Orissa Balu - Ulanganda Tamilan 03 - Ruler of the World - உலகாண்ட தமிழன் 03 - ஒரிசா பாலு

  Рет қаралды 141,912

Gsengottaiyan Gurusamy

Gsengottaiyan Gurusamy

5 жыл бұрын

Captured, edit, audio video synchronized and uploaded by
G Sengottaiyan 98430 10229
Prog conducted by Kongumandalam Aadalvallan Arakkattalai - Tirupur and Ohm Pasumai Angaadi - Tirupur

Пікірлер: 151
@thil0805
@thil0805 5 жыл бұрын
உலகமே தமிழ் இனமாக உணரும்பொழுது, தமிழனாய் பெருமிதம் பெற்றேன் 🙏
@sivagnanam5803
@sivagnanam5803 5 жыл бұрын
பாலுவின் தமிழ்த் தொண்டிற்கு வணக்கங்கள் பல...
@BALAMurugan-bw4bi
@BALAMurugan-bw4bi 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா...இந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரனான..... பாண்டிய இனத்தை...இந்த நாடு தாழ்ந்தவன் என்பது இந்த நாட்டின் சாபக்கேடு......
@akilak378
@akilak378 4 жыл бұрын
👌👌👌
@ntpandianpandian2526
@ntpandianpandian2526 5 жыл бұрын
ஐய்யா தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த தங்க புதையல் ஐய்யா நீங்கள் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு வழர்க உங்கள் அகவை.
@stark2568
@stark2568 5 жыл бұрын
500 - 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரளா தமிழ் பேசும் சேர நாடக இருந்தது! தமிழ்நாட்டிலிருந்து பல குழுக்களை கேரள அனுப்பி அங்குள்ள/கிடைக்கின்ற பழைய ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பல்கலைக்கழகம் செய்யவிடும்! ஆயிரம், பல்லாயிரம் தமிழ் ஓலை சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் கிடைக்கலாம் என்பது என் எண்ணம்! நமக்கு நிறைய பலதரப்பட்ட புதிய நூல்கள் கிடைக்க வாய்ப்புண்டு! இணையம் வழியாக ஆங்கிலம் /மலையாளத்தில் விளம்பரம் செய்து ஓலைசுவடி கொடுப்பவர்களுக்கு சன்மானம் கொடுக்கலாம்!
@user-sq6xv9yn3d
@user-sq6xv9yn3d 5 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ் !!! அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர் !!! தமிழை வாழ வைப் போம் !!! தமிழரை ஆளவைப்போம்
@unipeace6198
@unipeace6198 5 жыл бұрын
@3:00 - 3:30 வாதிரியார் சமூகம் இருந்தார்கள் என்று எங்களை இறந்தகாலத்திற்கு எடுத்துச்செல்லாதீர். நாங்கள் இன்றும் இருக்கிறோம் . தமிழ் உறவுகள் துணைபுரிந்தால், இழந்த பெருமைமிகு கலையை மீட்டெடுப்போம்.
@raghuraman9991
@raghuraman9991 4 жыл бұрын
I support
@akilak378
@akilak378 4 жыл бұрын
👌
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
நானும் ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதுவும் எம் மொழி தமிழ் மீது பற்று உள்ள என் வரலாற்று மீட்பு ஆர்வமுள்ள ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 4 жыл бұрын
just because my computer does not have tamil scripts I am forced to write in English.Being a Tamil I am extremely proud to know our rich history. Its amazing and even incredible that Tamils have moved all over the world much before the Europeans moved out to other continent. What great research done by Mr Orissa Balu, we all tamils should really salute this gentlemen done such a great work which reveals the rich history about US. I wish we as Tamils could the least minimum of sharing these videos to as many tamils through as many mode possible. At least this minimum contribution can be done.
@sathiyaseelan9990
@sathiyaseelan9990 5 жыл бұрын
அற்புதமான தமிழர். உங்கள் மாபெரும் பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
இறந்த என்னுடைய மீனவ தோழர்களுக்கு மொழி காப்பாளர்களுகு வீர வணக்கம்
@MS-dc9tx
@MS-dc9tx 5 жыл бұрын
Great person..... really appreciate his passion towards TAMIL...தமிழ்
@sjrenarena3759
@sjrenarena3759 5 жыл бұрын
தமிழையும் தமிழ்கலாச்சாரத்தையும் பேணிக்காப்போம். நன்றி ஐயா
@1jaya1chennai23
@1jaya1chennai23 5 жыл бұрын
எம் தமிழே உன்னை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaran5499
@prabakaran5499 5 жыл бұрын
தமிழர்களின் வரலாறுகளை தொகுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா...்
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
அய்யா.செங்கோட்டையன் அவர்களுக்கு மிக்க நன்றி தோழரே.. உங்களுடைய சேவை மொழி பற்று வாழ்க
@amirthalingamshanmugam5476
@amirthalingamshanmugam5476 5 жыл бұрын
அருமை அய்யா உங்கள் பணி தொரட்டும். உங்ளை எற்றென்றும் வணங்கின்றோம், நாங்களும் தமிழராய் மகிழ்சியில்.
@vishnukanthankandasamy7132
@vishnukanthankandasamy7132 4 жыл бұрын
என்ன அருமையான ஆய்வு ஐயா , நீங்கள் நீடூழி காலம் வாழ்ந்து தமிழ்தாயின் தாகத்தை தீர்க்க வேண்டும்... உங்கள் பின் உங்கள் ஆய்வினை தொடர்வதற்குரிய தாகம் உள்ள இளையோர்கள் இணைக்கப்படவேண்டும். நான் யேர்மனியில் வசிக்கிறேன் என்னால் இயன்றதை செய்ய தயாராக உள்ளேன் 🙏
@user-iy9pm7ks4p
@user-iy9pm7ks4p 5 жыл бұрын
சிறப்பாக ஆய்வு விழியம். வாழ்த்துகள். பெருமையாக உள்ளது உங்கள் தமிழ்தொண்டுக்கு
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
எம் தமிழ் மொழி அதன் கலாச்சார பெருமை வாழ்க..
@ramusowmiyan786
@ramusowmiyan786 5 жыл бұрын
உங்கள் தமிழ் காத்திடும் பணிக்கும், தமிழர் பற்றிய ஆராய்ச்சி பணிக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே சொல்லலாம். வாழ்க நீங்கள்.
@extravaganza3600
@extravaganza3600 4 жыл бұрын
Republic of World Thamizh Kings Raja Sri Thiru Maran - Today's Vietnam - Pandya Kingdom - First king of Funan Kingdom Raja Raja Chozhan (ArulMozhi Varman) - Today's Tamil Nadu - Chozha Kingdom Raja Suryavarman - Today's Cambodia - Pallava Dynasty Raja Shri Wirandalagopala SundaraPandyan - Today's Jayanagara,Indonesia - Pandya Kingdom Raja Sri Vijaya Maravijayattungavarman - Today's ,Indonesia king of Srivijaya - Srivijaya Kingdom Raja Shri NandiVarman II - A cambodia based Tamil king, who ruled Northern Tamil Nadu, he was brought and then installed on the throne of the Pallava kingdom. - Varman Kingdom and 17 Kings more. - SE Asia Thamizhan (Malaysia)
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
அய்யா அவர்களின் மீது இறைவனின் அருள் சிறக்கட்டும்
@amalrajrajamal7235
@amalrajrajamal7235 5 жыл бұрын
ஆய்வு தொடரட்டும் வாழ்த்துக்கள்.....
@rajaprabhavathy
@rajaprabhavathy 5 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா 🙏🏽
@theauthenticcookingchannel7686
@theauthenticcookingchannel7686 5 жыл бұрын
அருமை அருமை. நன்றி நன்றி நன்றி.
@Arasan999
@Arasan999 5 жыл бұрын
We proud of you sir.....
@balabala7349
@balabala7349 2 жыл бұрын
அருமை நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
@pandichand801
@pandichand801 5 жыл бұрын
தமிழன் ஆக பிறக்க தவம் செய்து இருக்க வேண்டும்
@dhayalans1948
@dhayalans1948 5 жыл бұрын
வலைப்பதிவு நண்பர்கள் எனது நன்றிகள்...
@dmusw5968
@dmusw5968 5 жыл бұрын
nandri ayya.. valga yem tamil.. valga yen tamil makkal..
@pradeepkumararyan
@pradeepkumararyan 5 жыл бұрын
Yellarum valga
@KishoreKumar-rg1rv
@KishoreKumar-rg1rv 5 жыл бұрын
you are awesome of collection of these details , proud to be tamilan sir.
@dhayalans1948
@dhayalans1948 5 жыл бұрын
வலையொளி உரிமை எமது நன்றிகள்...
@sadeevedio
@sadeevedio 5 жыл бұрын
நன்றி ஐயா....
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@newworld2163
@newworld2163 4 жыл бұрын
திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அளிககப்பட்டிருக்கிறது...... அதன் மேல் Telugu ... மாற்ற படுகின்றன... இதை யார் தடுப்பது?
@sbangalore9063
@sbangalore9063 5 жыл бұрын
We are the people...we are the only people...and we are Tamilans
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
ஐயா... கோடி வணக்கங்கள்
@PrabasView
@PrabasView 5 жыл бұрын
When will be next speech of balu sir!?
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 жыл бұрын
எங்க வீட்ல இருந்து ஓலைச்சுவடி எல்லாம் நாங்க சின்ன புள்ள வரும்போது வினவியபோது வீணாகும்
@saranyac6762
@saranyac6762 5 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது தமிழ் அறிந்த மக்களுக்கு மட்டுமே புரியும்.தமிழை ஆர்வத்துடன் உற்று நோக்கும் உலக மக்களுக்கு தங்களின் காணொளியுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு சேர்த்து கொடுத்து தமிழின் பெருமையை உலகுக்கு சொல்ல வேண்டும்.
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
🙏🙏❤ கடவுள் ❤🙏🙏 தமிழ் ❤🙏🙏
@sbangalore9063
@sbangalore9063 5 жыл бұрын
We are the best...in future also should be Tamil people should be best...thank god made me to born as Tamilan and I promise to make Tamil proud in my life
@jeevanandanys6930
@jeevanandanys6930 3 жыл бұрын
Balu sir , I am proud of you as a Tamilian. Almighty God bless you and your team.
@SenthilKumarGurusamyindian
@SenthilKumarGurusamyindian 4 жыл бұрын
மிக மிக அற்புதம் அய்யா தங்களது பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யா
@karanboy26
@karanboy26 5 жыл бұрын
Vanakam Aiya....Tamilanin Perumaiyai eduthu sonnathuku mikka nandri
@nithisandrol5825
@nithisandrol5825 5 жыл бұрын
Great sir. Vaazga valamudan
@muthuindus347
@muthuindus347 5 жыл бұрын
Congratulations sir.your done great job.
@vinoth.pponnappan3619
@vinoth.pponnappan3619 5 жыл бұрын
God bless you sir... I pray god for your long life
@mathivananr8198
@mathivananr8198 4 жыл бұрын
இந்தி,இந்தியா என்னும் போலி பெயர்களை புரந்தள்ளி தமிழ் தமிழ் நாடு தமிழ்கண்டம் என்று தெற்கு ஆசிய பகுதிக்கு பெயர் வைத்து தமிழ் மண்ணை காப்பதே தர்மமாகும்.
@Pushpavallisoundararajan3
@Pushpavallisoundararajan3 2 жыл бұрын
As ayya said if we need to learn something from one region it is a must we should know the language and through the regional language only we could learn easily 🙏🙏🙏
@sbangalore9063
@sbangalore9063 5 жыл бұрын
Plz say vannakam....proud to be Tamilan
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌
@varshiniassociates8506
@varshiniassociates8506 5 жыл бұрын
வாழ்க தமிழ்
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Really you are great sir...
@user-jm1di3rz6y
@user-jm1di3rz6y 4 жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி நாம் தமிழர் 👍
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 5 жыл бұрын
வாழ்க, வளமுடன்,நீடுழி!
@e.subbarayane.subbarayan5581
@e.subbarayane.subbarayan5581 4 жыл бұрын
அறிவுக்கு எல்லை ஏது.பாலுவிக்கு என் அன்பு வணக்கம்.
@shobaluk4324
@shobaluk4324 4 жыл бұрын
Naan vaathiriyar
@parama1614
@parama1614 5 жыл бұрын
ungal pani sirakka vaazhthukkal...
@thangapandianm5459
@thangapandianm5459 5 жыл бұрын
Tamilai patri sonnatharku Mikka nandri
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 4 жыл бұрын
அருமை ஐயா
@rklandmark5953
@rklandmark5953 4 жыл бұрын
Thanks
@hariprasanth4806
@hariprasanth4806 5 жыл бұрын
Thank you Balu sir!
@mahendranmuthu7736
@mahendranmuthu7736 5 жыл бұрын
super
@selvakumarselvakumar1592
@selvakumarselvakumar1592 4 жыл бұрын
AYYA THANGALIN VAZTHA VAYATHILAI NANDRI 💐💐💐
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Great
@rklandmark5953
@rklandmark5953 4 жыл бұрын
Super sweet
@ashokkumar-ii1gu
@ashokkumar-ii1gu 5 жыл бұрын
Sir you great
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 жыл бұрын
என் வீட்ல ஏகப்பட்ட ஓலைச்சுவடி இருந்தது அதை எல்லாத்தையும் வீணாகிவிடும் நாங்க சின்ன போல இருக்கும் போது அவகிட்ட
@anchaneyashivan6535
@anchaneyashivan6535 3 жыл бұрын
நான் தமிழனாய் பிறந்ததே தவம்தான்
@ravilakshmi4319
@ravilakshmi4319 3 жыл бұрын
Tamizh mani Balu Ayya Avarkalukku NANRI ! NANRI ! NANRI ! Thodarattum. Thamizh Ena Varalaatru. Ayaivu !
@subhashmie4861
@subhashmie4861 4 жыл бұрын
Lvl uh🔥...lemuriya (kumarikandam)pathi need more information....and atha public ku theriyapaduthanum...atha pathi ellam history books layum varavekanum....younger generations ku reach aaganum....apo thaan tamil pesura oru periya continent ey ippo Indian Ocean keela irkunu upcoming generation ku teriyum
@raghurampb
@raghurampb 4 жыл бұрын
Proud of my ancestors...
@Arun-jl6vi
@Arun-jl6vi 4 жыл бұрын
tamil is great live long in tamil
@moganavanikannaiah4675
@moganavanikannaiah4675 4 жыл бұрын
next time im going TN, im going to meet this genius.
@lalilifestyle2.055
@lalilifestyle2.055 3 жыл бұрын
Proud to be a tamilan
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
As per 2011 census sankrit declared as mother tongue about 14500 people only.
@suresh_dytan
@suresh_dytan 5 жыл бұрын
Tamilan da 💪💪💪💪
@abcd-lh6zh
@abcd-lh6zh 5 жыл бұрын
Ayya super
@praneshsmart5053
@praneshsmart5053 5 жыл бұрын
Super
@1jaya1chennai23
@1jaya1chennai23 5 жыл бұрын
தமிழ் அறிவியல் தமிழ் வரலாறு தமிழ் வானவியல் தமிழ் வணிகவியல் தமிழ் அணைத்தையும் கொண்டது உண்மையான கல்வி தமிழ் தரும்
@mahadevags7905
@mahadevags7905 2 жыл бұрын
Great person. His contacts requested.
@ar.nivedithaviswanathan3351
@ar.nivedithaviswanathan3351 3 жыл бұрын
Ayya, UAE, Qatar, pondra naadugalin tamizh thodarbu sollunga
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 5 жыл бұрын
Manpathai kakum thenpulangaval...sema line
@kimjennie7681
@kimjennie7681 5 жыл бұрын
👍👍👍 👏👏👏
@magishy6166
@magishy6166 5 жыл бұрын
Thamizlan daa 💪💪💪
@vettriselvivasu5947
@vettriselvivasu5947 4 жыл бұрын
Ayiya.. Vazhga pallandu
@bhanug6071
@bhanug6071 4 жыл бұрын
Aiya I saw one olaichuvadi book in olx. Please search and acquire it.
@sathi6395
@sathi6395 3 жыл бұрын
Nandri. Video is really great since accompanied by evidence. yuther -than msia + spore - re control panaran. avan keekeran Tamilan awlo intelligent inri-intha yan vellai + yuther wooda inventions Tamilan ikku katamudilla. Msia +Spore -ill Tamil comm-elam coolie than. Msia malai Tamil artkalla nam india-ikku terimbi por-sollurangg.
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
கடவுள் ஐயா நீங்கள் 🙏🙏🙏
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 жыл бұрын
இது ஒரு வரலாற்று மீட்பு
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 жыл бұрын
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்!
@vinothkumarp5637
@vinothkumarp5637 4 жыл бұрын
👌👌👌
@harrisonsanjiv1492
@harrisonsanjiv1492 2 жыл бұрын
Ulagathin Moothakudi TamilKudi Muthal Kudi!
@aravindhanthey127
@aravindhanthey127 3 жыл бұрын
Sir I have a small stone, the stone looks like stone tool i have no idea about stone, if any one has orisa Balu sir no please give me l would like to give him the small stone to him...
@ramazeameloganathan2191
@ramazeameloganathan2191 Жыл бұрын
Ayyo book release punungka ayya....please
@mariyanesaniniyanmariyanes1175
@mariyanesaniniyanmariyanes1175 5 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@vkrmalaysiakltamil3249
@vkrmalaysiakltamil3249 4 жыл бұрын
aaseevaham valipadu na yenna sir?
@limboslim4296
@limboslim4296 5 жыл бұрын
Good research sir. One doubt i have is, if there's a sudden tsunami and the peninsular region goes underwater, in thousand years into the future will the Maharashtrians boast about the things that they find in the ocean south of them as their own culture? If not then how do we know that the things we found underwater near pondichery or in the southern tip is our culture?
@pradeepkumararyan
@pradeepkumararyan 5 жыл бұрын
By Tamil and Tamil brahmi scripts found there and the names of the places
@mariyanesaniniyanmariyanes1175
@mariyanesaniniyanmariyanes1175 5 жыл бұрын
Tamil
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 58 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 49 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 762 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 51 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 883 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 20 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 10 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 34 М.