No video

ஒரே நேரத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமி | Kallakurichi liquor | PTT

  Рет қаралды 246,251

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

எங்க அம்மாவும் இல்ல..அப்பாவும் இல்ல.. நெஞ்சை ரணமாக்கிய வார்த்தைகள்.. ஒரே நேரத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமி | Kallakurichi liquor | PTT
#Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 337
@vinothavijayaganth1031
@vinothavijayaganth1031 2 ай бұрын
குடிகாரணுகு நிவரானம் குடுக்கவே கூடாது இது தவறான உதாரணம் ஆகும்
@varshamedia7531
@varshamedia7531 2 ай бұрын
Yes
@Vimaldeepa-eu6xi
@Vimaldeepa-eu6xi 2 ай бұрын
yes
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 ай бұрын
இது நிவாரணம் இல்லை ஊக்கத்தொகை 👌👌👌
@sravikumar7862
@sravikumar7862 2 ай бұрын
குடிப்பவனின் வலியறியாத,வேதனையறியாத அப்பாவிநீ
@rajram-f3e
@rajram-f3e 2 ай бұрын
accept
@mujiburrahman2166
@mujiburrahman2166 2 ай бұрын
பெரும்பான்மையான மக்கள் கருத்து. நிவாரணம் கொடுக்க கூடாது
@GowriGowri-hz7rs
@GowriGowri-hz7rs 2 ай бұрын
Appo antha kuzhantainka enna pannuvaanga Neengala paathukuveenga😢
@Ajith9947
@Ajith9947 2 ай бұрын
இராணுவத்தில் இறந்தவருக்கு 5 லட்சம்,கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 15to25 லட்சம் ச்சை 😢
@loordugerman1386
@loordugerman1386 2 ай бұрын
அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது தவறு, நீங்கள் அதை காய்ச்சும் போது அல்லது விற்கும் போது அரசாங்கத்திடம் சொல்லிருக்கலாமே, ஏன் சொல்லவில்லை இதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் அந்த ஊரு மக்கள் தான் 👍👍
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 ай бұрын
கழககாய்ச்சிவிற்றஜால்ரா
@isacjeyachendran6368
@isacjeyachendran6368 2 ай бұрын
Yes
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr 2 ай бұрын
ஆமாம் இவர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா இல்ல வெளிநாட்டில் இருக்கிறாரா
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr 2 ай бұрын
போலீஸ் இடம் பொய் மணல் கடத்துகிறார்கள் கஞ்சா குடிக்கிறார்கள் என்று புகார் தெரிவித்தால் அவர்கள் உடனடியாக கடத்தல் மற்றும் கஞ்சா குடிப்பவர்களும் இவர்தான் தொப்புள் கொள்கிறார் என்று சொல்லிக் கொடுப்பார்
@pulikutty3999
@pulikutty3999 2 ай бұрын
புகார் செய்தவர்களை குண்டர் களிடம் அடையாளம் காட்டி கொடுப்பதாக ஒரு பெண்மணி பேட்டி கொடுத்துள்ளார் பாருங்கள்.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 ай бұрын
சாராயம் பயங்கரமா நாருமே எப்படி குடித்தார் அந்தபென்மனி நம்பமுடியல மதுகுடித்து இறந்தோருக்கு நிவாரனம் வழங்ககூடாது
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 2 ай бұрын
அவங்க ரெகுலரா குடிக்கிறவங்க போல
@user-ii5ir7id3z
@user-ii5ir7id3z 2 ай бұрын
உயிரோடு இருப்பவர்களுக்கு நிவாரணம் கொடுக்கலாம்.
@agines5668
@agines5668 2 ай бұрын
ஊர் பெண்கள் சிலர் சாராயம் அருந்துவார்கள்
@VerselinTelasMary
@VerselinTelasMary 2 ай бұрын
Nivaranam andha kulandhaingalukkudhan
@divyabarath2732
@divyabarath2732 2 ай бұрын
Namba mudiyala .
@aarunkumar1371
@aarunkumar1371 2 ай бұрын
The girl is looking happy 😂😂
@Roseee301
@Roseee301 2 ай бұрын
அந்த பாப்பா பொய் சொல்லுது.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 ай бұрын
ஒன்று கவனித்தீர்களா பேட்டி கொடுத்தவரின் அப்பா இறந்துவிட்டாராம் பேட்டி கொடுப்பவரின் மகள் ஒருவர் I A s ம் ஒருவர் லா படிக்கிராராம் இவர்களின்படிப்பு சிலவிற்க்கு அராங்கம் உதவனுமாம் எப்படிஇருக்கு கடவுளே கடவுளே
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj 2 ай бұрын
Adhan IAS law padikkiranga.kudikara thathadhan poitan appa petti kuduthukittu uyiroda irukkaan.edhukku help pannanum?.andha kelavan eppudi irundhaalum konja naal la sethu irupaan.
@kshabu26
@kshabu26 2 ай бұрын
அதை கேட்கும்போதே வெறி ஏறுது
@veniclinic101
@veniclinic101 2 ай бұрын
ரொம்ப சமத்த பேசுதுங்க ஐஏஸ் லா படிக்கும் போதே கை நீட்டியாச்சா இதலாம் விளங்கிடும்
@joyofficial15
@joyofficial15 2 ай бұрын
Sss bro nanum avarathan note pannen manusanga epati erukanunganu paarungalen 😢 appa eranthe kavala illa evaru magalukku patipu selauku uthavanumam ennada ulagam
@pushparathi9979
@pushparathi9979 2 ай бұрын
His father only died. But thos man"s children are studying law and IAS. How he deserves fund from govt in this regard??
@nilacheesheela464
@nilacheesheela464 2 ай бұрын
தாய் தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் பிள்ளைகளை இறைவா காப்பாற்ற வேண்டும் 🙏
@jayanhlipc4349
@jayanhlipc4349 2 ай бұрын
தாயும் தந்தையும் குடிகார குடும்பம்
@kavyaprasanna6503
@kavyaprasanna6503 2 ай бұрын
கண்டிப்பாக அரசு எந்த உதவியும் செய்ய கூடாது..... சாராயம் விட்கும்போதும், வாங்கி குடிக்கும் போதும் அது தெரியவில்லையா இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும் தப்பான எடுத்துக்காட்டாக மாறிவிடும்.......
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 ай бұрын
மரண வீட்டிலும் லஞ்சம் கேட்பாங்கள் இந்தக்காவல்த்துறை. முதலில் அந்தப்பெண் பிள்ளைக்கு பாதுகாப்புத்தேவை. மாடல் ஆட்சியில் எதுவும் நடக்கலாம். 😭😭😭
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr 2 ай бұрын
தமிழ்நாட்டு போலீஸ் லஞ்சம் வாங்குவதில் உலகத்தின் நம்பர் ஒன்
@user-jd2ro4zb1q
@user-jd2ro4zb1q 2 ай бұрын
​@@senthilkumar-xp5sr1000000000000000000000000000000000000000000000000000000000000000000சதவீதம் உண்மை
@nilacheesheela464
@nilacheesheela464 2 ай бұрын
உண்மை
@sarkumar1753
@sarkumar1753 2 ай бұрын
தங்களை போன்ற பெரிய மேதைகளால் தான் அந்த பிள்ளைகளுக்கு ஏதாவது துயரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
@kumarakil8449
@kumarakil8449 2 ай бұрын
ஏதேனும் ஒரு கிருத்தவ இஸ்லாமியனை கமெண்டில் பார்க்க முடிகிறதா? தற்போதுள்ள மதம் மாறிகள் நாட்டுக்கு எதிராகவே செயல்படுவதை போல அந்த காலத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அதிகம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டோம். இந்திய, பாகிஸ்தான் போட்டியில் வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்காக கைதட்டி , ரசித்து, துள்ளி குதித்த இஸ்லாமிய நண்பனை நான் பார்த்துள்ளேன். நம்மை அடிமை படுத்தி ஆண்ட , பெரும்பான்மையான சமூகங்களை படிக்க விடாமல் செய்த கிருத்தவ வெள்ளைக்காரனை புகழ்ந்து