ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இந்தியா முழுவதும் ஒரே நாளில் தேர்தல் வைக்க சொல்லுங்கள் வரவேர்ப்போம்
@k.karthick7698Ай бұрын
சரியான செயல் தான் ஆனால் அதை விட ஒரு நபர் ஒரு முறை தான் பதவி வகிக்க வேண்டும் ஒரு வீட்டுக்கு ஒருவர் தான் அரசு வேளையில் இருக்க வேண்டும் அப்போது தான் எல்லோரும் சமநிலை அடையமுடியும்... ஜெய்ஹிந்த்
@misricreation2085Ай бұрын
ஓரே நாடு ஓரே தேர்தல் நடத்தலாம் ஆனால் ஒட்டு சீட்டு மூலமாக நடத்தனும்
@srinivasankannappanАй бұрын
சாத்தியமேஇல்லல
@ramesha99Ай бұрын
I support for 1. To reduce election expenses 2. To reduce traffic jams 3. To respect everyone’s time and effort 4. Politicians to Focus of welfare activities rather election campaign
@AbdulRauf-y1s1jАй бұрын
சாத்தியமேஇல்லை
@munusamym1944Ай бұрын
மத்தியிலோ அல்லது ஏதாவதுஒருமாநிலத்திலோ இடையில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது?
@nellaitheoАй бұрын
ஒரே மாநிலம், ஒரே விதமான நிதி பங்களிப்பு என்பதை முதலில் கொண்டு வாருங்கள்.
@karim-ps3tyАй бұрын
Point bro
@sathiskumar6015Ай бұрын
@@nellaitheo athu pola tn govt ore district ore vithamana nithi kondu varuvargala?
@saleemsaleem-zf3bjАй бұрын
பாராளுமன்றத்தேர்தல் 2024 இல் பகுதிபகுதியாகப் பிரித்து மாநிலவாரியாக தேர்தல் நடத்தினார்கள்; அதற்கு அவர்கள் சொன்ன காரணம் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் உண்டாகும்! இந்த நிலையில் இந்த அறிவிப்பும், ஏற்பாடும் எப்படி சாத்தியமாகும்?
@karthikpillai9086Ай бұрын
One nation one election 👍👍👍
@sathiskumar6015Ай бұрын
One nation one election 👍🏻✅
@samg7970Ай бұрын
முதலில் 5 வருட பதவி காலத்தை 1 வருடமாக மாற்ற வேண்டும்,
@vasanthakumarvennila9175Ай бұрын
100 ok
@VVibin-rg8woАй бұрын
one netion one elaction one time praiminstor one time ceefeministor one time mp one time mlA inu ellathayom mathonam ippo pathavielirukira yarum next therthalil nirkka koodathu o k va
@kanniappanim917Ай бұрын
சாத்தியமற்றது.
@balasubramanianramaswamt1711Ай бұрын
Why not 4 state election do same date?
@ramanakumarsomasundaram6129Ай бұрын
EXPENSES WILL REDUCE Majorlyrics in our country Opposite parties always opposing NDA ALLIANCE TAKING GOOD STEPS VERY GOOD INITIATIVE JAI HIND
@shajahansm1612Ай бұрын
ஒரே நாடு ஒரே ஜாதி என்று ஒரே நாடு ஒரே நதிநீர்கொள்கை என்று முதலில் ஆக்கி விட்டால் நல்லது
@josephsamson7638Ай бұрын
Media and People suspecting that there may be a chance of suspending MPs and approve the agenda of one nation,one election. What is the legal procedure to be adopted if it may happen to prevent the situation. What is the procedure to remove the speaker when he may go unconstitutionally and undemocratic?and who is the final authority to remove him?.
@kanniappanim917Ай бұрын
One nation one election.👎👎👎
@mangai8115Ай бұрын
Oray nadu oray neethi,mmm nithi ,oray nadu oray tharam no poor all are rich no poverty no curruption,mudiyala nallathu kanavil kooda payama vari vatti noi kuzhiparithal ok nallavanga irrukka payam illa
@lakshminarayani7915Ай бұрын
Must come ? Brokers not allowed ?
@annaduraip-r4lАй бұрын
நாட்டுக்கு நல்லதே
@RamMR82Ай бұрын
Ingu 0 thne😂😂
@soundrarajana967Ай бұрын
Nadathalam
@satyanarayan308Ай бұрын
S
@VijayVijay-vw2fxАй бұрын
☦️ Jesus warning ☦️ ☦️ Jesus is coming soon be ready ☦️ ☦️ Aayathamaa 🙋
@rthanancheyanАй бұрын
Modi and his Coucil of Ministers a total Waste,!
@shivajihatsun4169Ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்க வேண்டியது
@VimolinАй бұрын
ஒரே சுடு காடு என்று கொண்டு வருவானா மோடி என்கின்ற பப்பு
என்ன பொருத்தவரை தமிழ்நிடு தனிநாடாக வேன்டும் அப்போதுதான் தமிழுக்கும் தமிழருக்கும் நல்லது.தனிநாடு கேட்பது தவறு இல்லை தனிநாடு கேட்பது தவறு என்றும் பிரிவினைவாதி என்றும் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் அவர்கள் கொடிய நஞாசூடையவர்கள் இவர்களாளே இந்த உலகம் அமைதியிலந்து போகும்.
@@rajmurthy4366 நீ காலனித்துவ அரசாங்கத்தின் காலை நக்கி வாழும் ஜந்து.
@josephsamson7638Ай бұрын
Media and People suspecting that there may be a chance of suspending MPs and approve the agenda of one nation,one election. What is the legal procedure to be adopted if it may happen to prevent the situation. What is the procedure to remove the speaker when he may go unconstitutionally and undemocratic?and who is the final authority to remove him?.