பொருத்தவரை பாடலாசிரியர்கள் எழுதிக் கொடுக்கும் வரிகளை தாண்டி ராஜா சாரே தனியாக சில வரிகளை சேர்ப்பார். அதிலும் முக்கியமாக பாடலின் சரணம் வரிகளை ராஜா சார்தான் பெரும்பாலும் அதை எழுதி இருப்பார். பாடல் வரிகளில் நிறைய திருத்தங்களையும் ராஜா சார் செய்திருப்பார். இப்பொழுது சொல்லுங்கள் ராஜா சார் காப்பிரைட் கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் பாடல் ஆசிரியர் கொடுத்த வரிகளை மீறி ராஜா சாரே பாடல் வரிகளை திருத்தம் செய்து கொடுப்பதால்தான் இந்தப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
ARUMAI,UNMAI!
@danielpmuthu
@danielpmuthu 2 ай бұрын
நல்ல கற்பனை😊
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
@@danielpmuthu Aam imaginative power,creativity Athigam yenbathalthan Isaiganani PONVIZHAVAI nerungugirar!
@kalai438
@kalai438 3 ай бұрын
உங்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாராட்டுகள். நல்ல பதிவு. நல்ல விளக்கம்
@raguvrs
@raguvrs 3 ай бұрын
நல்ல ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.. மிக்க நன்றிகள் பல.. இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள்... நன்றிகள் பல🎉🎉🎉.
@muralirajnandakumar5587
@muralirajnandakumar5587 Ай бұрын
I still recall in early 90's in one of Marriage reception this song sang by a troop artist. Bride and bride groom entering the hall and the focus camera man shooting this song missed to shoot them. Later then again they go back and entered. Aattama theerotana is a powerful peppy song remembered for years due to IR, Swarnalatha and Sivamani.
@MusicLoverMars
@MusicLoverMars Ай бұрын
Not Sivamani. It is Purushothaman who is expert in Rhythm programming.
@srinivasans7911
@srinivasans7911 3 ай бұрын
மிக சிறப்பாக Soundscape என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்து உதாரணம் கொடுத்து விறுவிறுப்பாக பல விஷயங்களை கொடுத்த உமக்கு பாராட்டுக்கள், நன்றி. A new concept you have chosen and well handled. Cine music research இல் இது ஒரு நல்ல பகுதி. வாழ்த்துக்கள்.
@sethuraman_g5260
@sethuraman_g5260 2 ай бұрын
Demis Roussos "Say you love me" is the inspiration for RDB's Mehbooba everything about you is lovely PPji
@MusicLoverMars
@MusicLoverMars Ай бұрын
It is copy not inspiration.
@jagathaselvan8785
@jagathaselvan8785 3 ай бұрын
இசை என்பது ஒரு படைப்பு. அதை எதனுடனும் ஒப்பிடுதல் முறையல்ல-சரியல்ல. ஒரே அமைப்புடன் ஒரே அளவில் நூறு வீடு கட்டலாம். அனைத்திலும் ஒவ்வொரு குடும்பம் குடியிருக்கும். ஆனால் ஒரே (அதே) இசையை எல்லாப் பாடல்களிலும் பயன்படுத்தினால் யாரும் ரசிக்கமாட்டார்கள். இசை சேராத பாடல் ஒரு கவிதை. எத்தனை பேரால் புரிந்து கொள்ள-ரசிக்க முடியும். இசை (ஏதோ ஒரு வடிவில்) இல்லாத நாடகம் இருக்கிறதா?. இங்கு நடப்பது கர்வ பிரச்சினை. ஒரு கூட்டுப் படைப்பில் எல்லோருக்கும் அவரவரின் திறமைக்கான பங்கு உள்ளது. லைட் பாய் தொடங்கி தயாரிப்பாளர் முடிய. இசையை சொதப்பிவிட்டார் என சொல்கிற நாம் பாடலை சரியில்லை என சொல்வதில்லை. அப்படி சொன்னால் அங்கும் இசைதான் பொறுப்பாகிறது.
@adhavan2009
@adhavan2009 2 ай бұрын
ஆட்டமா தேரோட்டமா பாடலில் மெலிதான சோகம் இருக்கும்
@adikesavanadikesavan9523
@adikesavanadikesavan9523 3 ай бұрын
Priya Parthasarathy, This Is So Out Of The Box Stuff That You've Come Up With. Wonder Why Nobody Has Attempted This Ever Before. Bringing R.D.Burman To The Fore Was The Best Thing That You Could Have Ever Attempted In Your Video. R.D.Burman Is No Less A Composer. He's Known For Exemplary & Inventive Sound. Mehbooba Soundtrack Is Leagues Ahead Of Its Egyptian Predecessor. There's So Much Of Style & Substance. And Thanks For Bringing A Facet Of This Greatest Composer [Acknowledged In Posterity] To A Tamil Program. God Bless. And Please Don't Compare The Tonal Quality Of Both Songs. They Are Like Chalk & Cheese. The 1975 Tonal Quality Is Way Ahead Of The 1991 Stuff.
@sivadassnarayan8446
@sivadassnarayan8446 2 ай бұрын
Very good comparison. Your explanation is elaborate and understandable to even a layman like me. Treasure
@selaya80
@selaya80 3 ай бұрын
யாருப்பா நீங்க... பேசும்போது உங்கள் குரல் ஒரு விதமாகவும், பாடும்போது சொர்ணலதா அவர்களின் சாயலிலும் பாடுகிறீர்கள். நொடி நேரத்தில் பேச்சு மற்றும் பாடலில் இரண்டு பெரிய வேறுபாடுகளைக் காட்டுகிறீர்கள். சிறப்பான மற்றும் திரை இசை பற்றிய புதிய தகவல்கள் ரசிக்கும்படி வழங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
🙏🙏
@mm-kn5qc
@mm-kn5qc 2 ай бұрын
இதே situation song அன்னை ஓர் ஆலையம் படத்தில் மலையருவி மலை குருவி என்ற பாடலை p சுசிலா பாடியிருப்பார்
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Suselaamma illai…Shailaja. Super song
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 2 ай бұрын
அருமையான விமர்சனம்!
@nanithegreat65
@nanithegreat65 3 ай бұрын
Intresting insight and well narrated madam. You are so composed and very crisp....job well done 👍
@kasiraman.j
@kasiraman.j 3 ай бұрын
Ks ravikumar sir சொல்வது vadivelu sir share auto comedy மாதிரியே இருக்கு 😂😂😂
@vjrabikrubhaa1094
@vjrabikrubhaa1094 Ай бұрын
A very good analysis, very good comparison above all very good presentation .Thank you.
@JayeeJagan
@JayeeJagan 2 ай бұрын
ஆடாமல் ஆடுகிறேன் பாடல் நினைவில் வந்தது
@priyammusicpark9780
@priyammusicpark9780 3 ай бұрын
சிவந்த மண் படத்தில் வரும் பட்டத்து ராணி பாடல் இதே போல் தான் situation
@karuppaiyant5860
@karuppaiyant5860 2 ай бұрын
Yes!
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 3 ай бұрын
Lambadis of Hyderabad were wearing this tribal dress that is mirror work even recently. Many o f us used to stitch such types of lehangas.
@t.s.gopalakrishnan143
@t.s.gopalakrishnan143 Ай бұрын
appa evalovisayam irukuthunu neenka explain panathu arumai hats off tq
@jagadishtrichur9306
@jagadishtrichur9306 2 ай бұрын
Outstanding
@nadhathanumanisam168
@nadhathanumanisam168 3 ай бұрын
`நான் நினைக்கிறேன் நினைத்தாலே இனிக்கும் சிவசம்போ & மெஹபூபா Same Soundscape and Singing-style'
@bjayaraman4807
@bjayaraman4807 2 ай бұрын
tum kya janu of hum kisise kum nahein pattern is shambo shiva shambo
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@bjayaraman4807 yeah...sayonara song from NI is also similar to Milgaya from HkKN..both of course inspired by Abba's mamamia song
@bjayaraman4807
@bjayaraman4807 Ай бұрын
@@TamilNostalgia Pancham is great ,yaaraavadhu kora sonna naan kola case la maatipen 🙂🙂
@sekkaali
@sekkaali Ай бұрын
ஆர்.கே செல்வமணி "மெஹபூபா" பாடலைப் போன்று ஒரு பாடல் வேண்டும் என்று தான் இளையராஜாவிடம் "ஆட்டமா" பாடலை வாங்கியிருக்கிறார். இதை ஆர்.கே செல்வமணியே ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.
@mohanbarathi9532
@mohanbarathi9532 Ай бұрын
சிறப்ப. ஆட்டமா பாட்டும் சிவந்தமண் பட்டத்துராணி பாட்டும் ஒரே வகைமையைச் சேர்ந்தவை. உதாரணத்திற்கு, "கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம்" என்பதும், "வேட்டையாடும் மானுக்கென்ன வெட்கம் இந்தப் பக்கம்" என்பதுவும். இரண்டுமே பழிதீத்தலைப் பகர்பவை..
@lesleymendez1443
@lesleymendez1443 2 ай бұрын
Lots of information tqu sister
@nalinbose1110
@nalinbose1110 3 ай бұрын
You are a treasure of information 😊
@vasansandy
@vasansandy 2 ай бұрын
இப்ப சாத்து நடு சாத்து.. From Sethupathy movie.mm Meena dance ...
@rameshpraneeth1267
@rameshpraneeth1267 Ай бұрын
RD Burman Song and music is the best
@MusicLoverMars
@MusicLoverMars Ай бұрын
It is a copy song.
@rameshpraneeth1267
@rameshpraneeth1267 Ай бұрын
@@MusicLoverMars ilaiya Raja copeid
@kasiraman.j
@kasiraman.j 3 ай бұрын
Ks ravikumar solvadhil niyaayam illai en endraal only producer approach raja sir for their own commercial success but not the opposite. Moreover they are not giving leads to raja sir they only covey their needs...so my conclusion is raja sir is ultimate owner of his creations😊😊😊 BTW your presentation is very nice as usual Thanks regards 🎉
@சின்னதம்பிசின்னதம்பி-ம8ன
@சின்னதம்பிசின்னதம்பி-ம8ன 3 ай бұрын
ஆட்டமா பாடல், நல்லா இருக்கு மெஹபூபா வேற லெவல்
@arulkumar4682
@arulkumar4682 3 ай бұрын
Great Musical Research!
@wehh
@wehh 2 ай бұрын
Gypsies - They are Indians migrated a long time back to Romania/Bulgaria and other countries around.
@oneworld2724
@oneworld2724 2 ай бұрын
Both are great but Illayaraja Sar is genius.
@suriyaa280
@suriyaa280 3 ай бұрын
கொடியவர்கள் கூடாரத்தில் ஆடும் பெண்- சாத்து நட சாத்து ( சேதுபதி IPS)
@akil007123
@akil007123 3 ай бұрын
Great analysis....
@madanv4406
@madanv4406 2 ай бұрын
My favourite song in sound scape is in shole but different song JAB TAK HAI JAAN JANE JAHAN MAIN NACHOOONGI
@rambvibes
@rambvibes 2 ай бұрын
I see one such song which is closer to this soundscape, - which is "Echu Pizhaikkum Thozhile" from Madurai Veeran. Here, the heroine sings with full of joy due to the 'bravo' MGR besides her!
@kasiraman.j
@kasiraman.j 3 ай бұрын
Sorry to flood with comments, myself worried about raja sir is not celebrated properly and many stomach burnimg elements baah him all over the social media 😢😢😢
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Ha ha..please comment away. I only posed the query to spur a discussion. Many people only give an emotional response instead of giving logical arguments like you do. It is a breath of fresh air. And totally agree that Raja sir is the favourite whipping boy of media and nettirati these days.