பேசும் ஏராளமான கிருத்தவ நண்பர்களை பார்த்துள்ளேன்.. என் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்யும் ஒருவன் என்னிடம் நட்பாக இருக்கிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று தான் பொருள். தற்போது கூட கஞ்சா, கள்ள சாராயம், குழியும் , குண்டுமாக ரோடுகள், ஒண்ணுக்கு கூட போக இடம் இல்லாமை என எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன் மத குருமார் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான கட்சிக்கு மீண்டும் மீண்டும் கொத்து கொத்தாக ஒட்டு போடும் கூட்டம் , நாட்டுக்கு மிக ஆபத்தானது. அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு விரட்டினால் தான் நாடு தப்பிக்கும். அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள். இந்த உலக வாழ்க்கை அவர்களுக்கு தேவை அற்றது. செத்தவுடன் சொர்கம் கிடைக்கும் என்று வெளிநாட்டு போலி சாமியார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை திருடி உள்ளார்கள். சாகும் வரை அவர்களால் அதை உணர முடியாது. உலகின் மிகப்பெரிய மோசடிகள் இந்த புத்தக மதங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இவர்களை பற்றி சொல்லி கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் சாகும் போது உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாரிசுகளை மதம் மாற்றி விடுவார்கள். அவர்களும் செத்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். இப்படி தான் பல நாடுகளை , தலைமுறைகளை இந்த போலி சாமியார்கள் உருவாக்கிய மதங்கள் அடிமையாக்கி உள்ளன.இவர்களுக்கு ஆட்சி செய்ய , மதம் மாற்ற ஒரு தத்தி தலைவன் வேண்டும். அவ்வளவு தான்.
@maharajaperiasamy7929
@maharajaperiasamy7929 2 ай бұрын
சாராயம் குடிப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது ஃஃஃஃஃஃ அவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்க கூடாது
@Ajithkumar-mq1rk
@Ajithkumar-mq1rk 2 ай бұрын
இனியாவது திருந்துங்கள்.... மதுப்பிரியர்களே
@user-hs3dl2mo5q
@user-hs3dl2mo5q 2 ай бұрын
‌திருந்த மாட்டாங்க
@maruthavanan4458
@maruthavanan4458 2 ай бұрын
௮ப்படி நடந்தது என்றால் அது ஒரு பெரிய போற்ற வேண்டிய காரியம் என்பது தான் உண்மை.
@user-ez5zu1ln8j
@user-ez5zu1ln8j 2 ай бұрын
Kuwait fire accident ku ippadi pesala avaga Pavam familylam vittu poi kastapattanga ithukelam poi compensation tharanga nalla atchi😅
@ThihaSasi
@ThihaSasi 2 ай бұрын
அவரை அப்பா மாதிரி இருக்கிறார் அப்பா இறந்ததுக்கு அவருடைய பிள்ளைகளுக்கு வேலை கேட்பது தவறு
@chanthini5408
@chanthini5408 2 ай бұрын
குடித்து இறந்தால் பத்துலட்ச்சமா?? என்னாங்கடா அதிசியம்..
@keerthisami8031
@keerthisami8031 2 ай бұрын
Ithelam namba keta kudumbam pavamnu soluvanga
@mahadevanm10
@mahadevanm10 2 ай бұрын
சத்தியமா சொல்றேன் மக்கள் மரந்துருவாங்க.நிவாரனம் குடுக்குராங்க சொல்லி உட்கார சொல்ராங்கனு உட்காந்துருக்கிங்களே.என்ன எங்கயோ இருக்குர எனக்கு வர கோவம் கூட உங்களுக்கு இல்லையே.
@user-up5vl2mg3y
@user-up5vl2mg3y 2 ай бұрын
மது விலக்கு police சம்பளத்தை இவர்களுக்கு வழங்க வேண்டும்..... மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் அவர்களையும், அவர்களை கவனிக்காத அதிகாரிகளையும் என்ன செய்ய போகிறீர்கள்???
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 ай бұрын
Correct சம்பந்தப்பட்டவர்களின் பணத்தை வழங்கவும்.
@shruthimurugan2651
@shruthimurugan2651 2 ай бұрын
Think after cmt Ivanungala police ah drinks panna solluchu Ivanunga thimiru eduthu kudicha police enna pannum
@subhafangleng1203
@subhafangleng1203 2 ай бұрын
Sariya think panna enga problem nalla puriyum. Theerppu yaar kodukra? Enna nadakuthuney theriyama pesa vendiyathu
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 ай бұрын
ஆயுதப்டைக்குமாற்றுவோம் அதிகாரிகளை இலாகா மாற்றுவோம் சமபளம்உண்டு எல்லாம் மகாகள்வரிப்பணம்தானே எந்த சமீக சேவகர சேவகி பேச்சைக்காணோம் பட்பிமன்றம்ஒருமாதத்திஸ்ரீஅகுமாற்றுக்கட்சியாக இருந்தால் நடக்கும்
@shruthimurugan2651
@shruthimurugan2651 2 ай бұрын
@@subhafangleng1203 thirpu tmw foodku pathila vera sapta solluvanga saptuvengala Stupid mari pesitu Unga enjoyment methapuku drinks pannitu govt serilaya
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
நீங்கள் யாரும் போய் குடிக்கா விட்டால் தன்னாலே கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்...சும்மா vote kkaaka பரிதாப பட வேண்டாம்.
@aaruyuva8432
@aaruyuva8432 2 ай бұрын
இதற்கு தீர்வு பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்
@Parames____46
@Parames____46 2 ай бұрын
பூரண மதுவிலக்கை அமல்படுத்தினா மட்டும் இந்த குடிகாரங்க குடிக்காம இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா அப்பவும் கள்ளச்சாராயம் காச்சி குடிக்க தான் செய்வாங்க
@subathrasubra4206
@subathrasubra4206 2 ай бұрын
​@@Parames____46 Kudichu saagatum intha maari aalugalukaga lam nama feel panna kudathu.. corona la sanitizer ah saptu sethuchugala athugalam paathu na rmba santhosa paten
@divanetcorner
@divanetcorner 2 ай бұрын
யாரு செத்தா எங்களுக்கு என்ன? விக்கிரவாண்டியிலும் தீம்காவுக்கு தான் ஓட்டு போடுவோம். தீம்கா வாழ்க. டாக்டர் கலைஞர் வாழ்க. தளபதி வாழ்க.😪😪😪😪😪
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
யார் இவர்களை கை பிடித்து அழைத்து போய் கட்டாயபடுத்தி குடிக்க சொன்னது?
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 2 ай бұрын
உன் கமென்டில் திராவிட நாத்தம் அடிக்கிறது
@user-gn7fe8bk6d
@user-gn7fe8bk6d 2 ай бұрын
​@@sundharamsundharam6548 aen nee poison kudutha apdiye muditu kudichiduviya...
@thameembasha9745
@thameembasha9745 2 ай бұрын
ஒரு ஊரே குடிக்கிறாங்க..சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு அவசியம்...
@kumarpremkumar3366
@kumarpremkumar3366 2 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள காவல்துறை அணைவரும் 1 மாதங்கள் சம்பளம் நிருத்தி நிவாரணம் கொடுக்கவேண்டும்
@kingkapil4193
@kingkapil4193 2 ай бұрын
இறந்த குடும்பத்துக்கு ஏதும் அரசு வேலை கொடுக்கிறோம் என்று சொல்லி தொலைத்து விடாதீர்கள் டா
@lalithabeula2738
@lalithabeula2738 2 ай бұрын
தாயும் குடிகாரியா?
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 ай бұрын
அம்மா அப்பா இறந்து விட்டார் கள் கணவன் இறந்து விட்டார் ஆனா இவர்கள் இவ்வளவு தெளிவாக இருக்கிறார் கள்
@rajamanis8293
@rajamanis8293 2 ай бұрын
Ssssssss 😂😂😂😂
@rockymanx
@rockymanx 2 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து யாருக்கு என்ன லாபம்
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
பொறுப்பற்ற தாய் தந்தையர்...
@cookwithme7698
@cookwithme7698 2 ай бұрын
Nalla poi solludhu pappa...amma appa rendu perume குடிகாரர்கள்
@Rameshmobiles460
@Rameshmobiles460 2 ай бұрын
அம்மா க்கு குடிநீர் கும் சாராயம் துக்கும் வித்தியாசம் தைரியதா
@todaytrendingniz6927
@todaytrendingniz6927 2 ай бұрын
Correct
@varshamedia7531
@varshamedia7531 2 ай бұрын
Correct 💯
@hariyy
@hariyy 2 ай бұрын
Adhu epdi theriyama irukum smell varadhan enna ...
@agines5668
@agines5668 2 ай бұрын
ஊர் பெண்கள் சிலர் சாராயம் அருந்துவார்கள்
@VijiVi-cj9mz
@VijiVi-cj9mz 2 ай бұрын
Antha pulla poi pesuthu
@cookwithme7698
@cookwithme7698 2 ай бұрын
தவறான உதாரணம்..நிவாரணம் வழங்க கூடாது
@Saminathan-gw1nm
@Saminathan-gw1nm 2 ай бұрын
இனியாவது திருந்துங்கள் மக்களே திருந்துங்கள்
@perumalnadar2897
@perumalnadar2897 2 ай бұрын
நிவாரணம் கொடுப்பது ரொம்ப ரொம்ப தப்பு
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 ай бұрын
மது பிரியர்களே இனியாவது திருந்துங்கள்...
@priya8978
@priya8978 2 ай бұрын
How she will think its omam water? Wont she know the smell and taste and spit it out ? May be she was also having the habit of drinking. That's the reason the girl is normal and didn't have any grief
@user-yx5oo4ue6q
@user-yx5oo4ue6q 2 ай бұрын
இதில் ஏதோ மர்மம் உள்ளது வெளிக் கொண்டு வரவும் அந்த குழந்தைகள் நிலைமை பாவம்
@jenim1002
@jenim1002 2 ай бұрын
எவனோ ஒரு துலுக்கன் செய்த வேலை என்று உள்ளூர் மக்கள் பேசிக்கொள்கின்றனர்
@user-ej1si8tl1k
@user-ej1si8tl1k 2 ай бұрын
இந்த கவர்மெண்ட் ஆள மதுபானத்தையும் ஒழிக்க முடியாது கள்ளச்சாராயத்தையும் ஒழிக்க முடியாது ரம்மி ஒழிக்க முடியாது இவங்களுக்கு வருமானமே இதுல தான் அப்புறம் எப்படி ஒழிப்பாங்க நதிகளோட சொகுசு வாழ்க்கை எல்லாமே இதுல தான் இருக்கு அதனால ஒரு காலம் ஒழிக்க மாட்டாங்க எதுக்கு இறந்தவங்கள வந்து பாக்க வராங்க ஆயிரம் ரூபாய்ல பத்து பைசா பிச்சை முடிஞ்சா மதுவை ஒழிங்க மக்களோட உயிரை காப்பாத்துங்க அதன் பிறகு நலம் விசாரிக்க வாருங்கள் தமிழ்நாடு வாழ்க
@JuliePriya
@JuliePriya 2 ай бұрын
Madhu olipu nallathu tha ana adict anavanga odane stop pana reaction vera mathiri agum yena enoda husband ku ipo stroke agi mentally disturbed person agi ipo 8 years ah mental disorder treatment panrom phsyco paithiyam ayituvanga kadaiya close pana thana intha jenmanga thirunthu na tha undu
@chinnaraja1237
@chinnaraja1237 2 ай бұрын
இப்போது தெரியும் எங்கள் மருத்துவர் ஐயாவின் அக்கறை ,மக்கள் நலன் என்பது,
@sanjayanshree2404
@sanjayanshree2404 2 ай бұрын
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். தகுதியணவர்களுக்கு உதவ வேண்டும்.
@arumugampandian4292
@arumugampandian4292 2 ай бұрын
தமிழ்நாட்டில் காவல் துறை சம்பளம் ஒரு மாதத்திற்கு பிடிக்க வேண்டும் .பார்கும் போது பாவம் இருக்கு
@kalidass1460
@kalidass1460 2 ай бұрын
3 vatha oruthan sonnan paaru....avunga appa seththutangalam......ivan pullaikagalukku arasu uthavanumam.....emda konjam kuda vekkame ilaya....atha nee naalla thana irukkaa.....neethana peththa....neethan kaappathanum....
@hemavathi2036
@hemavathi2036 2 ай бұрын
IAS practise பொண்ணுதான் அதனால் அந்த பணி தரவும்
@kalidass1460
@kalidass1460 2 ай бұрын
@@a.kannigasri8841 hey loose ...seththathu ponnoda thatha....avunga appan uyiroda thaan irukkan.....ponnoda appa thaan vekkame ilama kelavan seththathuku job kettutu vanthu okkanthurukkan....
@boopathi1979
@boopathi1979 2 ай бұрын
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும்.
@ppk7000
@ppk7000 2 ай бұрын
modi enna ozhunga?
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 ай бұрын
நாற்பத்தி இரண்டு இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யபட்ட போது ஒன்றிய அரசு என்ன செய்தது.
@DarkSecret-ne9cj
@DarkSecret-ne9cj 2 ай бұрын
Raanuva aatchi vara vendum
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 2 ай бұрын
​​​@@DarkSecret-ne9cj ராணுவ ஆட்சி வந்தால் நாடே நாசமா போயிடும்
@maruthavanan4458
@maruthavanan4458 2 ай бұрын
ஏன் மைய அரசு நிருவாகம் இந்த மாதிரி ஒரு தொடர் நிகழ்வுகளை பற்றி ஆய்வு செய்து பாரத தேசம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களும் பயன் பெறலாம் என்ற நல்லெண்ணம் கொண்டு பூரண மதுவிலக்கு ௮முல்படுத்திட நடவடிக்கை எடுக்க கூடாது.
@user-rg5ql1su7y
@user-rg5ql1su7y 2 ай бұрын
kudichitu setha 10 lakhs kodukurenga.....apo padichitu velai ilama irukiravangaluku evlo koduka porenga.......
@VasanthaT-pt8oz
@VasanthaT-pt8oz 2 ай бұрын
10 லட்சம் கொடுப்பாங்கனு தெரிஞ்ச நானும் இதில் கலந்து கொண்டிருப்பேன். இந்த உலகத்தில் போராடி பணம் சம்பாதிக்க முடியாது. சூப்பர் வழி நிவாரணம் கொடுங்க . எல்லா வீட்டிலும் குடிகாரங்களா மாற்றி விடும் அரசு
@NallakuttiS
@NallakuttiS 2 ай бұрын
ஆழ்ந்த.இரங்கல்
@karthikskarthiks2595
@karthikskarthiks2595 2 ай бұрын
இதில் எதோ மர்மம் உள்ளது. வெளிக்கொண்டு வர வேண்டும்
@kingkapil4193
@kingkapil4193 2 ай бұрын
எந்த காலத்திலும் அரசு நம்ம உயிர பத்தி கவலைப்படாது. நாம தான் நம்ம உயிரை காப்பாத்த முடியும். தனிமனித ஒழுங்கா ரொம்ப முக்கியம்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 2 ай бұрын
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.....
@user-gs5lv6py8f
@user-gs5lv6py8f 2 ай бұрын
ஏண்டா அப்படி குடிக்கனும் சாகனும் ஆனா ஒன்னுடா 100000 சம்பாதிச்சி கொடுத்துட்டிங்க
@sivaninivisha7828
@sivaninivisha7828 2 ай бұрын
Appa kudikkuranga nu sollidalam. Ammavum kudikkaranga nu solla kulanthaigalukku evlo kastam, evlo avamanam, 😢
@VasanthaT-pt8oz
@VasanthaT-pt8oz 2 ай бұрын
இன்று அழுது புலம்புற நீங்க குடித்து விட்டு வீட்டுக்கு வரும் அப்பா கணவர் என அவர்களுடன் போராட்டம் பண்ணி இருக்கலாமே
@K7sumolovelooty
@K7sumolovelooty 2 ай бұрын
Antha papa unmaya pesura mathiriye ella.... Avanga ammavum romba naala pazhagi erukanum mathu kudikirathuku😊
@vijilakshmi205
@vijilakshmi205 2 ай бұрын
Yaaru kudikka solranga... Kudiche aaganumaa...
@divakardiva1215
@divakardiva1215 2 ай бұрын
Crt💯
@LomashRaja
@LomashRaja 2 ай бұрын
இந்த குழந்தைகளின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களது பெற்றோர்தான்.அரசாங்கம் இல்லை. அவரவர் குடும்பத்தை பற்றி அவரவர் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அரசாங்கம் இல்லை. நாமே நம்ம பிள்ளைகளை பற்றி கவலைப்படவில்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் கவலை படுவார்களா ?
@user-gs5lv6py8f
@user-gs5lv6py8f 2 ай бұрын
ஏண்டா ஆம்பளே பொம்பளே எல்லாம் குடிகிறிங்கனா என்ன கேவளமான ஊர் இது
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 ай бұрын
Very sad and painful
@sarav759
@sarav759 2 ай бұрын
5:13 This man is happy about his father's demise and expecting money. Basically, no one worried except a few families and were delighted that all are going to get huge amounts of money from Govt and others for this mass death,. only due to media coverage. After 6 months "KannuKutty" will again do the business "carefully"..
@user-mm2bz9im3m
@user-mm2bz9im3m 2 ай бұрын
Super
@sivasakthi4650
@sivasakthi4650 2 ай бұрын
Actually government should give proper security for the children who lost both mother and father its a request...
@ParvathaArun-mv9fd
@ParvathaArun-mv9fd 2 ай бұрын
One week news channel ku news kidachutu
@subidevi6300
@subidevi6300 2 ай бұрын
இவர்களின் பாவம் ஆள்பவனை அழித்தே தீரூம்
@Roseee301
@Roseee301 2 ай бұрын
மோடியை தான
@user-bl1mr3io1l
@user-bl1mr3io1l 2 ай бұрын
நீங்கதான் dmk வேணும்னு சொல்லுறீங்க அப்பறம் ஊரே அழுவுறீங்க tn மக்கள் ஒனனை பிடித்து வேட்டி குள்ள விட்டுட்டீங்க அனுபவிங்க admk ஆச்சி எப்போவுமே சூப்பர் னு இப்போ வது உணர்த்துக்கோங்க டா டேய்
@user-gn7fe8bk6d
@user-gn7fe8bk6d 2 ай бұрын
Aenga na entha katchiyum illa...sarayam uyiruku kedunu therium..familya pathi kavala irumtha nee kudikatha...
@soundarrajs9976
@soundarrajs9976 2 ай бұрын
அரசாங்க அதிகாரி இதை சரியான முறையில் கண்டிக்காத நாள் இந்த அதிகாரிக்கு பணம் வாங்கிக் கொண்டு செயல்படுத்த காரணத்தினால் இந்த குடும்பங்கள் ரோட்டில் இருக்க காரணம் சில அதிகாரிகள் மட்டுமே
@vinothkumar5389
@vinothkumar5389 2 ай бұрын
இளம் விதவைகள் உருவாக யார் காரணம்...?
@GF-A-s4p
@GF-A-s4p 2 ай бұрын
3:59 ஆனா நல்ல பிரிப்பர்பன்னி கத சொல்றமா? சாராயத்துக்கும் தண்ணிக்கும் வித்தியாசம் தெரியாம எப்படி தண்ணீர்ணு குடிப்பாங்க😅😅😅
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 2 ай бұрын
Every one poor people life failed no words my mouth and hurt
@jegankumar5319
@jegankumar5319 2 ай бұрын
Heart broken to see this💔😭😭
@r.kavithakavitha
@r.kavithakavitha 2 ай бұрын
எங்கு பார்த்தாலும் மரண ஓலம் 😭😭😭😭😭
@pr.kingsly5286
@pr.kingsly5286 2 ай бұрын
People need self control not take wine. instead of blaming govt no use. people need self control automatically they will not get money they will close. All political doing dramas.Even BJP doing tasmac international level. BJP cannot control even one state eg. Gujarat. People should think.
@mahalakshmi9280
@mahalakshmi9280 2 ай бұрын
1000 வாங்கிகிட்டு வோட்டு போடுங்க .பத்து லட்சம் வாங்கிட்டு ஓய்வு எடுங்க .இதை எல்லாம் பிரச்சனையா உங்களுக்கு மக்களே .
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 2 ай бұрын
Knowing the dangers and drinking such type liquor what we will do
@idalwin8162
@idalwin8162 2 ай бұрын
நிவாரணம் கொடுக்கிறதாகயிருந்தால் மாமூல் வாங்கினவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கவும்.
@JK-zc6uz
@JK-zc6uz 2 ай бұрын
இந்தியா பாக்கிஸ்த்தான் போரில் கூட இத்தனைப் பேர் சாகவில்லை.
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
Athu epadi thimingalam naatukaka poradravanum saraku adikravanum onna
@vigneshvarvignesh2310
@vigneshvarvignesh2310 2 ай бұрын
கஞ்சா வியாபாரிகளுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் வாக்களித்ததால் வந்த விளைவு.
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 2 ай бұрын
அந்த குட்டி பாப்பாவ பார்த்தா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭 அழுது தொண்டை தண்ணி வத்தி போயிருக்கும்
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 ай бұрын
அரசு ஹோம் ல் அந்த குழந்தைகளை சேர்த்து படிக்கவைக்லாம்
@kiy3165
@kiy3165 2 ай бұрын
ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வை ரத்து செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்PU
@ChristopherJayakumar-pf1mp
@ChristopherJayakumar-pf1mp 2 ай бұрын
Vote for DMK
@sangeethaviswanathan4730
@sangeethaviswanathan4730 2 ай бұрын
Liquor 🥃 saptu earantha nivaranam eathuku tharanum .....neyayam ma keadaika veandiyavaingaluku kodukarathu illa
@kargeetham
@kargeetham 2 ай бұрын
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம் புதிய காலனி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது இன்று வரை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@SembaruthiChannel
@SembaruthiChannel 2 ай бұрын
All are waiting for money
@reubendaniel8319
@reubendaniel8319 2 ай бұрын
சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் ஓட்டு போடும் மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
@TN03BikerVellai_TBF
@TN03BikerVellai_TBF 2 ай бұрын
Vote for dmk guys
@gjayakumar9796
@gjayakumar9796 2 ай бұрын
ஸ்டாலின் தா வராரு விடியல் தர போறாரு
@shantid7965
@shantid7965 2 ай бұрын
The children need protection first, the government should take the responsibility of the children who are orphaned. The government should give strict orders throughout Tamil Nadu to put full stop this illicit liquor.
@JuliePriya
@JuliePriya 2 ай бұрын
Kudichu setha nivaranama ipadi kututha naadu epadi munnerum , parents ellantha antha family ku help panunga athu pothum
@user-ve7or7rv2h
@user-ve7or7rv2h 2 ай бұрын
இந்த நிலைக்கு காரணம்
@sudhasuresh5659
@sudhasuresh5659 2 ай бұрын
Respected m.k Stalin sir please stop wineshop.who will response to those childs.
@VasanthaT-pt8oz
@VasanthaT-pt8oz 2 ай бұрын
அரசாங்கம் விஷத்தை கூட விற் கடும் உங்களுக்கு எங்க போச்சு அறிவு
@hemavathi2036
@hemavathi2036 2 ай бұрын
இளவரசர் வந்துவிட்டார்
@JEY-ig8bm
@JEY-ig8bm 2 ай бұрын
சுடலைக்கு ஓட்டு போட்டா இப்படி தான் நடக்கும் சூப்பர் சுடலை
@rajamanis8293
@rajamanis8293 2 ай бұрын
Kuduchutu sahuravangaluku yedhuku nivaranam.appo kudithu vitu udal oadhithusahuravanga yellarukume nivaranam+hosputal sekavu +kudumoathuku iru arasuvelsinu kodunga sir
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 2 ай бұрын
Onh amma vumaa vikangum daa.. aemma un amma va aemma kudika vitaaa kudikaa vitutunee aenna pudinkitu irundhaaa.. nalla kudumbamm
@rameshvenkat8222
@rameshvenkat8222 2 ай бұрын
காசு வாங்க வீட்டில் பாடிய வச்சிட்டு வந்து கீயூ ல உக்கார்ந்து இருக்காங்க.... நிலைமை 😢
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 2 ай бұрын
சட்டம் தமிழ்நாட்டில் செத்து பல வருடம் ஆச்சி, அமலாக்கத்துறை பணி என்ன வென்று அவர்களுக்கே தெரியவில்லை என்று தெரிகிறது
@rajkumari2054
@rajkumari2054 2 ай бұрын
சாராயம் காய்ச்சிவது தவறு தான் இனி TASMAC ல குடிக்க சொல்லுவாங்க
@mhomedmansur6736
@mhomedmansur6736 2 ай бұрын
Kudicha kasu tharigal Kevalama iruku
@karthikeyanvj2513
@karthikeyanvj2513 2 ай бұрын
😂😂😂 40 / 40
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 2 ай бұрын
😢 RIP
@kumara1334
@kumara1334 2 ай бұрын
கலைஞர் நாடு
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18