ஒரே மேடையில் ராம், மாரி செல்வராஜ்,பா.ரஞ்சித்

  Рет қаралды 63,741

Revolt Tamil

Revolt Tamil

Күн бұрын

ஒரே மேடையில் ராம், மாரி செல்வராஜ்,பா.ரஞ்சித் #Thirumavalavan | #vck | #revolttamil
Tamil KZbin space to discuss
political and environmental stories
Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
________________________________
Follow Us On Social Media
Revolt Tamil
INSTAGRAM LINK : / revolttamil
FACEBOOK LINK : / revolttamil-1010752957...
TWITTER LINK : / revolttamil
________________________________
#youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #facebook #viral #art #likes #daily #followers #comment #revolttamil #RevoltTamil

Пікірлер: 235
@dineshchandirakasu1990
@dineshchandirakasu1990 2 күн бұрын
அண்ணன் தொல்.திருமா அவர்கள் பா. ரஞ்சித் அண்ணா மரிசெல்வராஜ் அண்ணா இந்த மூவரையும் ஒரே மேடையில் பார்பது மிக்க மகிழ்ச்சி
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 күн бұрын
அனைத்து மக்களின் ஒரே பாதுகாவலர் எழுச்சி தமிழர்
@muthuazhakanlakshmanan4901
@muthuazhakanlakshmanan4901 2 күн бұрын
திரைத்துறையின் மூன்று ஆளுமைகள் அரசியல் ஆளுமையுடன்
@saravanankumar6603
@saravanankumar6603 2 күн бұрын
பா.ரஞ்சித் அவர்களே, தலைவர் திருமா அவர்கள் வழியே மக்கள் முன்னேற்றத்திற்கான பாதை, இங்கு உணர்ச்சிவசப்பட்டால் மட்டும் ஒன்றும் நடக்காது. இன்றைய அரசியலில் தன்னலமற்ற ஈடுஇணை இல்லா ஒப்பற்ற தலைவர் அண்ணன் திருமா.
@yuvarajad7789
@yuvarajad7789 2 күн бұрын
அன்பு சகோதரரே.. திருமாவளவன் அவர்கள் 99 இல் இருந்து அரசியல் களத்தில் உள்ளார். நிறைய தேர்தல்களை சந்தித்துள்ளார் வெற்றியும் பெற்றுள்ளார் தோல்வியும் பெற்றுள்ளார். திருமாவளவன் அவர்களுக்கு எப்பொழுது இருந்து கூடுதல் மரியாதையும் அங்கீகாரம் கிடைக்கிறது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.. தலித் மக்களின் எழுச்சி எப்போது இருந்து மிக தீவிரமாக தொடங்குகிறது என்று பாருங்கள்.. வெறும் அறிவையும் கருத்தியலும் கொள்கை மட்டும் இருந்து உரிய நேரத்தில் உரியவர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லை என்றால் ஏமாளியாக தான் போக வேண்டும்.. அப்படி அம்பேத்கர் நினைத்து இருந்தால் இன்று நாம் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது .. சமூகத்தில் ஏற்படுகின்ற தாக்கம் சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தை பொறுத்து தான் அவருக்கு அந்த கட்சியில் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறதா இல்லையா என்று தீர்மானிக்கப்படுகிறது..
@saravanankumar6603
@saravanankumar6603 Күн бұрын
​​நீங்க சொல்றது சரிதான் ஆனால், இங்கு திமுக விட சரியான பாதையில் போகின்றவர்கள் இருந்தால், கூறுங்கள்? எதிர்கட்சி பிணத்திற்கு சமமான நிலையில் இருக்கும் போது, தலைவர் திருமா​ அவர்கள் நிதானித்து தான் செயல்பட வேண்டி இருக்கிறது, எரிகின்ற கொள்ளியில் எந்த கொல்லி நல்லகொள்ளி என்று பார்க்கின்ற நிலை தான் இன்று.பொது மக்களிடையே ஜாதி கட்சி என்ற அடையாளம் மாறும் வரை நம்மால் தனித்தும் போட்டியிட முடியாது, நிச்சயம் காலம் கனியும் பொறுமை அவசியம். நன்றி, ஜெய் பீம்@@yuvarajad7789
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t Күн бұрын
​@@yuvarajad7789 இரட்டை குவளை போன்று நவீன தீண்டாமை தான் பிளாஸ்டிக் சேரில் இவர் அமர்ந்தது. இவரா எதிர்க்க போகிறார்.
