Orissa Balu - Ulanganda Tamilan 04 - Ruler of the World - உலகாண்ட தமிழன் 04 - ஒரிசா பாலு

  Рет қаралды 94,115

Gsengottaiyan Guruamy

Gsengottaiyan Guruamy

Күн бұрын

Captured, edit, audio video synchronized and uploaded by
G Sengottaiyan 98430 10229
Prog conducted by Kongumandalam Aadalvallan Arakkattalai - Tirupur and Ohm Pasumai Angaadi - Tirupur

Пікірлер: 65
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 жыл бұрын
தென்நாட்டு சிவனே போற்றி.என்நாட்டவர்க்கு இறைவா போற்றி...
@АртемСос-й8ж
@АртемСос-й8ж 5 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ் !!! அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர் !!! தமிழை வாழ வைப் போம் !!! தமிழரை ஆளவைப்போம்
@maduraikaaran9516
@maduraikaaran9516 3 жыл бұрын
Naam tamizhar gumbala
@nm-ri1ve
@nm-ri1ve 5 жыл бұрын
உலகமுழவதும் சிவலிங்கம் கிடைப்பதற்க்கு இதுதான் காரணம்....
@chithiravanam6760
@chithiravanam6760 5 жыл бұрын
T/N Government should form educational institution under the leadership of Orissa Balu so that his knowledge should be spread to Tamil youth
@subramanian4321
@subramanian4321 5 жыл бұрын
நாம் அவர்களை தமிழர் என அடையாளம் கொள்கிறோம். அம் மக்கள் தங்களை யார் என்று நினைக்கிறார்கள் என பேசிப்பார்த்து விளக்கினால் நன்று.
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@Mister_breaker
@Mister_breaker 5 жыл бұрын
நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளேன். நான் தொல்லியல் துறை ஆய்வாளராக உருவாக ஆசைப்படுகிறேன்... தொல்லியல் துறை ஆய்வாளராக அடிப்படை படிப்புகள் என்ன? எவ்வாறு படிக்க வேண்டும்? என்னென்ன படிப்புகள் படிக்க வேண்டும்? இதற்கான வழிமுறைகள் தெரிந்த யாரேனும் எனக்கு விவரங்களை கூறி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு: த.முத்துச்செல்வம், கைபேசி எண்: 8608429631
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 5 жыл бұрын
ஐயா உங்கள் தேடல் தொடரட்டும்
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 4 жыл бұрын
இதை ஒரு ஆவணபடமாக எடுத்து தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் புறியும் வண்ணம் செய்தால் மிகவும் பயனபெறும் என எண்ணுகிறேன்
@johnprakashrajkumarr1131
@johnprakashrajkumarr1131 3 жыл бұрын
Viti velu island in fiji Subramania swamy temple it looks like Tamilans We. Can take as one of the places where Tamils are living. Thank you Sir
@praveensagar1655
@praveensagar1655 5 жыл бұрын
kannadiga & tamilans one
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 3 жыл бұрын
🙏🙏🙏👍
@rammohan4056
@rammohan4056 5 жыл бұрын
Tamizh people are calm & quite. they don't boast , blow theirown trumpets. Thsts why no body knows about tamizh people inventions on the world.
@தமிழ்செல்வன்-ய9ழ
@தமிழ்செல்வன்-ய9ழ 5 жыл бұрын
எங்கள் தெருப்பெயர் கரைமேடு தமிழ் நாட்டின் பெயர் கரைநாடு
@kingslynadar4825
@kingslynadar4825 5 жыл бұрын
good information plz do add English subtitle so that other language people may also some to know our history
@aminathap
@aminathap 5 жыл бұрын
I love my Tamil ...
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
Dveepa‌ தீவு Bhoomi. பூமி உலகை‌‌ஆண்ட ..உலகாண்ட இதில் எழுத்து வடிவு வேறு ஓசை வேறு(சொல்வடிவு) தம்பி.... எழுத்துரு வேறு சொல் உரு வேறு...இதுபோல ஆயிரமாயிரம் சொற்கள் ஓசை எழுத்துரு பழக்கத்தில் தான் படிக்க வேண்டும்..சந்திஇலக்கணம் (இலக்கணம் தமிழ் சொல்லா..ஆய்வு செய்ய) பலவிதங்களில் வடமொழியுடன் ஒப்புள்ளன..ஆக மண், குப்பை அகற்றி சுத்தமான மனத்துடன் அறிவை செலுத்த வேண்டும்..பல தமிழறிஞர்கள் மதம் நாத்தீக பொறாமை யின்றி தொண்டு செய்து வளர்த்த மொழி.. கீழ்த்தரமான செய்திகள் மொழியை சிதைப்பதாக உள்ளது... தமிழ் தெய்வ மொழி...பொய்யின்றி ஆய்க.. மேலே ஒப்பிடவே சிலவற்றை எடுத்து க்காட்டப்பட்டது..தமிழின் சிறப்பை யாம் நன்கு அறிவோம். வசை, பொறாமை யின்றி ஆய்வு செய்ய வேண்டும். வாழ்க தெய்வத்தமிழ்.. -தமிழ்த்தாயின் தலைமகனில் ஒருவன்...சொற்குற்றம் இருப்பின் வருந்துகிறேன்....
@yogapriya1000
@yogapriya1000 4 жыл бұрын
Valgha tamil
@hemathirumalai7058
@hemathirumalai7058 5 жыл бұрын
Ayya hats off to your research.
@rajeswariraaja2835
@rajeswariraaja2835 5 жыл бұрын
Super sir
@THIYAGARAJANCHANDRASEKARAN
@THIYAGARAJANCHANDRASEKARAN 5 жыл бұрын
Please add english subtitle which help all to share the video in many non-indian community.
@sumithramurali7390
@sumithramurali7390 4 жыл бұрын
Sir, Mind-blowing informations. Vazgha Valamudan 🙏I would like to do my part as a Tamizhan. Whom should I approach?
@Quizooh
@Quizooh 4 жыл бұрын
களனி..இலங்கையில் கொழும்பின் அருகான ஆற்றினதும் கொழும்பினதும் பழைய பெயர்.....ஆனா கல்யாணி என்பதிலிருந்து வந்தது
@ஹரிவரதன்.த
@ஹரிவரதன்.த 3 жыл бұрын
ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 5 жыл бұрын
Please make a full documentary in English ..& let the world know abt us
@rammohan4056
@rammohan4056 5 жыл бұрын
Kattu maram kappal , transformed to english as kattamaran.
@subashnesh
@subashnesh 4 жыл бұрын
Please look into Malaysia as well. Current state name KEDAH use to be KADARAM. Another one Kota Gelaggi in the state of Johor, Kota Tinggi district.
@shanmugan8
@shanmugan8 3 ай бұрын
நம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்
@deshnamoorthi6724
@deshnamoorthi6724 5 жыл бұрын
பிலிப்பைன்ஸ் ல் தக்காலோ மொழியில் உடல் அரிப்புக்கு பூஞ்சை என்று சொல்கிறார்கள்
@sundramst
@sundramst 5 жыл бұрын
Dear frens...please share this video as much as possible. Really sad to see some idiotic video got views so many , but a trail of our ancestors nobody interested it seems.
@karunakaranveeramuthu7081
@karunakaranveeramuthu7081 4 жыл бұрын
See more from you thank you
@vkloganpillai2296
@vkloganpillai2296 5 жыл бұрын
Good to know about Ancient Tamil's
@ganeshshanmugam7285
@ganeshshanmugam7285 4 жыл бұрын
How to contact Orissa balu, 8n my village having a old ancient vinayagar temple, no1 knew its history...
@rameshkumar-bh7bz
@rameshkumar-bh7bz 5 жыл бұрын
தமிழ் கலாச்சாரம் மிக பழமையானது, தமிழ் நாட்டில் சிவனையும் பெருமாளையும் சக்தியையும் ௨௦௦௦-௩௦௦௦ ஆண்டுகள்அகா வழிபட்டுவருகிறோம். . அண்ணல் இப்பொழுது அரபி நாட்டில் பிறந்த இறைத்தூதர்களை தான் இங்கு விசுவாசிகள் உண்டு . பழைய தமிழ் கடவுள் / திருக்குறள் / திருமூலர் திருமந்திரம் போன்ற ஒழுக்கமான கலாச்சாரம் நடைமுறையில பழக்கத்தில் இல்லயே . தமிழகத்தில் நாத்திகவாதிகளும் வன்முறை கும்பல் தன் அதிகம் ஆகியிருக்கிறார்கள் . சீமான் வன்னிஅரசசு அம்மீர் இவர்கள் பிரிவினைவாததே ஆதரிக்கிறார்கள் .
@patiramakrishna45
@patiramakrishna45 4 жыл бұрын
Jai Odisha
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
👌👌🙏
@ravilakshmi4319
@ravilakshmi4319 4 жыл бұрын
TAMIZH MANI BALU Enru. Kurunkal. ! Thamizh Ena Varalaatru Maa Methai yai. Orissa Balu Enru. Kuruvathaa. ? Engu Pani. Seythalum Thamizhan. Thamizhanthan !
@acpeter7596
@acpeter7596 5 жыл бұрын
thalai vanankukiren. thankalin aaivu kandu
@ragupathynadason6635
@ragupathynadason6635 5 жыл бұрын
Thank you sir very good information
@thirugnanamamaranathan6351
@thirugnanamamaranathan6351 5 жыл бұрын
உலகலாவிய தமிழ் ஒரிஸா பாலு கடலாய்வர் அரைமணி நேரத்திற்க்கு மேல் விளக்கமளிக்கறார். மலை மரம் கடல்வாழ் இனங்கள் ஆமை/மற்றும் பறவைகள்/பூமிக்கு அடியில் உள்ள பொக்கிஷங்கள் ஸ்தித்தன்மைக்கு எப்படி உதவுகிறது. ஏன் ஹைட்ரோ கார்பன்களை எடுக்கக்கூடாது என்பதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்
@palanis.4874
@palanis.4874 5 жыл бұрын
malaya tamil ... naam tamilar ....
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
sampuvan &. sampuvar 💕💕💕💕
@giriarasu8339
@giriarasu8339 5 жыл бұрын
2:22
@madeshmadesh2428
@madeshmadesh2428 3 жыл бұрын
3000bc found tamizhi script. Which place where is the evidence
@nitishkumar115
@nitishkumar115 5 жыл бұрын
Keeladi is 7000 to 9000 years old
@karuppusamykaruppusamy6050
@karuppusamykaruppusamy6050 5 жыл бұрын
ஆங்கிலத்தில் பேசுங்க அய்யா அப்பதான் உலகில் உள்ள அனைவருக்கும் விளங்கும்
@VarunKumar-ex5ni
@VarunKumar-ex5ni 4 жыл бұрын
Ayyo enukku thalaiye suthudhu tamilana nu sollum bodhe perumaiya itukku
@RajaChandrakasan
@RajaChandrakasan 5 жыл бұрын
Valeri name I heard in Europe
@cittupetsandcare5299
@cittupetsandcare5299 5 жыл бұрын
Sevvu indiyargal na yaru??? Apram western county la tribes la indians nu soluragala y
@ananthiyappan1470
@ananthiyappan1470 5 жыл бұрын
👏👏👏👏👏💪🐯💪
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
கடலோடிகளை திரைமீளர் என்று கூறுவதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்! மற்ற துறைகளில் உள்ள தமிழர்களை திரைமீளர் எனக் கருதுவது பொருத்தமல்ல!
@vasudevanv5835
@vasudevanv5835 4 жыл бұрын
English soluga sir Tamilar allathor therinthu kolvar
@SakthiVel-wi3wu
@SakthiVel-wi3wu 4 жыл бұрын
நம் அடையாளத்தை முதலில் நாம் கண்டு கொள்ள வேண்டும் பின்னர் மற்றவர்கள் 😇
@raajakanthavelkudumbanaar1053
@raajakanthavelkudumbanaar1053 5 жыл бұрын
MARUTHANILA NAAKAREEGAM PALLAR NAAGAREEGAM SOLLUVEENGKA IPPA TAMILAR NAAGAREEGAM SOOLLAREENGALAY
@Vvenba0509
@Vvenba0509 5 ай бұрын
இது - it போர் - war
@sakthinandhu4490
@sakthinandhu4490 5 жыл бұрын
Yes naanga kannan kuttam
@kinggnik7438
@kinggnik7438 5 жыл бұрын
India tamil per illa😥😥😥😥
@balajib8087
@balajib8087 4 жыл бұрын
magalshi thata
@crzygeek
@crzygeek 5 жыл бұрын
The presentation is so bad ... no format , jump one to another ... .., has to document proper
@srivaisnavy3851
@srivaisnavy3851 5 жыл бұрын
time short
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 18 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
The Sunken Lands | Siva Balasubramani | TEDxBITSathy
22:57
TEDx Talks
Рет қаралды 54 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 18 МЛН