இப்போது நினைத்த நேரத்தில் நாம் பாடல்கள் கேட்க முடிகிறது அன்று இலங்கை வானொலியில் இந்த பாடல் போட்டால் மிக அருமையாக இருக்கும்
@ThaneshThanesh-gi4hm10 ай бұрын
Mmm
@TamilJeeva1712 жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது எண்பதுகளில் இளமையோடு இருந்த அந்த ஞாபகம் மாங்காடு மல்லிகா கொட்டகையில் இந்த பாடல் ஒலிக்கும் அந்த நாள் இனி வருமா அந்த சந்தோஷம் இனி கிடைக்குமா
@GaneshmunusGaneshmunu2 жыл бұрын
No never
@SureshLoga Жыл бұрын
அந்த கால நினைவுகளை நினைத்தால் கண்ணீர் வருகிறது.
@soundaryg Жыл бұрын
வாரத்தைகள் தெளிவாக புரிகின்றது. இசையும் சேர்த்தே பயனிக்கிறது. Old is gold
@murugeshgp84595 ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் படம் அந்தியூர் சீதாலட்சுமி திரையரங்கில் முதன் முதலில் திரையிடப்பட்டது நானும் எனது நண்பன் வேல்முருகன் ஆகிய இருவரும் எங்களுடைய வகுப்பாசிரியை திருமதி ஈஸ்வரி அம்மாள் அவர்களிடம் டியூஷன் படித்து வந்தோம் அப்போது டியூஷன் செல்லாமல் கட்டடி விட்டு இந்தத் திரைப்படத்திற்கு சென்றோம் திரையரங்கில் என்னையும் எனது நண்பர் வேல்முருகன் இருவரையும் பார்த்து விட்டார்கள் மறுநாள் வகுப்பறையில் இருவருக்கும் சரியான அடி விழுந்தது எனக்கு இப்பொழுது 60 வயதாகிறது இந்த நிகழ்வு நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது நடந்தது
@abisheks825916 күн бұрын
😮
@karthigad271911 күн бұрын
அருமையான நினைவுகள்...
@manipk5510 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. அடியேன் 59. அடியேன் இந்த படம் வந்து சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து சேலம் சங்கர் தியேட்டரில் கண்டு களித்தேன்.இனிய நினைவுகளில் இன்னும் நூறாண்டு காலம் வாழ்க.🎉
@sivastillsh656810 ай бұрын
எத்தனை சோகம் இருந்தாலும் இந்த ஒரு பாடல் ஒன்றே போதும்....
@abufaheem82447 ай бұрын
1980 களின் ஆரம்ப காலம்.பள்ளிப் பருவத்தில் துள்ளிக் குதித்து, வயல் வரப்புகளின் ஒற்றைப் பாதைதனில், புளியம்பழத்தைச் சுவைத்தவாறு, நெற்மணிகளின் தலையசைப்பில், தென்றலுரசிய நாட்கள்.பனைமரத்து மைனாவின் சிறகசைப்பினூடே , பெல்ஸ் பேன்டோடு நடந்து சென்றபோது, காதுகளில் ஒலித்தப் பாடல். இன்னும் இதயச் சுவற்றில் மோதி ஒலித்து, திரும்பிப் பார்க்க வைக்கிறது.
@AbdulRahman-tz2fn5 ай бұрын
Super ❤
@ernajfaziljahangeerbasha53107 ай бұрын
Kamal & Sri Priya are very very handsome and beautiful. When I go to school heard this song from a rental cycle shop every day in radio. Still I remember that vivid bharathi
@ravikumarv46012 жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல். இப்போது கேட்கும் போது அதே இளமை இனிமை. ராஜா சாரின் அற்புதமான இசை கோர்ப்பு.
@kothainaayagi515 ай бұрын
எனக்கு அறுவது வயதுமேல் ஆகிவிட்டது ஆனாலும் இந்த பாடல் நான் இளவயதிலேயே மிகவும் ரசித்த பாடல்🎶🎤🎵 அருமை சூப்பர் அதுவும் கமல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@nitinvijaycknitinnaini3685 Жыл бұрын
இலங்கை வானொலி நேயர்விருப்பம் இனி அடுத்து வரும் பாடல் "இளமை ஊஞ்சல் ஆடுகிறது" திரைப்படத்திலிருந்து வாணி ஜெயராம் S.P.பாலசுப்பிரமணியம் குரலில்
@sasinatarajan357410 ай бұрын
மறக்கமுடியுமா நெஞ்சம் விம்முகிறது
@parakbaraak.16077 ай бұрын
@@sasinatarajan3574 நானும்....😂
@ibrahimasha78483 ай бұрын
சூப்பர். ஜீ ❤🎉
@veebeemetograph98172 ай бұрын
Mm
@shankarvellakasi2622 Жыл бұрын
என் பத்தாம் வகுப்பு 1980ல் என் பள்ளி அருகே அவலூர்பேட்டை சரவணா தேட்டரில் கேட்டுகொண்டே ரசித்த நாட்கள் அந்த சுகமான நினைவு மறையவில்லை..
@johnsathiyaseelan549 Жыл бұрын
Super naaum anntha area than
@alagappanalagappan9274 Жыл бұрын
1980 ல்+2 படிக்கும்போதுபார்த்தேன் கட்அடித்து மதியம்2 க்கு பிறகு ஐடிஐ பிறகு பயிற்ச்சி பிறகு அரசாங்கவேலை இப்ப பனிஓய்வு பிள்ளைகளை ஆளாக்கி நிம்மதியாக இரவு பாட்டைகேட்டு பழையநினைவுகளை மனம்தேடிபோகிறது வாழ்க்கைவாழ்வதறக்கே?
@ilangopakkiarajan91 Жыл бұрын
@@alagappanalagappan9274,,,llllll
@vasantha_minallgal Жыл бұрын
இனிமையான இசை.
@AbdulRahman-tz2fnАй бұрын
Fact sir ,❤❤❤onec up on a time, beautiful song beautiful life
@shiva.chennai Жыл бұрын
எண்பதுகளில் எங்கெங்கும் எதிரொலித்த இனியபாடல். எஸ்.பி.பியின் இளமைக்குரல் பழைய நினைவுகளை வரவழக்கும்.
@parakbaraak.16077 ай бұрын
இந்த பாடல் வெளியாகும்போது எனது கல்லூரி நாட்களின் துவக்கம் லோக்கல் ட்ரைன் காலேஜ் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ். கமலின் கெட்டப்பில் Boys.... ஸ்ரீப்ரியா மார்டனில் பட்டர்பிளை...கள். இந்த பாடல் முனுமுனுத்து அந்த பயணம் தொடங்கும் உங்களுக்கு நினைவில்...ஹரீஸ் ரகு, ரமேஷ். கிருஷ், ஜேம், நான்....பாரக்...டா (என் மாற்று பெயர்)..
@thillaisabapathy92492 жыл бұрын
ரேடியோவில் நேயர்விருப்பம் பாடும் வாணி ஜெயராமும் பாலசுப்பிரமணியமும்.. அப்புறம் என்ன.. "இளமை ஊஞ்சல் ஆடுகிறது"... ஒரே நாள் ஸ்ரீப்ரியாவை நிலவில் பார்த்த கமலஹாசன்.. அந்த நினைவில் உறங்காமல் ஊஞ்சல் ஆடும் ஸ்ரீப்ரியா... அன்று இளையராஜாவின் இனிமையான இசையில் ஊஞ்சல் ஆடிய இளமை .. இன்றும் இனிமையாகவே இளமையாகவே ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது.. இளையராஜாவின் இசையில் காலம் நின்று விட்டது போல..
@arun81182 жыл бұрын
சிறுவயதில் இரவு நேரத்தில் ரேடியோவில் கேட்ட நினைவுகள்....நமக்கு வயதானாலும் என்றும் இளமை ஊஞ்சலாடும் பாடல் இது.
@salmoncan18312 жыл бұрын
Am 18 yrs old when this film was released. Now am 63 and still watching with sweet memories.
@dhava06 Жыл бұрын
காதல் என்றால் அது 80 கள் தான் காரணம் இசைஞானி இளையராஜா மட்டுமே இதுவரை அந்த கால காதல் பாட்டு போல ஒரு பாடலை கேட்க முடியவில்லை. திரைப்பட உலகின் பொற்காலம்
@savithirisathya5163 Жыл бұрын
"ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம் மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் மழை நீ நிலம் நான் தயக்கமென்ன ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம் கையிறேண்டிலும் ஒரே லயம் இரவும் பகலும் இசை முழங்க ஒரே நாள் ... உன்னை நான் ... நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ... அஹ அஹ அஹ ஆஹா"
@chandrsekarlenin32839 ай бұрын
Thanks for lyrics
@Sarangan-e5m4 ай бұрын
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன,கொஞ்சம் செக்ஸியாக இருந்தாலும் எவ்வளவு ஆழமான வரிகள், அழகோ அழகு
@cvk4860 Жыл бұрын
மிக இனிமையான பாடல். இளையராஜாவின் இளமைக்காலத்தில் இசையமைத்த காலத்தால் அழியாத பாடல். அந்த காலத்தில் ஹீரோ ஹீரோயின் முகத்தினருகில் சிகரெட் புகைத்து புகைவிடுவதுதான் சற்றே அநாகரீகமாக உள்ளது. ஆனால் இன்றைக்கும் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு சில நிமிடங்கள் நம்மை அங்கேயே நிற்கவைத்து 4:23 மனதை நமது இளமைக்காலத்திற்க்கு இழுத்துப்போகும். தமிழ் சினிமா பிண்ணணிப் பாடல்களில் எஸ்.பி.பி (SPB) வாணி ஜெயராம் இணைந்து பாடிய டூயட் பாடல்கள் நிறைய இல்லாவிட்டாலும் மிக இனிமையானவை. ஒரே நாள் உனை நான், பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா, சம்சாரம் என்பது வீணை போன்ற பாடல்களை நாம் மறக்கவே முடியாது.
@mohan17715 ай бұрын
Very true
@mohananrajaram6329 Жыл бұрын
இன்றும் பலர் மனதில் ஊஞ்சலாடும், பாடல்.
@narasimhana95072 жыл бұрын
இருவரும் அழகு.இனிமையான பாடல்.பழைய காலத்தில் ரேடியோவில் அதிகமாக கேட்டது
@S.JAMESANTONYSAMY Жыл бұрын
ஸ்ரீப்பிரியாவின் பாடலுக்கேற்ற முகபாவம் பலரும் மலரும் நினைவுகளாய்?
@cskcmp5009 Жыл бұрын
மெட்ராஸ் விவித் பாரதியில் இந்த பாடலை கேட்ட நினைவு வருகிறது
@jayasundari79062 жыл бұрын
நெஞ்சில் பதிந்த பாடல் ! மறக்க முடியாத அனுபவம் !! நான் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கேன் ! மனதில் எந்த ஒரு சலிப்பும் வந்தது இல்லை !!!
@salmoncan18312 жыл бұрын
Am 18 yrs old when this film was released. Now am 63 and still watching with sweet memories.
@samuelgnanadasan8362 Жыл бұрын
@@salmoncan1831, When I Was 16 Years Old The Movie Was Released.
@AbdulSamad-rk8qx Жыл бұрын
அது ஒரு கனாக்காலம் கதறிக் கண்ணீர் வடித்தாலும் திரும்பி வராது
@SureshLoga Жыл бұрын
நமக்கே அந்த கால நினைவுகள் வாட்டி வதைக்கிறது, நடித்த இவர்களுக்கு இல்லாமலா இருக்கும்.
@parimalarani10 ай бұрын
@@samuelgnanadasan8362I'm🥰
@sivaKumar-ic4nj Жыл бұрын
I am 90s kid but I like very much indha பாட்டு ! ஶ்ரீ பிரியா🌹🌹🌹கமல்❤️❤️❤️இளையராஜா 🎼🎼🎼spb - வாணி ஜெயராம்🎧🎤🎧💙🙏💙
@pbmurali Жыл бұрын
மனம் தானாகவே 1980 களில் கேட்ட விவித் பாரதி காலத்திற்கு செல்கிறது.
@selvamselvam6539 Жыл бұрын
இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் இந்த பாடல் இந்த பாடலை பாடலை பார்க்கும் கேட்கும் போது என்னுடைய மனதிலும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது 🙏🙏
@ahlanvasahlan-ns3sb8 ай бұрын
ஆடும்... ஆடும்... கொள பண்ணிடுவேன் 😂😂😂😂😂😂
@ahlanvasahlan-ns3sb8 ай бұрын
@kumaran640ஏதோ ஆடுதாம்ல?😂😂😂
@selvamselvam65398 ай бұрын
@@ahlanvasahlan-ns3sbஅது என்னங்க இது கொள பண்ணிடுவேன் என்று கொலையை கொள பண்ணிட்டீங்களே நன்றி நன்றி நன்றி 😁😁😁😁😁😁😁🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄👏🤝🙌🙏
@selvamselvam65398 ай бұрын
@@ahlanvasahlan-ns3sb 🙄🙄🙄😁😁😁👏🤝🙌🙏
@ahlanvasahlan-ns3sb8 ай бұрын
@@selvamselvam6539 😂😂
@DavamaniDavamani-q9g Жыл бұрын
வாலியின் வைர வரிகள் spb வாணிஜெயராமன் குரல் அருமை .❤❤❤
@dhanakodib8426 Жыл бұрын
எண் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பில் இந்த பாடல்கள் உயிர் வாழ்கிறது எங்கள் ஊர் பால சுப்பிரமணியா தியேட்டரில் பார்த்த படம்
@rbangaru94182 жыл бұрын
இந்தப் படத்தின் பாடல்களின் ஆடியோ குவாலிடி வேறு எந்த சேனல்களிலும் கிடையாது ரியலி சூப்பர்ப் 👌
@ashokamirtharaj71802 жыл бұрын
Good quality
@embalajireddy9730 Жыл бұрын
P
@embalajireddy9730 Жыл бұрын
Ll
@embalajireddy9730 Жыл бұрын
M
@embalajireddy9730 Жыл бұрын
Ll
@babyilangovan86308 ай бұрын
நான் 1969ல பிறந்தவர் இந்த பாடல் இராமாயம்பட்டி சுந்தரம் அண்ணா இசை தட்டில் எல்லா திருமண விழாவில் கேட்டு இப்போது. ஞாபகம பழைய நாட்களுக்கு இழுத்து செல்கிறது
@mahalakshmialagarraja68932 жыл бұрын
இந்தப் படம் என் வாழ்வில் உண்மையான கதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மூவி
@hhhhjcjj Жыл бұрын
0877
@hhhhjcjj Жыл бұрын
U
@RajRaj-dj3qm Жыл бұрын
ரஜினி குஞ்சி
@Thirumari-r3b10 ай бұрын
Unmai ya va
@kasirajan96416 ай бұрын
❤
@Selva7n Жыл бұрын
"உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுது" பாட்ட கேட்டுட்டு இங்க வந்த ஒரே ஆள் நான் தான் போல😪
@gayathrig6080 Жыл бұрын
Send ur number
@pandianpandian3087 Жыл бұрын
The same experience myself also.
@maniveerappa1237 Жыл бұрын
May they soul Rest in peace என்றும் எல்லா நேரத்திலும் கேட்கக்கூடிய பாடல்.
@sayurikanikmusicworldАй бұрын
❤❤❤ பாடாலுக்கும் பாடியவர்களுக்கும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும்.இப்பாடலை ரசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ❤❤❤
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த பாடலை கேட் கும்போதுஅந்தகால என்னோட சந்தோஷமானவாழ்க்கைஞாபகம்வருது
@msivakumar19176 ай бұрын
I will die for the guitar strum at the beginning . My lifelong gratitude to Maestro 🙏🙏🙏🙏🙏
@selvank.selvan4809 Жыл бұрын
எனக்கு 52 வயசு நண்பா நானும் ஊஞ்சல் ஆடினேன் ஆடிக்கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன்
@Senthil66-jx6hr3 ай бұрын
58 வயதில் நானும் தங்களைப் போலவே ஆடிக் கொண்டிருக்கிறேன்.
@adrianronnie6881 Жыл бұрын
I just cannot believe Vani Jayaram amma and SPB sir- both the legends are no more
@govindrajp8073 Жыл бұрын
I.miss You Vanijaramamma
@namasivayanpillai4956 Жыл бұрын
Both Rest in our mind n' Soul's 🙏
@arunprasathv6826 Жыл бұрын
God has taken them for His world for eternal glory.
@Kalaiselvi-yz9zw Жыл бұрын
@@govindrajp8073 ப்
@rajasekaranp6749 Жыл бұрын
🌹என்னிதயம் நெகிழ்ந்த பாடல்களில் இதுவுமொன் று.சில பாடல்களை கேட்கு ம்பொழுதே கண்கள் கலங் கி விடுகின்றன.ஏன் ?பாடக ர்கள் குரலிலுள்ள,இனிமை யா,இசையாலா ?பாடல் வ ரிகளா ?நான் இளகிய மன ம் படைத்ததாலா ?🎤🎸🍧🐬😝😇😘
@parimalarani10 ай бұрын
athula irukara ithunala💘💝💞💖
@RedmiRedmi-et5og Жыл бұрын
என்ன பிரமாண்டமான இசை. இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. 35 வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...
@Truth2023teller11 ай бұрын
அருமை தம்பி❤❤
@Sabeshkumar-cb9ld4 ай бұрын
I back go 1985 sri lanka RADIO CEYLON TELEGAST THIS SONG ....
@salmoncan18312 жыл бұрын
Am 18 yrs old when this film was released. Now am 63 and still watching with sweet memories.
@ksravi3672 жыл бұрын
Mee too
@charavananparamanandham4250 Жыл бұрын
நானும் இதே நிலையில்
@abrahamdoss4495 Жыл бұрын
Im in 52
@raghukothagattu6876 Жыл бұрын
Now I am 63 years.leaser time i will listen old melody songs.
இந்தப்படம் 1977ல் சென்னை மிட்லண்ட் தியேட்டரில் ரிலீஸ் ஆனது அங்கு நான் இந்தப்படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம்
@sivaramesh9172 Жыл бұрын
55வயது தான்டியும் அதே நினைவு
@Mohammed-ds1dm11 ай бұрын
പഴയ കാല ഓർമ്മകൾ തട്ടിയുണർത്തുന്ന സുന്ദര ഗാനം
@tskamaraj36568 ай бұрын
👌
@sundararajan7876 Жыл бұрын
நமது 90 களின் பொற்காலம் என நினைக்கிறேன்
@swathiselvaraj9853 Жыл бұрын
ஒரேநாள் உனை நான் பாடல் என்னை காந்தம் போன்று இழுக்கும்.இசை யும் இனிய குரலும் நடிப்பும் வார்த்தைகளும் ஆனந்தமாக இருக்கும்.என்றும் நினைவில் இருக்கும்.
@jamesjamesraj6190 Жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே கமல் & ஸ்ரீப்ரியா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹
@@RajiMohan-xv5iv ஏதோ புதியவகை கொரோனா வந்தது உறுதியாகி விட்டது.
@balajim6514 Жыл бұрын
🎉Hi
@junaidrilvan4733 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பாடல். இளையராஜா ❤.
@dhanalakshmikuppuchetty8043 Жыл бұрын
En 20 vayadhil rasitha pattu. Now 63.still I love this song
@b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын
One of my fav song ..superb vocal by late SPB sir and late Vanijayaram Amma..great lyrics n melody....
@visakhviswa4822Ай бұрын
Ore naal unnai nan nilavil paarthathu... 😌😌☺️☺️
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓 ஜோடி😍💓அற்புதமான பாடல்❤கமல். ஸ்ரீ ப்ரியா 🍓✌🐦🌹🍍🙏🥭🍎💯💋
@jamesjamesraj6190 Жыл бұрын
Hai six face
@HALIBUHALIBUАй бұрын
Naa 2k kid dha aana old songs dha adhigama kekuradhu ❤😂
@seshukumar6627 Жыл бұрын
Panchanai Padalukku...Pallavi neeyirukka.... Beautiful kamal... Saw this movie in KAMALA theatre .. Golden days
@anandakrishnan66749 ай бұрын
நான் இந்த படத்தை சென்னை பாண்டியன் தியேட்டரில் ரிலீஸ்ஸானபோது பலமுறை கண்டு களித்தேன்.அப்போது என் வயது 15.
@chandrasekarkannan4218 Жыл бұрын
நான் PUC படிக்கும் காலம் காலேஜ் செல்லும் போது 'விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு அடுத்த பாடல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இணைந்து பாடும் நீங்கள் விரும்பிய பாடல் ' என்று ஒவ்வொறு டீக்கடையாக கேட்டு ரசித்திருக்கிறேன்..
@Smiley_Ananth Жыл бұрын
மலரும் நினைவுகள் 😉
@sajannj50237 ай бұрын
Kamal haasan
@veerakumarcvs9292 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான இசை பாடியவர்ள் பாராட்டப்பட வேண்டும்
@namasivayanpillai4956 Жыл бұрын
At 30's age Spb sung this with vaniyamma 🌹🙏🌹Many many Golden songs devoted 4 kamal❤ but this spb vani combination is really killin' me decades by decades.......🙏🌹🌹🙏Oh my God ❤🙏❤
@narasimhana95072 жыл бұрын
பாடுவது SP பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இனிமையான குரல்கள்
@muthuthangavel3145 Жыл бұрын
❤😮🎉❤❤❤❤
@kanthacmd98612 ай бұрын
இனிமையான குரல்❤ அருமையான இசை❤ 80s 💕✨
@ekambarams31112 ай бұрын
நான் தருமபுரி மாவட்டத்தில் அரூர் பக்கம் பொன்னேரி 1977 லவ் எங்கள் ஊர் பக்கம் ஓலை சினிமா கொட்டாயில் இந்த படம் பார்த்தோம்.
@gopinatha40019 ай бұрын
❤தலைவா இப்படியே நாட்கள் நன்றாகத்தானே இருந்த்தது❤
@kavin5345 Жыл бұрын
Even I born in 2000 I'm listening this song as many times than other old hits .. One of my fav songs .. SPB sir appave semma .... ❤❤❤
@padma2864Ай бұрын
அருமையான காதல் movie Golden memories Naam நினைத்த வாழ்கை இல்ல
@padma28643 ай бұрын
MDU ciniptiya vil பார்த்தது One of my favourite song Golden days
@sagayarajbaptist8015 Жыл бұрын
இயற்கையை தமிழில் ஊறவைத்து ராகத்தில் வெளுத்து கட்டிய பாடல்
@abhivachan9084 Жыл бұрын
கமல்சார் சின்ன வயதுக்குரிய அழகான குட்டி எக்ஸ்பிரன்ஸ் எல்லாம் இந்த பாடலில் பன்னுவார் அது எல்லாம் ரொம்ப அழகா இருக்கும்
@seenisankar78864 ай бұрын
இளையராஜாவின் பாடலை கேட்டால் கற்பனை வளம் அதிகம் தான் செய்கிறது பழைய நினைவுகள் எங்கெங்கோ செல்கிறது இளையராஜாவின் பாடலை கேட்டுக் கொண்டே அவளின் நினைவோடு நித்திரை கொள்கிறேன்
@sreekrishnaroadwaysvsubram34238 ай бұрын
எனக்கு 5 2 வயது ஆகிறது இந்த பாடலை நினைத்தால் கண்ணீர் வருகிறது
@veerakumarveera-k6c Жыл бұрын
நான் ராயப்பன்பட்டி SUM பள்ளியில் ஆறாம்வகுப்பு படிக்கும் போது பள்ளி விடுதியில் தினந்தோறும் இசைக்க விட்ட பாடல்
@antonysagayaraj1656 ай бұрын
சூப்பர் சூப்பர்
@fideliskanna34886 ай бұрын
❤ vaali
@brindhavenu2551 Жыл бұрын
Vani mam mesmerizing voice👌 SPB sir voice awesome 👏👏👏
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
ஒரே நாள் உனை நான்..பாடல் வானிஜெயராம்.குரல்லுக்குநான்அடிமையானேன்
@gnanakannan49562 ай бұрын
பள்ளி செல்லும் பொழுது சிறு வயதில் வாணொளியில் பாடல் விடு கடைகள் என்று கேட்டு ரசித்த பருவம் இனி அது வருமா
@velmurugant207 Жыл бұрын
1989 ம் ஆண்டு சாயர்புறம் தனலட்சுமி டாக்கிஷ் யில் பார்த்த ஞாபகம்
@dhandapanin57509 ай бұрын
என்இளமைகாலகாதல்நினைவில்வருகிறது
@RosanhariM-cx8op9 ай бұрын
I love 💕💕 so much maamaa Thangam Thangam .I like so much much maamaa Thangam Good Thangam
@PavithraBhagyaraj6 ай бұрын
அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasudevan1560 Жыл бұрын
Time pass by 😔😔😔 but the memory of them will last forever...! This song will never get old ♥ I really miss someone whom I love but we not longer together...!!
@KrishnaMoorthy-cz7fd5 ай бұрын
என்றும் இளமையான குரல் வளம் கொண்டவர்கள் திரு.பாலசுப்ரமணியம்வாணி அம்மா அவர்கள்
@As9999-ms5 ай бұрын
சாதாரண Nelco ரேடியோவில் கேட்ட மகிழ்ச்சி இன்று 5.1 கேட்டால் கூட திருப்தி கிடைக்கவில்லை
@SekarSekar-zk5un7 ай бұрын
ஒரே நாள் அல்ல ஒரே பிறவி அல்ல கோ டான கோ டி ஜெ ன் மங்கள் கேட்கும் ஒரே பாடல் ❤
@Santhoshkumar-du5tu7 ай бұрын
Remembrance of golden days. You can't forget the song and its music.
@daisythelabrador248410 ай бұрын
En appavoda fav song
@munnadas8210 Жыл бұрын
Evergreen Song by the great legends.
@Arun-yg9bf9 ай бұрын
இதயத்தில் முத்தம் இட்ட பாடல்
@BalaMurugan-q5m3 ай бұрын
எத்தனை பாடல்.வந்தாலும்.80.ஸ்.வேறே.லெவல்
@palanisivan4924 Жыл бұрын
என் நினைவுகள் பாலிடெக்னிக் மூன்றாவது ஆண்டுநினைவுகளில் பயணித்து கொண்டிருக்கிறது.
@sirasreenivas51739 ай бұрын
I was 12 years old when film was released. Loved to hear the song in diode radio. Now am 57. Still njoy.