ஒரே பாட்டுல இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த A.R.Rahman 🔥

  Рет қаралды 4,765,944

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

Пікірлер: 1 300
@saravananp3978
@saravananp3978 Жыл бұрын
ரகுமானை சவுண்ட் எஞ்சினியர் ஆக்கிடீங்க.‌சூப்பர். ரகுமானுக்கு முன்னாடியே தளபதின்னு ஒரு படத்துல ராக்கம்மா கையத்தட்டு, அக்னி நட்சத்திரம் படத்தில் நின்னுக் கோரி வர்ணம்ன்னெலாம் பாட்டு வந்திருக்கு. With due respect to Rahman's talent, he just took it a step further.
@Bharatvrsha
@Bharatvrsha 2 ай бұрын
No bro it’s totally different
@jollyman4245
@jollyman4245 2 ай бұрын
For your kind information, Thalapathi released on Nov 25, 1991. Roja released on Nov 05, 1991
@ranganathanrangan2688
@ranganathanrangan2688 2 ай бұрын
​@@jollyman4245அக்னி நட்சத்திரம், சிங்காரவேலன், விக்ரம், காதல் பரிசு ,ராஜாதிராஜா எல்லாம் 91 அப்ரமா வந்த படமா😂😂😂
@ArunKumar-sj6kp
@ArunKumar-sj6kp 2 ай бұрын
Actually, AR worked with those flims with IR as a sound engineer..
@jollyman4245
@jollyman4245 2 ай бұрын
@@ranganathanrangan2688 இளையராஜா இசையை குறை கூற வில்லை. ஆனால் காலத்திற்கு தகுந்தாற்போல் இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் A R R
@balajisir2436
@balajisir2436 Жыл бұрын
உலக நடிகர் நடிகைகள் மேடையிலேயே "எல்லாப் புகழும் இறைவனுக்கே " என்று தமிழில் பேசியவர்... 🙏👏👏👏👏👏👌
@raa245
@raa245 Жыл бұрын
எல்லா புகழும் இளையராஜா சாருக்கே
@senoritaalynn1642
@senoritaalynn1642 Жыл бұрын
​@@raa245 yarru daa nee comali😏
@prashanthk8755
@prashanthk8755 Жыл бұрын
Ella pugazhum thamizhuke nu sollala, athu avanunga aega iraivan appadi thaan solluvanunga
@codeclubs
@codeclubs Жыл бұрын
​@@raa245😵‍💫
@hardikpandya4536
@hardikpandya4536 Жыл бұрын
@@prashanthk8755 Goyyaale, Tamil ledhaanedaa sonnaaru. Seeman niggas thollai thaangaledaa...
@naantamilan..4010
@naantamilan..4010 Жыл бұрын
ரஹமான் பாடல்கள் சிறப்பானவை தான் நானும் தமிழனாக பெருமைபடுகிறேன் ....ஆனால் இளையராசாவையும் அவரின் என்றும் மற்றும் நாம் இறந்த பிறகும் நமது பிள்ளைகளும் கொன்டாடபடும் தேனினும் இனிய பாடல்கள் தான் வானம் போல தான் இளையராசா பாடல்கள் .மின்னல் போல தான் மற்றவர்களின் பாடல்கள் .உதாரனத்துக்கு விடுதலை பட பாடல்..வழிநெடுக காட்டு மல்லி...ரகுமான் சிறப்பானவர் தான் சந்தோகமில்லை ...இவ்வையகம் உள்ளவரை ஒலிக்கும் (தினமும்)பாடல்கள் மெஸ்ரோ மட்டுமே..😊😊❤❤
@rajarajiriya3844
@rajarajiriya3844 4 ай бұрын
yes
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 ай бұрын
Enna solli paduvadho enna vaarthai pesuvatho
@rajmohan1749
@rajmohan1749 2 ай бұрын
ஒரே ஜீவன் ஒரே இசை இளையராஜா இசை மட்டுமே
@RamkumarM-yn4ym
@RamkumarM-yn4ym 2 ай бұрын
Correct
@VinothKumar-ii5fp
@VinothKumar-ii5fp 2 ай бұрын
1991 காதோரம் லோலக்கு sound quality எப்படி இருக்கும் 1988 பாராமல் பார்த்த நெஞ்சம் sound quality எப்படி இருக்கும் கேட்டு பாருங்க❤❤❤❤❤
@BalamuruganBala-qd5qc
@BalamuruganBala-qd5qc 3 ай бұрын
தமிழ் இசைனா அது no1ஆ இருக்கணும். ரஹ்மான்...
@hardtarget3074
@hardtarget3074 Жыл бұрын
இதுவரை எந்த தலை கனமும் இல்லாமல் இருப்பது அதை விட பாராட்டுக்குரியது...... ARR.... AWESOME.....
@Anjalirams.
@Anjalirams. 2 ай бұрын
Thalai ganam illaiya?! Are you sure? What's with his latest 'story ' about Micheal Jackson?!
@hardtarget3074
@hardtarget3074 2 ай бұрын
@@Anjalirams. Athu peyar thanmanam....
@AravindhAravindh-j3s
@AravindhAravindh-j3s 2 ай бұрын
Rare quality
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
ரஹ்மான் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பொக்கிஷம்.... 🙏🏻
@godsgift97520
@godsgift97520 Жыл бұрын
Revolution After 30+ years still quality is 🔥🔥
@PHOENIX_775
@PHOENIX_775 Жыл бұрын
AR. Rahman is a Real Genius, no Music Director was successful in Both Tamil, Hindi at same time.
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 6 ай бұрын
Also Roja is the first pan Indian movie and his musical impact deserves the most credit.
@munishwaranraj4913
@munishwaranraj4913 Жыл бұрын
The legend ARR.. 😍 Thanks for Remembered.. CT.. bro.. ♥️
@Teja_Main_Hoon_Mark_Idhar_Hai
@Teja_Main_Hoon_Mark_Idhar_Hai Жыл бұрын
After watching this 99% of ARR fans left the world. May their soul rest in piece. I am simply like that face of the dead ARR Fans. 😂😂😂
@User-12947I
@User-12947I 7 ай бұрын
​@@Teja_Main_Hoon_Mark_Idhar_HaiAR Rahman fans still alive FORVEVER
@Teja_Main_Hoon_Mark_Idhar_Hai
@Teja_Main_Hoon_Mark_Idhar_Hai 7 ай бұрын
@@User-12947I he he copycats fans always alive. Original composer died long back. 🤣🤣🤣🤣
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
ARR MADE TAMILIAN PROUD
@milanshiv
@milanshiv 2 ай бұрын
He made others to listen Tamil songs. In India outside India
@AK-zb8yt
@AK-zb8yt Жыл бұрын
Maassss....ரோஜா படம் arr கூறினார் அடுத்த 20 வருடம் இந்த பாடல்கள் நிலையாக நிற்கும் என்று...ஆனால் 30 வருடம் ஆகியும் பாடல்கள் இனிமையாய் உள்ளது சகிப்பு அடையவில்லை....
@vaishuavv3481
@vaishuavv3481 Жыл бұрын
Adhu salippu.
@Millionaire_X
@Millionaire_X Жыл бұрын
Innum 50 varudam aanalum nitkum ❤
@chakravarthy68
@chakravarthy68 Жыл бұрын
Yes even he himself couldn't out do it.
@PrathipaPrathi-y1c
@PrathipaPrathi-y1c 8 күн бұрын
உலக இசை நாயகன் ஏ ஆர் ரகுமான் மாஸ் ஆப் தி வேர்ல்ட் பீப்பிள் ஏ ஆர் ரகுமான்............. Q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mr-qw1wz
@Mr-qw1wz Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.... All Regions Records @ ARR
@kuttikarthi7267
@kuttikarthi7267 2 ай бұрын
ஆம் நீங்கள் சொல்வது உண்மை. இப்படிக்கு, இசைஞானி ரசிகன்
@jumaana4504
@jumaana4504 Жыл бұрын
சந்தேகமே இல்லைங்க. உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம ரஹ்மான் இசைதாங்க. இன்றுவரையும் இவரின் இசையை வெல்ல யாருமே இல்லை.அப்படி ஒரு இசையில் சொக்குப்பொடி போட்டு உலகத்திலுள்ள ரசிகர்களை ஈர்த்து விடுவார். மிக மிக எளிமையான மனிதர். எல்லா புகழும் இறைவனுக்கே.
