இவரு பெரிய மனுநீதி சோழன் சரியான தீர்ப்பு கொடுப்பார்
@Bhavani-e1s2 сағат бұрын
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது mike ஏன் அனைக்கப்படுகிறது ???
@Salem_Zone2 сағат бұрын
EPS பேசுவது ஏண்டா காட்டவில்லை
@moorthyd326840 минут бұрын
இது ஜால்ரா ஊடகம்
@skdb7dn2 сағат бұрын
ஜால்ரா சபாநாயகர்
@rajvasabala66042 сағат бұрын
முக்கிய வாக்குவாதம் அனைத்தும் இல்லை... என்ன நேரடி ஒளிபரப்பு
@moorthyd326839 минут бұрын
இந்த தீமூக ஆட்சி மிகவும் மோசம்
@obuliraj304Сағат бұрын
ஏங்க எதிர்க்கட்சி என்ன சொல்றாங்கன்னு கேட்கணும் நீங்க மைக்கை ஆஃப் பண்ணிட்டு நீங்க மட்டும் பேசுவீங்க இது என்ன நியாயம் இது என்னய்யா தீர்ப்பு
@arunraj63082 сағат бұрын
அருமையான உருட்டு......
@babuthava556Сағат бұрын
Eps ayya aiadmk heart❤❤❤🎉🎉🎉🎉
@hariharankar3 сағат бұрын
Nalla panninga ya mute😂😂
@babuthava556Сағат бұрын
Aiadmk tamilnadu heart ❤❤❤❤🎉🎉🎉🎉
@balakrishnann55923 сағат бұрын
யார் அந்த சார்
@sureshravichandran22542 сағат бұрын
நீங்க எல்லாம் யோகியா நீங்க எல்லாம் தீர்ப்பு வழங்குகிறார்கள்... தலைவர் பேசும்போது மட்டும் மைக்கு மியூட் போடுகிறார்கள்.. இதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மடை மாற்றுவதற்கான வழி..
@ShreeRam-bp5orСағат бұрын
நல்ல நாடகம்....
@generalstore16473 сағат бұрын
🌱🌱 eps mass
@Guna19943 сағат бұрын
திமுகவின் ஏமற்றும் செயல்
@sakthikumar54482 сағат бұрын
அது எதுக்கு முக்கிய வாக்குவாதத்த கட் பண்றீங்க 😂😂😂😂
@chinnappabala771758 минут бұрын
எதிர்கட்சி தலைவர் மைக் ஏன் ஆப் செய்யப்பட்டது. அதுக கு விளக்கம் கொடுங்கடா.
@mr.vignesh13023 сағат бұрын
Why mute?
@vasudevanpadmanaban32162 сағат бұрын
அண்ணா திமுக பக்கமே கேமரா போல என்ன தீர்ப்பு இது
@walkandtalk24Сағат бұрын
எடப்பாடியார் பேசுவதை முழுசா காண்பிங்க. ஏன் பயமா ??
@anverdeen19192 сағат бұрын
இரண்டு ஆதாரங்களை செய்திதாளில் வெளியிடப்படுமா
@mayilsamykrishnan56902 сағат бұрын
EPS ❤🌱✌️🔥🔥
@IraiBhakthitvСағат бұрын
இதையெல்லாம் ஒளிப்பரப்பாதீர்கள்.... Wast full one side
@murugans63432 сағат бұрын
Eps.... Super
@admkmk3 сағат бұрын
🖤🤍❤️🌱✌️
@sachinkumar-fc5xqСағат бұрын
நாட்டுல ஏகப்பட்ட பிரச்சனை இருக்குது இப்ப இது தேவையா 😂😂😂
@venkateshprasadrao9195Сағат бұрын
நல்லா இருக்கு ......தமிலக சட்ட .....
@paulsekar9858Сағат бұрын
அவர் உண்மை சொன்னால் பிரதமர் பதவி கிடைக்கும்
@babuthava556Сағат бұрын
Eps ayya best cm of tamilnadu❤❤❤🎉🎉🎉
@srinivasann23653 сағат бұрын
Pollachi issue la naraiya ponnunga complaint kuduthanga ana neenga FIR veliyavitu yaraium complaint kudukadhu alavuku pannitinga
@PRABHA-jg4gbСағат бұрын
😂😂😂 அது என்ன எதிர்க்கட்சி பேசும்போது என்னுடைய ஸ்பீக்கர் வேலை செய்ய மாட்டேங்குது இல்ல அங்க மைக் வேலை செய்யலையா
@ஒருகதைசொல்டாநண்பா55 минут бұрын
தவறு நடந்த பிறகு நீங்க தீர்ப்பு நொட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மன அளவிலும் அடைகின்ற துன்பங்களை உங்கள் தீர்ப்பு சரி செய்து விடுமா? தவறு நடக்காமல் தடுப்பதற்கு அரசாங்கமா? அல்லது தவறு ஒவ்வொன்றாக நடந்த பிறகு அதற்கு தீர்ப்பு வழங்குவதற்கு அரசாங்கமா? அப்படி என்றால் நீதிமன்றங்கள் எதற்கு?
@veeravanniyardpi2011Сағат бұрын
இப்போ என்ன பிரச்சனையோ அதை பேசுங்கடா வெட்கமாக இல்லையா இதோட எதை எடுத்து முடிச்சு போடுறீங்க 😡😡😡😡
@kalabala322956 минут бұрын
கம்முனு திமுக மட்டும் இருந்து சபையை நடத்தலாம் வேற எந்த எதிர்க்கட்சியும் வேண்டாம் இதெல்லாம் ஒரு பொழப்பு
@sivanandam489137 минут бұрын
ஜிங்கு ஜா ஜிங்குச்சா அப்பாவு
@subramaniyanmani80982 сағат бұрын
முடிக்கிற நேரத்தில் மூச்சு விடாம பேசின அவர்.. பொள்ளாச்சி பத்தி பேசும் போது ஏன் தடுமாற்றம். அண்ணா பல்கலை கழகம் பத்தி ஒண்ணுமே பேசல.. யாரு அந்த சார்.. நான் first டைம் கேக்கறேன்
@moorthyd326840 минут бұрын
அப்பாவு வேஸ்ட்
@rajappakannan39372 сағат бұрын
தமிழ் நாட்டில் வளர்ச்சி பணிகள், மக்கள் நலன் குறித்து ஏதும் சபையில் நடந்ததாக கூற இயலாது. அண்ணா பல்கலைக்கழகம், பொள்ளாச்சி,அண்ணா நகர் & அண்ணாமலை, ஆளுநர் இவைகள்தான் பிரதானமாக பேசப்பட்டுள்ளது.புயல் மழை பால சேதங்கள், மக்கள் பிரச்சினைகள் எல்லாம் மடை மாற்றம் செய்யப்பட்டது நன்கு அறிய முடிகிறது.பொள்ளாச்சி நிகழ்வில் கடந்த ஆட்சியில் நியாயம் வழங்கப்படவில்லை என கருதியிருந்தால் தற்போதைய ஆட்சியில் இந்த நிகழ்வுகளுக்கு முன்பே உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.தற்போது நடந்த நிகழ்வுகளுக்கும் அப்போது நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் ஒற்று நோக்கி பட்டிமன்றம் ஆக்கி விடாதீர்கள்.சட்டசபை மாண்புகள் காக்கப்பட வேண்டும்.ஆக்கப்பூர்வ நடவடிக்கையையே மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
@RaviKumar-k9d9cСағат бұрын
அதெல்லாம் முடிஞ்சு போன கதை.உங்க கதையை 2026 ல் முடிப்பார்கள்.