@kasiraman.j
@kasiraman.j 3 ай бұрын
@@TamilNostalgia 🙏😍👍thanks
@vittalpai9356
@vittalpai9356 3 ай бұрын
பாலைவனத்தில் மண் இல்லை மணல் மட்டுமே இருக்கும். மண்ணிற்கும் மணலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 3 ай бұрын
Beautiful explanation mam. Just 15 minutes back I saw this episode and this is the 1st time i am seeing this video. Very nice 🎉🎉🎉❤❤❤❤
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Thank you.
@saravananpalanivel4619
@saravananpalanivel4619 3 ай бұрын
Brilliant analogy and impeccable narration.
@GB_360
@GB_360 3 ай бұрын
நோயாளி டாக்டரிடம் 13:56 இந்த மாதிரி உடலில் பிரச்சினை இருக்கு அடி வயிறு வலிக்குது பசி இல்லை வாந்தி வருவது போல் இருக்கிறது என்று சொன்னதும் டாக்டர் பல சோதனைகளை மேற்கொண்டு கிட்னியில் கல் இருப்பதை கண்டுபிடித்து அந்த கல்லை எடுத்து நோயாளியை குணபடுத்துகிறார்இந்த இடத்தில் நோயாளி நான் தான் டாக்டருக்கு யோசனை கூறினேன் அதனால் நான் கூட பாதி மருத்துவர்தான் என்று சொல்வது போல் ரவிகுமார் உளறியிருக்கிறார்
@manivannanmani3907
@manivannanmani3907 3 ай бұрын
Well said and good example.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 ай бұрын
90 காலகட்டங்களில் இசையை செவி வழியாக தான் கேட்க முடிந்தது, வானொலி ஒலிபரப்பு மட்டுமே இசையை கொண்டு சேர்த்தது, இயக்குநர் காட்சி சொல்லலாம், ஆனால் அதை அந்த கால கட்டத்தில் நாங்கள் இசை மூலம் காட்சிகளை கற்பனை செய்தோம், வெறும் பாடல்களுக்காக மட்டுமே ஓடிய படங்கள் ஏராளம்.நான் ராஜாவின் பக்கமே எப்போதும்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 ай бұрын
நீங்கள் மட்டும் இல்லை . நாங்களும் என்றும் ராஜாவின் பக்கம் தான் .
@aboobakkar123
@aboobakkar123 3 ай бұрын
Say you love me sung by Demis Roussos
@shankarm4853
@shankarm4853 3 ай бұрын
அருமையான விளக்கம்
@dbalaji07
@dbalaji07 Ай бұрын
Interesting analysis but I don't see many similarities in both except the song situation. It was interesting to hear your viewpoint. Thank you 🙏
@venkataramaniramanathan4220
@venkataramaniramanathan4220 3 ай бұрын
An excellent analysis, though the soundscape pattern reflects similarity, the composition and raga varies basically. Is it correct madam
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Yes....they are two different compositions using the same building blocks.
@sureshkumar-sr8iq
@sureshkumar-sr8iq 3 ай бұрын
Pattathu Rani paarkum paarvai vetriku thaan yena yenna vendum... Kanchana
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 3 ай бұрын
Aaddama throddama song 🌹 swarnalata voice 🌹 world wide 🌍 top 10 list mah 🌹 actually this time famous lambada song 🌹 world 🌎 wide famous 🌹🇲🇾🌹
@natarajankalyan7892
@natarajankalyan7892 3 ай бұрын
சம knowledge. Good speech.
@sermapandian8292
@sermapandian8292 2 ай бұрын
Very interesting and informative.
@sampathkumar9341
@sampathkumar9341 3 ай бұрын
*Brilliant and fantastic analysis*
@indumathy9447
@indumathy9447 3 ай бұрын
An example of similar song.....Azhagaana ponnu Naan adhukkeththa kannudhaan
@karavi2000
@karavi2000 2 ай бұрын
On the copyright.. it is funny even people like KS Ravikumar doesn't get the grasp of it.. It is like saying Apple cannot file any patents because Apple didn't invent the computer or the phone.. The copyright is for the creation.. anything can be an influence for a creation but the copyright law applies only to that creation.. In a song, without the music director, that creation cannot exist.. copyright only speaks for that creation.. Raja only fights for His creation.. if you can't understand this, please don't vote.. you will most probably elect a wrong person..
@palanivelvemban7112
@palanivelvemban7112 3 ай бұрын
அருமை அம்மா!
@anbarasuraj4310
@anbarasuraj4310 3 ай бұрын
Mam superb pattathurani parkkum parvay song vittutingala,😢😢😢 so 🙏🙏🙏🙏👍
@KrishnaMurthy-qf3vp
@KrishnaMurthy-qf3vp 3 ай бұрын
Super comparison mam
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 3 ай бұрын
Super
@supergoodvisionindia
@supergoodvisionindia 3 ай бұрын
GOOD VIEW
@kathiravelsugen-xh9yf
@kathiravelsugen-xh9yf 3 ай бұрын
Super akka
@gandarvans4134
@gandarvans4134 3 ай бұрын
போதை ஏறிப்போச்சு ஜெய்ஹிந்த் மூவி
@salaimadhavan2021
@salaimadhavan2021 Ай бұрын
பட்டது ராணி பார்க்கும் பார்வை பட்டு இது மாதிரி துப்பாக்கி எதிரில் saattai அடி வாங்கி பாடும் பாடல்
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 3 ай бұрын
1st time i am seeing ur video.
@SuperWinsly
@SuperWinsly 3 ай бұрын
Not agree with your quote on kS ravikumar.All music notes including the tune are composed by legend.
@vijay-tt8np
@vijay-tt8np 3 ай бұрын
இசையை விட்ருவிட்டதனால் அது producer இக்கு சொந்தம் என்றால்.. ஏன் ஒரு படத்தை எடுத்தது பல பிரதிகள் போட்டு பல திரையரங்குக்கு விற்கின்றார்.. ஒரே பிரதியை ஒரே திரை அரங்கிற்கு மட்டும் விற்று விட்டு போகலாமே.. அந்த திரை உரிமையாளர்கள் அதன் பிரதியை மற்ற பலர்க்கு விற்றால் தயாரிப்பாளர் ஒத்து கொள்வாரா... இசைஞானி அவர்காளத்து முந்தியவர்களுக்கும் பிந்தியவர்களுக்கும் சேர்த்துதான் வாதாடுகுறார்... போக, குறிப்பிட்ட இசை குறிப்பிட்ட திரை படதுக்குதான் விற்க பட்டதே தவிற, தனி இசையை வைத்து வேறு விளம்பரதாரர்கள் பயன்படுத்தினால் துட்டு கொடுத்தது தான் ஆக வேண்டும்....
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 3 ай бұрын
Super analysis Hindi பாடலை மைண்ட் ல வைத்து கொண்டு ஆட்டமா என்று இருக்கு உண்மை தான் ஒரு base இல்லாமல் பண்ணைப்புரம் லிருந்து வந்தவர் செய்ய முடியாத நிலை தான்
@Vickykannu98
@Vickykannu98 2 ай бұрын
Selvamani sir recently said I asked to raja sir I want a song like mehbooba Source touring talkies channel
@vaseer453
@vaseer453 2 ай бұрын
1957 ஆம் வருடம் சிவாஜி கணேசன் நடித்த வணங்காமுடி படத்தில் காட்டுவாசிகள் இடையே ஹெலன் ஆடும் நடனத்திற்கு எந்தப் பாடலையும் காப்பியடிக்காமல் இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள் அற்புதமாக இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் " ஏ குமுர்தகும்மா கொய்யாப்பழம் போலே ஐயா வந்தாரே " என்பதாகும். இப்பாடலை தஞ்சை ராமய்யதாஸ் அவர்கள் எழுதியிருப்பார். ராமநாதன் அவர்கள் இந்த பாடலில் உடுக்கை இசையை நன்றாக பயன்படுத்தி இருப்பார். ராஜ மனோகரன்.