@Satheesh-Catholic
@Satheesh-Catholic 4 ай бұрын
இந்த comparison மிகவும் உண்மை. எங்க வீட்டு இளைய தலைமுறைப் பிள்ளைகள் 90 களில் வந்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை நான் TV ல் பார்க்கும்போது, “பழைய பாட்டா பார்க்காதீங்க; மாத்துங்க ப்ளீஸ்” என்று கெஞ்சுவார்கள். ஆனால், ரோஜா பாடல்களை இன்றைய பாடல்களை கேட்கும் அதே உற்சாகத்தோடு பார்க்கிறார்கள். . ரஹ்மானின் இசை உண்மையிலேயே காலத்தை வென்றிருக்கிறது. .
@RIZRIZZI
@RIZRIZZI 2 ай бұрын
💯👌
@AnandPondy-j3g
@AnandPondy-j3g 2 ай бұрын
❤❤
@mohana5204
@mohana5204 Жыл бұрын
all Time fav song காதல் ரோஜாவே😇😇😍🥰💙💙💙🎵🎶🎵🎶
@santhosh5505
@santhosh5505 Жыл бұрын
Me to 💖💖😍
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 Жыл бұрын
❤️❤️😁👈
@samiyarafeeq51
@samiyarafeeq51 Жыл бұрын
Me too 💞💞💞💞💞💞
@masaalvadai123
@masaalvadai123 11 ай бұрын
தலைவன் இப்பவுமே எல்லா இசையமைப்பாளர்களுக்கும் சவால் விடுமளவு இசையை தந்து கொண்டு இருக்கிறார்.
@Severus_Snape__
@Severus_Snape__ Жыл бұрын
Crystal clear sound...trend setter
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 Жыл бұрын
என் தலைவன் எப்பவும் எங்கேயும் எப்போதும் கிரேட் தான் 🔥🔥🔥🔥🔥 முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற முதல் இசைப்புயல் என் தலைவன் 🔥🔥❤️❤️😁😁👈
@harrygowtham
@harrygowtham 11 ай бұрын
தேசிய விருது பட்டியல்ல தேவர்மகன் படத்துக்கு தான் விருது குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிருந்தாங்க, ஆனா பாலுமகேந்திரா சின்ன பையன் சவுண்ட் வித்தியாசமா இருக்கு, அப்படின்னு ஒரு மனதா ரகுமானுக்கு குடுத்தாங்க.
@fayonamufas8924
@fayonamufas8924 Ай бұрын
A.R.Rahman entry - Rest is in history ❤
@asharn979
@asharn979 Жыл бұрын
தலைவன்..எப்போதும் வேற லெவல்தான்...
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 Жыл бұрын
❤️❤️❤️😁😁😁
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪
@MS-wt5cw
@MS-wt5cw Жыл бұрын
Feel the difference It's far away from other songs❤❤❤❤
@arvindsamuel1744
@arvindsamuel1744 Жыл бұрын
It took one full decade for the industry to create sounds similar to Rahman. Minnale (2001). Until then only Rahman could create those sounds. Thats why only 90's kids would know that feeling of hearing Rahman music at that time. It was so far ahead
@kanakana-rq3iq
@kanakana-rq3iq Жыл бұрын
90's kids was toddler and still listening lullababys song and for your info we 80"s kids was enjoying that's song.
@jananeemanikandan3357
@jananeemanikandan3357 6 ай бұрын
​@@kanakana-rq3iq true 80's ..... Most blessed ❤
@simplyhappy596
@simplyhappy596 Жыл бұрын
intha video paathu கண்கலங்கிட்டென் 🥺 I love AR Rahman so much ❤️
@maranhema1858
@maranhema1858 Жыл бұрын
இந்த விடியோல என்ன , இருக்கு,?எதுக்கு கண்ணு கலங்கிடிச்சி,,?
@d33nuk
@d33nuk Жыл бұрын
@@maranhema1858 ஒருவரின் தீவிர ரசிகராக இருந்தால் , அவர் செய்யும் சாதனைகளை பார்க்கும்போது , அந்த ரசிகரே செய்தது போல உணர்வு வந்து ஒரு ஆனந்த கண்ணீர் வரும் . அதை தான் அவர் சொல்கிறார் .
@san_k
@san_k Жыл бұрын
Kannu kalangura alavuku ithula onum ilaye
@d33nuk
@d33nuk Жыл бұрын
@@san_k இதே சாதனையை நீங்கள் மிகவும் விரும்பும் கலைஞர் செய்திருந்தால் ... உங்கள் கண்கள் கலங்குவது மட்டுமல்ல .. கால்களும் ஆடி இருக்கும் ! 🤣
@vkavin9070
@vkavin9070 Жыл бұрын
பிரெஷ் மியூசிக் for ARR ❤️❤️❤️❤️❤️👍
@nothin__without_u
@nothin__without_u Жыл бұрын
Proud that Ar Rahman never Underrated his Mother tongue and done justiceful for all the languages
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
A.R.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர்.
@rifqiahmed688
@rifqiahmed688 Жыл бұрын
Not only sound his Music is a Divine blessing
@venomdealer790
@venomdealer790 Жыл бұрын
Rahman is a GEM!
@manohari4300
@manohari4300 Жыл бұрын
எனக்கு எப்பவுமே ரஹ்மான் சார் சாங்ஸ் புடிக்கும். ஆனா நீங்க சொன்ன பிறகு தா ரொம்ப ஆழமா கவனிக்குறேன்.... தேங்க்ஸ்
@e-53madhumitha.t86
@e-53madhumitha.t86 Жыл бұрын
Pudhu vellai mazhai song ,starting music glass odayara maari irukum semaiya irukum ❤️❤️
@navassumi3552
@navassumi3552 Жыл бұрын
Legend thalaiv(A) rr
@M.Kalai5687
@M.Kalai5687 Жыл бұрын
He revolutionised Tamil music industry 🔥, this guy is god sent 🙏😍🔥
@mohamedrizwan8338
@mohamedrizwan8338 Жыл бұрын
People who humble themselves will fly high.. AR is one of a kind... Long live
@shancamillus9533
@shancamillus9533 Жыл бұрын
ரஹ்மான் தா first uh மத்தவறெல்லாம் next uh
@kavita3387
@kavita3387 Жыл бұрын
Naan U1 Anna Fan Irunthalum Naan Soldren ARR Sir Legend 🙏🙏🙏
@venkatesh2703
@venkatesh2703 Жыл бұрын
Nee sollama irundhalum avaru legend tha 😂
@pure_heart_its_me
@pure_heart_its_me Жыл бұрын
@@venkatesh2703 hlo avar manasula ullatha solraru Yen brother irritate panringa
@gouthamb2799
@gouthamb2799 Жыл бұрын
@@venkatesh2703 😃😆
@aarthiaadhavan1094
@aarthiaadhavan1094 Жыл бұрын
ARR adimaigal yaaru yaaru irukkiga..??🙌
@naveen.a6882
@naveen.a6882 9 ай бұрын
I'm here
@udayakumaryogeshwary4410
@udayakumaryogeshwary4410 Жыл бұрын
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என ஆரம்பித்து சிறந்ததொர் இசையை தந்து இசைபிரியர்களின் மாபெரும் சிகரமாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் இசை புயலுக்கு என் வாழத்துக்கள்♥
@தமிழ்பையன்-வ3வ
@தமிழ்பையன்-வ3வ Жыл бұрын
இசை ஞானியின் இசையும் அருமை. ரஹ்மானை விட பல மடங்கு மேல். துல்லியமான இசை இன்றுவரை ரசித்து கேட்க முடிகிறது
@mohamedj271
@mohamedj271 13 сағат бұрын
குன்டி எரிச்சலாக தான் இருக்கு என்ன பன்றது😂😂😂😂😂
@pure_heart_its_me
@pure_heart_its_me Жыл бұрын
As a yuvan fan we admire Rahman sir talent in sounds engineering ..🔥🔥🔥💥 What a musician n his career simply wow
@preethijacob
@preethijacob Жыл бұрын
Please. Yuvan Harish everyone made music inspired by AR Rahman. If no ARR there is no yuvan Harish or anybody after that
@nithyanandhanmathanmk3177
@nithyanandhanmathanmk3177 Жыл бұрын
90' s golden memories ❤️❤️❤️
@jumaana4504
@jumaana4504 Жыл бұрын
Absolutely you correct
@rajalingam4550
@rajalingam4550 2 ай бұрын
தெளிவான ஆள்யா நீ ரகுமான் பாடலையும் மற்றவரகள் தமிழ்ப்பாடலையும் கம்பேர்பன்னுனா எங்க பிரச்சனை வரும்ன்னு வேற்றுமொழிப்பாடலைப்போட்டிருக்க சூப்பர்.
@Maharajan8
@Maharajan8 Жыл бұрын
AR Rahman is a gem. There is no doubt about it. We should praise the picturization as well. See the difference between the screenplay of those movies. Mani ratnam is the man behind this transformation. And ARR always says he is his Guru
@joshuajo.01
@joshuajo.01 Жыл бұрын
ஏ ஆர் ரகுமான் அவர் எங்கள் தமிழ்நாட்டின் பொகிஷம்
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
So proud of our ARR 😍 Tamizhans are talented by birth. This is because of our ancestors. வாழ்க தமிழ் ❤
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Ancestors mean???
@antovinithcr7337
@antovinithcr7337 Жыл бұрын
He's not a tamilian by birth ..but a malayali
@RZD7whitesoul
@RZD7whitesoul 6 ай бұрын
really ? source @@antovinithcr7337
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
சின்ன சின்ன ஆசை பாடல் மிக பெரும் தாக்கத்தை மனதினும் ஏற்படுத்தும் அறிமுகமாகும் ரகுமானே மின்மினிய கோரஸ்ல இருந்து பாடகரா முதல் தடவை பாட வைத்திருப்பார் சித்ரா விடுமுறையால் 😍😍😇
@MrRameshpuru
@MrRameshpuru 16 күн бұрын
Indeed the Best Comparison....❤
@hainanareem389
@hainanareem389 Жыл бұрын
I love AR Rahman songs
@gjtastyvlogs
@gjtastyvlogs Жыл бұрын
Ippavum intha kadhal rojave song sound effect semma ya irukkum👌👌
@Amuthagiritharan0001
@Amuthagiritharan0001 Жыл бұрын
Ar rahman verithanam ❤️❤️❤️❤️💥💥💯
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 4 күн бұрын
One and only Rahman 💟
@kamalruban7466
@kamalruban7466 Жыл бұрын
Always music King AR RAHMAN ❤️ proud to be an AR RAHMAN ❤️ fan HBD 🎂 ARR ❤️
@jagubaralimohamedgani7092
@jagubaralimohamedgani7092 Жыл бұрын
இதான்'A.R.ரகுமான்
@arulthendral4469
@arulthendral4469 Жыл бұрын
மிகவும் எளிமையான அனைவரின் அன்புக்கும் சொந்தக்காரர் நம்ம ஏ ஆர் ரகுமான் அவர்கள்.
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 6 ай бұрын
Aisi Deewangi my favourite song
@onesl..9121
@onesl..9121 Жыл бұрын
He is now the trend setter for Virtual Reality ..
@praveen000.v
@praveen000.v Жыл бұрын
Ena sound bro antha difference between other songs and Rahman songs pppaaaa oru second merandutta vera level bro
@godbless2858
@godbless2858 Жыл бұрын
ரஹ்மான் 90's பாட்டெல்லாம் 😍❤️அருமையா இருக்கும் அழகா இருக்கும் ரசிச்சு ருசிச்சி கேக்கலாம் ஆனா இப்போ ஒரு 10 வருசமா யாரு கண்ணு பட்டிச்சோ ஒரு தடவ கூட கேக்க முடியல
@stevenraam4963
@stevenraam4963 Жыл бұрын
Same feeling 😔😔
@kanth_vlogs
@kanth_vlogs Жыл бұрын
Don't say like this... Still his songs are very fresh. Hear Thanthana Thana...From Maamanan...
@krishnansridhar4927
@krishnansridhar4927 10 ай бұрын
Just see Sri devi,Rajini starring Priya and Thanikattu raja songs and try to praise Rehman. Yry to give unbiased comments
@ArunKumar-jz2sy
@ArunKumar-jz2sy 10 ай бұрын
Ponniyin Selva china chiru nilave song,ok kanmani,CCV, katru veliyidai,ellame nala thane irruthutchi
@sivasankaris8896
@sivasankaris8896 7 ай бұрын
Ithaiye tha 15 yrs ah solitu irukinga.. later days la ketutu underrated Sola vendiathu. He always score for future
@a.ma.m5186
@a.ma.m5186 Жыл бұрын
ar Rahman and Harish jayaraj best 👍👍👍👍👍👍
@uchiha_tobi2219
@uchiha_tobi2219 Жыл бұрын
Both two are responsible for uplifting the quality of Indian music its pretty safe to say தமிழன் ட 😎🔥🔥🔥
@jaikumarn4357
@jaikumarn4357 Жыл бұрын
Karthick Raja is also good composer ullasam
@taj3711
@taj3711 Жыл бұрын
Paaah yenaaa manushan yaaaa 🤗
@mangeshhercule1193
@mangeshhercule1193 Жыл бұрын
True Legend will come one day - True words came true in 1991
@thelokivariant
@thelokivariant Жыл бұрын
Ellam pugazhum Iraivanukey 😍
@ameensharahim2980
@ameensharahim2980 Жыл бұрын
We can feel the freshness when SPB sir starts "kadhal rojave"❤🥰🤩ARR always🔥still there is no repetition in his musics.👌
@S.SanthoshKumar-u7h
@S.SanthoshKumar-u7h 8 ай бұрын
சும்மா சொல்ல கூடாது.... Really well talented person.
@ananthavel7137
@ananthavel7137 Жыл бұрын
தலைக்கனம் இல்லா மனிதர் ❤❤❤❤
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
எந்த ஒரு சாதாரண தயாரிப்பாளரோ நடிகரோ இயக்குநரோ அணுகவே முடியாது. தலைவன் வேற ரகம்.
@bobanbooks1610
@bobanbooks1610 Жыл бұрын
உண்மை
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
Appo Eppdi Nga Atlee Ajay Gyana Mutthu Padatthukku Music Pottaaru
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 Жыл бұрын
😁😁👈❤️👈
@agcreativeeditz4450
@agcreativeeditz4450 Жыл бұрын
AR Rahman AR Rahman than yaralum asaikka mutiyathu
@rajeshindependent3474
@rajeshindependent3474 Жыл бұрын
ஜானகி மா voice ல music இருந்தாலே அது old feeling தான் தரும்
@HafeezSPC
@HafeezSPC Жыл бұрын
The original trend setter and humble human ARR
@ravindrashetty5165
@ravindrashetty5165 2 ай бұрын
Absolutely G.O.A.T in Indian music industry ❤
@hariharang5094
@hariharang5094 Жыл бұрын
Kadhal rojave song vera level crystal clear music
@sathishkumar9156
@sathishkumar9156 Жыл бұрын
Ipo last 10 yrs ah ARR music is not like before.. thirumba thirumba kekanumnu thonala
@NATRAJ2004
@NATRAJ2004 Жыл бұрын
HAPPY BIRTHDAY ARRAHMAN sir ❤️❤️❤️
@கிருட்டிணன்சோமசுந்தரம்
@கிருட்டிணன்சோமசுந்தரம் Жыл бұрын
இசை பரிமான வளர்ச்சி பெற்றது மகிழ்ச்சி தான். பல பிண்ணனி இசை கலைஞர்கள் வாழ்க்கை நிலை மாறியதும் இந்த வளர்ச்சியால் தான் என்பது என் கருத்து
@humainaafathima8283
@humainaafathima8283 Жыл бұрын
HAPPY BIRTHDAY A.R.R SIR🎊🎉🎈💖💗😍🎊🎉🎈........
@Radhi-kn1ej
@Radhi-kn1ej Жыл бұрын
enrum eppothum ARR tha ❤️❤️❤️
@manikandan3657
@manikandan3657 Жыл бұрын
Still no one can't beat his sound .
@NandhiniNandhini-p8c
@NandhiniNandhini-p8c Жыл бұрын
nenga Vera level sir
@techtakle
@techtakle Жыл бұрын
He is always well ahead in time because he never stops trying new things.
@sasidharan6153
@sasidharan6153 Жыл бұрын
Ella pugazhum RAHMAN ku.... 😇💥
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 Жыл бұрын
இதை பாராடாம இருக்க முடியாது ar rahman... ❤️❤️
@indugunasekaran9247
@indugunasekaran9247 Жыл бұрын
A breath of fresh air #arr
@muniyandymonika4428
@muniyandymonika4428 Жыл бұрын
Really adorable person ,❤❤❤gem of INDIAN MUSIC 🎶 🎶 🎶 ❤❤❤
@nikhils9980
@nikhils9980 Жыл бұрын
Roja movie album is not a normal thing...... it's epic of the the last decade..... what an phenomenol album is created by A R Rehman sir.....but I don't know how to create music..
@venkatraman1807
@venkatraman1807 Жыл бұрын
That was 3 decades before bro
@muralidharanthirumaran
@muralidharanthirumaran Жыл бұрын
Roja movie songs ethanaiyo arputhangalai seithu irukkirathu tamil(indian) cinema history la
@Thirdmusketer
@Thirdmusketer Жыл бұрын
Absolutely ARR is a treasure of tamil industry... And another music director who got national award in his first filim is Amit Trivedi and the film is Dev D.. 👍
@seetharam7808
@seetharam7808 5 ай бұрын
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் 🌹❤️🌹
@vishnuganeshanvishnu9646
@vishnuganeshanvishnu9646 Жыл бұрын
🙏💥🎼💓அவரு இசை புயல் இல்லை இசை கடவுள் 🎼💓🙏
@codezhil3975
@codezhil3975 6 ай бұрын
Kilichan 😂 enda venna Ivan kadayulaa
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 4 ай бұрын
​@@codezhil3975nee enneda pudunguneh ithu varaikumeh avareh pathi korei pesureh tharkuri mundemeh joker tepuma
@anushadevi1871
@anushadevi1871 Жыл бұрын
Correct 👍...ippovum kadhal roja paatu kekumbodu fresh song madri feel agudu ❤️
@alamugeethu2032
@alamugeethu2032 3 ай бұрын
En ThalaivARR eppome great than ...mass Legend ❤
@dharaneeshmass5782
@dharaneeshmass5782 Жыл бұрын
Broo naanum arr fan dhan.. But Ivaruku munnadiyee oruthar verum 4 beat ah vachi 30 varushom still now pala peraaaa vaalavechitu irukaaru. Avar dhan msv🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sanannam8483
@sanannam8483 Жыл бұрын
புல்லரிக்கிதுயா😊❤
@anandrajesh8380
@anandrajesh8380 Жыл бұрын
ரஹ்மான் இசைக்கு படத்தின் காட்சிகளை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்லும் தனித்துவம் உண்டு. சாதாரணமான காட்சிகள் கூட பிரமாண்டமாக தெரியும்.
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 2 ай бұрын
ரஹ்மான் இசையில் பாடல்கள் சரி அது என்ன பின்னணி இசை? ரஹ்மானுக்கு பின்னணி இசைக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே அப்புறம் எப்படி உங்களால் மட்டும் இப்படி கமன்ட் போடமுடிகின்றது. என்ன உங்கள் ரசனை ????????
@swathiro9573
@swathiro9573 Жыл бұрын
kekkave romba pleasant ah iruku😍
@abdulgani4217
@abdulgani4217 Жыл бұрын
ஒரே வார்த்தை. ஒரே Sound. ஒரே மொழி தமிழ்...
@prabhujayabalan8086
@prabhujayabalan8086 9 ай бұрын
100/. உண்மை
@umarfayas
@umarfayas Жыл бұрын
செல்லமே படத்துல விவேக் சொன்னது உண்மை தான் போல ரஹ்மான் கிட்ட கொடுத்தா சவுண்ட் பிரிச்சி சொடுப்பார்ன்னு
@siva1987ful
@siva1987ful Жыл бұрын
Just Feeling sad that Vivek is no more
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 Жыл бұрын
@@siva1987ful தடுப்பூசி பலி 😖
@raviraviraviravi5609
@raviraviraviravi5609 Жыл бұрын
நன்றி ங்க நன்றி வாழ்க ரகுமான் இதை சொன்ன நீங்கள் ளும்
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz Жыл бұрын
Happy birthday sir 😀❤️👍🙏🎉🎂
@charlesarunnehrusargunados4016
@charlesarunnehrusargunados4016 Жыл бұрын
பொறுமைக்காக்க கிடைத்த பரிசு.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 122 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34