விஷச் சாராயத்தால் தாயும் இல்லை தந்தையும் இல்லை - குழந்தைகளின் கண்ணீர் கோரிக்கை | Kallakurichi | PTD

  Рет қаралды 26,972

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

24 күн бұрын

#PuthiyaThalaimuraiTV #Kallakurichiincident #kallasarayam #mkstalin #dmk #dmkgovt #dmkmp #tngovt #karunapuram #tamilnadugovt #admk #tnassembly #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
விஷச் சாராயத்தால் தாயும் இல்லை தந்தையும் இல்லை - குழந்தைகளின் கண்ணீர் கோரிக்கை | Kallakurichi issue | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 53
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 22 күн бұрын
இந்த பொண்ணு பயங்கரமா உருட்டுது😂😂😂அந்த முகத்தில் தெரியற சந்தோஷத்தை கவனிச்சீங்களா... பணம் படுத்தும் பாடு...அந்த ரெண்டு பசங்க தான் பாவம்
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 22 күн бұрын
😂😂 10 லச்சம் அதான் சந்தோசம் 😂😂😂😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 22 күн бұрын
அதெப்படி😂செத்து போ ன பொம்பளைங்க எல்லாம் தண்ணீர் னு நினைச்சு குடிச்சாங்கனு தெரியல😂😂😂😂
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 22 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 22 күн бұрын
😂😂ரெண்டு சென்ட் இல்லை ரெண்டு ஏக்கர் கேளுமா😂ஏன்னா தியாகம் பண்ணிட்டு ல செத்திருக்கானுங்க😂😂
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 22 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@prakashsekarspk3716
@prakashsekarspk3716 22 күн бұрын
பாப்பா ரொம்ப குஷியா இருக்கு. பணம் படுத்தும் பாடு... அப்பா அம்மா இருவரும் இறந்த பிள்ளை இவ்வளவு தெளிவா பேசுது கொஞ்சம் கூட வருத்தம் இல்ல.... இதுவும் குடிக்கும் போல அந்த பொண்ணு சொல்வது ஓமத்ரகம் இல்ல சாராயம்.... நல்லா பொய் சொல்லுது....
@jenistanaijay768
@jenistanaijay768 20 күн бұрын
Ethuku theerppu
@ramalakshmigeorge842
@ramalakshmigeorge842 22 күн бұрын
இரண்டு பையனும் தான் பாவம் அந்த பொண்ணு சந்தோசம்
@rajhdstatus163
@rajhdstatus163 22 күн бұрын
நீ எதிர்காலத்தில் மிக பெரிய புருடாவா வருவ பாப்பா அம்மா செத்துட்டாங்க பொம்பள புள்ள மோறைய பாரு சிரிப்போடு 😢
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 21 күн бұрын
குடிகார அப்பா அம்மா வாழ்ந்த பிள்ளை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நிம்மதி தான் அந்த பெண் குழந்தையின் முகத்தில் தெரியுது
@tamilrekkai
@tamilrekkai 22 күн бұрын
குடிகாரன் குடிகாரி செத்து ஒழியட்டும் 😮😮😮 இந்த குழந்தைகள் விழிப்புடன் வாழட்டும்
@babybhuvan8705
@babybhuvan8705 22 күн бұрын
ஏம்மா உங்க அப்பா அம்மா இருவரும் தெரியாமல் தான் சாராயம் குடித்து பழகுனாங்க...தெரிந்து தானே சாராயம் குடிக்கக் போனாங்க... குடிகார குடும்பத்தில் பிறந்த நீ என்னவோ உங்க அப்பா அம்மா சுதந்திர போராட்டம் நடத்தி இறந்த மாதிரி பேசறீங்க... கவர்மென்ட் தான் உங்க கையில் சாராயம் ஊத்தி குடுத்த மாதிரி பேசறீங்க கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இருக்கீங்க... உங்கள் படிப்பு செலவு வரைக்கும் தான் பொறுப்பு ஏத்துகிட்டாங்களே இன்னும் என்ன பேராசை???
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 22 күн бұрын
அடுத்த தேர்தலில் யார் டாஸ்மாக் மூடுவோம் என்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்க
@Kumaran847
@Kumaran847 22 күн бұрын
😂😂 apdilam kedaiyathu makkal yepadio thalaivan appadi 😅
@sarkumar1753
@sarkumar1753 22 күн бұрын
வேண்டாம் ஜெகதீசன் அவர்களே, நீங்கள் பல வெளிமாநிலங்களில் சுற்றி பார்த்து வாருங்கள். தமிழ் நாடு நூறு பங்கு உயர்வு.பல ஊர்களில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் மது அருந்தும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.( அதற்கு பிறகு ஒரு சிலவும்.....நடப்பது சர்வசாதாரணம். காலம் மாறிப் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இனிமேல் இந்த மேல்நாட்டு நாகரிகம் வளருமே தவிர தளராது. டாஸ்மாக் கடையை மூடி விட்டால் வீதிக்கு வீதி கள்ளச்சாராயம் விற்பனை ஆகும். ராணுவமே வந்தாலும் தடுக்க முடியாது. டாஸ்மாக் குடிகாரர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு! (உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் என் கருத்து சரியா, தவறான என்று கேளுங்கள்!)
@ArunPSrahm
@ArunPSrahm 22 күн бұрын
டாஸ்மாக் மூடினா சாவுகள் கூட தான் செய்யும் குறையாது
@Kumaran847
@Kumaran847 22 күн бұрын
@@ArunPSrahm enga isis afganistan Gaza la illatha sarayam pakutharivu thanthaithayoliar Anna aringar , devidiya kolkai nadu la mattum yepadi? Dravidiya devidya atchi latchanam
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 21 күн бұрын
தலைமுறை குடிகாரர்கள் பார்த்தாலே தெரிகிறது
@sarkumar1753
@sarkumar1753 21 күн бұрын
முத்துச் செழியன் அவர்களே, நீங்கள் சொல்வது உண்மை. அந்த பகுதியில் ஆண்களும் பெண்களும் பரம்பரையாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.நம் வீட்டுக்கு உறவினர்கள் நண்பர்கள் வந்தால் நாம் காப்பி கொடுப்பது வழக்கம். ஆனால் , கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனவர்கள் தங்களின் தினமும் குடிக்கும் வழக்கப்படி அன்றும் குடித்து இருக்கிறார்கள். அவர்களின் ( தமிழ் நாடு அரசின்) போதாத காலம் அன்று அந்த நிரந்தர குடியர்களின் சாராயத்தில் விஷம் கலந்து விட்டது. இந்த சாவு நிகழ்ச்சிக்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில் ஒரேநாளில் 400 / 500 பேர் குடித்து பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும் எப்படி என்று கேள்வி எழுகிறது.( சில பெண்கள் ( எவன் எவனோ வந்து பேட்டி எடுக்கிறான்!)"; சாராயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்த இந்த கள்ளச்சாராயம் சில இடங்களில் ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கும் சில இடங்களில் ஓசியிலும் கொடுத்தார்கள்.அதனால் இவ்வளவு பேர் குடித்து செத்துப் போனார்கள்!"என்று அந்த பெண்களில் பலர் கூறுகிறார்கள். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் சந்தேகம் வலுக்கிறது இந்த குடிகாரர்களின் மரணம் இருப்போர்க்கு பாடமாக அமையட்டும்.( இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்!)
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 21 күн бұрын
தேங்க்யூ சார்
@santhoshbala4082
@santhoshbala4082 22 күн бұрын
அதான் ஸ்டாலின் அய்யா 10laks குடுத்தாருல புதுசா அப்பா அம்மா வாங்கி தர சொல்லுங்க
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 22 күн бұрын
😂😂😂😅😅😅😅
@s.kavithas.kavitha4252
@s.kavithas.kavitha4252 21 күн бұрын
50இன்ச் TV 😅😢
@JosphJennifer
@JosphJennifer 22 күн бұрын
ஏங்க கவர்மெண்ட் எங்களுக்கு மட்டும் உதவி பண்ண மாட்டேங்குது உடம்பு சரியாக குழந்தையை வச்சுட்டு இருக்கிறோம் நாங்க மனு கொடுத்து என் வீட்டுக்கு உதவி பண்ண மத்தவங்களுக்கு மட்டும் உதவி பண்ற ஆணவத்தில் குடிச்சு ஐவரும் மட்டும் உதவி பண்றாங்க
@balamurugan-ci3ve
@balamurugan-ci3ve 22 күн бұрын
Thiyagi sethutaga athunala govt la vedu Kekuraga... Pavam intha thesathirkaga poradi uyir Vita evagala mari alugalku oru villa+ oru car athoda 10 L amount kudutha pothum vera onum vena...
@sv.offical.18
@sv.offical.18 22 күн бұрын
Super
@murugesanad6692
@murugesanad6692 22 күн бұрын
கனிமொழி தான் இவர்களை தன் சொந்த பொருப்பில் வளர்க்க வேண்டும்
@marshalsuresh3562
@marshalsuresh3562 22 күн бұрын
Anda thatithiram ozhinja thaan Tamil nadu nalla irukum .kedu ketta Sani mozhi.
