mukunthan vilas contact no 7548856884 Vanapattarai St, Teppakulam, Tiruchirappalli, Tamil Nadu 620002
@manosaravanan17984 ай бұрын
உணவு தொழிலில் நேர்மையுடன் இருப்பது என்பது அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் மட்டுமே சாத்தியம்... வாழ்த்துக்கள்
@prabhusripriyatextile61554 ай бұрын
அந்த மனசு தான் சார் அவரின் சொத்து மதிப்பு மிக்க பதிவு செய்த நம்ம MSFபிரபு சாருக்கு வாழ்த்துக்கள்
@arasukkannu72564 ай бұрын
இது,ஆச்சரியம் ஆனால் உண்மை என்பதற்கு இவரைப் போன்ற அற்புத மனிதர்கள் தான் நல்ல முன் உதாரணம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@அவுலியாபாய்4 ай бұрын
மறுபடியும் சொல்கிறேன் இந்த மாதிரி நல்ல எண்ணம் உள்ளவர்களால் தான் உலகம் இயங்குது நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன்
@rganesanrganesan36314 ай бұрын
சார் நியாயமான விலை நல்ல உணவு மனம் திறந்த பேச்சு இன்னும் உங்கள் மனம்போல் வியாபாரம் விருத்தியாகும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் சார்
@SHREEBPL4 ай бұрын
நல்ல மனசோட நீங்க கொடுக்கற உணவு சேவை பாக்கறதுக்கும்.. அத்துடன் நீங்க சொல்ற காரணத்த கேக்கறதுக்கும்.. மனசுக்கு மிக நிறைவா இருக்கு.. விலை மலிவாக குடுத்தாலும்.. சாப்பட்றவங்க உடல் நலனுக்கு கேடு வராம, சுத்தமாகவும்.. சுகாதாரமான முறையிலும் உணவை தயாரித்து வழங்குவீங்கறது உங்க பேச்சிலேயே நம்பிக்கை தருகிறது.. வாழ்த்துக்கள்.. & பாராட்டுக்கள்.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@gssrajan54274 ай бұрын
உங்களின் சேனல் மூலம் நல்ல உணவகங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றன.
@feelgood31624 ай бұрын
முழு விடியோ கூட பாக்கல, 20ரூபாய்க்கு அவ்வளவு பெரிய தோசையை பாத்ததும் கமென்ட் பண்ண வந்துட்டேன், ஏன்னா நீங்க பண்றது வியாபாரம் இல்லை, சேவை!! நீங்களூம் உங்க குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கனும் ஐயா 🙏
@VaratharajThurairaj3 ай бұрын
நானும் அப்படித்தான்
@SathishKumar-rm4vt4 ай бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் என் மனம் மிகவும் இளகியது....என் தந்தையின் மனதை போல் அவருடைய முதிர்ந்த அன்பான பேச்சும் செயலும் உள்ளது.....❤❤❤
@sathishnatarajan29614 ай бұрын
இவர்களை போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது, இவரது சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎉
@PSrinivasan-l3p4 ай бұрын
உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉
@mohamedrafi78994 ай бұрын
Excellent.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@usrm-wm1osbr5v4 ай бұрын
நல்ல எண்ணம், நல்ல உள்ளம் கொண்ட சில மனிதர்களுடன் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது மனதுக்கு சந்தோசமா இருக்கு.
@user-ri3rf8ph7w3 ай бұрын
கடை உரிமையாளர் அண்ணா அருமை நீங்க வாழ்க வளமுடன் அண்ணா உங்க குடும்பம்
@r.k.kannan22283 ай бұрын
உங்கள் மனதிற்கு நீங்களும் உங்கள் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ்க திருச்செந்தூர் முருகன் துணை 🦚
@arasukkannu72564 ай бұрын
இந்த உணவக உரிமையாளர் செய்வதும் மிகப் பெரிய சமூக நற்பணி தான்!!இவர்களைப் போன்றவர்களை அரசு கவுரவப் படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும்!!
@MeerashaDubai4 ай бұрын
தான் பட்ட கஷ்டம் பிறர் படக்கூடாது என்று நினைக்கும் உள்ளம் வாழ்க ❤️உயர்ந்த உள்ளம். எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவன் அருள் புரிவானாக🤲🏻 ஆமீன்
@muralipaluvur8783 ай бұрын
Epdi MSF ipdi hotel kidaikuthu ... semma வாழ்க வளமுடன்
@dhanasekarant45273 ай бұрын
ஐயா அம்மா சகோதரர் அனைவரும் உங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் நன்றி
@sivasankararamasubramanian45014 ай бұрын
உங்கள் சேவை பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்
@SenthilKumar-ggs4 ай бұрын
உங்களின் சேவை மனப்பான்மை பெரும் பாராட்டுக்குரியது ஐயா,நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி நோய் நொடியின்றி வாழ அந்த இயற்கை அன்னையிடம் வேண்டுகிறேன்.
@chennai45114 ай бұрын
நல்லது பண்றீங்க. உங்கள் மெஸ் பொருளாதார ரீதியாகவும் வளர்ந்து இன்னும் பலருக்கு பயன்பெற வாழ்த்துகள்.
@manikandanbalasubramanian90684 ай бұрын
நல்ல மனசுக்கு மிகவும் சூப்பராக தான் இருக்கும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@terancesoso69634 ай бұрын
There's no single negative comments Super thala Msf
@ArunKumar-kv1wc3 ай бұрын
மிகச் சிறந்த சேவை....🎉❤
@arasukkannu72564 ай бұрын
பொதுவாக நமது வாழ்க்கை என்பதே நம் குடும்ப நலன் தான் எல்லாவற்றிலும் பிரதானம் என்று வாழ்வது தான்!! ஆனாலும்,இவரைப் போன்ற அதுவும் சாதாரண நிலையில் உள்ள உயர்ந்த மனிதர்கள் சிலர் இன்னும் இருப்பது ஆச்சரியம் தான்!!
@elanjezhiyanlatha20994 ай бұрын
ஆச்சர்யம் இல்லை பயனாளிகளின் அதிர்ஷ்டம்...
@praja78444 ай бұрын
Today I am very very happy, my home town trichy, thank you so much🎉 MSF🎉MSF always UNIQUE, UNIQUE, UNIQUE.... ❤PEOPLE'S CHANNEL🎉
@soundrarajan45828 күн бұрын
நம்ம பையன் பட்ட கஷ்டத்தை அடுத்தவர்கள் பட வேண்டாம் என நினைத்து தொடங்கப்பட்ட உணவகம் வாழ்த்துக்கள் சிறப்பு
@parthasarathy6634 ай бұрын
மனசு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே
@selvamram25094 ай бұрын
You are always Goodwill KZbinr for viewers keep rocking brother ❤
@senthilchidambaram39274 ай бұрын
Intha place pakam than irukren enakku ithu theriathu. Thanks to msf. Romba nala ithu pondra mess i than theditu iruken
@gr8gaya4 ай бұрын
This owner is really good in manners If they need any help let me know from MSF(separate videos) And MSF Again rocking 🎉🎉🎉🎉
@Tami_ln4 ай бұрын
Wow my home town Trichy ❤❤❤❤❤....ivlo nala therila enaku ...Thnx to took video such a wful place ....Tq lot to FSM ....FSM akways unique.....👍👍👍👍❤❤❤❤🙌🙌🙌🙌🙏🙏🙏🙏💐💐💐💐🤝🤝🤝🤝
@rrkatheer4 ай бұрын
Sir, I bow you for this wonderful service to society. It’s not so easy to cook everyday for such volume that too as a service. Wish you and your family for good health long live.
@kalaiska13314 ай бұрын
A generous and kindhearted owner providing good quality food at a cheap price. Stay blessed always.
@a.r.abdulkafoor15004 ай бұрын
Msf நீங்க வேற லெவல்
@kanakasabhainatarajan71924 ай бұрын
God bless the owner.andnhis family. I am originally from Trichy.
@IBNYOGA4 ай бұрын
Very highly emotional, heartwarming and touching video. Thanks for your efforts and the initiative to spread happiness in the world.
நீயா நானா கோபிநாத்தின் ரவுண்ட் டேபிள் கலந்துரையாடலில் பங்கு பெற்ற அத்தனை பெரிய ஹோட்டல்கள் A2B, சங்கீதா... உரிமையாளர்கள் எங்களுக்கு லாபமே இல்லை என பிச்சை எடுப்பது போல பேசரான்க. ஆனால் இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல். இவர்கள் கடவுளை விட மேல் என்று தான் சொல்ல வேண்டும்.🎉
@johnkamalakannan1013 ай бұрын
You are great sir
@kathirvel19934 ай бұрын
சூப்பர் ஐயா
@abdulhafeezmahaboob11624 ай бұрын
Excellent very good, thanks to you and your family.Be happy always. 🎉
@SHREEBPL4 ай бұрын
சாப்பட்றவங்களும்.. வாங்கற உணவை (சாதம் etc.) மிச்சம் வைச்சு வீணாக்காம சாப்ட்டாதான்.. உணவளிக்கும் இவர்களின் சேவைக்கும் திருப்தியளிப்பதாக இருக்கும்.. உண்மையிலேயே கஷ்டப்பட்றவங்க.. கஷ்ட்டத்தை உணந்தவங்க.. உணர்றவங்க.. உணவை வீணாக்கவே மாட்டாங்க.. 🙏🏽 👍🏽
@balajiarumugam62194 ай бұрын
Veg meal 50 Rs 😱Enga oorla 80 Rs nga periya vishayam super nga 👏👏👏
@yuvaraja40034 ай бұрын
கடவுள் சார் நீங்க
@natarajand.natarajan24354 ай бұрын
Great Great 👍👍👍🎉🎉❤❤🎉🎉🎉🎉 super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ poraa like
@rashmiiyer5444 ай бұрын
God bless you sir😊
@kumarsamys5344 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@anirudhnaig194 ай бұрын
Until I came to the US, I didnt know that "hotel" means a place to stay and "restaurant" means a place where food is served.
@SakthivelSakthivel-n8g4 ай бұрын
நல்லவுள்ளம்
@LakshmiVyas-b7d4 ай бұрын
Unmayil neega periya al🎉🎉
@Periyanayagi-y2iАй бұрын
Neenga theivam iyya🎉🎉❤❤🙏🙏🙏🙏
@sdk56114 ай бұрын
Great service 👌👌
@Suriya_ofl4 ай бұрын
நாமக்கல்லில் இது மாதிரி ஹோட்டல் இருந்தா சொல்லுங்கப்பா....❤️😍
@dhanasekaranshankar4374 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@victorraja45153 ай бұрын
chicken 65 lam 20 periya visayam ❤❤️❤ Good semma
@deivaanbazhagan69314 ай бұрын
Good coverage MSF 🎉
@FaisalFaseenaMohamed3 ай бұрын
Nalla manasu sir👏👏👏
@rpg64623 ай бұрын
கடவுள் உங்களுக்கு தந்து அருள்வார்
@Jeyamravi20204 ай бұрын
Superb sir... Great...
@8sangeetha4 ай бұрын
வாழ்க வளமுடன்
@prabatamil97294 ай бұрын
Super thalaver Mass 🙏🙏🙏
@sathyakamalnathan45734 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@vigneshwaran44184 ай бұрын
Welcome வணக்கம் sir...
@sd.sathishkumar91544 ай бұрын
MSF fans like poduga
@balasubramanian88454 ай бұрын
Good ❤
@indiankavi81254 ай бұрын
Super 👍👍👍🙏
@prabhushankar85204 ай бұрын
Good 😊👍
@deepikaasai2663 ай бұрын
Super video owner super
@devil_gamer5863 ай бұрын
Super sir All the best🎉🎉❤🎉🎉
@elamaransivasamy56103 ай бұрын
Editing of video ( front portion of shop) could have been better …🙏🏽