காடுகளில் வாழ்வது பூமியின் சொர்க்கம் திரு.வீரப்பன் சிறந்த உயிர்மை நேய வாதியாக வாழ்ந்திருக்கிறார்.
@vensuslass2 ай бұрын
அன்புராஜ் அனுபவங்கள்.... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு ❤
@arunhitech2 ай бұрын
மூன்று முறை பார்த்து விட்டேன் சலிக்காத அன்பு
@DharmaRaj-dn2kz15 күн бұрын
ஐந்து முறை
@mugeshsanthosh8631 Жыл бұрын
நான் இதுவரை பார்த்த கானொளிகளில் மிகச்சிறந்த காணொளி
@Yogi-aadhi Жыл бұрын
20 varusam rice konjam overa ela
@anand001ify Жыл бұрын
@@Yogi-aadhiஎனக்கும்அந்த இடத்தில் ஒரு சிறுநெருடல் ஏற்பட்டது. சில மிகைப்படுத்தல்களைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு தேர்ந்த உரையாடலாக எனக்குப்பட்டது. நீங்கள் இந்த கருத்தில் வேறுபடலாம்.
@saravanansaroo-dk4wu8 ай бұрын
2024 la yum intha video parthu viyanthavarkal...oru like podunga
@ponssamy21979 күн бұрын
நீங்கள் நல்ல இருக்கோணும் சிவா
@parasuraman1155 Жыл бұрын
So this is “Shiva’s media” everyone is talking and praising about. Very impressive, informative, and honest interviews.
@tsi5249 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சிறையில் சில திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று அன்புராஜ் அவர்கள் கூறுவது போல் முயற்சி செய்யலாம் நமது அரசு
@sathyapriyakkmtpsathyapriy5040 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, ,,சகோதரனே, ,தாங்கள் மிகச் சிறந்த மனித படைப்பு
@selvam1034 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அன்புராஜ் பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது.👍
@Copassenger Жыл бұрын
Your narration skill is fantastic… felt as though I saw those things myself
@drchandru4529 Жыл бұрын
தோழர் அன்பு ராஜ் செல்வதை பார்த்தால் மிக நுட்பமான அறிவாளியாக காட்டில் வாழ்ந்துள்ளார்கள்.
@arungiriraj84336 ай бұрын
@46:26 ல் அன்புராஜ் குறிப்பிட்ட சூப்பிரண்ட் தாஸ் அவர்கள் நடிகர் சிவ கார்த்திகேயனின் தந்தை தான்.
@thangavel7926 Жыл бұрын
இந்த அளவுக்கு சேத்துக்குளி கோவிந்தன் வளர்வதற்கு வீரப்பனார் தான் ......குரு
@sankarr3255 Жыл бұрын
Yes correct 👍
@DeepanKumar300011 ай бұрын
Amazing work sir, Heart touching interview sorry documentary.. ennala oru second kuda video va pause panna mudiyala...
@rotibakar2880 Жыл бұрын
Huge respect for this brother. God bless you. 🙏
@venugopalk290510 ай бұрын
⚘மிகவும் அவசியமான பதிவு நன்றி,...🙏🙏
@shanmugampmk7769 Жыл бұрын
திரு அன்புராஜ் அவர்களும் மிகத் தெளிவாகப் பேசுகிறார் இதற்கு எல்லாம் நம்முடைய சிவா மீடியா சிவசுப்பிரமணியன் சார்
@mkmegan16658 Жыл бұрын
அன்புராஜ் சிவசுப்பிரமணியம் நேர்காணல் வேறு ஒரு புதிய உலகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது... அதிகாரத்தை விட அன்பால் மட்டுமே ஒரு குற்றவாளியைத் திருத்த முடியும் என்பதை மீண்டுமொரு முறை பொறுத்தமான பெயர் கொண்ட "அன்பு ராஜ்" இந்தச் சமூகத்துக்கு உரக்கச் சொல்லுகிறார்... அவரது வார்த்தை மொழியும், உடல் மொழியும் அவர் மீது அளவுக்கதிகமான மரியாதையை உண்டாக்குகின்றன... நல்ல அரசாக இருந்தால் இவரைப் பயன்படுத்திக் கொள்ளும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naveengiri374 Жыл бұрын
இவர்களைப் போன்றவர்களைத்தான் சிறை துறையில் ஒரு பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் இப்பொழுது தான் கொடூர குற்றவாளி கூட தன் தவற்றை உணர்ந்து அடுத்தவர் நலனுக்காக வாழ்ந்து காட்டுவார் ஆனால் இப்பிருக்கும் அதிகாரிகளோ பணம் பணம் இதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்கிறார்கள் எல்லா அரசு துறைகளிலும் இதுபோன்ற நிகழ்வே நடந்து ஏறிக் கொண்டிருக்கிறது ❤
@Bama369_raj6 ай бұрын
200% fact
@prakashperumal1214 Жыл бұрын
நான் பார்த்த மிக சிறந்த நேர்காணல்
@Magesh143U Жыл бұрын
காட்சி பயணம். அழகாக ஆழமாக இருக்கிறது.. சிறப்பு.. பலமுறை பார்த்தும்
@Ashok-s6l6 күн бұрын
Director vetrimaran catch me this video super speech this documentary film please sir❤❤❤❤❤
@NamachivayamT-bi5gb6 ай бұрын
அன்பு தம்பியின் பேட்டியை இப்போதுதான் பார்த்தேன் என்னால் முடிந்த வரையில் எடுத்துச் செல்கிறேன்
@Anonymous-zs7wt3 ай бұрын
எடுத்துலாம் செல்ல வேண்டாம்.. இங்கேயே இருக்கட்டும் 😅
@balamuruganalavandar4659 Жыл бұрын
Crystal clear speech
@dinaranganathan Жыл бұрын
Wow! His knowledge, integrity of story telling and the articulation are amazing.
@Yogi-aadhi Жыл бұрын
But how come Rice can survive 20 years it seems a lie
@ts.nathan778611 ай бұрын
😂😂😂😅
@ashvininc6529 Жыл бұрын
உணர்வு நிறைந்த கலந்துரையாடல், கண்ணீர் நிறைத்த சிந்தனைவாழ்வியல், மாற்றங்கள் வந்துவிடட்டும், “நன்றி”
@Pattabhiraman-nd7zq6 ай бұрын
*THIS GUY SEEMS TO BE A BRILLIANT PERSON**THE WAY HE PRESENTS HIMSELF IS REALLY AMAZING*
@kanagadharam42632 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு ஐயா.
@dr.vsethuramalingam9197 Жыл бұрын
நடராஜன் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள். திரு தாஸ் அவர்கள் திருச்சிராப்பள்ளி சிறையில் பணியாற்றும் போது பலமுறை எங்கள் மாணவர்களுக்கு உரையாற்றினார். மிகச்சிறந்த மாமனிதர் தாஸ்
@anand001ify Жыл бұрын
This is one of the finest videos I have seen. Even 1:22:42 hours jouney into the video makes me feel good.
@sathyanarayanankrishnan476710 ай бұрын
best interview in my entire life............
@kushalinibaskaradass4067 Жыл бұрын
Anbu you are National Geography awesome explanation amazing wild life experiences
@natarajant96307 ай бұрын
Mr. Anburaj sir. Good speak. Royal salute sir.
@licsekars10 ай бұрын
யார் இந்த அன்புராஜ். அறிமுகமே இல்லையே.
@vikki847010 ай бұрын
அந்தியூர் அன்புராஜ்
@GulamMohamed-i3g20 күн бұрын
அந்தியூர் சந்தையில் பழங்குடியினர் விளைவிக்கும் உணவு பொருட்களை ஐந்திணை ஆர்கானிக் என்ற பெயரில் பழங்குடியினரிடம் இருந்து தக்க விலை தந்து உணவுப் பொருட்களை சந்தைப் படுத்துகிறார்
@kathiyadi.muruga.singerАй бұрын
சிவா அண்ணா உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன்
@evramsamynaicker Жыл бұрын
Best interview & documentation of real facts from jungle to prison Most important information Mr.Anbu has provided is about prison reform should be heard and implemented by governments
அன்பு அண்ணன் சிவா அவர்களே தாங்கள் தயவுசெய்து இதுகுறித்து முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் தங்களை மிகவும் நேசிப்பவன். தாங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் உங்களுக்குப் பின் நான் துணை வருவேன். நான் தற்போது ஒரு அரசாங்க அடிமை வேலையில் இருப்பதால் நேரடியாக தகவல் பரியம் மாற முடியாது உங்களைப் பற்றி எனது நண்பர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள் மேற்படி இந்த பிரச்சினையை நாம் கையில் எடுப்போம் .
@balasingamtheepan3238 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிவா அண்ணை 😂👍👏👌💯🤝🎉🎉🎉
@pondicherrypigeonclub Жыл бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த நட்பின் இலக்கணம் வீரப்பனார் சேத்துக்குளியார்
@krithikat1625 Жыл бұрын
kundoyaar... tharkuri naainga
@rjm7223 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@prabujayabalan Жыл бұрын
@@krithikat1625❤❤❤❤❤❤❤
@alexandershunmugasundaram904911 ай бұрын
@@krithikat1625in is and in 😊and in and in 😊is is in in 😢your my out of 😊😢my my out of the 😊😮😢😊😢😊r
@தம்பி-ல7த20 күн бұрын
புண்டமகன்வீரப்பன்
@agaramalagan3 ай бұрын
ஒரு புத்தகம் மனிதனை எப்படி பண்படுத்தும் என்பதற்கு அண்ணன் ஓர் சிறந்த உதாரணம்..
@VKRisai Жыл бұрын
Emotional interview. Very useful information from you.
@ponssamy21979 күн бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@muralidharan3372 Жыл бұрын
Ethana Thadava Paathalum Salikkatha Interview👌👌👌
@svmuthusvmuthu12608 ай бұрын
அருமையான பதிவு சில விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.......
@satishsatya34773 ай бұрын
Veerappan had some good friends 🧡...
@parasuraman1155 Жыл бұрын
The person getting interviewed seems honest, normal and even nice. Changes my perspective about such people, I was ignorant and biased. Very sorry. 👏 to Natarajan IPS for treating humans as humans. My father was his teacher (he himself told me) and I am proud.
@GopiGopi-ep4qk Жыл бұрын
Anburaj anna thanks seathukuli anna photos avar ninaiwhu naal
@ponssamy21979 күн бұрын
இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும் மற்றும் ஆட்சி ஆழ்வார்களும் பார்க்க வேண்டும்
@mdss6244 Жыл бұрын
One of the best video.......
@VELS436 Жыл бұрын
Nice 👏👏 naa... It's really interesting about veerappanaar biopic
@appurajendran86006 ай бұрын
தோ ஆங்கே பாரா ஹாத் ( இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள் ) என்ற ஹிந்தி படம் தமிழில் MGR நடிப்பில் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் வந்தது
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
அன்புராஜ் நேர்காணல் அருமை !
@ichandranath Жыл бұрын
Excellent post. Big Thanks to both 😊
@shivamedia2591 Жыл бұрын
Our pleasure!
@Yogi-aadhi Жыл бұрын
@@shivamedia259120 varusam arisi parupu erukadhu
@umasankarmuthulingam8404 Жыл бұрын
Hats off to Siva media, n anbu Raj, Sekar, if sethukuzhi is alive 🌻🌹, Siva interview him also better , find the sethuku... , Veera...
@hariprasads9971 Жыл бұрын
I loved this speech.
@manoramyan3452 Жыл бұрын
Excellent speech, amazing thought process from Anbu Anna sharing his experience., Art form can transform any human. Curious to know more about sethukuzhi comrade.
@unnoticedsiddhaspecials390 Жыл бұрын
1.22.37 sec la oru sec kooda skip panala epadi oru pakuvapata manidhan aachariyamaga erukiradhu.... nalla anubavam
@udhayakumar543 Жыл бұрын
கேட்டு தேரிஞ்சிக்கிறோம் உடன் இருந்த உயிர்காத்தகோவிந்தன்அண்னனுக்கும் மணிமண்டபம் வேண்டும்
@baskaranchinnappan46508 ай бұрын
மிகச் சிறப்பாக உள்ளது
@soundarrajanm Жыл бұрын
Very clear thoughts and talk. He should be known as a motivational speaker
@saravananayyavoo114 Жыл бұрын
Good information sir Even veerappan is an outlaw i respect that human
@SenthilKumar-kr4wyАй бұрын
மிகவும் பயனுள்ள பேட்டி மிகவும் கவனமாகவும் கேட்க வேண்டும்
@praveencaffasso4133Ай бұрын
Very nice info and story
@mardhupandian5136Ай бұрын
Super great bro
@VKRisai Жыл бұрын
Thank you.
@Mohan-nb7ds Жыл бұрын
Great to hear from you. To err is human. To forgive is divine.
@JakirHussain-kr8rj Жыл бұрын
😢😅❤😂🎉😢😮😅
@sumithamary75458 ай бұрын
வீரப்பன் மற்றும் சேத்துக்குளி இவர்களை காடுகளை பற்றிய படிப்பினை கற்றுக்கொள்ள பயன் படுத்தியிருக்கலாம்
@Vijipranav Жыл бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@ismayilmohammed9462 Жыл бұрын
Good. The interview gave an enternal satisfaction. The gentleman had a complete life experience it seems. From a jungle bandit?!! To a good samaritan amazing. finest points of animal habits and human behaviour to an intellectual. Solute comrade. Over all a good interview.👏👏👏👏 1:22:03 👏
@duraidurai4848 Жыл бұрын
Yyyyyyyyyyyvyyvvxivvvivcv
@duraidurai4848 Жыл бұрын
Viva
@duraidurai4848 Жыл бұрын
Ivuviuvivvx
@duraidurai4848 Жыл бұрын
Iiviviiiiiiiiiiiiii
@duraidurai4848 Жыл бұрын
Iii8iiviviiiviviviiiivvviviivvii
@kathiresansankarsubramanian Жыл бұрын
It was a great interview.
@MaduraiThala886 Жыл бұрын
Yanai kathai super
@goldking666910 ай бұрын
Shiva sir..80% true 20% katpanai...
@buellanagarajan4719 Жыл бұрын
Ethan murai kettalum thrilling irrukku chathukulli real hero❤❤❤❤❤
@vineshkumar8845 Жыл бұрын
Great speech sir
@shathiananthansambayah5737 Жыл бұрын
Sethukuliyar sir from my hood. I idolise him since young
@appurajendran86006 ай бұрын
100 க்கு 100 உண்மை.
@jpruban Жыл бұрын
Sir soon release audio book please.
@periyannan6487 Жыл бұрын
கோவிந்தன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@NamachivayamT-bi5gb6 ай бұрын
அன்பு அண்ணன் சிவா அவர்களே தாங்கள் தயவுசெய்து இதுகுறித்து முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிற
@questionmore7 ай бұрын
Is this book available in english sit
@mathewthirumeni2314 Жыл бұрын
Great salute to Anburaj Annan.i like to speak to you..very useful message.super motivation Annan.could I talk to you Annan.
@sathishkumar-qs3ce3 ай бұрын
We should be really gifted to have friend like him ..
@naveengiri374 Жыл бұрын
இவரின் உரையாடல் வீரப்பனார் பற்றியும் சேர்த்து குளி கோவிந்தாண்டா பத்தியும் அறிந்து கொள்ள மிகச் சிறப்பாக இருந்தது
@naveengiri374 Жыл бұрын
அருமை அருமை
@rajeshkumarramalingam2162 Жыл бұрын
Excellent interview 🎉
@parasuraman115511 ай бұрын
Sethukuli Govindan looks like a brave army officer on the frontier. Maybe my wishful thinking hearing about his bravery, fighting skill, and loyalty to Veerapan that even real brothers will be grateful for. Not to mention his great intelligence. I am tempted to say, “What a man👏”. Difficult to forget his killing so many people and elephants. But even in that, maybe he showed ethics? I admire him at some level for having so many good habits and attributes. Feel sad that his life path went this way. I know quite a few people who are very capable and intelligent who do not have the same educational opportunities and life chances like many other people. It makes me feel sad. This man seems to be one such man.
@jasminefootwear600110 ай бұрын
புத்தகம் என்ன விலை
@MithunK-cq7tz Жыл бұрын
Anburaj super man and speaker I want to meet him
@mdss6244 Жыл бұрын
Can take movie with sethukul character i as hero
@vinum1495 Жыл бұрын
46:23 - That Doss is Actor Siva Karthikeyan's father
@shivamedia2591 Жыл бұрын
Yes
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@antonypevin3189 Жыл бұрын
வீரப்பன் மிகப்பெரிய ஆளுமை மிக்க திறமை இருந்தால் தான் அங்கிருந்து இருக்க முடிந்தது வீரப்பனை சாதாரணமாக எடை போட முடியாது அதாவது தலை இருந்தால் தான் வாளாடும் தலையில்லை என்றால் வாளாடாது என்பதை முதல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் வீரப்பன் என்ற ஆளுமை இல்லை என்றால் சேர்த்துக்கொள் என்ற ஒரு வீரன் இருந்திருக்க மாட்டார் ஏனென்றால் வீரப்பனின் ஆளுமையை வைத்து மட்டுமே சேர்த்துக்குளி அந்த இடத்தில் நகர்வை நகர்த்திக் கொள்ள முடிந்தது அவர் இல்லை என்றால் வீரப்பன் கையாளுவார் வீரப்பனுக்கு இவர் உதவியாக இருப்பதால் வீரப்பன் எந்தவிதத்திலும் இவர் செய்யும் விஷயத்தில் தலையிட மாட்டார்😅
@ttfvasan4367 Жыл бұрын
❤
@RRBIKESSince-1983 Жыл бұрын
@@ttfvasan4367கமெண்ட் எழுத முடியவில்லை.எப்படி நேரடியாக கமெண்ட் எழுதுவது.
@SuppuVao Жыл бұрын
Y6
@ManiVannan.3 ай бұрын
இவர் சிறைச்சாலை சூழ்நிலை குறித்து பதிவிட்ட பதிவுகளை தமிழக அரசும் சிறைத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு நல்ல மாற்றங்களை கொண்டுவரவும் ஐயா நடராஜ் பற்றி அவர் சொன்னது போல் ஒவ்வொரு அதிகாரியும் தங்களையும் நல்ல உதாரணமாக சொல்லும்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கர்நாடக சிறை சாலை அளவாவது மாற்றம் வரட்டும்.
@franklinfranklin728810 ай бұрын
Anna siruthai , puli yellam varum pothu ungala athu thaakkuma illa nenga atha patha yenna pannuvinga
@Dr.kc.Gowtham.mds-prostho Жыл бұрын
அழகு ஆச்சரியம்.... யானை
@jagdishkrishnan2371 Жыл бұрын
Amazing...he is like valmiki..a decoid turns to sage
@maniela2566 Жыл бұрын
Anburaj anna yours life story should be make as biopic
@ArunKumar-dv6qk Жыл бұрын
உங்கள் கலந்துறை சிறந்த தாக ஓர் உணர்வு பூர்வமாக ஆழ்ந்த சிந்தனை கொண்ட வரும் சோத்து குழி கோயிந்தன் கதைகள் அருமை முப்பத்தி ஆறு ஆண்டுகள் நினைவு ஆற்றல் மிக்க மனிதர்ராகயுள்ளார் விரப்பனார் விஸ்வாசியார் கோயிந்தன்
@manipss3401 Жыл бұрын
Shiva... This was not a mere interview, but an excellent documentary 🙏 welldone.. What was the name of that person