@Rajathiraja40
@Rajathiraja40 3 ай бұрын
R.K.செல்வமணி பல பேட்டி களில் கூறியிருக்கிறார் ஷோலே மெஹபூபா பாடல் போல் வேண்டும் என கேட்டேன் என்று.
@palakkadpremraj6080
@palakkadpremraj6080 2 ай бұрын
ഗംഭീരം
@leelavathinoru3457
@leelavathinoru3457 3 ай бұрын
Knowledge is an ocean It isn’t for sale or one’s own When it comes to buisiness the value goes down
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 2 ай бұрын
Only values are appreciated in business
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 2 ай бұрын
After 1975 illayaraja arrival hindi film songs out in south india.Musical revolution in 1975
@PammalRaaja
@PammalRaaja Ай бұрын
1976
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Ай бұрын
@@PammalRaaja k
@ratnamala1978
@ratnamala1978 3 ай бұрын
Very good analysis
@vijayakrishnan6577
@vijayakrishnan6577 3 ай бұрын
ரெண்டு படமும் ஒரே கதை தான்.. கப்பர் சிங்கை தான் வீரப்பனா மாத்தி எடுத்தாங்க.. இதைவிட கொடுமை என்னன்னா... ரெண்டு படத்துலயும் ஹோலி பாட்டெல்லாம் கூட வரும்.. கூர்ந்து கவனிச்சீங்கன்னா புரியும்.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
😂
@ANBUANBU-gz7no
@ANBUANBU-gz7no 3 ай бұрын
வீரப்பன் நிஜம் ! கப்பர் சிங் நிழல் ?
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 2 ай бұрын
தும்மாயி என்ற இசைக்கருவியை பர்மன் Sholay வில் பயன் படுத்தினார் அது காட்சிகளுக்கு மிரட்டல் தந்தது
@svkumar6265
@svkumar6265 3 ай бұрын
Excelent Example mam
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 3 ай бұрын
Sorry,to day life activities,that is why he is genius and different from others.it is really a proud moment,that IIT, has recognized him .
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 3 ай бұрын
பழங்குடியாவது வெங்காயமாவது. நடிகையின் வயிறு, தொடை, மார்பகம்...எல்லாம் காட்டனும். அதுக்குத்தான் இந்த உடை. வேற யோக்கியமான நோக்கமெல்லாம் கிடையாது.
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
😂😠
@vaseer453
@vaseer453 2 ай бұрын
😬😬😬😬😊😊😊😊
@AyshaBeevi-q6z
@AyshaBeevi-q6z 3 ай бұрын
நல்ல ரிசர்ச்
@SamuelSam-w6o
@SamuelSam-w6o 3 ай бұрын
Indias 2 maestro ilayaraja and rd burman
@Tee3Wins
@Tee3Wins 3 ай бұрын
excellent analysis.. .
@Musiclover22897
@Musiclover22897 3 ай бұрын
Good one. Selvamani, director of the film himself told that he was not happy with the song initially composed/recorded by Raja sir for this situation while he was on shoot and requested Raja to compose again with a faster tempo by providing 'Mehbooba' song as a reference. Raja sir immediately composed a new tune/recorded it and sent to shooting spot the very next day. Link is given below. kzbin.info/www/bejne/iZq2nX1_nbKEmcU
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Wow! Just watched it. So there is a connection after all! I just compared based on my musical observations. Thank you so much for sharing this. But sadly some people don't get what I set out to showcase.
@Musiclover22897
@Musiclover22897 3 ай бұрын
​@@TamilNostalgia welcome. Ignore the trolls!
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 74 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 74 МЛН