ஒரே ஒரு செடி மட்டும் போதும்! மாடி தோட்டம் | "A to Z" Strawberry வளர்ப்பு | How to Grow Strawberry

  Рет қаралды 62,700

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 98
@muralishankar5971
@muralishankar5971 3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி🙏❤️! சரியாகச் சொன்னீர்கள் தம்பி👌👌 Strawberry செடிக்கு வெயில் நிச்சயம் தேவை👍. இங்கு லண்டனில்🇬🇧🇬🇧🇬🇧 நாங்கள் Summer துவங்கிய பின் தான் Stra wberry செடி நடுவோம். குளிர்மாதங்களில் வீட்டுக்குள் அதாவது Heating System உள்ள கண்ணாடி அறைகளில் நடுவோம். அதை இங்கு Greenhouse என்று சொல்லார்கள். மிகச் சிறப்பு தம்பி❤️❤️❤️. தொடர்ந்து பதிவிடுங்கள்😊😊😊. நன்றி.💐💐💐💐💐🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
நன்றி சகோ இன்றுதான் வைத்திருக்கிறேன் ஸ்டாபெரிசெடி பூவும் பிச்சுமா இருக்கு பயமாக இருக்கு நல்லபடி வளரவேண்டுமே என்று பூ செடியில் ஆரம்பித்து காய்செடிகள் வைத்து இப்பதான் எல்லாவிதமான பழமரங்களும் வச்சு இருக்கிறேன் நன்றி
@bhuvanaj8069
@bhuvanaj8069 3 жыл бұрын
அருமை அழகா இருக்கு விதை போட்டு வளர்ப்பது எப்படி சொல்லுங்கள்
@roothm2308
@roothm2308 3 жыл бұрын
Super anna na eppathan vangina unga vedio Partha all doubt clear aiduchi Anna 🙏thq so much
@malaranjan6103
@malaranjan6103 3 жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்😍🌷
@sphomegardening...2522
@sphomegardening...2522 2 жыл бұрын
Sir supera answer solringa..tq sir
@gowthamalakshmi2188
@gowthamalakshmi2188 Ай бұрын
Bro yanaku 1 strawberry plant la irunthu 27 plants kadachiruku runnings la irunthu
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 2 жыл бұрын
Sir nan ippadhan 2 chedi vanginen unga thagaval enakku payanulladhaga irundhadhu nandri sir
@kavyanairr2627
@kavyanairr2627 8 ай бұрын
Enga vaangineenga
@muralim4068
@muralim4068 2 жыл бұрын
இந்த வருடம் 22 ஸ்டிராபெர்ரி செடிகளை நடவு செய்தேன் நல்ல வளர்ச்சி உள்ளது கும்மிடிப்பூண்டி அருகே பொன்னேரி என்ற ஊரில்
@shasinih9962
@shasinih9962 2 жыл бұрын
Nice explanation sir . Am also try this
@RencyJulie
@RencyJulie 10 ай бұрын
Tq anna innaikku tha strawberry plant vangitu vantha
@valarmathiar7863
@valarmathiar7863 3 жыл бұрын
Great Sudhagar Healthy fruits
@alamelusridharan8932
@alamelusridharan8932 3 жыл бұрын
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
@SulosKitchen
@SulosKitchen 3 жыл бұрын
Innovative ideas very useful for all garden lovers👍👍👍. Super Bro👌👌👌.
@sangeethagopalakrishnan2971
@sangeethagopalakrishnan2971 3 жыл бұрын
Nalla information sir... Very useful and interesting..
@gokilaranjith7076
@gokilaranjith7076 3 ай бұрын
Anna satwbeery plant kutuka mutiyuma please pay pantra anna flower irukura mathri venum please
@ashikacollections4263
@ashikacollections4263 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் சம
@ஹரீஷ்_18_7_4
@ஹரீஷ்_18_7_4 3 жыл бұрын
Thanks for this video
@ayishamilu6601
@ayishamilu6601 3 жыл бұрын
Nanum vangi vakkanum sir super
@drsudhar356
@drsudhar356 3 жыл бұрын
Sir it grow s when y keep .but for us???.thanks for simple and neat presentation. god bless y Thank y.
@rameshr.pavithrar.pavithra2310
@rameshr.pavithrar.pavithra2310 3 жыл бұрын
Super anna thankyou tips anna
@krishnaVeni-xt2id
@krishnaVeni-xt2id Жыл бұрын
எங்க வீட்டில் வைத்தோம் ஆனால் தினசரி தண்ணீர் விட்டோம் இப்பொழுது வாடி போய் விட்டது கன்னியாகுமரி யில் இருக்கோம்
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Very nice👍👍👍
@minigardenlover1245
@minigardenlover1245 3 жыл бұрын
சூப்பர்
@sulaihabanu3027
@sulaihabanu3027 3 жыл бұрын
Sir Cheryl fruit plant valarpu video podunga
@kavanamanik237
@kavanamanik237 Жыл бұрын
Spr explanation
@arunkumard8612
@arunkumard8612 3 жыл бұрын
Super sir.👍👍👍
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
Wow super anna
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Super bro👌👌👌👌👌
@pthangaraj3491
@pthangaraj3491 3 жыл бұрын
அருமை
@sharmigarden
@sharmigarden 3 жыл бұрын
Sir naan inaiku nursery la irundhu strawberry chedi vaangitu vandhen.. Already poovoda iruku chedi ... Maadi thotathula thaan vachuruken indha season la kaai kaachuruma sir
@deepavenkat338
@deepavenkat338 3 жыл бұрын
Anna seed pottu valara vitta fruit vara late aaguma
@VeeraManiKandanM
@VeeraManiKandanM 2 жыл бұрын
strawberry root yevlo aalam pogum... athuku yevlo depth ulla pot/bag venum
@naveenanaveena780
@naveenanaveena780 3 жыл бұрын
Anna super idea
@jeyaseelys5539
@jeyaseelys5539 3 жыл бұрын
Superb
@karthikarjun3931
@karthikarjun3931 3 жыл бұрын
Nan strawberry chedi vecha 2 vatium chedi sethurchu.. ena problem ah irukum?
@mohamedmubarak289
@mohamedmubarak289 3 жыл бұрын
Anna na strawberry plant ta 4inch 7 feet pvc pipe la plant paneerkean athu poduma anna?
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
ஒரு செடி வாங்கி வந்தேன் சகோ மூன்று நான்கு நாளாக மழை களகளப்பாக இருந்தசெடி மழைமுடிந்தவுடன் துவண்டு காணபடுகிறது செத்துவிடுமோ என கவலையாக உள்ளது சகோ என்ன பண்ணலாம் சொல்லுங்கள்
@arafasworld1862
@arafasworld1862 Жыл бұрын
How many months take to flower
@mohamedashikdxb
@mohamedashikdxb 3 жыл бұрын
Bro ippa august September la strawberry plant valarkalama inga thanjavur district naan namma side strawberry valarumaa bro pls sollunga bro
@srimathik6174
@srimathik6174 3 жыл бұрын
Great!
@sarswatimane8351
@sarswatimane8351 3 жыл бұрын
Nice
@jayahemahema6456
@jayahemahema6456 2 жыл бұрын
Can I plant staw berry now in Feb
@masilamaniraja3831
@masilamaniraja3831 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தோழர் செடி எங்கு கிடைக்கும்
@muralim4068
@muralim4068 3 жыл бұрын
விதைகள் மூலம் strawberry செடி உற்பத்தி செய்ய விதைகளை மேலே தூவி விட்டு நீர் தெளித்து பிளாஸ்டிக் கவர் காற்று புகாதவாறு எத்தனை நாட்கள் மூடி வைக்க வேண்டும் .
@eshalharicharan4830
@eshalharicharan4830 3 жыл бұрын
Sir adutha Octoberla vanguren.unga video parthadhum ippave chedi vanganumpola irukku sir.Tu.
@ameenajamal7278
@ameenajamal7278 3 жыл бұрын
Yennoda Strawberry Plants la Poo Pookkavey Mattenguthu Enna panradhu nu sollunga
@priyagovindaraj6932
@priyagovindaraj6932 3 жыл бұрын
ஸ்ட்ராபெர்ரி செடி எங்கு வாங்குவது. புதிதாக மாடித்தோட்டம் போடும் போது மண் எப்படி வாங்குவது.
@Muhurtham_makeover_mehandi
@Muhurtham_makeover_mehandi 3 жыл бұрын
Keera grow bag la vaikalama
@sansukaraja575
@sansukaraja575 3 жыл бұрын
Anna flowers Karikippokuthu enna karanam plz
@mugee-1234
@mugee-1234 3 жыл бұрын
Super
@muralim4068
@muralim4068 3 жыл бұрын
Strawberry விதைகள் என்னிடம் உள்ளது விதைத்த ஆறு சிறிய செடி வெயில் பட்டு காய்ந்து விட்டது
@jaysmisraja8295
@jaysmisraja8295 2 жыл бұрын
எலி அணில் ஸ்டோபரிகளை தின்னாமல் இருக்க என்ன செய்வது
@rollsroyce6553
@rollsroyce6553 2 жыл бұрын
Bro sand pathi solluinga bro
@akshayadharshini785
@akshayadharshini785 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி.மாடில் தானாகவே தர்பூசணி வந்துள்ளது மீடிய சைஸ்ல் உள்ளது அதன் பிறகு பெரிதாக வில்லை என்ன செய்யனும் தம்பி.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
மண் புழு உரம் போடவும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@akshayadharshini785
@akshayadharshini785 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் தம்பி.
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
@@SUDAGARKRISHNAN Support me bro🙏
@MayilaiAtoZ
@MayilaiAtoZ 3 жыл бұрын
Thank you sir... Ennoda strawberry pookkal vaikkuthu...but pinchu irukka mattuthu...ena pannalam sir....
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
கடல் பாசி திரவம் வாங்கி தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
@MayilaiAtoZ
@MayilaiAtoZ 3 жыл бұрын
@@SUDAGARKRISHNAN thank u sir... But inga kidaikkala sir....... Alternate ah option sollunga..... Please
@gardenintamil8684
@gardenintamil8684 3 жыл бұрын
@@SUDAGARKRISHNAN your mobile number upload
@gardenintamil8684
@gardenintamil8684 3 жыл бұрын
மண்புழு உரம் வேர் பகுதியில் தூவி விடவும்
@kalyanivasan7966
@kalyanivasan7966 3 жыл бұрын
Strawberry chedi enga vanguninga sir
@priyakannan442
@priyakannan442 2 жыл бұрын
March month la vangi nattu vaikkalama sir??
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
வேண்டாம்
@maleangels4989
@maleangels4989 3 жыл бұрын
மண் கலவை என்ன அண்ணா
@rishirithvik4033
@rishirithvik4033 3 жыл бұрын
Sir leaves romba karukuthu enna reason sir??
@susilanandakumar8824
@susilanandakumar8824 3 жыл бұрын
Will you pl give me a plant. I lost 300rs . All plants died
@gordonintamil8342
@gordonintamil8342 3 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
@umavish4690
@umavish4690 3 жыл бұрын
Entha keerai sedi vaithalum muthipoi vidukirathu. Enna seiya vendum brother
@fathimafarmila7933
@fathimafarmila7933 2 жыл бұрын
Enda chedi niraiya kutti poduthu aarokkiyama pasumaiya irukku but poo vaikkuthu ila ena pannalam
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@fathimafarmila7933
@fathimafarmila7933 2 жыл бұрын
@@SUDAGARKRISHNAN thanks
@Mccr7ex
@Mccr7ex 3 жыл бұрын
சார் சூரிய ஒளி குறைவாக இருந்தால் ஸ்ட்ராபெரி செடி வளராதா?? வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 2 жыл бұрын
Ithuvarikkom poove varale
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 2 жыл бұрын
Aan marama oru tha povaradha
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
நாற்று எங்கே கிடைக்கும் சார்
@akshayadharshini785
@akshayadharshini785 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி.உங்க கையால் எது வைத்தாலும் வரும்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Hi 👌💯👍
@subbulakshmi6157
@subbulakshmi6157 2 жыл бұрын
நானும் ஒரு 20 செடி 3000 ரூபாய்க்கு வாங்கிப் பார்த்து விட்டேன் எல்லாம் பட்டு விட்டது.எங்கே கோளாறு என்றே தெரியவில்லை.
@shenbagamshenbagam7310
@shenbagamshenbagam7310 2 жыл бұрын
Anna seeds la valakanu entha masathla valakanu
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
அக்டோபர் நவம்பர்
@family-aqua1578
@family-aqua1578 2 жыл бұрын
Mm
@vijayalathaa4819
@vijayalathaa4819 3 жыл бұрын
எங்க செடி ஆறு மாதமாச்சு பூக்கவேஇல்லை
@veneethveneeth8798
@veneethveneeth8798 3 жыл бұрын
No sir
@Mccr7ex
@Mccr7ex 3 жыл бұрын
1 plant Rs.250 solranga
@Anbuthottam
@Anbuthottam 3 жыл бұрын
1 plant 120 rs nursery la
@gardenintamil8684
@gardenintamil8684 3 жыл бұрын
உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா நானும் சென்னை
@paruparvathi7773
@paruparvathi7773 3 жыл бұрын
நன்ரீநீங்வந்ததும்நல்இருக்கீங்ளசப்டீங்ளஃஎன்ருகெகரீங்
@gopinathsan
@gopinathsan Жыл бұрын
Bro unga mail I'd pls
@sulaihabanu3027
@sulaihabanu3027 3 жыл бұрын
Wow super 👌👌👌 sir
@r.g.minutes8393
@r.g.minutes8393 3 жыл бұрын
Super
@Mr_world_
@Mr_world_ 3 жыл бұрын
Super
I Grew 12 Plants From Seed to Harvest to Make this TIMELAPSE Compilation!
12:04
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
strawberry plant fruiting in pot
8:02
garden king
Рет қаралды 1,1 М.
How To Grow Strawberries From Seed | SEED TO HARVEST
10:08
Urban Gardening
Рет қаралды 9 МЛН
Rooting of Cuttings of Vines in Air and Water
8:53
My Amazing Homestead
Рет қаралды 2,2 МЛН
Just 1 water pipe, You can grow super fruit hanging strawberries
9:24
Free Technology
Рет қаралды 3,1 МЛН