நான் பிறந்து வளர்ந்தது கர்நாடகத்தில். படித்தது ஆங்கிலம், கன்னடம், இந்தி.ஆனால் என் தாய் கூறியது, நாம்தமிழர் ஏனெனில் நீ தமிழ் கற்றுக் கொள் என்று கூறி எனக்கு விடுமுறை நாட்களில் தமிழ் கற்றுக் கொடுத்தார். 💕💕💕 வாழ்க தமிழ்
@vigneshwaranmurthi56735 жыл бұрын
Nalla Amma
@jessyvasu74945 жыл бұрын
@@@vigneshwaranmurthi5673 மிக்க நன்றி
@rnmuthu72805 жыл бұрын
நல்ல தாய் ...தற்போது தமிழில் நன்கு தேறிவிட்டீரா
@karthicks71695 жыл бұрын
Nee vala tamil vaazhum
@jessyvasu74945 жыл бұрын
@@rnmuthu7280 ஆம்
@athiraja81265 жыл бұрын
👑👑தமிழ் எங்கள் உயிர்க்கு மேல்👑😍😍தமிழன்டா🥰🥰😍😍😍
@winvictorywin56125 жыл бұрын
athi raja Pls listen kavanagar daily channel ya
@prasathk34765 жыл бұрын
🎉🥰🏆
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
@@winvictorywin5612 it is all biased Only. I had a good and High opinion on him and regular viewer. But when a person says he doesn't Care kambaramayanam, bhagawat Geeta, we should also not Care of him. I am also a tamizhan only by Mother tongue Born in tanjore dt. Only. Learned should not be biased and fanatics of one language and one religion. Modern researchers are throwing New lights each and every days. So closed views and narrowed views will get clapses only but before true history, it will be no where. We have to read, listen, hear and browse all the avenues. In his own words, we should not follow fake people m
@winvictorywin56125 жыл бұрын
Chakrapani Veeraraghavan What about maaridas answers on big boss, a bad product for the consumers..?
@govindhans2862 жыл бұрын
@@winvictorywin5612 g devi gt g t666766 tt t t 6 vgt g t g ttttvg gg 6 t t6 t v total volume g t 6 t t t t y6 g tttggv66 g t v by 6 g t gggggvg 6 66g 6 t tt 6 t 6yyyy tett t y ggg t 6 g yyyyyy6y v by 6 t 6y6yg6g v t t 6g6 g t t 66y6 6666u66666 6 y66666 th t 6 t g g 66v t 6 g t t t t u6 66 6 க 6
@adershbrilliance83834 жыл бұрын
நான் மலையாளி என் தாய்மொழி மலையாளம் என் தாய்மொழியின் தாய் தமிழ் So, என் தாய் மொழி தமிழ் തമിഴ് ഒരു വികാരമാണ് All Indians should learn Tamizh. It's original language born in the land . மிக பெருமை തമിഴ് ഉയിർ ❤
@manneeshwar3 жыл бұрын
மலையாளிகள் அனைவரும் தங்களை தமிழர் என்று சொல்லி கொள்ள உரிமை இருக்கிறது. மலையாளத்தில் உள்ள sanskrit சொற்களை விளக்கினால் தமிழே மிஞ்சும்.
@sharankumars57642 жыл бұрын
ஓப்பு கொண்ட உங்கள் நல்ல உள்ளதிற்கு நன்றி உண்மையை மன உறுதியோடு உரக்க சொல்வோம்
@srinivasannatarajan30442 жыл бұрын
கவிதை என் தாய் மொழியின் தாய் தமிழ்
@anandhanvelayutham5705 Жыл бұрын
Unmay
@adershbrilliance8383 Жыл бұрын
@@srinivasannatarajan3044 ❤️
@1jaya1chennai235 жыл бұрын
தமிழே தமிழே தமிழே தெய்வமொழி வாழ்க வாழ்க வாழ்க
@SathishShanmugam795 жыл бұрын
Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old highexistence.com/topic/mayans-aintiram/ kzbin.info/www/bejne/jpWrm2yGgcqqp7s kzbin.info/www/bejne/eIebpXeaf79jnqs www.daytranslations.com/blog/world-oldest-languages/ European studies kzbin.info/www/bejne/mpnNnXV6j7qtnKM Oldest stones in the world found in Tamilnadu www.nationalgeographic.com/news/2018/01/india-stone-tools-human-evolution-archaeology-science/ kzbin.info/www/bejne/pHqmYWZjaNVsack oldest gene: www.telegraphindia.com/entertainment/the-first-indians/cid/591562
@kaleelrahman87365 жыл бұрын
நான் இஸ்லாமியனாக இருக்கலாம் அந்த இஸ்லாமே என்னிடம் வந்து சேர என் இன்ப தூய தமிழ் மொழியே காரனம் வாழ்க தமிழ் இறைவா எங்கள் மொழியின் சிறப்புகளை உலகறிய செய்வாயாக💪💪
@SivasubramanianSivasubra-lt8cg3 ай бұрын
அருமை நண்பா தாங்கள் செல்லது அய்யா நாகை காயிதே மில்லத்தை ஞாமகபடுத்துகிறது அல்லாவை கூப்பிடும் முன் நான் அம்மா என்று கூப்பிட்டேன் என்றார் இந்தியாவின் ஆட்சி மொழி என்று வரும் போது தன் தாய் மொழி தமிழ் வர வேண்டும் என்று போராடியவர்
@manikandanmanikandan53243 жыл бұрын
வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான் புகழ் கொண்டது நம் தமிழ்நாடு அய்யா ஒரிசா பாலு அவர்களின் திரை கடலோடி தமிழரின் பெருமையை உலகுக்கு உரைக்கும் தோண்டிற்கு கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sathishkumard95115 жыл бұрын
நெறியாளர் ஏதோ யாரெல்லாம் தமிழர் என்று மனதில் கேள்வி வைத்துக்கொண்டு கேட்டார் ஆனால் பாலு ஐயா மிக சிறப்பாக சொன்னார்கள்......
@jskamalabai5 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பெயர் இன்பத்தமிழ் எங்கள் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர் தமிழ் வாழ்க
@rnmuthu72805 жыл бұрын
தமிழ் ஒரு மொழியல்ல ..அது எங்கள் உயிர்..❤உலகத்தமிழர்கள் ஒன்றினைய வேண்டும்💪💪
@kumaranbaskar92594 жыл бұрын
ஐயா திரு.ஒரிசா பாலு அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் தமிழ் இனத்தில் பிறந்ததிர்கு பெருமை படுகிறேன் ஐயா திரு ஒரிசா பாலு அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய வேணடும் நம் தாய் தமிழ் பெருமையை உலகரிய செய்ய வேண்டும் வணக்கம்
@saranzren5785 жыл бұрын
மலேசியத் தமிழன் நான். தமிழ் நாடும் என் தாய் நாடே.
@hksid795 жыл бұрын
I m from malaysia too, the sad thing many of our youngsters really dont know the difference between tamil and hinduism. This could cover from late 60s generations
@gobi67734 жыл бұрын
@@hksid79 yup.. you're rite..
@harishmps47034 жыл бұрын
தமிழ்நாடும் இல்ல தமிழ்நாடுதான். இங்க இருந்துதான போனிங்க அப்புறம் என்ன
@harshavardhana38954 жыл бұрын
@@harishmps4703 poda punda.
@harishmps47034 жыл бұрын
@@harshavardhana3895 நீ போடா புண்ட
@tamiltigerforever205 жыл бұрын
எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம்🙂 இனியாவது தமிழால் இணைவோம் வாழ்க எம் தாய்த் தாய் 🙏
@sciencelife32595 жыл бұрын
நன்றி
@rajadon43055 жыл бұрын
உன்மை
@Sanji_6155 жыл бұрын
அதுக்கு பஸ்ட் மோடிக்கு ஓட்டு போடக்கூடாது........ அப்படி போட்டால் தமிழை மறக்க வைத்து விடுவான்.....
@tahatamizh45315 жыл бұрын
All tamilans are one
@ஆதன்.ஏ5 жыл бұрын
நானும் நண்பா
@sankareswarid4485 жыл бұрын
ஒரிஸா பாலு ஐயா கூறியது போல் நம் தமிழ் உலகம் முழுக்க பயணித்த ஒரு மொழி நம் தமிழ். இன்றும் கொரியாவில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை படைத்து வழிபடும் முறை உள்ளது. வாழ்க தமிழ், வளர்க எம் தமிழ்.
@navaskhan23635 жыл бұрын
தமிழனாய் பிறந்த தற்கு பெருமை அடைகிறேன்(கடவுளுக்கு நன்றி ) வாழ்க தமிழ்
@venkatakrishnan70735 жыл бұрын
No concept of God in ancient Tamil origin and civilization
@thirumalairaj43655 жыл бұрын
venkata krishnan appo sivan Murugan Yar 5 thinai dheivangal Enna Asevagam Enna Sanga Kala nool la solla Patta pillaiyar Patti la Ulla 3k year old vinyagar cave temple Enna
@ramzmesh71385 жыл бұрын
@@venkatakrishnan7073 "பண்டைய தமிழர்கள் கடவுளை வழிபடு இல்லை" இதுனால்தான் முஸ்லிம்கள் தழிழை பெருமை பாடுறான்க /தமிழுக்கு ஜால்ரா போடுறாங்க.தமிழை சொந்த கொண்டாடுறான்க !! அப்படியே தமிழர்கள் சிவனையோ அல்லது மற்ற தெய்வ வழிபாடு இருந்தால் ஆரியர்கள் வழிபாடு என்று சொல்லி வெறுப்பு அவர்கள் பக்கம் திரும்பி விட்டுறுவான்க ,துலுக்கனுங்க நல்லாவே தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறான்க !!!! இந்த துலுக்க வஹ்ஹாபிகள் தமிழ் தமிழ்ன்னு சொல்லி மசூதியில் அரபியில் குரானை ஓதுறாங்க!!!!!
@reshmaresh66575 жыл бұрын
@@ramzmesh7138 dei unakku ippo ennada pblm..pannada
@ramzmesh71385 жыл бұрын
@@reshmaresh6657 டேய் Wahhabi பண்ணாட!! உன் சைக்கோ இஸ்லாம் தான்டா பிரச்சினை
@mrstorytell143 Жыл бұрын
இந்தியாவை யாரும் உரிமை கொண்டாட முடியாது அப்படி உரிமை கொண்டாட நினைத்தால் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் ---அம்பேத்கர் ❤️❤️
@Nilakshan1990-pf9nf9 ай бұрын
Super bro naan batticaloa tamilan 🐅 🇨🇵 Sri Lanka
@visionTru8 ай бұрын
தமிழ் உயிரினங்களின் மொழி
@arunmohan3175 жыл бұрын
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!😍😍😍
@sudharsanandavar23922 жыл бұрын
🙏🙏❤️✨
@mouleswarana59495 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு தமிழுக்கு பேர் தொண்டு செய்கிறீர்கள். உங்கள் புகழை அடுத்த பல தலைமுறைக்கும் எடுத்து செல்வோம்.
@victornaren12175 жыл бұрын
Anbu Selvi balu endru sonal pothum
@aravindharvi47603 жыл бұрын
இவன் மொழியை வைத்து வியாபரம் செய்யுறான்
@wn16293 жыл бұрын
we proud for tamil language it's our indian language we are United I'm from West Bengal 🇮🇳
@aratisara2 жыл бұрын
எந்த இடத்தில் உள்ளீர்கள் நான் Newtown பகுதியில் வசிக்கிறேன்
@kathirramya30625 жыл бұрын
தமிழோட வரலாற படிக்க மறந்தவங்க கண்டிப்பா உங்கள பத்தி படிக்கனும் ஐயா
@mharish88185 жыл бұрын
Orissa Balu sir, your interview is always interesting and able to get many awareness.
@ragaasuran77015 жыл бұрын
தமிழரின் பூர்வீகம் ,தொன்மை பூமிபந்தில் பந்தாய் உழலும் இவரின் ( தமிழனின் ) வரலாற்றை எடுத்துரைத்த திரு. பாலு அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் ஒரிசா பாலு அல்ல , தமிழர் பாலு அதுவும் தமிழ் தாய் தந்த பால். தங்களின் அறிக்கை எங்களை பிரமிக்க வைக்கிறது. வாழ்க தங்களின் தமிழ் பணி. நன்றி.
@suryarj28532 жыл бұрын
இது போன்ற சிறந்த ஆய்வாளர்கள் கருத்துக்கள்...பாதுகாக்கப் பட வேண்டும்....
@gunasekaranm.kanagaraj15914 жыл бұрын
அற்புதமான அறிவுபூர்வமான பதிவு. நான் வியந்தேன்.எனக்குள் இருந்த ஆமையின நகர்வையும்.அதன் பொறுமையையும் என்னிமகழ்ந்த எனக்கு இன்னும்மெருகூட்டியது. அதே போல் தமிழ் பற்றி அறியவும் அதை பேசும்போது ஒரு புத்துனர்ச்சிதான் வாழ்த்துக்கள். குருபுரம் குணசேகரன்
@vivekvilla5 жыл бұрын
நான் மலையாள மண்ணில் பிறந்த தகப்பனுக்கு தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் கற்று தமிழால் கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்துவரும் ஒரு மலையாளி. நான் ஒரு போதும் தமிழனாக முடியாது. ஆனால் தமிழ் என் தாய் தமிழ் என் உயிர் என் உணர்வு. தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக என்றும் கடைமைப்பட்டிருக்கிறேன்.
@thilmansoor86975 жыл бұрын
Vivek Villa சேர பாட்டன் மக்களே நீங்கல்
@vkr64495 жыл бұрын
நாதக தம்பிகள் வந்தேறி பட்டம் தருவார்கள்..
@வெங்கடேசுசெ5 жыл бұрын
தமிழை அழிக்க நினைப்பவரை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.. மற்றவர் எவராயினும் ஆதரிப்போம்..
@manikandanm11955 жыл бұрын
@@vkr6449 thambi my parents also malayali I studied tamil.and also ntk party member without knowledge no need a wrong comment
@brayoljin5 жыл бұрын
நாதக தம்பிகள் நிச்சயம் வந்தேறி பட்டம் தரமாட்டார்கள், ஏனென்றால் தங்கள் தாய்மொழி மலையாளத்திற்கே தாய் மொழி என் தமிழ்மொழி தான்.. நாதக எதிர்பார்த்து ஆளநினைப்பவர்களை தமிழ் மண்ணில் வாழநினைப்பவர்களை அல்ல.. நான் மலையாளம் நன்கு அறிந்த தமிழன்.. மலையாளம் என் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளை தான்
@dsubramani20305 жыл бұрын
ஜயா இனி. உங்கள் பெயர் தமிழ் பாலு... பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sudhagarkumarasamy24255 жыл бұрын
மிகவும் சரி
@sivakumarsethu53355 жыл бұрын
பனி அல்ல பணி எழுத்துப்பிழை
@dsubramani20305 жыл бұрын
@@sivakumarsethu5335 okey
@natesanmanokaran78934 жыл бұрын
ஒரிசா பாலு அய்யா மிக்க நன்றி .உங்களை போன்றோர்கள் தமிழ் மொழி/தமிழன் சம்பந்தமாக நீங்கள் பேசும் காணொளி மூலம் தமிழ் இளைஞர்களுக்கு மிக பெரிய உந்துதல் சக்தி தாங்களது தமிழ் ஆராய்ச்சிக்கு அளப்பெரிய உதவி செய்துள்ளீர்கள்.
@தமிழ்மகன்-வ1வ5 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க
@bharathim5305 жыл бұрын
இந்த பதிவு எனக்கு பெருமை எண்ணம் பொங்கச் செய்கிறது
@sridharraman15285 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் தமிழுக்கும் அமுதென்று பேர் ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன். தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
@howtomake015 жыл бұрын
தமிழை பற்றி பேசினாலே அவர்களை தரம்தாழ்த்தி பேசவும் அது போன்ற வீடியோக்களுக்கு dislike செய்யவும் சில பேர் இருக்கிறார்கள் என்பது மனவருத்தம் தருகிறது.நன்றி🙏
@Sanji_6155 жыл бұрын
முதலில் நான் ஒரு தமிழன்..... பிறகுதான் நான் ஒரு இஸ்லாமியன்......#PROUDTOBETAMILAN....
@padmaraj8210 Жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை இருக்கு இஸ்லாத்தில் என்ன இருக்கு பெருமைப்பட 😄😄😄
@Wahithabanu-ic8xy Жыл бұрын
@@padmaraj82101
@Wahithabanu-ic8xy Жыл бұрын
@@padmaraj821016:50
@Wahithabanu-ic8xy Жыл бұрын
@padmaraj8210
@தமிழன்சக்தி-ய9வ5 жыл бұрын
உண்மையில் எங்கள் தமிழையும் தமிழ் இனத்தையும் நேசிக்கும் எங்கள் ஒரிசா பாலு அய்யா....
@க.பிரதீபன்தமிழன்5 жыл бұрын
மிகச் சிறப்பான அறிவு பூர்வமான வரலாற்று விடயங்கள் தெளிவாக விளக்கிய ஐயா ஒரிசா பாலு ஐயாவுக்கு நன்றி...மற்றைய மொழிகள் வெறும் மொழிகள் மாத்திரமே...தமிழ் மொழி என்பது வாழ்வியல்...புனைக்கப்பட்ட கதைகளையும்,திரிபுபடுத்தப்பட்ட வரலாறுகளையும் காண்பித்து எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்...
@kkumar76235 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சார்பில். வாழ்த்துகள்
@க.பிரதீபன்தமிழன்5 жыл бұрын
@@kkumar7623 நன்றி சகோதரரே... நானும் நாம் தமிழர் ஆதரவாளன் தான்...🙏🙏🙏 நாம் தமிழர்... காலத்தின் கட்டாயம்...
@thirumalv11755 жыл бұрын
தமிழர்கள் மட்டும் தான் தமிழ் நாட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று சட்டம் இயற்றுவது தான் சரி
@wahaba30405 жыл бұрын
இந்தியாவில் தேசிய மொழியாக்க தகுதியான ஒரே மொழி தமிழ் மட்டுமே இந்திய பாராளுமன்றத்தில் பேசிய கண்ணிய தமிழர் காயிதே மில்லத் 💪👍
@eswaris91795 жыл бұрын
அம்பேத்கர் கூட
@wahaba30405 жыл бұрын
@@eswaris9179 , உண்மை தான் தமிழுக்கென்ற தனிச்சிறப்பு எப்போதும் உண்டு நாம் தமிழர் என்பதில் தனி கெத்து
@hulk32245 жыл бұрын
நீ முதல பேர தமிழ்ல வைடா
@mothersearth40864 жыл бұрын
@@hulk3224 un per ah ethuku top tucker nnu vachurka
@thamizhezhil4 жыл бұрын
@@mothersearth4086 profile name kum original name kum difference illaya
@karthikrajavelu79954 жыл бұрын
கடவுள் - பெற்றோர் மொழி - தமிழ் மதம் - தமிழ் சாதி - தமிழ் 🙏🏾
@nightcolour64475 жыл бұрын
சேனலுக்கு வாழ்த்துக்கள், ஐயா,சிறப்பான விளக்கம். நன்றி
@tamiltimes48105 жыл бұрын
Dislike person's yara irukumnu theriathaa nanpa
@deepanrajan42395 жыл бұрын
தமிழன் என்று சொல்லவே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது
@boxerbalajibalaji87275 жыл бұрын
எப்படி மாறினார்கள் நம் தமிழர்கள் எப்படி மறந்தார்கள் தமிழர்கள். ஆடம்பரந்துக்கு மாறிவிட்டார்கள். ஒரிசா பாலு அய்யா நீண்ட காலம் வாழ்க. உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ் வாழ்க.
@suthamathikarthikeyan99845 жыл бұрын
ஐயா என்று எழுதுங்கள்
@mohammedismail12895 жыл бұрын
இஸ்லாம் எங்கள் வழி, இன்ப தமிழே எங்கள் மொழி😊
@ramzmesh71385 жыл бұрын
மசூதியில் தமிழில் குரானை ஓதுவீங்களா "கடவுள் மகாபெரியவன் என்று"??
@mohammedismail12895 жыл бұрын
திருக்குர்ஆன் அரபியுலும், தமிழிலும் படிக்க முடியும். நான் படிச்சிருக்கேன்
@mohammedismail12895 жыл бұрын
சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்ட வேதமந்திரத்த அதே மொழியில தான் பயன்படுத்த படுது. அது போல இறுதி இறைவேதம் என்று சொல்ல படுகின்ற திருக்குர்ஆன் அரபி மொழியில் இறக்க பட்டது. இருப்பினும் தமிழ் மொழியில் இருக்கிறது.
@mohammedismail12895 жыл бұрын
@@ramzmesh7138 பூஜை, மந்திரத்தை தமிழ்ல சொல்ல முடியுமா......
@mohammedismail12895 жыл бұрын
@@ramzmesh7138 தமிழர்கள் இந்துக்களே கிடையாது. பாரசீகர்களாள இந்து(திருடன்) அப்டின்னு சொல்லபட்ட ஆரியர்கள் வருவதற்கு முன்பே புத்தமதம் தான் இங்க நடைமுறை இருந்துச்சு. ஜாதி என்ற வார்த்தை தமிழ் கிடையாது, அது சமஸ்கிருத வார்த்தை. வேற்றுமை பாரட்ரதுல உங்கள மாதிரி எவனையும் உலகத்தில் பார்க்க முடியாது..
@vijaykingking4 жыл бұрын
I'm from Bangalore I can read Tamil I proud to say I'm tamilan da 💪💪💪
@rajendranramalingam24483 жыл бұрын
Well done bro,l am with you
@soumyadipM6627 Жыл бұрын
Im bengali I stay in karnataka I can read kannada proud kannadiga maga
@sanataniskeleton4638 Жыл бұрын
Tamil is shit.
@itzdino440 Жыл бұрын
@@soumyadipM6627never forget your roots
@soumyadipM6627 Жыл бұрын
@@itzdino440 why will I forget lol I can read and write bengali also that bengsluru guy boasting can hardly speak or read kannada then what will u expect lol
@rizwanjb27375 жыл бұрын
ஒரிசா பாலு இன்னும் உங்களை தமிழ் நாடு பயன் படுத்தி கொள்ள வில்லை வருத்தமா இருக்கு தங்களுக்கு மண ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன்
@Anand-il2zx3 жыл бұрын
மன ஆரோக்கியம், பிரார்த்தனை.
@nishajaihindajain91924 жыл бұрын
I am a marwadi living in a town of Tamilnadu . We used to speak Tamil at home along with marwadi . But after sometime we realised that we should learn our mother tongue properly and we started speaking proper Marwadi without any mixture .but still when we think we think in Tamil . Even we get very emotional , naturally we speak in Tamil. .Then only we realised Tamil is coming out of our soul not just our mouth and it’s inseparable now from us as my ancestors came long back and we are living here for more than 100 years .
@chandrabanu29272 жыл бұрын
Nisha.thank u.
@karans2346 Жыл бұрын
Then ur also our tamil mother selected childrens only selected people can speak our tamil
@joygladies5438 Жыл бұрын
❤❤
@kpalanisamy2948 Жыл бұрын
Thank you sir
@sundaresan4 жыл бұрын
Commenting in English for all to understand. I was visiting Yogyakarta in Indonesia and was assisted by a group of students to various sightseeing spots. While visiting Prambanam Temple I could read their local language display boards, signposts etc... and the students were stunned how I could read it. Simple, that is written in my mother tongue Tamizh (In Acshara or Akshara font closely resembling our ancestor's Vatta Ezhuthu). I was curious and at the same time filled with pride the amount of influence that Tamizh has had beyond my country.
@karans2346 Жыл бұрын
Yes it's ruled by our tamil kings chola
@terryprabhu15685 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்த்துக்கள். நல்ல பயனுள்ள தகவல்கள் பரிமாற்றம் செய்து களிப்படையச் செய்தீர்கள். நாம் சரித்திரம் தொலைத்த ஈனத்தமிழனாக இருந்தது போதும். கர்ணபரம்பரையாக காப்பாற்றிவந்த கயவர்களின் சமைக்கப்பட்ட மொழி அழிந்த பின்னரும் உயிரூட்ட எண்ணுகின்றனர். ஆனால் உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து ஆயுத எழுத்து என்று இயற்கையை சார்ந்த மொழியை அழிக்க ஆர்வமாக உள்ளனர் ஆதிக்க வெறி பிடித்த கூட்டம். கல்வெட்டுகள். சுவடிகள். பழைய கட்டிடங்கள் போன்ற ஒதுக்கப்பட்ட விசயங்களை ஆராய்ச்சி செய்ய ஆர்வலர்கள் அதிக அளவில் வேண்டும். இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி குழுவாக இணைந்து செயல்பட்டால் இரண்டே வருடங்களில் லெமூரியாவின் சிறப்பை வெளிப்படுத்தலாம். வாழ்க ஐபிசி வாழ்க ஒரிசா பாலு. தங்களது வலதுகை மற்றும் கழுத்து பகுதியில் முடக்கம் உள்ளது போல் தெரிகிறது பாலு ஐயா. ஆங்கில மருத்துவம் இன்றி பூரணமாக குணப்படுத்த முடியும் நண்பா. நீங்கள் தான்தோன்றி தமிழனுக்கு தேவை. நீண்ட காலம் வாழ்க.
@kumar.aathitamilan93395 жыл бұрын
ஒரிசா பாலு ஐயாவுக்கு மனமார்ந்த தமிழனுடைய வாழ்த்துக்கள் உங்கள் சேவை இன்னும் அதிகமாக தமிழர்களுக்குத் தேவை
@siva-ww3xh5 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலார் அயலானே ஆனால் அனைத்து இன மக்களையும் நேசிக்கும் எம் தமிழ் சொந்தங்கள் ❤️
@vijinirmala75285 жыл бұрын
We will stop saying vandaarai vaala vaikkum tamil nadu.enough everybody scandal our tamilnadu.protect tamil people.be together.do not give other state people to rule our state.
@pondiranga42655 жыл бұрын
தமிழகத்து மக்கள் மதராஸ் இராஜதானியின் (சென்னை மாகாணத்தின் மக்கள்) மக்கள்... மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டப்போது நிலப்பகுதி மட்டுமே பிரிக்கப்பட்டது... மக்களை மொழி வாரியாக பிரித்து அந்தந்த மாநிலத்திற்கு யாரும் அனுப்பவில்லை... இந்திய சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் ஏற்க முடியம்... இலங்கை வந்தேறி ஓடுகாலி அகதிகள் பேராசைக்காக எங்கள் நாட்டு சட்டத்தை நாங்கள் மாற்றி கொள்ள முடியாது...
@ramzmesh71384 жыл бұрын
எங்க நீங்க அனைத்து இனங்களையும் நேசிக்கிறீங்க😏 ?!? சமஸ்கிருதம் வட இந்திய மக்களின் மொழி இனத்தை கேலி பண்ணுவது தான் "அனைத்து இனங்களையும் நேசிக்கும் சொந்தங்களா நீங்க 🤭?
@தட்டுகடை2 жыл бұрын
@@pondiranga4265 அவர்களும் தமிழர் தான் 😊 நீ தெலுங்கு கன்னடம் மலையாளம் இவன எல்லாம் சேர்த்து வச்சுக்குவ இலங்கை தமிழர் மட்டும் ஆவது என்ன கோட்பாடு உண்ணது
@chinnaduraisenguttuvan7438 Жыл бұрын
@@ramzmesh7138 நீயும் புரிந்துகொள்ளவேண்டும் சமஸ்கிருதத்தில் பயன்படுத்திதான் மக்களை அடிமைப் படுத்தினார்கள் சமஸ்கிருதம் ஆரிய மொழி ஐரோப்பிய மொழியின் கலப்பு. உங்கள் மனதில் நீ கைவைத்து சொல்லுங்கள் அவர்கள் தமிழை அழிக்க முயற்சி செய்கிறார்கள் இல்லையா ஹிந்தி திணிக்க பார்க்கிறார்களோ இல்லையா? ? சமஸ்கிருதம் கடவுளின் மொழி என்று கூறுகிறார்கள் அப்பொழுது கடவுள் என்ன கிறிஸ்தவரா?
@GopiNath-kn7fr5 жыл бұрын
குழம்பி கொள்ள வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள் தமிழ், தமிழர் மதமல்ல, இனம். அடையாளம் தமிழ் மட்டுமே.
@vinayakvinayak38545 жыл бұрын
அருமையான பதிவு, ஐபிசி தமிழுக்கு நன்றி.
@mebalsweet68015 жыл бұрын
கமென்ட் எல்லாம் தமிழ்ழ இருக்கு ...மிக அழகாக இருக்கு ...😄🙌🙏
@siva-ww3xh5 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு 🚩💪
@thangaveluraj53665 жыл бұрын
சின்ன வயதில் இருந்தே கேட்டு கேட்டு உயிரில் கலந்த பாடல்.. தமிழன் என்ற உணர்வை தட்டி எழுப்பும் எழுச்சியான பாடல்...
@ameerazarudeen41385 жыл бұрын
நான் தமிழன் என்பதிலும் தமிழ் மண்ணில் பிறந்ததில் சந்தோஷம் படுகிறேன் 👍👌
@dsubramani20305 жыл бұрын
😍தமிழன்டா~~~சிவன்டா~~~~~ 🔆தென்னாட்டுடைய எங்கள் சிவனே! போற்றி.🔅
@SathishShanmugam795 жыл бұрын
Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old highexistence.com/topic/mayans-aintiram/ kzbin.info/www/bejne/jpWrm2yGgcqqp7s kzbin.info/www/bejne/eIebpXeaf79jnqs www.daytranslations.com/blog/world-oldest-languages/ European studies kzbin.info/www/bejne/mpnNnXV6j7qtnKM Oldest stones in the world found in Tamilnadu www.nationalgeographic.com/news/2018/01/india-stone-tools-human-evolution-archaeology-science/ kzbin.info/www/bejne/pHqmYWZjaNVsack oldest gene: www.telegraphindia.com/entertainment/the-first-indians/cid/591562
@harshavardhana38954 жыл бұрын
@@SathishShanmugam79 vedas is not even 2000 year old in relity.
@rameshpuratchi17014 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@nbalamurugannmurugan97745 жыл бұрын
ஐயா , தமிழை அழியாமல் காப்பாற்றி வளர்க்க வேண்டும். தமிழா ஒன்று படுவோம்.
@nishanthkumar81963 жыл бұрын
athu unga kaila tha eruku ea nama pasangala tamil medium padika vainga....doctor engineer padicha tha perumaiya...tamil padichalu perumanu tamil padika vainga....tamil kalai maruthuvam kathu kudunga tamil books padinga.....
@user-rajan-0075 жыл бұрын
என் தாய், என் மதம் எதை தாழ்த்தினாலும் பொருட்டல்ல என் தமிழ் மீது மொழி போர் யார் எடுத்தாலும் என் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன், தமிழ் மொழி அல்ல அது எங்கள் கற்பு, மூச்சு.
@bommusaraswathi3843 Жыл бұрын
I from Bangalore from past 180 years our generation lives here in MEG.. Cholas ruled and built many Siva temples here it was the boundary and revenue collecting place of Cholas.past 2 decades number of Tamil schools were abandoned now here we old Tamils learn Tamil from our parents at home itself.
@Muthu987653 жыл бұрын
வாழ்க தமிழ் .... வாழ்க சைவம் ..... ஒழிக சமஸ்கிருதம்.....
@mandymohan5 жыл бұрын
From my certificate only i come to know i am telugu .. I don't know single word in telugu.. But some people saying i am not tamil.. If tamil is mother language for telugu.. Then i am also tamil..
@shobabaranitharan21665 жыл бұрын
This is the clarity . sooper
@mahendranshaktivel89485 жыл бұрын
Nee tamizan dhaan. En inama da nee
@sivalingam62625 жыл бұрын
🙏
@ramzmesh71385 жыл бұрын
@vincent raj நீ திருவள்ளுவர் கிருஸ்தவர்ன்னு சொல்ல வர்றீயா!??
@Ashokkumar_Chennai5 жыл бұрын
You are my brother...our mother is Tamil
@jeyaprathapvignesparam65595 жыл бұрын
Tamil world first language 100% unmai
@kmskarthi89355 жыл бұрын
Bro nanum tamil tan net la search pana naraya language varutu
@jeyaprathapvignesparam65595 жыл бұрын
kms karthi nanbaa Tamil world first language enpathu 100% unmai 1) Alex cooler Tamil perumai speech and 2) Mauritius country currency image evarrai Google and KZbin search seithu parkkavum tamilarkalukku ittahavalai share seiyavum nanbaa please. vaaalha Tamil ullagam engum
@kmskarthi89355 жыл бұрын
@@jeyaprathapvignesparam6559 🔥🔥🙌
@Rationalist_indian5 жыл бұрын
@@kmskarthi8935 bro Nanum appadi dhan neenachen.. Tamil is contemporary to Egyptian and sumerian, adichanallur OSL dating 2500BC.
மரபினும் நான் தமிழன் இல்லை ஆனால்200 ஆண்டுகளுக்மேற்ப்பட்ட காலங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் மூததையர்கள் ஆனால் தமிழ் பற்று அலப்பறியது தமிழன் என்று சொல்லடா தலை நிமித்து நில் comeback for Prabhakaran 🔥
@sabarisekar7905 жыл бұрын
உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் திரு. ஐயா ஒரிசா பாலு அவர்களே.. நிதானமாய் தெளிவாய் கேள்விகளை தொகுத்த தொகுப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்.. நன்றி IBC தமிழ் ..
@Roronoa-b8f5 жыл бұрын
இது போன்ற கானொழிகளை ஆங்கிலத்தில் வெளியிடுங்கள் உலக மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளட்டும்
@orionshiva74125 жыл бұрын
ஐயா நீவீர், தமிழ் தாயின் தவப் புதல்வன். உங்களின் பேச்சு, மூச்சு, வாழ்க்கை எல்லாம் தமிழுக்காகவே அர்ப்பணித்து வாழ்கின்ற-நடமாடும் தெய்வம். சிலை வைத்து வணங்கினாலும் பெருமையே.
@subhashannadurai21565 жыл бұрын
தமிழ் வாழ்க.......
@harshavardhana38954 жыл бұрын
@RJ devaraj poda pundamavane.
@balasubash11175 жыл бұрын
தமிழ் தமிழ் என்று சொல்லும் போதெல்லாம் என் காதில் அமுது அமுது என்றே கேட்கிறது...
@valari36655 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்த்துகள்...👍👌👌💪💪💪💪
@mohanprasad67645 жыл бұрын
வணக்கம் ஒரிசா பாலு ஐயா மற்றும் தொகுபாளரின் உரையாடலை கேட்டேன். தொகுபாளர் தமிழ் அதன் மரபு தொன்மை சம்மந்தமாக படித்திருபது அறிந்துள்ளது மிக மகிழ்ச்சி. என்னை பற்றி சொல்கிறேன் நான் தெலுங்கு ஆனால் எனக்கும் என் தங்கைக்கும் தெலுங்கு தெரியாது, தாய் தந்தைக்கு தான் தெரியும். நான் என்னை தமிழனாகவே கருதுகிறேன். என் வீட்டிலும் தமிழில் தான் பேசுவோம். தமிழ் தான் என் தாய். ஆனால் தமிழ்நாடு ஐ தமிழர் தான் ஆள வேன்டும். என்னை நீங்கள் பொய் கூறுபவனாகவும் இனவாதியாக கூட பார்க்கலாம். என் அடையாள சான்றிதழ் ஐ ஆதாரமாக சமர்பிக்கிறேன். தமிழ் ஐ பேச்சு மொழியாக மட்டுய் கொன்டு பிற மொழி மக்களாகவே அதன் நலன்சார்ந்து சிந்திக்க கூடியவர்களை நான் அதிகம் பார்த்துள்ளேன் தமிழ்நாட்டில். இதுபோன்று பிற மாநிலங்களில் நீங்கள் காட்ட இயலுமா? அதுவே தமிழன் ஆள வேன்டும் என்பதற்கான காரணம். தமிழ் தமிழனை மட்டுமே நெகிழ்வு தன்மைக்குள் வைத்து திணிபது சரியல்லே. நன்றி
@tahatamizh45315 жыл бұрын
I am tamizhan first I may be a muslim but i don,t know arabic not only me 80 percent of tamil muslims don,t know arabic For me tamil language is my mother tongue So i am against hindhi and sanskrit
@selva13424 жыл бұрын
@Sree Krishnan penathitu keda😂😂
@yourupdatersparky294 жыл бұрын
@Sree Krishnan 🤨🤨🤨ethu sanskrit mother of all languages ah....!!!! Tamil is the mother of all languages in the world...!!!💫 தமிழ் என் உயிரினும் மேலானது...!!! தமிழ் என் மூச்சு...!!! வாழ்க தமிழ்...!!!🥰💯🥰💫🥰
@You Tuber sanskrit mother of all language ah 😂😂😂 otha velaye poda poolu kiruku koodhiyane
@epifania65294 жыл бұрын
so being tamilian means opposing hindi and sanskrit??
@Kaan_Liberals_Club4 жыл бұрын
"ஆமை புகுந்த வீடு" இதில் ஆமை என்பது 1. கல்லாமை 2. இயலாமை 3. முயலாமை
@Kids45626 Жыл бұрын
2
@drbruce49655 жыл бұрын
some one: who are you Me : நான் தமிழன். some one : oh my god he is இனவெறியன். me : டேய் என்னைய நா தமிழன்னு சொல்றதே இனவெறியாடா.
@sudhasudhagarr80465 жыл бұрын
Germany is saying as a germanian, white is saying as a white so why don't I am a tamilan
@jackvicky21735 жыл бұрын
TAMILAN, Malayali, Panjabi Does all are racist ???
@jaiganesh05285 жыл бұрын
@@jackvicky2173 😤😤🤫👊👊
@karthicks71695 жыл бұрын
Originals irupavan kambeeramagavum maanamullavanavum irupan Tamil an oru suyambu kalapadam illadavan avanai parthal adulterer people get frustrated
@SathishShanmugam795 жыл бұрын
Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old highexistence.com/topic/mayans-aintiram/ kzbin.info/www/bejne/jpWrm2yGgcqqp7s kzbin.info/www/bejne/eIebpXeaf79jnqs www.daytranslations.com/blog/world-oldest-languages/ European studies kzbin.info/www/bejne/mpnNnXV6j7qtnKM Oldest stones in the world found in Tamilnadu www.nationalgeographic.com/news/2018/01/india-stone-tools-human-evolution-archaeology-science/ kzbin.info/www/bejne/pHqmYWZjaNVsack oldest gene: www.telegraphindia.com/entertainment/the-first-indians/cid/591562
@rmano20055 жыл бұрын
மிக சரியான பேச்சு நன்றி திரு. ஒரிசா பாலு அய்யா
@renukaarunkumar86375 жыл бұрын
Orissa Balu explanation is fair and honest... he really understands the pulse of tamil... who ever ( any language ) live in tamilnadu are responsible to care its nature... but fact is many non tamil people don’t care about tamil land , and non tamil population also increasing in tamilnadu.....
@narayanaswamikarunakaran55924 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
@r.parthasarathi82105 жыл бұрын
தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் ..... .....
@juju578873 жыл бұрын
ஐயா ஒடிஸ்ஸா பாலு அவர்களுக்கு,உங்களின் உன்னதமான தமிழ் சேவைக்கு பாராட்டுக்கள், உங்களை வணங்குகிறேன்.🙏திரு.Vishan க்கு நன்றி.
@azadmaster2435 жыл бұрын
100ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே... முதல் மொழி நம் தமிழ் மொழி என்று தெரியவரும் தமிழில் உண்மையும் அனைவருக்கும் புரியும்
@ponrajgnanamuthupgp85124 жыл бұрын
அய்யா தமிழ் என்பது மொழி அல்ல மதமும் அல்ல அது உயிர், இந்த மண்ணில் மனித உயிர் தோன்றிய போது கூடவே பிறந்தது அழிக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது உங்களை போன்றோர் இருக்கும் வரை வாழ்க தமிழ்
@வெங்கடேசுசெ5 жыл бұрын
17.00 பிறகு.. நெறியாளருக்கு நெத்தியடி.. நன்றி அய்யா.. ஒன்றும் பேச முடியவில்லை
@varman2geek5 жыл бұрын
Naanum adhe dhan ninaithen..😆😆
@வெங்கடேசுசெ5 жыл бұрын
@@varman2geek இந்த நெறியாளர் எண்ணம் சரியில்லாதது போல் உள்ளது.. ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறார்
@anjaannenjans85315 жыл бұрын
Seyyon, maayon, kottravai ivai moondru thaan tamil kadavul
@visahansrirangam4411Ай бұрын
நமச்சிவாய வாழ்க என்ற பஞ்சாட்சர மந்திரத்துடன் துவங்கும் திருவாசகமும் மூவர் பெருமக்கள் அருளிய தேவாரமும் திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் மற்ற பன்னிரு திருமுறை நூல்களும் ஆழ்வார்களின் அருந்தமிழ் பாடல்களுமே நமது வழிபாட்டு நூல்கள் இனி அனைவரும் இவற்றின் மூலம் இறைவழிபாடு செய்வோம் இறையருள் பெறுவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumar-je9jg4 жыл бұрын
Sir make it an English subtitles I will share this to all my vadakan friends 😁👍😍
@dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
@michalbro82005 жыл бұрын
Very great and true information about Classical language Tamil. Nandri, keep it up your good work.
@jaiveill54615 жыл бұрын
தமிழ் எங்கள் மூச்சு,தமிழ்தான் எங்கள் பேச்சு...வாழ்க தமிழ்,வளர்க தமிழன்...
@duraimithran43855 жыл бұрын
நன்றி!!!
@சத்தியேந்திரன்பூவ5 жыл бұрын
தமிழ் உலக மொழி என்று ஆணிதரமாக பதிவு செய்யும். கடலியல் ஆய்வாளர் ஐயா ஒரீசா பாலு அவர்களுக்கு நன்றிகூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்... வாழ்க தமிழ்....❤ வளர்க தமிழ் மக்கள்....❤
@anandn69055 жыл бұрын
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
@user-qn2dg4gj8w4 жыл бұрын
தமிழால் இணைவோம் தமிழுக்காக இணைவோம் வா தமிழா............... எழுந்து வா தமிழா..............
@Dr.Kikki_075 жыл бұрын
தொடக்கத்தின் பின்னனியில் பறை முழங்கிய போது வந்ததே தமிழன் என்னும் திமிரும் பெருமையும் 😍😍
@murugans95125 жыл бұрын
அருமையான கேள்விகள் சிறப்பான பதில்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@mebalsweet68015 жыл бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயோ....🔥தமிழன்டா.....
@diamondresearch16514 жыл бұрын
தமிழ் உலக மொழியே...... மதத்துக்கு முன்..... கடவுளுக்கு முன்...... தமிழ் உறுவாகி விட்டது. அந்த தமிழ் சொல்லுக்கு சொந்தக்காரன் தன்னை தான் அறிந்த அகத்தியன் மட்டுமே....... அவன் சுட்டு போட்ட மெய்ஞ்ஞான உணர்வலைகளை தான் நாம் நுகர்ந்த அரிந்து நமது மெய்ஞ்ஞான பசியை போக்கி மிண்டும் பிறவா நிலை எண்ணும் சப்தரீஷி மண்டலம் செல்லும் மார்கம் அடைகின்றோம்...... உடலை சிவம் என்றும் உயிரை ஆதீசக்தி என்றும் லிங்கத்தை ஆண் பெண் என்ற நிலையில் சிவசக்தி ஆக மெய்ப்பொருள் அறிய தன்னை தான் உணரச் செய்தவன் அகத்தியன் மட்டுமே....... அகத்தியன் முன்னோர்கள் வணங்கிய கடவுள் சூரியன் மட்டுமே. வியாசகன் மகாபாரதம் வான்மீகி ராமாயணம் வந்த போது தான் சிலை வழிபாடு மதவாதிகள் மன்னர்கள் மூலம் அரச கட்டளை கொண்டு தினிக்க பட்டது.
@francissomer5 жыл бұрын
Thank you so so much sir, I salute you and we are grateful for your commitment and research analysis for our language and standing TALL to protect Tamil against the perverted political oppression against this universal language. THANKS
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@1jaya1chennai235 жыл бұрын
அண்ணே வாழ்க வளமுடன்
@sundars54784 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்து.
@maduraiveeran84815 жыл бұрын
எளிமையான தமிழ் தமிழர் பற்றி விளக்கிய ஐயா ஓ ரிசா பாலு அவர்களின் சிறந்த பேச்சு ?
@vbssparks65484 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@ommaadhu5 жыл бұрын
Mr Orissa Balu is so matured from his reply we can see, and the reporter is still long way to go, to be matured. media people have to improve the knowledge to ask questions. hope we will see like that reporter in our lifetime itself ..
@rahulganga32744 жыл бұрын
You North Indian never know your own history then how you will accept others history 😔 I do love our all indians but this is fact.