ஆதரவில்லாத தனிமை தரும் மன அழுத்தத்தை அருமையாக காண்பித்து உள்ளார் இயக்குனர்.
@Jaikanth2520073 жыл бұрын
மிகுந்த நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்த படம். - இந்த படத்தின் கருத்து என்னை மிக ஆழமாக காயப்படுத்தியது - "என் அப்பா உயிருடன் இருந்தபோது நான் அவரை கவனிக்கவில்லை என்று நான் மோசமாக உணர்கிறேன். இப்போது அவர் இல்லை, ஆனால் என் மனம் அந்த மனிதனைத் தேடுகிறது.
@ramanumseethaiyum3 жыл бұрын
ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு. Lite ah மனசு வலிக்குது ரொம்ப நாள் கழிச்சு நல்ல படம் பார்த்த திருப்தி 👑👑
@headsetmusictamil37373 жыл бұрын
எல்லாருக்கும் புறின்ஜிடாது இந்த படம் அவளோ அற்புதமான படைப்பு ❤️❤️❤️
@marimuthuamsakumar13875 ай бұрын
வலியா சுகமான்னு தெரியல படம் தந்த உணர்வு.....
@lakshmisundar96952 жыл бұрын
அருமையான பதிவு ஒரு தனி மனிதன் வாழ்க்கை
@RajaLakshmi-ft5hb3 жыл бұрын
Fantastic movie ,Vijay sethupathy legend actor , vijay Anna intha mathiri movie produce pannunga ,Dance super Anna😂😂😂
@sureshbalaa42523 жыл бұрын
தனித்து விடப்பட்ட ஒரு தந்தையின் அவலநிலை 😭.. மனம் தொட்ட படம் ❤️
@nethajivel41156 ай бұрын
தனித்து விடப்பட்ட தந்தை... மகன்களை தேடுகிறார் உணர்வுகளால்❤
@varshinikohli40863 жыл бұрын
Underrated movies in Tamil Cinema, loved the performances.
@keerthikaa34592 жыл бұрын
தந்தையின் தனிமை,ஏக்கம்
@vgvignesh93443 жыл бұрын
Love the movie screenplay... And the effort from VJS 👌👌😍
@SimplySalviInfo3 жыл бұрын
மிகுந்த நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்த படம் சேதுபதி சார் இன் படைப்பு தனித்துவமானது 😇😇
@rampranavnavendran83303 жыл бұрын
Great movie sethupathi sir! I love your films!
@saminathan58592 жыл бұрын
அருமையான படம் ''ஆரஞ்ச்மிட்டாய்!''4.7.22/0.10am❤️🤗🎅🎭👍💯💜🎈♦️💋🎯💘💞🌹❤️
@aomathivanan52743 жыл бұрын
அருமையான படம் நல்ல👍 நடிப்பு.
@santhanakumar70723 жыл бұрын
Super sir, ivalo varsham miss panitu ipo than pathen... Throat lam adachu pochu! 😍 u are a legend! I could picture millions of fathers and their loneliness via ur role!
@aizen47273 жыл бұрын
Sathya very good person
@Zaitgeist2 жыл бұрын
No matter how much you expect the end tears will always come out. Vijay sethupathi is Love
@anandhuprasad16052 жыл бұрын
Thank you for uploading this movie ❤️🔥
@vinodm22012 жыл бұрын
வேற லவெல் சார்
@jawaharbabu1233 жыл бұрын
Excellent..vijay sethupathy .movie...
@thistimealsopassedaway74123 жыл бұрын
Im from Karnatak Bangalore so cute movie vjs super sir 🌷
@vijaykumarramaswamy74643 жыл бұрын
Extraordinary movie Excellent performance by vijaysethupathi and ambulance driver super comedy 😂😂and ambulance helper