Orathanadu Fake Bank Cheat Rs 2800000 from a poor villager - Red Pix Felix Gerald Latest Interview

  Рет қаралды 19,480

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 37
@padminisaravanan63
@padminisaravanan63 10 күн бұрын
அருமை இந்த மாதிரி விஷயங்களை பொதுமக்கள் முன் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் fleix சார். இது போல் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் பொதுமக்கள் அனுதினமும் சந்திக்கிறார்கள் சார் .இது போல் பொது மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுகென்று ஒரு தனி media வேண்டும் சார். அப்போது தான் இது போல் பிரச்சினைகள் செய்கிற கும்பல்களுக்கு ( brokers ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உண்டு பண்ணும் ) ஒவ்வொரு ஏரியாவிலும் தனி தனி team இருக்கிறது சார். அவர்கள் நாம் ஏரியா விட்டு வேறு ஏரியாவுக்கு போனாலும் அங்கேயும் அந்த team வேலை செய்து இருக்கும் அங்கு இருக்கிற கும்பவ்களை வைத்து. இதில் திருமணம் செய்தவர்கள் திருமண செய்யாதவர்கள் என்று இல்லை சார். சிறு பிள்ளைகள் கூட.மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழகம் போய் கொண்டு இருக்கிறது.அதில் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்.அவர்கள் வந்தால் நடக்காது என்று இல்லை சார்.இது சிறுக சிறுக சேமிப்பது போல் சிறு சிறு தவறுகள் நடந்து எங்கு போய் புகார் அளித்தாலும் புகார் அளிப்பவர்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் நன்றாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அரசியல்வாதிகள் அரசாங்க ஊழியர்கள் போட்ட விதைகள் தான் இன்று ஆலமரமாய் ரவுடி கும்பல்கள். எப்படி அரசாங்கம் நடக்கிறதோ அப்படி ரவுடி கும்பல்கள் தனி தனி துறைகளை உண்டாக்கி வளர்ந்து விட்டு இருக்கிறது. காவல்துறை லஞ்சம் வாங்குகிற அதிகாரிகள் தான் பாதி காரணம். மீதி நம்முடைய நீதிமன்றங்களும் அரசாங்க அதிகாரிகளும்.
@DanushkodyChidambaram
@DanushkodyChidambaram 10 күн бұрын
Super sir u brought the affeted public to the forum . Your focus is extordinary
@RvpVimal
@RvpVimal 9 күн бұрын
முத்திரையர் சமுதாயத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும்....
@algirisamykrishnasamy4193
@algirisamykrishnasamy4193 10 күн бұрын
Very good here after publics need to come to media for exposing their issues
@rlakshmay
@rlakshmay 10 күн бұрын
Good job Felex and these kind of issues have to limelight.
@kjrganesh1625
@kjrganesh1625 10 күн бұрын
ஒரு ஆம்பள தன்னிடமுள்ள பணத்தையும், பெண்ணையும் சொத்துக்ளையும் அடுத்தவனிடம் முடிந்தவரை காட்டமாட்டான். காட்டவும் கூடாது.
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 9 күн бұрын
My sincere request to all public. Please don't deposit in any finance company your hard earned money for higher rate of interest. How they will give, pl. think just one second. Myself visited no of times to the place , Nationalized and private sector Banks are there. Please use it.
@Monastar006
@Monastar006 10 күн бұрын
Super sir village news
@karthikramyah
@karthikramyah 9 күн бұрын
This news clip must be taken as an alarm by all who have deposited their money to any such private entities. Time for them to withdraw and have it deposited in public sector banks. It is not ideal for making mistakes early(deposit to uncertified private entities) and then rely on government to help retrieve it. After struggling day in and day out to make a living, and then spend the rest of life running behind someone to get their saved money. Why go through the trauma. Even if one make very low interest in public sector banks, it is safe and guaranteed return of deposit.
@OmMurugansathish
@OmMurugansathish 10 күн бұрын
Kallargal side kandhu vatti adhigam.
@Newsfire100
@Newsfire100 10 күн бұрын
Happy SP good job
@kjrganesh1625
@kjrganesh1625 10 күн бұрын
பண விசயத்தில், எப்பேர்ப்பட்ட ஆணிண் பேச்சை மட்டும் நம்பக்கூடாது. கூடுதலாக அந்த ஆணை சார்ந்த பெண்களிடம் (அம்மா, மனைவி) பேச வேண்டும்‌. (பெண்..பணத்திலும், மானத்திலும் மிக மிக கவனமாக, தெளிவாக இருப்பாள்)
@govindanappaswamy34
@govindanappaswamy34 10 күн бұрын
சதுரங்க வேட்டை பட ம போல தெரிகிறது
@krangadass1310
@krangadass1310 10 күн бұрын
Director R.sundarrajan cheating 20 lakes from me he received the amount by Rtgs he is also threatening me I put a case in neyveli court no action please take my matter also i have full docuements
@Newsfire100
@Newsfire100 10 күн бұрын
Ips officer 😮😮😮
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 10 күн бұрын
🎉🎉🎉
@santhanamveerasamy
@santhanamveerasamy 10 күн бұрын
Amount in Title is wrong. It should be 28 lakhs and not 2 lakhs 80 thousand .
@RedPixNews24x7
@RedPixNews24x7 10 күн бұрын
Thanks a lot corrected it
@balasubramanian2528
@balasubramanian2528 9 күн бұрын
திராவிட மாடல் அரசு
@ramakrishnanponmudi3927
@ramakrishnanponmudi3927 10 күн бұрын
Where is surya bank in orathanadu?
@m.r.thanjavur6548
@m.r.thanjavur6548 10 күн бұрын
Vatiii kudupaga boss
@ManiR-n4z
@ManiR-n4z 6 күн бұрын
Arsuthipattu near by saliyamangalam
@pointmbalaji
@pointmbalaji 10 күн бұрын
தோழர் பெலிக்ஸ் கண்டன்ட் கிடைக்காமல், மொக்க வீடியோ போட துவங்கிட்டார்.
@rarj2031
@rarj2031 10 күн бұрын
Ethuda mokka valakku venna
@ChithiranChithiran-i4s
@ChithiranChithiran-i4s 10 күн бұрын
@@pointmbalaji ungaluku vantha reatham ealiya makkaluku vantha chatniya...
@thamilvanang5839
@thamilvanang5839 10 күн бұрын
@@pointmbalaji ஏழைகள் பாதிக்கப்பட்டு பொது வெளிக்கு வரும்பொழுது அது உங்களுக்கு மொக்கையாகத் தெரிகிறதா?
@rarj2031
@rarj2031 10 күн бұрын
Ivan kalavani payala than iruppan😂
@gowtham884
@gowtham884 9 күн бұрын
நீங்கள் கந்துவட்டிகாரரா? அல்லது கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரரா அதான் இப்படி பேசுரீங்க
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Savukku shankar interview after coming out of prison for the 5th time
1:15:33
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН