ஒரு Budget உணவகம்னா இவர மாதிரி நடத்தனும் - INR உணவகம் | MSF

  Рет қаралды 99,390

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер
@ars9332
@ars9332 3 ай бұрын
ஒரு நிமிடம்..அடடா ஈரோடுயில் நாம் வாழவில்லை என்று நினைத்த தருணம்...இதே போல் தமிழகத்தின் முக்கிய இடங்களில் அய்யாவின் உணவகம் வர அந்த இறைவன் அருள் புரியட்டும்...🎉🎉🎉
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@arasukkannu7256
@arasukkannu7256 3 ай бұрын
இது போன்ற சில மனிதர்கள் நம்மை மென் மேலும் ஆச்சரியப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்!!உணவை தரமாக குறைந்த விலையில் வழங்கி மக்களின் மகிழ்ச்சியே சொத்தாக கருதும் இவர்கள் அற்புத மனிதர்கள்!!வாழிய பல்லாண்டு!!
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you so much ❤
@jaikumar-q7w
@jaikumar-q7w 3 ай бұрын
மிகச்சிறந்த மனிதர், அருமையான உணவு, அற்புதமான அணுகுமுறை, வளர்க மென்மேலும் வாழ்க பல்லாண்டு .
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
ஐயா மிக்க நன்றி
@aishsuresh
@aishsuresh 3 ай бұрын
I am regular customer for this restaurant past 2 years…INR menu is always appetising mainly flavourful chicken makes me mouthwatering …..Highlight “masala chicken” & “chicken gravy” super tasty….. I’m very happy to have your food in your restaurant.
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you so much
@One_of_us_
@One_of_us_ 7 күн бұрын
Must visit restaurant
@arasukkannu7256
@arasukkannu7256 3 ай бұрын
நம்மில் பல குடும்பங்களில் நமது வீட்டுத் தேவைக்கு கூட உணவு சமைக்க சோம்பேறித்தனமாக இருக்கும் போது,இந்த உணவக உரிமையாளர் சேவை நோக்கில் குறைந்த விலையில் தரமான உணவு தருவது அற்புதம்!!
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@vc.selvam
@vc.selvam 3 ай бұрын
இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிக ஆச்சர்யம் 🙏🏽🙏🏽🙏🏽
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி ஐயா
@vtvscreations5735
@vtvscreations5735 3 ай бұрын
இதுவரையிலும் நேர்மறையான கருத்துக்கள் வரபெற்றுள்ளன. அழகான பதிவு சகோதரா. ஐயா தங்களது பணி தொடரட்டும்.
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி❤
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 ай бұрын
இந்த உணவகத்துக்கு நிறைய ஈரோடு மக்கள் சப்போர்ட் உங்கள் வீட்டு விசேஷங்களை பட்ஜெட் பிரெண்ட்லி செய்யுங்கள் நல்ல உணவுக்கு ஆதரவு தாருங்கள் வெளியூர் மக்களும் ஈரோடு மக்களுக்கு சொல்லுங்கள் நல்ல மனதுள்ள உரிமையாளர் நல்ல உணவு இனிய பயணம் தொடருக்கும் நன்றி
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jannal9668
@jannal9668 3 ай бұрын
Kongu mandalathula kurippa erode food thaneesuvai .. Natural personality & composed business man..
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you so much
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 ай бұрын
அன்போடு உபசரித்து கனிவான பேச்சு அடடா அருமை அருமை வாழ்த்துக்கள் வளரட்டும் இவர்கள் ❤ நம்ம MSFபிரபு சாருக்கு நன்றி 🎉
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி
@saranyan1498
@saranyan1498 2 ай бұрын
Really the food was superb. Especially they have provided Varieties of Chicken gravy for Briyani for low cost . Awesome Awesome❤❤❤❤❤❤❤. Carrot Halwa vera level 👌👌👌👌
@rathukkr3754
@rathukkr3754 2 ай бұрын
Thank you so much sir
@ragsujlife
@ragsujlife 3 ай бұрын
Bro seriously love your Non veg videos than veg it's ultimate guys like more let him do more videos of Non veg ❤❤❤❤❤❤❤❤❤❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
❤❤❤
@bennytc7190
@bennytc7190 3 ай бұрын
Best wishes to INR unavagam. God bless to succeed further. Thanks to MSF for positive video. Waiting for next positive video ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️😀😀😀😀
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@arasipathy8482
@arasipathy8482 3 ай бұрын
மிக விலை மலிவு. எப்படி கட்டுப்படியான இறந்து என் Really he s great.
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@sugusugu1138
@sugusugu1138 3 ай бұрын
Valthugal Brother 🎉 Tq MSF
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி
@ramanathankumar4843
@ramanathankumar4843 3 ай бұрын
Great video, all the best brother.
@syedshahim0589
@syedshahim0589 3 ай бұрын
அய்யா ரொம்ப சந்தோஷமாக உள்ளது ஆரோக்கியத்துடன் அன்பையும் சேர்த்து தரிங்க நானும் ஈரோடு தான் சிறிய கேள்வி சிக்கன் ஹலாலா மட்டும் சொல்லுங்க நிறைய இஸ்லாமியர்களும் சாப்பிட வருவாங்க
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 ай бұрын
Welcome வணக்கம் sir...❤❤❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 3 ай бұрын
அ௫மையான ௨ணவகம் , மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@rhpl5083
@rhpl5083 2 ай бұрын
அருமைங்க...❤
@rathukkr3754
@rathukkr3754 Ай бұрын
Thank you so much
@dhinesh.m7783
@dhinesh.m7783 3 ай бұрын
Always been special in erode one of the best hotel affordable rate ❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@SaravanakumarG-f3y
@SaravanakumarG-f3y 3 ай бұрын
அருமையான சுவை✨😇 நல்ல சேவை✨
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you so much❤
@Thangam-Tamil
@Thangam-Tamil 2 ай бұрын
வாழ்த்துக்கள்👍👌💐
@rathukkr3754
@rathukkr3754 2 ай бұрын
Thank you so much
@UnnalMudiyumMotivation2020
@UnnalMudiyumMotivation2020 3 ай бұрын
சூப்பர்... வாழ்த்துக்கள்..
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thanks
@SUNAURORAR
@SUNAURORAR 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@smpford5204
@smpford5204 3 ай бұрын
I.N.R= Ayyanar...❤🙏
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@palanikrishnan2129
@palanikrishnan2129 3 ай бұрын
Family Pack - 1 Biryani + Chicken Fry + 2 Chapati with Gravy + 4 Idly with Chicken Salna = 200 Rs Worth
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
ஐயா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த பிக் பாஸ்கெட் ஆனது ரூபாய் 100 மட்டுமே. நிச்சயம் இவை மிகுந்த சுவையுடன் நிறைவான திருப்தியுடன் இருக்கும் ஆர்டர் அடிப்படையில் இது செய்து தருகிறோம் இது முற்றிலும் எங்கள் மன நிறைவுக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளருக்கு வழங்குகிறோம். ஆடர் அடிப்படையில் இது கிடைக்கும் நன்றி
@sudalaimanis1829
@sudalaimanis1829 3 ай бұрын
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@gowrisengottaian
@gowrisengottaian 3 ай бұрын
My favourite place Food roomba taste ta irukum Ultimate combos 😋 Must try 👍
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@vijayanand5102
@vijayanand5102 29 күн бұрын
Coimbatore irundhu bus la pona indha kadaiki epdi poradhu
@vinos9590
@vinos9590 3 ай бұрын
Really very great sir
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
❤🎉
@yamakkuchkaruppiah
@yamakkuchkaruppiah Ай бұрын
Loving food🎉🎉🎉🎉
@rathukkr3754
@rathukkr3754 Ай бұрын
Thank you
@RameshS-g7r
@RameshS-g7r 3 ай бұрын
Super 👍
@SUNAURORAR
@SUNAURORAR 3 ай бұрын
My taste delicious 😊
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@indiankavi8125
@indiankavi8125 3 ай бұрын
Super 👍👍👍🙏
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 3 ай бұрын
Amazing personality 🎉
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@@deivaanbazhagan6931 Thank you
@virendraacharya3572
@virendraacharya3572 3 ай бұрын
One of the best episode
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@BalajiPrabhu-s9o
@BalajiPrabhu-s9o 3 ай бұрын
மிக சிறப்பு
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Nandri
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 3 ай бұрын
Worth should taste and see
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you so much sir
@indirajith
@indirajith 3 ай бұрын
அருமை
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி
@balasubramanian8845
@balasubramanian8845 3 ай бұрын
INR❤.MSF
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@maheswarir2908
@maheswarir2908 3 ай бұрын
Super 👍
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you please visit our Hotel
@prabhushankar8520
@prabhushankar8520 3 ай бұрын
Good 👍😊
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
நன்றி
@AbdullahSheikh-dp7cm
@AbdullahSheikh-dp7cm 3 ай бұрын
Good parson good businessman
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
மிக்க நன்றி
@creed3220
@creed3220 3 ай бұрын
Super ❤..... But chennai la entha madri ila😢
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
ஐயா உங்கள் அன்பிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
@kumarprs3376
@kumarprs3376 2 ай бұрын
❤❤❤❤❤❤
@rathukkr3754
@rathukkr3754 2 ай бұрын
Thank you
@babypoultry6335
@babypoultry6335 3 ай бұрын
❤❤❤❤❤❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jprashanth7783
@jprashanth7783 3 ай бұрын
Chennai ipdi irunda nalla irukum
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
வாய்ப்பு இருந்தால் நிச்சயம் சென்னையில் துவங்குகிறோம் ஐயா
@dhanasekargopal
@dhanasekargopal 3 ай бұрын
Sir, nenga chennai ku vandhu shop podungo...
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
கட்டாயமாக ஐயா உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்களிடம் தேடி வருவோம்
@Damo19691
@Damo19691 3 ай бұрын
Sir madurai la ஒரு branch திறக்க வேண்டும்,எதிர் பார்க்கலாமா sir ❤❤
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
கட்டாயமாக உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் செய்ய முடியும் ஐயா
@Damo19691
@Damo19691 3 ай бұрын
@@rathukkr3754 thanks 🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 ай бұрын
🍲🍜👌
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 3 ай бұрын
💐💐💐
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@gopitsmotoe2119
@gopitsmotoe2119 3 ай бұрын
❤❤
@santhankumar6898
@santhankumar6898 3 ай бұрын
இப்படி பட்டவர்கள் ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் மட்டும்.....?
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@Tamil1980
@Tamil1980 3 ай бұрын
❤❤
@gokilam8995
@gokilam8995 3 ай бұрын
🎉🎉
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn 3 ай бұрын
👌👌👌🔥🔥🔥♥️♥️♥️💐💐💐
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Thank you
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@somu37386
@somu37386 3 ай бұрын
😮😮😮
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 3 ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@One_of_us_
@One_of_us_ 7 күн бұрын
🤍❤
@kathirvel1993
@kathirvel1993 3 ай бұрын
25👍
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 3 ай бұрын
😛😝😝😜
@rathukkr3754
@rathukkr3754 3 ай бұрын
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН