ஒரு சொல் ஒருவரின் வாழ்கையை மாற்றும் வலம்புரிஜான் அவர்களின் அற்புதமான பேச்சு

  Рет қаралды 51,290

RS Speech

RS Speech

Күн бұрын

Пікірлер: 21
@irulappankuttayan206
@irulappankuttayan206 3 жыл бұрын
பல ஆண்டுகளுக்குப் பிறகு வலம்புரி ஜானின் குரலை யூடியூப்பில் கேட்பது வானத்திலிருந்து அசரீரீ கேட்பது போலிருக்கிறது. அடிக்கடி அவரின் பேச்சை ஒலிபரப்பு செய்யுங்களேன்.
@gkg5986
@gkg5986 3 жыл бұрын
வார்த்தைச் சித்தர்.... சிறப்பு சிறப்பு 👏👏
@murugaiyanelumalai5250
@murugaiyanelumalai5250 2 жыл бұрын
சிறப்பு...
@elangovanm3918
@elangovanm3918 3 жыл бұрын
திரு வலம்புரி ஜான் அவர்களின் சொற்பொழிவுகளை அதிகமாக பதிவிடுங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளேன்
@mahendrarewinding7726
@mahendrarewinding7726 Жыл бұрын
சின்ன வயதில் இவர்பேச்சை கேட்டேன் அப்போது புரியவில்லை இப்பத்தான் சீமான் ஒரு பேச்சில் வலம்புரிஜான் சொன்ன கவிதையை பேசினார் அப்பா! என்ன பேச்சு இவருக்கு அரசு விருது கொடுத்ததா என தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு தமிழனும் இவரை போற்றவேண்டும்
@vijayasrinivasan7652
@vijayasrinivasan7652 2 жыл бұрын
சிறந்த பேச்சை மேன் மேலும் கேட்க ஆவல்
@rajeswarie5513
@rajeswarie5513 3 жыл бұрын
இதுபோன்ற தமிழ் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தமிழ் படிக்கும் பொழுது தமிழ் ஆர்வம் வளரும்... தற்போது தமிழ் பேசும் தமிழ் ஆசிரியர்கள் தான் எங்கே ? அடுத்த தலைமுறையில் தமிழ் எங்கே வாழும்... உங்கள் சேவை தொடர்க... வாழ்த்துக்கள்...
@panneerselvamkandaiyan4710
@panneerselvamkandaiyan4710 3 жыл бұрын
He is man of principle. Very good oratory. Very nice person. We are loosing very good Tamil political person.
@Goodman-cp2ib
@Goodman-cp2ib 3 жыл бұрын
Thanks sir
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 2 жыл бұрын
வலம்புரி ஜான் அவர்களின் பேச்சுக்களை இப்போது விரும்பி கேட்கும் நண்பர்களே.இவரை ஜெ.என்னென்ன கொடுமைகள் செய்தார்.அப்போது யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏனோ?இவர் பல வருடங்களுக்கு முன்நக்கீரன் இதழில் தொடர் எழுதினார். அதை படித்து பாருங்கள்.தெரியும், அத்தனையும் உண்மை. இவர் ஒரு தீர்க்க தரிசி
@mahendrarewinding7726
@mahendrarewinding7726 Жыл бұрын
நான் வாசித்திருக்கிறேன் உண்மை
@kasthuriv.7959
@kasthuriv.7959 3 жыл бұрын
After a long time Valampuri johns speach gives more inspiration.today.
@vasumurugesan7358
@vasumurugesan7358 6 ай бұрын
🙏🙏🙏
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
சிறப்பு
@manivannang3670
@manivannang3670 3 жыл бұрын
Aathma santhi adaiyattum.
@aeshashibly810
@aeshashibly810 Жыл бұрын
ஆரம்பம் 'அம்ம' அரபு மொழியில்
@aruljeevagaspar
@aruljeevagaspar 2 жыл бұрын
வார்த்தை வள்ளல் வலம்புரி ஜான்.
@manomano403
@manomano403 3 жыл бұрын
👍
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@krishnaKumar-iq3bl
@krishnaKumar-iq3bl 3 жыл бұрын
🙏🙏👍
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН