இந்த மாதிரி எத்தனை வருஷம் தான் இந்த கதையை சொல்லிட்டு
@vasanthmageswari2 сағат бұрын
இவரைப் போல் ஒரு முதல்வர் இந்த தமிழ்நாட்டுக்கு என்றென்றும் தேவை
@viswanathan7962 сағат бұрын
எதுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் திமுக காரன் உள்ளே சென்று கற்பழிக்கவா
@bharanidharanvasudevan89732 сағат бұрын
ஈஸ்வரன் சாட்சியுடன் அற்புதங்கள் நிகழ்த்தி வாழ்ந்து காட்டிய வல்லளார், நந்தனார் .... நிகராக சமகாலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒருவர் பெயரை அவர்களால் சொல்லமுடியும்.
@marimuthuv1217Сағат бұрын
பார்த்து பார்த்து படிக்காத மேதை ஆச்சு நீ முதலமைச்சராக தமிழ்நாட்டிற்கு இருக்க வேண்டியதுதானே? தம்பி ஸ்டாலின் தான் பேப்பரை பார்த்து படிக்கிறார் என்று சொல்லி வருகிறாய் வேற எந்த முதலமைச்சர் பேப்பர் பார்த்து படிக்காத நபர் அவரை உங்களால் கூற முடியுமா?
@ramachandran6624Сағат бұрын
🏴🚩
@kuttybalaji1950Сағат бұрын
EPS mass 👑 king man
@valliravi3538Сағат бұрын
இது சாதாரண பேச்சு இதைக்கூடவா பார்த்து பார்த்து படிக்க பேச வேண்டும்...
@gunaseeland4792Сағат бұрын
நான் பார்த்ததில் சிறப்பான முதல்வர் இவர், காமராஜர், அண்ணா, கலைஞர், MGR, ஸ்டாலின், குற்றம் இல்லாத முதல்வர்கள் இவார்கள்.