Orayiram Yanai Kondru Video Song | Nandha Tamil Movie Songs | Suriya | Laila | Yuvan Shankar Raja

  Рет қаралды 201,966

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Watch Orayiram Yanai Kondru Video Song from Nandha Tamil Movie on Pyramid Music. Nandha is a 2001 Tamil drama film written and directed by Bala, starring Suriya and Laila in the leading roles. Rajkiran, Saravanan, and Rajshree played supporting roles. The film also marked the debut of comedian Karunas. The score was by Yuvan Shankar Raja and the cinematography was by R. Rathnavelu. The movie was produced under the banner of Aparajeeth Films.
#OrayiramYanaiSong #Laila #Suriya #Yuvan #YuvanHits #UnnikrishnanSongs #NandhaTamilMovieSongs #PyramidMusic
Song: Orayiram Yanai Kondru
Singer: Unnikrishnan
Music: Yuvan Shankar Raja
#OrayiramYanaiKondru #SuriyaHits #Nandha #YuvanShankarRaja #Unnikrishnan #PyramidMusic
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 79
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 9 ай бұрын
ஆயிரம் குறைகளை பாலா மீது சொன்னாலும் சிறப்பான இயக்குனர் தான் அவர்
@Chitra-jf2sx
@Chitra-jf2sx 6 ай бұрын
@RajeshRajesh-hn7bw
@RajeshRajesh-hn7bw 5 ай бұрын
பாலா தனித்துவன் பாலா ஒரு legend அற்பர்கள் யார் அறிவார் பாலாவை பற்றி
@dr.a.k.jayaprakash432
@dr.a.k.jayaprakash432 Ай бұрын
Exactly sir
@mr.90s19
@mr.90s19 3 ай бұрын
போர்க்களத்தில் தனி ஒருவனாய் ஆயிரம் யானைகளை கொன்று குவிக்கும் வீரனை புகழ்ந்து பாடுவது பரணி...❤❤❤
@U1Rocksofficial
@U1Rocksofficial 10 ай бұрын
ஒரு ராஜா வருந்தாமால் அட புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொருங்காமல் அட சித்தன் பிறப்பபிதுமில்லை 👏👏🙏 அருமையான வரிகள்
@karthickselvaraj736
@karthickselvaraj736 7 күн бұрын
The great Naa, Muthu kumar❤️
@arshadshameem3081
@arshadshameem3081 2 жыл бұрын
Yuvan anna ku, na.muthukumar ezhuthiya mudhal paadal arumai❤️❤️
@santhoshd7790
@santhoshd7790 Жыл бұрын
Adhu enna yuvan ku mattum anna.
@RanjithKumar-dp8gg
@RanjithKumar-dp8gg Жыл бұрын
👍🔥💥
@ramkailashkailash2466
@ramkailashkailash2466 2 жыл бұрын
வரிகளை இன்று தான் கவனித்தேன்.. நா.மு❤️❤️❤️❤️❤️ அருமை
@prasathr6314
@prasathr6314 3 ай бұрын
Mr.Bala the legend
@jayashree7249
@jayashree7249 Жыл бұрын
பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும். Thats the first line of this song - 1000 yaanai kondral barani
@Sathishkumar-lj6ro
@Sathishkumar-lj6ro Жыл бұрын
உன்னிகிருஷ்ணன் சார் குரலில் அருமை யான பாடல் 👈💘💞💘💞💞💘
@irfan12296
@irfan12296 10 ай бұрын
Intha maari pattulam reach aagamaatuthu ean?? 😕 Eppdi pattu lines & music💥💥💥💥
@apratheep9140
@apratheep9140 4 ай бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை
@geralt3776
@geralt3776 7 ай бұрын
One of the Best Actors in india 😍
@sasikalak2651
@sasikalak2651 Жыл бұрын
Na.muthukumar first song Yuvan music
@user-Ganjamuni
@user-Ganjamuni 7 күн бұрын
Mass
@mugarajan
@mugarajan Ай бұрын
இரண்டாக வரும் பாடல் ஹரிஸ்ரகவேந்திரா குரலில் மனதை உருகவைக்கின்றது.....😢
@sathyaraj8081
@sathyaraj8081 Жыл бұрын
3:25 start the goosebumps
@Suriya_offl
@Suriya_offl Жыл бұрын
Surya acting vera ragam🔥
@aravindkumar1757
@aravindkumar1757 Жыл бұрын
All time My favorite
@Indhira605
@Indhira605 6 ай бұрын
எங்கள் இனம் 😢😢😢
@Arimakarnan
@Arimakarnan 5 күн бұрын
💪💪💪🙏💐
@nachimuthu.mmarimuthu2509
@nachimuthu.mmarimuthu2509 2 жыл бұрын
Nantha 2 varalam
@Suriya_offl
@Suriya_offl Жыл бұрын
Nandha sethutaan😭
@aadhisivan-1733
@aadhisivan-1733 2 жыл бұрын
உண்மைதான் யுத்தம் முடிவுக்கு வரவில்லை இன்னும் நிறைய மீதி உள்ளது. தற்போதய பின்னடைவு தற்காலிகமானது
@rammohan3872
@rammohan3872 Жыл бұрын
Yutham mudiyavilai...lanka should be tamil or india oneday✨💥💯
@rammohan1879
@rammohan1879 10 ай бұрын
@nkumar4573
@nkumar4573 6 ай бұрын
Vaaipu illa raasu... Intha naadu illa yentha naadayum kooru poda mudiyathu... Vida mataanga ​@@rammohan3872
@subashsivashanmugam2322
@subashsivashanmugam2322 4 ай бұрын
நண்பா
@mr.90s19
@mr.90s19 3 ай бұрын
இந்தமுறை உறவுகளை கைவிட மாட்டோம்.... ❤❤❤
@ammulu6861
@ammulu6861 11 ай бұрын
Goosebumps alwayz
@floatingheart3780
@floatingheart3780 3 жыл бұрын
Super song.... Mind songs
@mohandhass1
@mohandhass1 Жыл бұрын
1st song of na.muthukumar, i hope
@navassumi3552
@navassumi3552 Жыл бұрын
U1 sambavam panitaruuu
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
அரசாங்கம் செயல்படலன்னா தனியார் அரசாங்கங்கள் பணம் காசு செலவு செய்து மக்கள் காப்பாற்ற பட வேண்டும்
@thamilselvanthamilselvan6100
@thamilselvanthamilselvan6100 Жыл бұрын
Sirandha varikal🙂
@babayqueen7663
@babayqueen7663 2 ай бұрын
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
க்வஸ்ட்லேண்ட்
@apratheep9140
@apratheep9140 4 ай бұрын
யானை 🐘🐘🐘🐘🐘🐘
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
இந்தியாவில் ஓடும் அத்தனை ரெயில் இன்ஞ்சின்களை கழட்டி தமிழ்நாடு கொண்டு வா - ஜேம்ஸ்வாட்
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
கோயபோட்டு ஒழுக்க அத்தனை அயோக்கிய பயல் களையும் கொன்றுவிடுகிறேன்
@lourdesnimbro1806
@lourdesnimbro1806 2 жыл бұрын
🥰🙏
@aruvimal4256
@aruvimal4256 2 жыл бұрын
❤❤❤🔥
@RajeshRajeshEcr
@RajeshRajeshEcr 9 ай бұрын
Ennoda makkal uraugal
@babayqueen7663
@babayqueen7663 4 ай бұрын
😢😢
@karthikmani3546
@karthikmani3546 27 күн бұрын
🤯🥺🤣😫
@drahulaosho4815
@drahulaosho4815 Жыл бұрын
1000.
@sakthivelm6966
@sakthivelm6966 Жыл бұрын
தமிழில் பாடல் வரிகள் வேண்டும் கிடைக்குமா நண்பர்களே
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை இடியோசை ஒன்றே அறிந்தாயே முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து அன்பால் இன்று பூப்பூக்கின்றாய் ஆண் : ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக் கரையில் ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
@ramesharanthai335
@ramesharanthai335 Ай бұрын
Ippo oturathu english paatta
@SundarrajanEE
@SundarrajanEE Жыл бұрын
Nandha.2 varum 2026
@j.d1825
@j.d1825 Жыл бұрын
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி...
@ajithpalani5988
@ajithpalani5988 Жыл бұрын
Really
@PCOPLOGANATHAN
@PCOPLOGANATHAN 5 ай бұрын
​@@ajithpalani5988no This was American College of Madurai, Bala also studied my college, Bala native theni
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
Munmun Acharya Sukla i love you K Mathivanan(K Sabarigirishann)
@chandrasekaranv9821
@chandrasekaranv9821 Жыл бұрын
இந்த படம் ரெண்டு பேருக்கு வாழ்க்கை குடுத்து இருக்கு ஒன்னு சூர்யா அப்பறம் ராஜ்கிரண்... வாழ்க்கை இழந்த ஒருத்தர் ஒருவர் வாழ துடித்தவர்.
@suryajothika444
@suryajothika444 7 ай бұрын
Nadigar Thilagam Sivaji ganesan dhan Rajkran ayya character la nadikka vendiyadhu Sila kaaranangalal Sivaji ayya nadikkavillai
@suryajothika444
@suryajothika444 7 ай бұрын
Adhe pol Ajith nadikka irundhadhu dhan Surya nadithar
@harikrishnank1312
@harikrishnank1312 4 ай бұрын
​@@suryajothika444 Sivaji ayyavukku 2001 timila vyathikal moolamaka seyya mudiyathirunthath. Athe 2001 July 21 kku avarkal eranthuttar😢
@suryajothika444
@suryajothika444 4 ай бұрын
@@harikrishnank1312 oh
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
கே சபரி கிரீசன்
@Orange5is9
@Orange5is9 5 ай бұрын
Mobile enemy 5,8,11this all 9
@muthukrishna9398
@muthukrishna9398 2 жыл бұрын
Mulien patak..
@venkateshk519
@venkateshk519 Жыл бұрын
Anga iyya ramathas to day
@yuvarajricflairwwf
@yuvarajricflairwwf 6 ай бұрын
Tdk casettes cricket,oil companies, football
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
சேப்ரே கப்பற்படை
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
1:25
@SureshKumar-hb8op
@SureshKumar-hb8op Жыл бұрын
சீமான் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
@MohanKumar-ei4qk
@MohanKumar-ei4qk Жыл бұрын
Ntk ஆட்சிக்கு வரனும்.... ஒவ்வொரு தமிழனும் ntk ஆட்சிக்கு வர முயற்சி செய்வோம்
@yuvarajricflairwwf
@yuvarajricflairwwf 6 ай бұрын
Tdk time,runs,mtc,
@ManiKandan-tl5xy
@ManiKandan-tl5xy Жыл бұрын
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை இடியோசை ஒன்றே அறிந்தாயே முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து அன்பால் இன்று பூப்பூக்கின்றாய் ஆண் : ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக் கரையில் ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
@RajeshRajesh-hn7bw
@RajeshRajesh-hn7bw 5 ай бұрын
என்ன நன்பா இப்படி சரியான வரிகள் பாராட்டுகள் உங்களுக்கு🎉🎉🎉
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 40 МЛН
Naadodigal - Sambo Siva Sambo Video | Sundar C Babu
7:43
SonyMusicSouthVEVO
Рет қаралды 7 МЛН
Marudhanayagam Exclusive Song | Kamal Haasan | Ilaiyaraaja Official
3:02
Ilaiyaraaja Official
Рет қаралды 23 МЛН
Billa 2 - Unakkulle Mirugam Song Video | Yuvanshankar Raja
3:22
SonyMusicSouthVEVO
Рет қаралды 13 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44