மலையக மக்களிடம் பெரியளவு பணமில்லை நல்ல குணம் நிறைய இருக்கு நண்பா 👍
@GamiNayagam4 ай бұрын
சூப்பர் ப்ரோ அம்மா சூப்பர்,
@murugankannan2934 ай бұрын
You no bro All Indiana that why all people like it ❤❤❤❤❤
@periyasamyperiyasamy73705 ай бұрын
முதல் சந்திப்பிலே, நம்மை ஈர்க்கும் மனிதர்கள் தெய்வத்திற்க்கு சமமானவர்கள் ... அம்மாவும் தெய்வமே😍
@Manega5804 ай бұрын
தம்பி எங்க மலையக பக்கம் ஒங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் ரம்பொட பக்கம் video போடுங்க ❤❤❤❤❤❤ நான் மலையகம் தான் இப்ப சவுதில பணி புரிகிரன்❤❤❤❤
@kugambikaithayananthathasa31085 ай бұрын
அருமையான அன்பான அம்மா அம்மாவின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது ❤
@nowfal82335 ай бұрын
தெய்வான பாட்டியின் குரல் போன்றுதான் உள்ளது இந்தம்மாவின் குரல்
@nathansir91185 ай бұрын
Rj.மலையக அம்மாவின் முகத்தில் ஆயிரம் கோடி அன்பு ஊற்று ஊற்றெடுப்பதை காணமுடிகிறது அதுதான் கடவுளின் கிருபை.அகத்தின் அழகு பண்பாட்டை உணர்த்துகிறது. முடந்த வரை உதவுங்கள்.
@lolalouise1235 ай бұрын
அன்பான அம்மா ,பண்பானவர் அமைதியான குணவதி .உங்கள் நண்பரும் நல்லவராக தான் இருப்பார்.❤
@jayaajayaa-bz3vo5 ай бұрын
நல்ல ஒரு அன்பான அம்மா🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@ohmsai54135 ай бұрын
அம்மா❤❤
@janojano47514 ай бұрын
Love you Amma ❤❤
@Fabianfdo04444 ай бұрын
God bless you denash mum most important our life
@jayashreemathiyalagan16355 ай бұрын
மலையக மக்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு நிறைய உதவிகள் செய்யுங்கள். 😊
@Sara-ty3cp5 ай бұрын
நல்ல அன்பான் அம்மா🥰🥰🥰
@RilwanWaseema-yb3nt5 ай бұрын
வணக்கம் நண்பா💞💞சுப்பரான இடம்👌💞♥️பயணம் நல்ல படியாக தொடரட்டும்💞🌹வாழ்த்துக்கள்🌹🌹wasee🌹🌹💞💞
@dgjgunanithy59695 ай бұрын
மலையக தம்பி Rj With Kj ....super video.
@crani91315 ай бұрын
I love you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jacintharosewich1455 ай бұрын
Very Kind and strong Amma. Lovely smile. God bless Amma ❤❤
@ThanusanThanusan-e8k4 ай бұрын
Ramboda poittu vedio podunka anna
@ranganmalathy62085 ай бұрын
Great bro 👏 Enjoy 🎉tack care 🙏
@sasibalendran30375 ай бұрын
God bless you Amma
@RagavendranRayar-wv2vd5 ай бұрын
சூப்பர்ப் ப்ரோ 👌👏😘
@سيفاالشمري-ي4ي5 ай бұрын
Very very ❤😊🎉nice video ❤
@nalayiniravinthiran29095 ай бұрын
Nnalla Anpaana Amma❤❤❤❤❤
@Sara-ty3cp5 ай бұрын
Super நல்ல இடம் 👍👍👍👍
@selvaraniSenthilkumarss5 ай бұрын
Deivanai patti video podunga please ❤❤❤❤
@baanubaashkar85175 ай бұрын
நல்ல இடம்.தம்பியாக..பார்க்க.சந்தோசமாக இருக்கின்றது தம்பியாக பார்த்து.அவதானமாக இருங்க.தம்பியாக நன்றிங்க ❤
@نبيذه5 ай бұрын
நன்றி
@IconaSa-n9e4 ай бұрын
Nice i miss you village life
@georgeaseervatham20705 ай бұрын
மிகவும் அருமையாக அம்மா
@Rani-v5o1u5 ай бұрын
இடம் நல்லா இருக்கு இதே போல அங்கு எல்லாமே நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தம்பிங்களா உங்கள பிடிக்காதவர்கள் இருப்பார்களா??....…..
@SaraSara-jp2sw5 ай бұрын
Tanks you so much ❤❤❤❤God bless you all
@Rasiya-c8n5 ай бұрын
அம்மா❤❤👍👍👍❤❤❤கண்டி❤❤❤❤
@DharshiniSharmila5 ай бұрын
Hi Anna eppo vanthinga Unga videos ellam paapen naangalum nanuoya than
@sasisasisasi9665 ай бұрын
🎉Super🎉super
@mangobb21504 ай бұрын
தம்பி நம்ம ஊர் பக்கம்,போங்க, நம்ம வீட்ல இருங்க,
@ammarahmed78015 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@moonshadowspring4 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@DhanuDhanu-nq5sz5 ай бұрын
❤
@T.Dharshi5 ай бұрын
❤❤❤
@shanthini56995 ай бұрын
God bless you 🙏🙏🙏
@IndraVannyasingam5 ай бұрын
very good amma
@Rinosahamed-nc1yz5 ай бұрын
👍super bro❤❤❤
@Jesisasitailor5 ай бұрын
God bless you pa Kerala munnar mathiri irukku place my Native munnar
RJT, வீடியோ எண்ணிகைக்காக தொட்டு,தொட்டு உதவி செய்யாமல் கொஞ்சபேருக்கு என்றாலும் தீர்க்கமான உதவி செய்யவும். அவர்களுக்கு முடிந்தால் தற்காப்பு பொருளதாரத்தை ஊகபடுத்தவேண்டும். உந்தபகுதியில் வாழும் பரந்த இதயத்தோடு, சமூக அக்கறையுள்ள ஓரிருவரை அடையாளம் கண்டு, அவர்களோடு சேர்ந்து உங்கள் சமூக தேவையை தொடரவும். நன்றி.
@SamThas-vd4mj5 ай бұрын
Super
@Rjabilashini5 ай бұрын
🎉🎉
@JothiMalar-q3n5 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉❤
@PirabaliniVickneswaran5 ай бұрын
❤❤❤❤❤❤👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@raida88815 ай бұрын
Anna naagigalum thalawakeli yagigada yadathukkum vaagiga anna
@ANIMEPSYCHO1235 ай бұрын
Mr.. Pragalananthan mullaitivu thaiwamai patty ya kitty waralaya?
@VeeranManju5 ай бұрын
Hi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thadsanthadsan68235 ай бұрын
Hi❤❤❤RJ❤❤❤kJ❤❤❤
@PuviPuvi-jp2zp5 ай бұрын
💯💯💯🎉🎉🎉🎉👌👌👌👍👍👍❤❤❤❤❤❤❤
@kandansamyvisvalingam3005 ай бұрын
Super 👍 but not
@Subishan-bh3us5 ай бұрын
தம்பி இது ஆங்கிலச் சேனல்ல தமிழ் சேனல் தயவுசெய்து முழுமையான தமிழில் இல்லாவிட்டாலும் நீங்கள் க்ளோஸ் பண்ணப்பட்டு கிளம்புங்கள் தமிழர்களுக்கு புரியும் படியான வார்த்தைகள் இருக்க வேண்டும் ஆங்கில வார்த்தைகளில் சாமானிய மக்களுக்கு புரியாது இல்லாவிட்டால் உங்கள் சேனலில் முழுமையாக ஆங்கிலத்தில் பேசுங்கள் மிகச்சிறப்பு மாற்றுவேன் என்று நம்புகிறேன் நீங்கள் உங்களுக்கு கதைக்கும் போது ஆங்கில வார்த்தைகள் கதைத்துக் கொள்ளுங்கள் வெளியான விடயங்களில் தமிழில் பேசுவது மிகச்சிறப்பு