@MuthuMuthu-zn5zr
@MuthuMuthu-zn5zr 22 күн бұрын
😢😢😢
@user-nm2zn6xo3j
@user-nm2zn6xo3j 21 күн бұрын
Super story
@muthukamatchi5886
@muthukamatchi5886 21 күн бұрын
ஓமத்திரவத்திற்கும் சாராயத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்தாரா? பரவாயில்லை வருங்காலத்தில் நீ மிகப்பெரிய அரசியல் வாதியாக வருவாய்.
@ideapattarai
@ideapattarai 22 күн бұрын
Dear viewers in tamilnadu one start-up developed பனம்பழம் wine and approved by government. But this people's won't allow them to produce it . Because whole Tamilnadu tasmac revenue will be declined by that product
@sharma-nh6qb
@sharma-nh6qb 15 күн бұрын
Adoi
@vanithashree1480
@vanithashree1480 22 күн бұрын
🤦🤦🤦🤦🤦🤦🤦🤦enna ma nadippu kudi pazhackam illaya ,anda oor la adan famous nu avangale solranga 🤭apram ,7 up soda than nu therinju ,children kudickala,but anda lady kudichuruckanga poor house 3 children 7 up ,drinks vaanga Paisa enge irundhu vanduchu ,1 day ku iduckebivlo selavu pandra alavucku vasathi mm , adengappa ,poor than drinks na enna ne theriyathanga than nambittom 🤣
@charlescharles8383
@charlescharles8383 19 күн бұрын
😭😭😭🙏🙏🙏
@vanithashree1480
@vanithashree1480 22 күн бұрын
Enna ma ponnu saraya vasam un amma ku theriyathu ,mm but 3 children. Ku amma illaya ,but doctors ,chemist solranga ,enna na 20 ml,sappita prom illa 60 ml metthanol edutthal saavu nicchayam ,ada oru full padhai thedum pazhackam ulla oruttharal mattume kudicka mudiyum ,nu appo normala vo,new va kudichavanga anda dosage educka mudiyathu and kudickum pode anda bad smell ku vomit vandu nippatti iruckanume fullum kudichuttu illa kamuckama thoongi nanga neenga solringa engalucku epdi theriyum mm anda dosage educkum alavu ku un amma pazhaguyathal mattume kudichu irucka mudiyum ,nee story sollu ma 🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤦🤦🤦🤦🤦🤦
@KISHORE_11847
@KISHORE_11847 16 күн бұрын
ராணுவ வீரர் மகள் 😂
@Kumaran847
@Kumaran847 22 күн бұрын
Tv 50 inch😮
@shahisthasif9560
@shahisthasif9560 13 күн бұрын
Yenn attitude ah pesura
@user-rm6ji3by8p
@user-rm6ji3by8p 15 күн бұрын
Vivasayi settha no money
@MikeyMikey-pq1pu
@MikeyMikey-pq1pu 16 күн бұрын
Enna uruttura nee...😂
@user-ui4mm4ij4i
@user-ui4mm4ij4i 21 күн бұрын
Ponnu happyya pesudhu konjam kuda feel ila
@saravanakumar2359
@saravanakumar2359 22 күн бұрын
10 லட்சம் மட்டும் கொடு
@seahorse4930
@seahorse4930 20 күн бұрын
தவறுதான் இருந்தபோதிலும். . ஆண் குடித்து உயிரிழந்தது போல பெண் குடித்து உயிரை இழந்து இருக்கிறார்கள். இது என்னடா கொடுமை. இழப்பீட்டு பணத்தை இவ்வளவு வன்மம் ஆயிருக்கீங்களேடா. . ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி கட்றீங்க. உயிரிழப்பு இழப்பீட்டுக்கு வன்மத்தை காட்றீங்களே🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️. . அப்பாவி மக்களுக்கு விஷத்தை விற்க அனுமதி கொடுத்த அரசாங்கம் இழப்பீடு கொடுத்து தான் ஆக வேண்டும். . டாஸ்மாக்கில் என்ன வரி'யில்லாத சரக்கா மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. . குடிகாரனிடம் இருந்து வரி வாங்குகிறீர்கள் அல்லவா, குடியினால் இழந்த குடும்பத்துக்கு இழப்பீடு கொடுங்கள்🥺
@VeniveniVeniveni-ft9qy
@VeniveniVeniveni-ft9qy 21 күн бұрын
Neee nalla kathai slrama
@veeralakshmi1489
@veeralakshmi1489 21 күн бұрын
Visha sarayathal ueir illapu alla Visha sarayam kudithathal yentru correcta sollunga
@rajkumarm8328
@rajkumarm8328 22 күн бұрын
குடும்ப குடி
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 546 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 48 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН