அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@arulkumar37742 ай бұрын
அருமை... சகோதரி அவர்களே...
@PriyaDheivam2 ай бұрын
அருமை அருமை தோழி ❤
@sunvenki130017 сағат бұрын
Good stories. Thank you so much madam. When I'm listening your stories I just recollection of my childhood memories.
@chettinaduarts2 ай бұрын
கதை சொல்லும் அழகுஅருமை சகோதரி வாழ்க வளமுடன் சகோதரி
@kanthimathi-z1u2 ай бұрын
முதல் கதை எனக்கே சொன்னது போல இருக்கு.நானும் எதையாவது சாதிக்க வேண்டும்னு நெனெச்சேன்.இரண்டு சேனல்கள் ஆரம்பித்தேன்.உழைத்தேன்.தடைமேல் தடை.சோர்ந்துபோனேன்.நரியின் ஆணவம் துளியும் இல்லை.விளக்கிற்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும்.அதுஇல்லாவிட்டாலும் புயல் வீசாமலாவது இருக்கலாம்.உங்கள்கதை தூண்டும் கோலாக உள்ளது.நன்றி.🎉
@rajathiandiyappan7824 күн бұрын
அருமை சகோதரி❤
@mageshmegna76202 ай бұрын
அருமை மேடம்❤️ ஒலியும் ஒளியும் கதை போடவே இல்லை மேம் கதை போடுங்க ப்ளீஸ் துணுக்கு கதைகள் வழக்கம் போல் அருமை