@jddongle5780
@jddongle5780 Күн бұрын
​@@yuvarajad7789மகிழ்ச்சியின் தோழரே
@ManoharMuthu
@ManoharMuthu Күн бұрын
மூவரும் சேர்ந்து ஒரே மேடையில் இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙🎉🎉🎉🎉🎉
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 2 күн бұрын
மகிழ்ச்சி ஒற்றுமையாக இருப்போம்
@gokulakrishnan.s7837
@gokulakrishnan.s7837 2 күн бұрын
மூவரும் ஒரே மேடையில் வாழ்த்துகள்
@gopikakannan1897
@gopikakannan1897 2 күн бұрын
இதை இதை தான மற்றவர்கள் உடைக்கமுடியாது அண்ணன் கைகோர்த்து சகோதரர்கள் நடைபோடவேண்டும் பா ரஞ்சித் மாரிசெல்வராஜ் அசைக்கமுடியாத உறவு மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜெய்பீம்
@elavarasansan2275
@elavarasansan2275 2 күн бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉
@Elamaithendral
@Elamaithendral 2 күн бұрын
தாயின் அரவணைப்பு.. தாயை பார்த்த கன்று beemji❤
@sethuragavan1725
@sethuragavan1725 2 күн бұрын
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 2 күн бұрын
மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥
@rajasurya7466
@rajasurya7466 2 күн бұрын
பா ரஞ்சித் அண்ணன் அவர்கள் என்றுமே அன்பின் வழிகாட்டி❤❤
@ramesh75735
@ramesh75735 2 күн бұрын
ஜெய் பீம்🎉🎉🎉🎉🎉
@elangosellaiah1022
@elangosellaiah1022 2 күн бұрын
அண்ணண்கள் அனைவரும் ஒரே மேடையில்
@RoyalMobile-w7x
@RoyalMobile-w7x 2 күн бұрын
இன்றுதான் மகழ்சி அண்ணாரஞ்சித்.
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 күн бұрын
மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி ஜெய்பீம் 💙💙💙💙💙
@pvr2427
@pvr2427 2 күн бұрын
மெய் சிலிர்த்துகிறது ❤❤❤❤
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 2 күн бұрын
👍💐💙❤️👏👏🔥🥳🥳🥳🥰🥰
@sakthivalr6159
@sakthivalr6159 2 күн бұрын
பல பேருக்கு வயிறு எரியும் ❤
@kuzhalkannan8196
@kuzhalkannan8196 2 күн бұрын
திருமாவின் தலைமை ஏற்போம்..
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 2 күн бұрын
💐👍💙❤️💯🔥🔥🔥👏👏👏👏
@rahulrohit3408
@rahulrohit3408 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@manivelmani4591
@manivelmani4591 2 күн бұрын
ஏன் பொண்ணு கடத்தவா 😂
@saravanankumar6603
@saravanankumar6603 2 күн бұрын
ஈன ​புத்தி@@manivelmani4591
@thina7676
@thina7676 2 күн бұрын
யோவ். திருமா + திமுக ரெண்டும் ஒன்னுயா. இப்பவும் திருமா தலைமை தான். உருப்படாத சுய நலம் இவனுக
@mcharlespravin
@mcharlespravin 2 күн бұрын
சாதித்து சாதியை வெல்லவேண்டும் ஐயா திருமாவைப் போல்❤
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 2 күн бұрын
உயிருக்கு உயிரானவர்கள் உடன் இருக்கும் போது உடைக்க நினைப்பவர்களும் உடைந்து போவார்கள்...!!
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 2 күн бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே
@sivasgsg5252
@sivasgsg5252 2 күн бұрын
Thiruma pa ranjith Anna my heart ❤💙
@KMani-k5x
@KMani-k5x 2 күн бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
@kumarangrybird4496
@kumarangrybird4496 2 күн бұрын
கலைத்துறை கரித்தியியல் படைப்பாளிகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராளிகளும் ஒரே மேடையில் இருப்பது போல் ஒற்றுமையுடன் பயனித்தால் விளிம்பு நிலை மக்களின் பாதுகாப்பு அரண் வலிமை பெறும், சுயமரியாதையுடன் அரசியல் அதிகாரம் பெற வழி வகுக்கும் ஒற்றுமை உயர்வு தரும்
@azhagirirajan5234
@azhagirirajan5234 2 күн бұрын
விளிம்பு நிலை மக்களின் பாதுகாவலர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் களின் பாதுகாவலராக தலைவராக மிக பெரும் பொருப்பை ஏற்றுள்ளார் எழுச்சி தமிழர் தலைவர் அன்ணன் திரு திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அவரை பாது காப்போம் வாழ்த்துக்கள் அன்புடன் மொழிபோர் முதல் தியாகி நடராசன் தாளமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 13 🌹🌹🌹🌹🌹🌹
@MohanRaj-me2my
@MohanRaj-me2my Күн бұрын
மொழி போர் முதல் தியாகி திரு தாளமுத்து நடராசனார் குடும்பத்தினருக்கு நன்றி கலந.த வணக்கம்...( உங்ஙளை தொடர்பு கொள்ள உதவிடுவீர் )
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 2 күн бұрын
உலக அரசியல் தளத்தில் பல்கலைக்கழகம் அண்ணன் திருமா உலக சினிமா இயக்குனர்கள் பல்கலைக் கழக இயக்குனர்கள் அண்ணன் பா ரஞ்சித் அண்ணன் மாரி செல்வராஜ் 💙❤️🙏🙏🙏💙❤️
@MariyapillaiM
@MariyapillaiM 2 күн бұрын
Happy to see you all
@SabariBose
@SabariBose 2 күн бұрын
🎉🎉🎉மகிழ்ச்சி 🎉🎉🎉
@krishnamoorthi3934
@krishnamoorthi3934 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@vetrivel538
@vetrivel538 2 күн бұрын
அண்ணன்கள்......💯🔥💙
@bga342
@bga342 2 күн бұрын
Mass
@rahul.s896
@rahul.s896 2 күн бұрын
Thalaivare Ranjith Anna 😍😍
@dineshkumar-ok3ix
@dineshkumar-ok3ix 2 күн бұрын
Otrumaiyeh.....balam❤💥
@DO-vl7dv
@DO-vl7dv 2 күн бұрын
Super ❤❤❤
@Aamon-Blake
@Aamon-Blake Күн бұрын
ஒற்றுமையே வலிமை 🎉🎉
@ThenmozhiKumarasamy
@ThenmozhiKumarasamy 2 күн бұрын
இந்த கூட்டணி அமைத்து அரசியல் நடத்த வேண்டும்
@daasas8707
@daasas8707 Күн бұрын
அருமை அருமை மூன்று மிகப்பெரிய அரும்பெரும் தலைவர் இந்த மேடையில் பார்ப்பது மிக அருமை மகிழ்ச்சி
@johnsirani6291
@johnsirani6291 2 күн бұрын
இந்த வெற்றி மென்மேலும் தொடரவேண்டும்
@d.asankar3309
@d.asankar3309 2 күн бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz Күн бұрын
Woooww. Brothers. Ontu. Sernthu. Nirpathai. Pakkumpothu. So. Happy.❤❤❤❤❤❤❤❤
@elangosellaiah1022
@elangosellaiah1022 2 күн бұрын
மகிழ்ச்சி
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Күн бұрын
அண்ணனை புரிஞ்சிக்கொண்ட அனைவருக்கும் நன்றி🙏
@micgiri
@micgiri 2 күн бұрын
செம்ம 👌🏽🥰😍💐💋❤️🎉
@saamuraiblood6088
@saamuraiblood6088 Күн бұрын
நெகிழ்ச்சியான தருணம்💐🥳🎉
@ragamuniandy3625
@ragamuniandy3625 2 күн бұрын
dr.thol thirumavalan avargal yellurukkum maana yelurchi talaivar.anbu kaadduvathil avar Thai ullam kondavar❤❤❤❤
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 2 күн бұрын
பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
@beinghuman5285
@beinghuman5285 2 күн бұрын
This is picture of a decade 🎉
@bethesdahospitalbethesda4133
@bethesdahospitalbethesda4133 2 күн бұрын
A beautiful sight to see.
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 2 күн бұрын
மகிழ்ச்சி அருமை 🏆🏆🏆🏆 ஒற்றுமையை மாரி விரும்புகிறார். நேர்மை.
@anbupooja3981
@anbupooja3981 2 күн бұрын
Wish happy birthday ram sir 🙏 அண்ணன் திருமா mari ரஞ்சித் 🎉
@balasubramanian-dt6hh
@balasubramanian-dt6hh 2 күн бұрын
🎉❤🎉
@munusamykomos900
@munusamykomos900 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஜெய் பீம்
@vijayaprasath2120
@vijayaprasath2120 2 күн бұрын
இனம் இனத்தோடு சேரும்.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Күн бұрын
நான்கு பேரை ஒரே மேடையில் பார்க்கும் எல்லையில்லா மகிழ்ச்சி
@kaliyamoorthy-o5m
@kaliyamoorthy-o5m 2 күн бұрын
எழுச்சி தமிழரின் வழியில் பயணிப்போம்
@rajanavelan6534
@rajanavelan6534 2 күн бұрын
எளிய மக்களின் விடுதலைக்கு சமத்துவ வாழ்விற்கு எழுச்சி தமிழரின் பாதையே சரி
@TamilkodiR-yg6yk
@TamilkodiR-yg6yk 2 күн бұрын
Ranjith ,thiruma ,Mari pro onna irunga pls
@selvisaravanan965
@selvisaravanan965 2 күн бұрын
வாழ்க வளமுடன்
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 2 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி ❤❤🎉🎉
@mrm80tamil
@mrm80tamil 2 күн бұрын
இனிமேல் ஒண்ணும் பண்ண முடியாது.....
@Sankarsuper07
@Sankarsuper07 2 күн бұрын
செம்ம
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 2 күн бұрын
டாக்டர் எழுச்சி தமிழரின் வழியில் பா.ரஞ்சித் அவர்களும் இனைந்து போராடினால் நமது உரிமையின் வெற்றி விரைவில் கிடைக்க வழி செய்யும் பிரிந்து போராடினால் போராட்டத்தோடு முடிந்து விடும் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தால் நம்மை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள் நமது வலிமை எல்லோருக்கும் புரியும்
@RamaligamK-g1i
@RamaligamK-g1i 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@shanthisume4073
@shanthisume4073 2 күн бұрын
Super super anna ❤🎉🎉
@santhoshm5043
@santhoshm5043 2 күн бұрын
❤❤
@UthamanG-st7gv
@UthamanG-st7gv 2 күн бұрын
எழுச்சி தமிழர் தலைமை ஏற்ப்போம்.
@RSelladurai-y8k
@RSelladurai-y8k 2 күн бұрын
Superrrrr Anna valthukkal
@eliyarajaa8747
@eliyarajaa8747 2 күн бұрын
Very Nice pic sir 👌👌
@ranasuresh4849
@ranasuresh4849 2 күн бұрын
Thiruma
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Күн бұрын
உங்கள் ஒற்றுமையே உங்களுடைய வெற்றி.
@manivel6778
@manivel6778 2 күн бұрын
Welcome Mr
@SaravananS-g8e
@SaravananS-g8e 2 күн бұрын
Thanks anna Mari anna.ranjith anna. Thirumaa annan. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.
@jayanth3c495
@jayanth3c495 2 күн бұрын
மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
@rctrincals2003
@rctrincals2003 Күн бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
@Chan-dz9lw
@Chan-dz9lw 2 күн бұрын
ஜெய் பீம் 💙
@thiagarajannc3308
@thiagarajannc3308 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanakam vaalthukal happy nanba excellent
@rameshrames2313
@rameshrames2313 2 күн бұрын
👌
@ShanmugamMunisamy-d6y
@ShanmugamMunisamy-d6y 2 күн бұрын
Super,thirumaamnan,valga
@gopalkrishnan1825
@gopalkrishnan1825 2 күн бұрын
❤ மகிழ்ச்சி தலைவா ❤
@varmajp3012
@varmajp3012 2 күн бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤❤❤❤
@kathiravankathir8317
@kathiravankathir8317 2 күн бұрын
Andha stage romba azhaga iruku ungalal ❤
@AsanThiran
@AsanThiran 2 күн бұрын
சூப்பர்🎉🎉🎉👍👍👍
@Moracko
@Moracko 2 күн бұрын
என்றும் சிறப்பு❤🎉
@baskarbaskar9261
@baskarbaskar9261 2 күн бұрын
Unity is strength❤
@SathiyaKeerthic
@SathiyaKeerthic 2 күн бұрын
Really good brother's❤❤❤
@muralicena7119
@muralicena7119 2 күн бұрын
I love you Anna....
@mkrishnanmkrishnan910
@mkrishnanmkrishnan910 Күн бұрын
அருமை.அருமை.மிக மிக சிறப்பு.🎉🎉🎉
@kamalhasan3441
@kamalhasan3441 2 күн бұрын
Super Anna
@rmaheshvck5737
@rmaheshvck5737 2 күн бұрын
வாழ்த்துங்கள் அண்ணா
@karikaalankaala1127
@karikaalankaala1127 Күн бұрын
நாங்க அண்ணன் தம்பிகட
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 2 күн бұрын
💙❤️
@veerappan498
@veerappan498 2 күн бұрын
Very nice 👌👌👌👌👌
@gnanaselvannallathambi9019
@gnanaselvannallathambi9019 Күн бұрын
சேர்ந்திருப்பதே மகிழ்ச்சி
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 2 күн бұрын
People Leader Eluchitamilar Thol.Thiruma will rule tamilnadu good 👍
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 күн бұрын
❤🌹🌹🌹🙏
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Күн бұрын
In Formals Thiruma looking Superb
@elumalaic3128
@elumalaic3128 2 күн бұрын
Superb
@sannathuraiannathurai7519
@sannathuraiannathurai7519 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 8 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН