அனிதா, உங்க குரலில் கேட்கும் போது எந்த கவலையும் மறந்து ஒரு நம்பிக்கை பிறக்குது. நீங்களும், உங்க குடும்பமும் பல்லாண்டு காலம் நோய் நீங்கி மிகவும் மகிழ்ச்சி யாக வாழ எல்லாம் வல்ல கருணை கடவுள் கந்தனை மனதார வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். ஓம் சரவண பவ. ஓம் முருகா சரணம்.
@bhaskaranbaske45722 ай бұрын
Muruga saranam and thanks for the spiritual speech of muruga and jesus
@realsaimiracles2 ай бұрын
Thank you so much sister ❤️❤️❤️❤️❤️❤️
@kavithasenthilkumar6103Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@saravanabavaohm2 ай бұрын
என் குழந்தைகு ஒரு வாரமாக உடல்நிலை சரி இல்லை அவனுக்கு மூச்சு இறைப்பு உள்ளது தினமும் நானும் அவனும் தனியாக உள்ள சூழ்நிலைதான் உள்ளது அப்போது அவனை தனிமையில் தூங்க வைத்துவிட்டு முருகா என் பிள்ளைக்கு நீங்கதான் துணை என்று கந்த சஷ்டி கவஷம், கந்தகுரு கவஷம், ஷண்முக கவஷம் போட்டு விட்டு நான் வேலைகளை முடித்துவிட்டு வரும் வரை என் பிள்ளையை என் அப்பன் முருகன் என் இடத்தில் இருந்து பாத்துக்கொள்கிறான். முருகனே துணை எங்களுக்கு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nanduthiyagu57972 ай бұрын
Plz pray to Palani adavar he will recover everything
@mreeta90892 ай бұрын
Me also Christian but I love one and only murugan.....murugaaaaaaa❤❤❤❤
🙏🙂ரொம்ப சிறப்பு அனிதா. உற்சாகமான குரல். மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.
@SelvaSumathi-q5e2 ай бұрын
வணக்கம் அனிதா மிக்க மகிழ்ச்சி மீண்டும் முருகரின் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வந்த அனிதாவிற்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அனிதா குரலை எப்போது கேட்போம் என்று நினைத்தோம் முருகப்பெருமான் மீண்டும் எங்களிடம் ஒலிக்க செய்ததற்கு முருகப்பெருமானுக்கு 1,000 கோடி வணக்கங்கள் முருகனுடைய லீலை கேட்கும் போது நமக்கு மீண்டும் மீண்டும் நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது முருகன் செயல் நாம் எந்த அளவிற்கு பெரியோர்களை மதித்து இருக்கிறோமோ முருகப்பெருமான் அந்தளவிற்கு நம்மிடம் நெருக்கமாக இருப்பார் இது உண்மையான நிகழ்வு இனிமேல் அனிதாவிற்கு உடல் ரீதியா எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று என்று சொல்லி மீண்டும் எங்களுடன் உரையாட வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அணிதா
@sethubala57892 ай бұрын
உன்னை நம்பினால் நீ யாரையும் கை விடமாட்டாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எப்பவும் கூட இருப்பார் வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🦚🦚🦚
@Rani-kw3cf23 күн бұрын
மிக்க நன்றி மகளே❤❤❤❤❤🎉🎉🎉🎉🦚🦚🦚🦚🐓🐓🐓🐓
@VijiRavi16172 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு 🙏🦚 ஓம் நமசிவாய போற்றி 🙏🦚 ஓம் விக்னேஸ்வரா போற்றி 🙏🦚 ஓம் சரவணபவ போற்றி 🙏🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
@AnandhiLakuvanan2 ай бұрын
அக்கா முருகன் எப்போதும் நம்ம கூடயே இருப்பார்நு நம்புறேன். நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க. முருகனின் அற்புதங்களை கேட்க நன் உங்க சேனல் ஐ அடிக்கடி எடுத்து பார்கிறேன். நன்றி
@samisusi19022 ай бұрын
அனிதா சிஸ்டர் நான் ரொம்ப கவலையில் இருந்தேன் இந்தக் கதையைக் கேட்டவுடன் என்னோட கவலை பெரிது இல்ல அப்படின்னு மனசு லேசா இருக்கு நன்றி சிஸ்டர் முருகா சரணம்
@nirmalaselvaraj042 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤ முருகப்பெருமான் நம் அனைவரின் வாழ்விலும் செய்யும் அற்புதங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் வார்த்தைகளே இல்லை வாயடைத்து போகின்றேன். கண்களில் கண்ணீர் மட்டும் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை! பலகோடி பேரின் மனதில் அன்பாய் இருக்கிறாய் எங்கள் முருகா எங்கள் முதல்வா எங்கள் தலைவா❤💜💚💛🥰😍😍
@karthickv71972 ай бұрын
🌺காணிக்கை என்னவென்று எம் கந்தன் கேட்பதில்லை! 🌺கருணை புரிவதற்கோ அவன் கால நேரம் காண்பதில்லை! 🌺பொருள் உளதோ இலையோ எம் பெருமான் பேதம் காட்டுவதில்லை! 🌺அருள் புரிய அவனோ என்றும் அளவு அறிந்ததில்லை! 🌺வேண்டியவர் வேண்டாதவரென எம் வேலன் வேற்றுமை பார்ப்பதில்லை! 🌺வாரி வாரி வழங்குவதற்கோ வடி வேலனைப்போல் வள்ளல் எங்குமில்லை! 🌺இல்லையென்ற சொல்லுக்கே எம் இறைவனிடம் இடமில்லை! 🌺குறை தீர்த்து அருள்வதற்கோ குமரனைப் போல் எவருமில்லை! 🌺வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! 🙏🙏🙏🙏
@Diyahoney.5282 ай бұрын
சத்தியமான உண்மை 🙏🙏🙏
@Narpavi72 ай бұрын
Arumai kavithai sister/brother ❤❤❤❤
@karthickv71972 ай бұрын
🙏🙏🙏@@Narpavi7
@hemamalinijeyaseelan49292 ай бұрын
100% unmai, muruga saranam .
@realsaimiracles2 ай бұрын
Wonderful writing🙏🙏❤️❤️
@krishnavenia4382 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே❤🙏💐
@SakthiSakthi-i9j2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா
@SenthamizhSudhakar2 ай бұрын
வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே 🌹🌹🌹🌹🌹🌹
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🐓🦚🐓🐓🦚
@MangalamSelvam2 ай бұрын
Muruga Saranam welcome back Anitha sister. I was missing your videos for the past 2 months. I was searching KZbin for your videos 4 days before next day your video came. We all pray for your well being with Lord Muruga. 🙏🙏🙏. Murugar is always with you
@realsaimiracles2 ай бұрын
Thank you so much 🙂❤️❤️❤️
@darwinr.s66482 ай бұрын
12 வருடம் காத்திருந்தவருக்கு... 12 கை வேலவனே பிறந்திருக்கிறார்....
@realsaimiracles2 ай бұрын
Exactly ❤️❤️
@rekharevathy26252 ай бұрын
Epadi 6baby piranthuarka
@darwinr.s66482 ай бұрын
@@rekharevathy2625 illa ..முருகனுக்கு பன்னிருகை வேலவன் என்று பெயர் உண்டு
@இரணியன்பூங்குன்றனார்2 ай бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@selvachitra88922 ай бұрын
வேலும் மயிலும் துணை .ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் , முருகனே துணை
முருகா சரணம். சகோதர சகோதரிகளே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி எல்லாரும் பிரார்த்தனை பண்ணுங்க. கண்ணீருடன் வேண்டிக் கொள்கிறேன்
@realsaimiracles2 ай бұрын
Murugan Thunai🙏🙏
@janakik94612 ай бұрын
முருகனே பிறப்பான் கவலை வேண்டாம்
@shyama85112 ай бұрын
Kandipa murugan pirapan Om saravana bhava
@TheVinothbharathi2 ай бұрын
நிச்சயமாக நிறைவேறும்...
@Ethikashree2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு 🙏🙏
@maheswariselvakumar672 ай бұрын
ஓம் சரவணபவ முருகா. சாதி. மதம் எல்லாம். கடந்தவர். தான். நம் அப்பன். பழனியப்பன். அடுத்த. விடியோ பதிவு. வந்து. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் குணமாகும். ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PremAshokbharathi2 ай бұрын
Hi Anitha, thank you for sharing your wonderful experience with us. Whenever you share your experience and Murugar stories we feel that you are doing good and it heals our pain too. Please keep rocking. Our prayers are always with you ❤🙏 Though I’m a big Murugar bakthai, me too love Jesus. I used to read bible and gained a lot of patience and love towards Jesus and all the people around me🥰🙏 ஓம் முருகா சரணம் ❤🥰🙏
@KaniV-x2k2 ай бұрын
மிகுந்த அளவில் மகிழ்ச்சி 😊
@rajuthiruvattar12602 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேல் வேல் வெற்றி வேல். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
@vijaykanagaratnam64122 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
@vpcreations9372 ай бұрын
Om saravana bava vetri vel muruganuku arogara❤❤🙏🙏🙏
@MilaVeera2 ай бұрын
Great sister , I believe Jesus too. He helps me in many ways . Get well soon sister.
@ArchanaMurali-l5c2 ай бұрын
Ungalukaka na murugar kita pray panna sister... Neenga again vedios la podanum unga health nalla erukanum... Murugaruku nandri...
@realsaimiracles2 ай бұрын
❤️❤️🙏🙏
@chitrasenthiljaganathan61142 ай бұрын
Yes Anita, you are right God is one, we all pray in different forms, like how Gold is one, we make different jewelry through that , and we all like in different forms. When we are honest and kind, we can get that open mindedness, where the God comes in any form to help us. Great message 🙏🌸🌸🌸🌸
@mythily34512 ай бұрын
So happy to see u back Anitha❤ Praying God for ur speedy recovery 💪 Always spreading positive wibes in ur channel is ur speciality...
@realsaimiracles2 ай бұрын
Thank you so much 🙂❤️❤️
@Shukra96652 ай бұрын
Arumayaana pathivu. Arumayaana karuthukkal.
@AshokAshok-v2v2 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏
@selvisenthilkumar83482 ай бұрын
முருகா சரணம்.....
@Jayachitra01052 ай бұрын
ஓம் முருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohanasundari4652 ай бұрын
அனிதாமா நல்லா இருக்கீங்களாமா முருகா சரணம் 🌹🙏
@RajeswariManoj-q9g2 ай бұрын
Om saravana bhava Velum mayilum thunai... Anitha ka neenga thodarndhu vdo pottukitte irukkanum ennoda vendukol atha...kadavul ungakoodave irukkar...ellam seekramave sariyagidum ka.... love you ka...
@josai13062 ай бұрын
Hi Anitha sis neenga solla solla kaatchigal 2 sambavangalilum yen manakan mun virithathu yenaku goosebumbs sa irunthathu. Nam karma ovoru vagaiyil ovorutharai thunburuthinalum Antha Eraivan nam kudavae irunthu mayil eragal marunthu edugirar yenbathai vunarthu girathu om sai ram om Muruga by anandhi
@realsaimiracles2 ай бұрын
❤️❤️❤️❤️
@SusilaS-v4e2 ай бұрын
அருமையான பதிவுமிக்கநன்றி மகளே
@murughanathamm33222 ай бұрын
Great.god is in the form of light
@kiruthikrajan86162 ай бұрын
Welcome back sister 🎉🎉get well soon ❤
@Sudhasudha77.77sudha2 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻
@raninanda10112 ай бұрын
Sis unga video romba ethir parthutu irruthen thirubavun video podathuku romba thank you om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram2492 ай бұрын
ஓம் சரவணபவ 🙏❤️🐓🦚
@jayasrisriraman31012 ай бұрын
Vetrivel muruganuku Arhora
@bashyamvishnupriya5112 ай бұрын
Take care Anitha.Muruga saranam
@saravathi59062 ай бұрын
Tq.sairam very beautiful massage ma
@sudhirbalakaushik46672 ай бұрын
Love you darling super sistar vellum mailum sevallum thunai super anitha sister Rombaaa Happy Unga voice kakarappaa love you 😘😘😘
@selvibalaji21852 ай бұрын
Vetrivel murugan ku arrogara ❤❤❤❤ I love u anitha chellam❤❤❤ take care
@realsaimiracles2 ай бұрын
Love you too sister 🥰🥰❤️
@Kalaijagan-m2u2 ай бұрын
முருகா சரணம்
@chandrakalad68012 ай бұрын
Murugan tanks sister Anitha having good health thanks murga
@vidhyaa.m59442 ай бұрын
Om Saravana Bava...Om Muruga
@meenaholly142 ай бұрын
🌟 Murugaa Saranam 🌟 அற்புதமான நிகழ்வு அக்கா பதிவிற்கு நன்றி..💖 Unga mulyama engalala inum divine power and energy oda connect panika mudiyuthu.. Always grateful to know you akkaa💖 💫Om Sai Shree Sai Jay Jay Saii💫
@sripriyanandakumar29732 ай бұрын
❤om murugaa saranam🙏
@PriyaRamesh-s2t2 ай бұрын
Super miracle mam....ini daily video podunka mam...om saravana bhava..🙏🙏
@sumathikarthik28332 ай бұрын
ஓம் முருகா சரணம்🙏
@sairpsaipr86712 ай бұрын
Hi sis im so happy about this videos enaku sonna marri iruku😊😊
Hii Anitha very nice...you are with us again,i was always waiting for your vedio....Very nice miracles....❤❤❤Murugaa Saranam
@realsaimiracles2 ай бұрын
Thank you so much 🙂❤️❤️❤️❤️
@manjuKavish2 ай бұрын
🤝👍 Muruga Saranam❤❤❤❤❤🙏
@rajeswarimuthumanickam5332 ай бұрын
ஓம் சரவணபவ 🙏♥️ ஓம் சரவணபவ 🙏❤️ ஓம் சரவணபவ 🙏♥️
@amudhas95262 ай бұрын
ஒரு நாள் கனவில் எனது வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் உள்ள பால முருகன் தலையில் ஏசு கிறிஸ்துவின் முள் கிரீடம் இருந்தது போல் கனவு கண்டேன். அடுத்த நாள் நான் சகாய மாதா கோவிலுக்கு சென்றேன். அங்கு ஏசு கிறிஸ்து ஆண்டவர் தலையில் அதே மாதிரி கிரீடம் சூட்டியிருந்தனர். பார்த்தும் மிகவும் ஆ ச்சரியம். அது மட்டும் அல்ல church Father oru message கொடுத்தார். அது தான் யாமிருக்க பயமேன். முருகன் தான் ஏசு கிறிஸ்து ஆண்டவர் என்று வுநேர்ந்தென். இந்த கனவு வந்து.20 வருடங்கள் ஆகிறது .
@realsaimiracles2 ай бұрын
Omg really great 🙏🙏
@kmeera46182 ай бұрын
Soooo Miraculous and blissful to read and Listen to the most beautiful incidents which Gods and universe together does❤❤🎉Sarvam Brahmamayam
@BavaniRaja-tp4fh2 ай бұрын
Muruga muruga muruga muruga muruga muruga
@sulochanam69962 ай бұрын
🙏🙏🙏ஓம் சரவணபவ, அனிதா மா உடல்நிலை எப்படி உள்ளது? பூரண குணமடைய முருகன் அருள்புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏
Vetrivel murugarukku arohara Anita chellam love you ma
@realsaimiracles2 ай бұрын
Love you too sister 🥰🥰❤️❤️
@mahalakshnis80712 ай бұрын
Anitha sister how is your health. I prey for you. Murugan Unga kuda irukurar. I hear your voice .so. Happy .. god bless you always.. this story related my. Life. I am also. Waiting 18 years till now . Murugan when bless me l don't know.. l always pray en. Appan Murugan..🙏🙏 kaivdamatar...
@realsaimiracles2 ай бұрын
❤️❤️❤️
@Bhuvaneshwari-f3t2 ай бұрын
Om saravanabhava🙏🙏🙏
@umakannan69762 ай бұрын
Muruga saranam🙏
@rajeswarimadhu222 ай бұрын
Om Muruga Saranam
@IjklmnopqIjklmnopq2 ай бұрын
உங்கள் வேதனை புரிகிறது .என் அப்பா இறந்து நான்கு மாதத்தில் என் தம்பி மனைவியும் இறந்துவிட்டார்கள் தங்கிக்க முடியல .
@realsaimiracles2 ай бұрын
Omg 😢
@SaiGk1112 ай бұрын
True , God is One for all 🙏🙏
@spshanmupriya52102 ай бұрын
Wow surprise all is well 🎉 நீங்க வந்தது ❤
@realsaimiracles2 ай бұрын
❤️❤️
@spshanmupriya52102 ай бұрын
@realsaimiracles காலை பிரம்ம முகூர்த்த பூஜை செய்யும் பொழுது உங்கள் ஞாபகம் வந்துரும்... நானும் முருகனிடம் வேண்டிக்கொண்டேன் பலன் கிடைத்தது... We really missed your voice and blessing message...
@padminikumaraguru61302 ай бұрын
Can't believe if God chooses us to heal from something he will do in any way really happy to hear to this miracle
@priyathangaraj62142 ай бұрын
Om saravana bhava 🙏 om sai ram 🙏
@SivaKumar-qn7lt2 ай бұрын
Vel maral inaiku padikum pothukuda unga nabagamtuan sister vanthuchu om Saravana bhava elam en appan murugan syal