Рет қаралды 25,201
இந்தக் கோவில் விழுப்புரத்திலிருந்து ஆறாவது கிலோமீட்டர் தூரத்தில் சாலமேடு என்ற இடத்தில் உள்ளது இவ்விடத்திற்கு செல்வதற்கு விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் பஸ் மூலம் செல்லலாம் கோயில்09/30 am to 12pm evening 5 to 8pm மணி முதல் திறந்திருக்கும்